Russia Big 3 Win | உக்ரைனின் கனவு கலைந்தது | Ukraine | Russia | Tamil | Pokkisham

  Рет қаралды 521,499

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 000
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி அண்ணா 😍😍🎂🎂🎉🎉👍👍!!! என்றும் போல் நலமோடு வாழ வாழ்த்துகிறேன் 😇😇❤️👍👍. இலங்கையில் இருந்து 😍❤️🇱🇰
@ikkuikku6735
@ikkuikku6735 2 жыл бұрын
செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடக்கும் போரில் ரஷ்யாவை வெற்றி பெற வேண்டும் என்பதை ஒட்டுமொத்த இந்தியர்களின் எண்ணம் வாழ்த்துக்கள் ரஷ்யா
@dhanabalan5430
@dhanabalan5430 2 жыл бұрын
💯
@ohmygod2998
@ohmygod2998 2 жыл бұрын
Super bro
@abbasr387
@abbasr387 2 жыл бұрын
அது உங்க எண்ணம்
@sivasami8428
@sivasami8428 2 жыл бұрын
UN PLIE VRANADU PADPICU VERANADU ANUPU
@vijaygurusamy4055
@vijaygurusamy4055 2 жыл бұрын
@@abbasr387 Read this before support ukraine/us... U donno how usa and nato destroyed Serbia, Libya, 🇦🇫, 🇻🇳. Then u donno how usa didn't follow agreement and illegally expanded nato. U don't hv ans ..why usa trying to control entire world including Saudi Russia China India Iran etc. U donno why Cuba and Venezuela sanctioned by usa and how usa killed those countries growth. U donno reason why usa not allowed russia airbase in Cuba. Then why usa trying to surround entire russia. Who started biolabs in ukraine and which countries are owners for those biolabs.... who tries to establish their military stations at ukraine against russia...Who is main reason for ussr split into many countries... why Iraq saddam killed by usa U don't know the reason.. first read those history.
@thavamsivam3993
@thavamsivam3993 2 жыл бұрын
சண்டையே இன்னும் தொடர்ந்து நடந்தாலும் ரஷ்யா வை வெல்ல முடியாது மாஸ் புட்டின்
@jowjowjoseph126
@jowjowjoseph126 4 ай бұрын
Its wrong, israel will come against russia and win
@ramalingam3080
@ramalingam3080 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் விக்கி 🌹
@v.thirumuruganv.thirumurug2296
@v.thirumuruganv.thirumurug2296 2 жыл бұрын
உண்மையில் விளாடிமிர் புடின் போல் நல்ல திறமையான உலக தலைவரை காண்பது அரிது ,நாடு , மக்கள் , செல்லப்பிரணிகளிடம் மிகுந்த அன்பு கொள்வார். இங்கே அனைவரும் மூன்றாம் உலக போர் வரும் என்று அனைவரும் கணிக்கிரார்கள் . மூன்றாம் உலக போர் இல்லாமலே இந்த போரில் வெற்றி பெறுவார். வாழ்க புடின் , வெல்க ரஷ்யா , , ,
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 4 ай бұрын
மனிதத் தன்மை என்பதே இல்லாத மிருகம் அரக்கன் மகிஷாசுரனுக்கு இணையானவன் காளிமாதேவி சீக்கிரம் கொல்லும்
@mayaputhiranraju5308
@mayaputhiranraju5308 2 ай бұрын
@Noname11526
@Noname11526 2 жыл бұрын
ரஷ்யா விடயத்தில் வேறுபாடு இருந்தாலும்கூட உங்களின் மிகப்பெரிய ரசிகன் & வாடிக்கையாளனாக உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎊🎉
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தேன் இறுதியில் எல்லா நாடுகளும் ரஷ்யாவின் பின்கதவை தட்டுவார்கள் என்று. வெகு தூரத்தில் இல்லை அந்த நாள் . வாழ்க ரஷ்யா.
@Noname11526
@Noname11526 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ரஷ்யா வா நீங்க எல்லாம் மனிச ஜென்மமா டா உக்ரைன் என்ட நாட்ட அவன் போட்டு அடிச்சிட்டு இருக்கான் மொக்கன் மாதிரி கதைக்கயல் , ரஷ்யா உங்கட நட்பு நாடு என்றதுக்காக எல்லாத்துக்கும் சொம்பு தூக்காதங்கடா இதே நிலமை உங்களுக்கும் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை
@premnath6228
@premnath6228 2 жыл бұрын
Yes bro, my thought also was same.
@pranav1340
@pranav1340 2 жыл бұрын
நீங்கள் சொன்னது க்கு proof ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியுமா.....🕵️🕵️🕵️🕵️
@pranav1340
@pranav1340 2 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
@@pranav1340 விக்கி சொல்றத காமெடியா எடுத்துக்குங்க ஆதாரங்கள் எல்லாம் கேட்காதீங்க. விக்கி பேச எனக்கு காமெடியா இருக்கு சிரிப்பு சிரிப்பா வருது
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 2 жыл бұрын
குளிர் காலம் வருவதனால் யுத்தம் செய்வது யோசிக்கவேண்டிய ஒன்று.
@periasamyvellappan191
@periasamyvellappan191 2 жыл бұрын
உங்கள் முகத்தில் இவ்வளவு மகிழ்ச்சி எல்லோருக்கும் தான்
@pspandiya
@pspandiya 2 жыл бұрын
சிறப்பான சம்பவம்தான். வாழ்துக்கள் ரஷியா
@karthikkarthik-hj4rr
@karthikkarthik-hj4rr 2 жыл бұрын
வேற லெவல் திருப்பம். நியாயம் என்றும் வெற்றி அடையும். 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳
@ananthrockey7246
@ananthrockey7246 2 жыл бұрын
ஒரு நாட்டிற்கு ராஜதந்திரம் முக்கியமானது, அதை ரஷ்யா சிறப்பாக செயல்படுத்துகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐🎂🎁🎉👑
@vkvk7846
@vkvk7846 2 жыл бұрын
அந்த எமனே உக்ரைனுக்கு துணை நின்றாலும் *புடினை* ஒன்றும் செய்யமுடியாது 😀😀😀
@muralim2331
@muralim2331 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி விக்கிக்கு 🌺🌹🍫. நன்றிகள் கோடி தங்கள் பதிவிற்கு. 🙏🏼
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் விக்கி தம்பி 💐வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 💐
@rk7110
@rk7110 2 жыл бұрын
மிக சந்தோசமாக இருந்தது விக்கி. அட்வான்ஸாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் super.
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 жыл бұрын
Russia புலி Winter Season காக பதுங்குவது போல் பதுங்கி இப்போது பாயத் தொடங்கியுள்ளது...இனி ஒவ்வொரு அடியும் மேற்குலக நாடுகளுக்கு "சம்மட்டி" அடி தான்👍
@abbasr387
@abbasr387 2 жыл бұрын
ரஷ்யா புலி ஏன் ராணுவத்துக்கு கட்டாயம் ஆள் சேர்ப்பு உக்ரைன் போன ரஷ்ய வீரர்கள் திரும்பி வரவில்லையோ
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
இலுமினாட்டிகள் ரஷ்யாவுக்கு உதவியிருப்பார்கள் அதனால் தான் பதுங்கும் புலியாகவும் பாயும் புலி ஆகவும் மாறப்போகிறது ரஷ்யா. இலுமினாட்டிகளுக்கு நன்றி சொல்லுங்கள்
@ramalingamnatarajan4130
@ramalingamnatarajan4130 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,,, நலமுடனும், மகிழ்சியுடனும் மற்றும் வளமுடனும் இருக்க வேண்டுமென வாழ்த்துகிறோம்,,, RAMALINGAM & FAMILY'S
@monikasuganya377
@monikasuganya377 2 жыл бұрын
MY PUTTIN MY INDIA MY RASHYA
@mannairamesh
@mannairamesh 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சகோ 🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@nayagampillai4259
@nayagampillai4259 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தியை அளித்ததற்கு நன்றி Vicky..
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 2 жыл бұрын
தங்கள் பணி இது போன்றே சிறப்பாக தொடர வாழ்த்துகள் விக்கி.
@p.alagaralaguthennavan9666
@p.alagaralaguthennavan9666 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விக்கி 💐. உங்களுடைய கடின உழைப்புகள் தெரிகின்றன. மிக நேர்த்தியாக உண்மையான செய்திகளை தருகின்றீர்கள் வாழ்த்துக்கள் சகோ 💐❤️
@vigneshpandian5348
@vigneshpandian5348 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..... வாழ்க வளமுடன்......
@murugann1713
@murugann1713 2 жыл бұрын
ரஷ்யர்கள் கடைசி வரை போராட கூடிய வர்கள் அதனால் வெற்றி ரஷ்யா வுக்கு தான்
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
முருகன் . இலுமினாட்டிகள் கை கொடுத்தால் தான் ரஷ்யா முன்னேறும் உங்களுக்கு தெரியாததா
@abbasr387
@abbasr387 2 жыл бұрын
அதனால் தான் உக்ரைன் தலைநகர் விட்டு ஓடிவந்து விட்டார்களோ
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 4 ай бұрын
திறமை இல்லாத இராணுவம்😊😊😊😊😊
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 2 жыл бұрын
அப்பப்பா, அருமை அருமை. இதுவரை கிடைக்காத மகிழ்ச்சி. இன்பத் தேன் வந்து பாயுது காதுகளில். நெதர்லாந்து போல் அனைத்து நாடுகளும் ரசியா தொழிலதிபர்களின் சொத்துக்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நாடுகளுக்கு, மீண்டும் வாயு மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை வழங்கக் கூடாது, விக்கி தம்பி அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன் என்றும் நீடூழி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 2 жыл бұрын
உங்கள் காணொளி ஒன்று பார்த்து முடித்தவுடன் மற்றொன்று எப்பொழுது வரும் என்று காத்திருக்க வைத்து விட்டீர்கள்
@thamaraiselvansubramani7675
@thamaraiselvansubramani7675 2 жыл бұрын
Me too
@இதயகானம்-ந4ர
@இதயகானம்-ந4ர 2 жыл бұрын
அதானே, ஒவ்வொரு மணிக்கொருமுறை நோட்டிஃபிகேஷன் பார்க்கவச்சிடீங்க டா... போங்கடா... ப்போ.... நல்லாயிரு
@Bubblecandylove
@Bubblecandylove 2 жыл бұрын
Me too
@manojmk1403
@manojmk1403 4 ай бұрын
நம் நாட்டின் வளர்ச்சி க்காக பாடு பாடும் அனைத்து அதிகாரிகளும் நன்றியும் பாராட்டுகளும் வாழ்க பாரதம் 🇮🇳
@margaretarulappan2792
@margaretarulappan2792 2 жыл бұрын
Happy Birthday to you dear brother. May God bless you and your family members. May God fulfill all your heart desires. Many many happy returns of the day. Excellent explanation. Congratulations.
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
Thank you so much 😀
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
@@TamilPokkisham Happy 😊 Birthday 🎂 🥳 Brother
@charlescharles9082
@charlescharles9082 2 жыл бұрын
நன்றாக இருந்தது இவ்வளவு துல்லியமாக, சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்
@harishb8142
@harishb8142 2 жыл бұрын
Russia is always the kingmaker 👑👑👑
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 2 жыл бұрын
ஒரு நாடு எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் ஏன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இப்போது நடக்கும் ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையின்மை நினைவூட்டுகிறது....
@abbasr387
@abbasr387 2 жыл бұрын
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையா இருக்கா முதலில் உள்ளூரில் நடக்கிறத பாருங்க அப்புறம் ரஷ்யாவையும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் பாக்கலாம்
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
எல்லாம் இலுமினாட்டிகளின் சதி
@nallusamy3563
@nallusamy3563 2 жыл бұрын
காட்டிகொடுப்பவனும் அடுத்தவன்பேச்சைகேட்டு ஆடுபவன்‌ என்றும்மே அழிவு ‌நிச்சயம் இது ஆண்டவன்‌‌ தீர்ப்பு
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
@@nallusamy3563 இலுமினாட்டிகளின் தீர்ப்பு
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 2 жыл бұрын
விக்கி, உங்களுடைய விறுவிறுப்பான latest உலக செய்திகள் அதிலும் உக்ரைன்-ரஷ்யா செய்திகள் திகிலுடன் சந்தோஷமடைய வைக்கிறது. அதிபர் புட்டீன் அவர்களின் நிர்வாகத் திறமையும் வியப்படைய செய்கிறது. 👌👌👌💐💐💐💐
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
இதற்கெல்லாம் காரணம் இலுமினாட்டிகள் தான்
@vemurugesan4143
@vemurugesan4143 2 жыл бұрын
வாழ்த்துக்கள், ரஷ்யா.
@sridarjana4570
@sridarjana4570 2 жыл бұрын
Viki you are really Great. Unbelievable. Update. I am now in US just saw the news in Aljaseera. Now u r telling about Amarica strand. What a fast update Viki simply awesome. Keep rocking. God you. Sridar jana Pondicherry 🙏
@velusamy-wg6pw
@velusamy-wg6pw 2 жыл бұрын
நெதர்லாந்துக்கு இப்பவாது மக்கள் மேல ஒரு அக்கறை வந்ததே... இப்பதான் சுயமா யோசிச்சி ஒரு முடிவு எடுத்து இருக்கு.. இதை இதைத்தான் வரவேற்கிறோம்.
@bmz8018
@bmz8018 2 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்....
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 4 ай бұрын
அமெரிக்கர்கள் வல்லவர்கள் அமெரிக்க ஆயுதங்களும் வலிமைமிக்கது
@gmmurugeshgmmurugesh9465
@gmmurugeshgmmurugesh9465 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்கி !உயர்வான செய்தயறிக்கை ! இந்த நூற்றாண்டின் உலகின் மாபெரும் வீரன் புட்டின் ! அமெரிக்காவின் ஆட்டம் முடிந்தது ! உலகிற்க்கு புட்டின் தலைமை தாங்க வேண்டும் ! வாழ்க புட்டின் !
@Bp-gy7jx
@Bp-gy7jx 2 жыл бұрын
Vicky perfect update..We r residing in Netherlands and we are paying 4 times for natural gas and not using the heaters yet in winter due to huge gas prices.inflation going too high...ur update looks positive... awesome work Vicky 👌... Happy birthday 🎉🎂
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 2 жыл бұрын
நன்றி விக்கி 👍
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 2 жыл бұрын
Happy birthday Bro. வாழ்க வளமுடன் 🙏. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதரா
@rajeshrajesh-fq5nl
@rajeshrajesh-fq5nl 2 жыл бұрын
அருமை உலக அரசியலில் உங்கள் குழுவின் தகவல் சேமிப்பு மற்றும் குழு நடவடிக்கை சிறப்பாக வேலைபாடுகள் தெரிகிறது.
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
தம்பீ !! அருமை செயதிகள் !! தங்கள் தமிழ் மற்றும் தேச பக்தி பாராட்டுக்கு உரியவை !!!!ஜெய்ஹிந்த்
@pranav1340
@pranav1340 2 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️
@donprathap5893
@donprathap5893 2 жыл бұрын
புதின் சார் ஒரு சிறந்த தலைவர்.
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 2 жыл бұрын
இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳💯💯🚩🚩🚩🚩🚩🚩🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@basavarajrajesh
@basavarajrajesh 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் விக்கி💐💐💐
@thirugnanamr6721
@thirugnanamr6721 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ரஷ்யா சகோ விக்கி அருமை மிகவும் அருமை உங்களது உழைப்பிற்கு மிகப்பெரிய சல்யூட்
@krishnadharan5328
@krishnadharan5328 2 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா
@kandiahthavarajah3988
@kandiahthavarajah3988 2 жыл бұрын
தம்பிக்கு மனப்பூர்வமான பிறந்ததின வாழ்த்துக்கள்.
@aravindanmuthukaruppan1120
@aravindanmuthukaruppan1120 2 жыл бұрын
India is super aiya,,,really proud of Indian leaders...India is incredible,
@OTParameswaranOTParameswaran
@OTParameswaranOTParameswaran 4 ай бұрын
அருமையான செய்திகள் நண்பர்,விக்கி அவர்களே! ரஷ்யா வின்,வெற்றி உலக ஜனநாயகத்திற்கு கிடைக்கும் வெற்றியே!
@sridevi-io4zm
@sridevi-io4zm 2 жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்தது. நினைத்ததை அடைந்த மாதிரி இருக்கு.
@brittobritto1662
@brittobritto1662 2 жыл бұрын
கேட்பதற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது
@Mohamed_Faizal
@Mohamed_Faizal 2 жыл бұрын
Neenga jai shankar ah pathi sollum bodhu Goosebumps ah iruku Ungala la than Jai shankar yaarunu Therinjichu mass bruh🔥❤
@PremSingh-tz2ng
@PremSingh-tz2ng 2 жыл бұрын
3rd twist romba romba sooper. ketkum bothey pull arikuthu. very happy to hear this 3rd twist. 9month ah Russia updates ah ketutu varen but today intha bonus twist than highlight. today video romba romba SSOOOOOPER.
@tamiltransvideos
@tamiltransvideos 2 жыл бұрын
Regularly am watching geo politics in 5 languages such as Tamil, Telugu, kannada Hindi and English, but you are the best...hatsoff brother..God bless you....
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
Learn Malayalam also easy fa tamils learn...sweetest closest language
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
Geopolitics channels name
@tamiltransvideos
@tamiltransvideos 2 жыл бұрын
@@Krish90551 I don't have Malayalis nearby...
@praveenkumarparanthaman6881
@praveenkumarparanthaman6881 2 жыл бұрын
@@tamiltransvideos Kindly post here the Chanel names
@baboubatcha1621
@baboubatcha1621 2 жыл бұрын
Very nice bro ..! I like the move of Russia very professional move ..! வாய்மையே வெல்லும்….!
@sashmithun
@sashmithun 2 жыл бұрын
America: Machan Ukraine ku kovam vanthuchi.. Ukraine: Yenaka🙄 America: Aama, ippo nee avana adichi gaali panna pora.. U: Avana gaali panren machi.. R: Yedra antha kosu bat ah😂 A: Yenna machi adi balama.. U:☠️ un pecha keta ithan da gathi.. 👻
@aloneboy6989
@aloneboy6989 2 жыл бұрын
Ayyo thala🤣
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா👍👌👌👌
@balajis8156
@balajis8156 2 жыл бұрын
Sunday ஸ்பெஷல் சூப்பர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@SirajKing-q7e
@SirajKing-q7e 3 ай бұрын
இரான் உதவி 🙏🏻
@gokulkanth1235
@gokulkanth1235 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் father of tamil you tube channels
@sathiyarajsubramaniyan7263
@sathiyarajsubramaniyan7263 2 жыл бұрын
புதின் என்ன நினைக்கிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை...
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 4 ай бұрын
மர் மபூமி ரஷ்யா அதை ஆள்பவன் புதின் அரக்கன் கொடுங்கோலன் சிறிய நட்டை தாக்கி அழித்தவன் புதின் முதலில் போர் தொடுத்து தாக்கிய வன்புதின் வஞ்சகன்
@praveenyoga5601
@praveenyoga5601 2 жыл бұрын
திரு விக்கி அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் உங்களுடைய தமிழ் பொக்கிஷம் யூடியூப் கணோலிகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றேன் நீங்க அருமையான பதிவுகளையும் அருமையான விளக்கங்களையும் அளிக்கின்றார்கள் அதற்காக நன்றி. ஆனால் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தத்தில் ரஷ்யா சார்பாகவே பேசுகின்றீர்கள் அது ஏன்னென்று புரியவில்லை இவ்வளவு சிறப்பாக விளக்கங்களை கொடுக்கும் நீங்கள் இந்த உக்கிரனுக்கும் ரஷ்யாவுக்கும் நடைபெறுகின்ற யுத்தத்தில் ரஷ்யா சார்பாகவே பேசுகின்றீர்கள் நான் அனைத்து காணொளியும் அவதானித்து கொண்டிருக்கின்றேன்,ஆனால் அதே நீங்கள் தாய் வானுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் முறுகள் நிலைமைக்கு தாய்வான் பக்கம் சார்பாக பேசுகின்றிர்கள் நீங்கள் ரசியா பக்கம் சார்பாக பேசுவதென்றால் சீனா செய்வதும் சரிதானே ஆனால் என்னைப் பொறுத்தவரை யுத்தம் என்பது யார் செய்தாலும் தவறு அதை நாம் நடுநிலையாக பேச வேண்டுமே தவிர ஒரு சார்பாக பேச கூடாது ஏனென்றால் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனமாகிய இலங்கை தமிழர்கழாகிய எங்களுக்கு அந்த வலியையும் வடுக்களும் மற்றவர்களை விட நன்றாகவே தெரியும் ஆகையால் தயவு செய்து நீங்கள் ரஷ்யா பக்க சார்பாக பேசுவதை தவிர்த்து நடுநிலையான கருத்துக்களை பதிவிடுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், இங்கனம் தமிழ் பொக்கிஷம் Subscriber இலங்கையிலிருந்து பிரவீன். நன்றி
@geethagprabhakaran3374
@geethagprabhakaran3374 2 жыл бұрын
Happy birthday vicky
@dhivadivakar3698
@dhivadivakar3698 2 жыл бұрын
Happy birthday vicky. Doing great things for youth to realize world politics and its consequences to us . Go ahead bro
@SathishAndavarTN60
@SathishAndavarTN60 2 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே...
@raaghavsvlog
@raaghavsvlog 2 жыл бұрын
You deserve more subscribers Vicky . I'm living in Australia, I try to watch all good content video in KZbin, I watch many but your the best Vicky 🔥🔥🔥👍
@estherrider3023
@estherrider3023 2 жыл бұрын
Happy birthday son Lord's grace be with you 💐
@pitchiaha3453
@pitchiaha3453 2 жыл бұрын
தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை.தெளிவான விரிவான விளக்கத்துடன் உலக அரசியல் செய்திகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
இத தான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லுது பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனைக்கு தீர்வுனு... இப்போ தெரியுதா இந்தியா கெத்துனு 💪💪💪💪💪💪
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
இந்தியாவை ஆளுகிறது இலுமினாட்டிகள் தான் அப்படி இருக்க இந்தியர்கள் எப்படி இந்தியாவை ஆள முடியும். உங்க பதிவு எல்லாம் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
இந்தியாவை ஆட்சி செய்வது இலுமினாட்டிகள் தான் இலுமினாட்டிகள் சொல்வது போல் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா சொல்கிறது
@truehuman5791
@truehuman5791 2 жыл бұрын
இந்தியா அப்படி ஒன்னும் கெத்து கிடையாது. Srilanka க்கு பயந்து கொஞ்சம் அடங்கிதான் போகிறது, இந்த குட்டி நாட்டையே சமாளிக்க முடியவில்லை, அப்புறம் எப்படி கெத்தா இருக்க முடியும்????
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
@@truehuman5791 உண்மைய சொன்னீங்க சகோ
@mr.truewhitecockflyinthesk4889
@mr.truewhitecockflyinthesk4889 2 жыл бұрын
அமெரிக்கா கார்ன் மற்றும் அவனின் அடிமை பிரிட்டிஷ் கார்ன் பேச்சை கேட்டு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை போட்டு விட்டு இப்போது குத்துது குடையுது என்று சொல்லி விட்டு, தடை யை நீக்க ஆரம்பித்து விட்டது. இனி அமெரிக்கா வின் பேச்சை கேட்காமல் பல நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி தடை யை நீக்கி வெட்கம் இல்லாமல் ரஷ்யா காலில் விழும்.
@imamsharif6473
@imamsharif6473 2 жыл бұрын
Happy Birthday to you brother 🎊🥳🥳🎈 God bless you 💐🎉🎂
@saravananthirumal6824
@saravananthirumal6824 2 жыл бұрын
Appo நல்ல படியா mudinja சரி. செம stroke by Russia. Also hatsoff to Indian govt. Nalla vela incase congress irunthiruntha இந்நேரம் மண்டி இட்டு அசிங்க padithiruppaanunga. சும்மா solla koodathu. மோடி govt is great. Proud be im a Indian. நாம் slaves இல்லை என்பதை urakka சொன்னா இந்தியாக்கு நன்றி.
@gowthamfibre7213
@gowthamfibre7213 2 жыл бұрын
Happy to hear Russia will win this war👍👏👏👏👏👏
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
I'm Also Happy.
@sivasami8428
@sivasami8428 2 жыл бұрын
@@sathishkumar-wy7tk U
@murthy2680
@murthy2680 2 жыл бұрын
Hahaha.. Don't do imagination bro.. Already russian is losing.. This war
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
@@murthy2680 C Kyiv t capital is almost in total blackout. No Current , No Water. I feel sorry for public. If one COUNTRY's Public is in full sorrow, its like tey suffered Hiroshima Atom Bomb. U.S. won t war. Tis is loss of Russia ah? U.S. ku Victory. Russia ku losing ah? U.S. ku vanda Tomoto Chutney. Russia ku vanda Ratham ah?
@arumugamr4297
@arumugamr4297 2 жыл бұрын
விக்கிஅவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்
@darpakshyam5195
@darpakshyam5195 2 жыл бұрын
Super info Vicky... thanks God 🙏👍
@periaswamy8656
@periaswamy8656 2 жыл бұрын
உலகம் உன்னை பாராட்டும் சில காலங்களில்..🙏🙏🙏🙏🙏
@johnsonmax1460
@johnsonmax1460 2 жыл бұрын
we saw your videos shared y the TN police, we are really proud of you! We can see how much effort you are putting to create these videos, so it's a result of your hard work. Congratulations! And nice shirt!
@Balansimbu
@Balansimbu 2 жыл бұрын
Oru sila karuthuverupadugal irundalum...ungal thedal and thagavaluku nandri vicky... iniya pirandhanaal vaazhthukkal bro...
@sujiqatar7068
@sujiqatar7068 2 жыл бұрын
பூட்டின் ஒரு கிங் மேக்கரன்நா இந்த செய்திகளை தேடி ஆராய்ந்து சொல்லும் விக்கியும் ஒரு நியூஸ் கிங் மேக்கர் தான் 👌👌👌❤️❤️
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
புதின் கிங் மேக்கர் அல்ல இலுமினாட்டிகள் தான் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் இலுமினாட்டிகள் வாழ்க
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Illuminati lsrael 🇮🇱 country king ...
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
@@roseerosee2054 nice brother ❤️ illuminati lsrael 🇮🇱 country king
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
@@kakamurali1645 உலகையே ஆளுகிறார்கள் இலுமினாட்டிகள் இந்தியா விட்டு வைக்கவில்லை நாம் அனைவரும் இலுமினாட்டி அடிமைகளே
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
@@roseerosee2054 yes 💞 brother .... Illuminati lsrael 🇮🇱 country ....k f
@vijavija8988
@vijavija8988 2 жыл бұрын
Russian Putin z 🇷🇺♥️🌹👌👌👌👍💪💯☑️ Russian Putin z 🇷🇺 ..அருமை விக்கி அருமை 👌👌👌
@pugalg5151
@pugalg5151 2 жыл бұрын
மகிழ்ச்சியான செய்தி ❤️
@sivamanialecturereee3250
@sivamanialecturereee3250 2 жыл бұрын
மகிழ்ச்சியான செய்தி. கடினமான உழைப்பு கொடுத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது
@user-de4sp8il8d
@user-de4sp8il8d 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள்
@thalavaram1848
@thalavaram1848 3 ай бұрын
என் தலைவன் வெற்றி வாகை சூட வேண்டும் அதுவே நமது வெற்றி
@விவசாயிடா-ல4ட
@விவசாயிடா-ல4ட 2 жыл бұрын
Power of Russia 😍😍😍😍
@baskarbaskar6810
@baskarbaskar6810 2 жыл бұрын
Happy birthday bro. Ungal sevai thamizh samugathuku thevai, thodaratum ungal pani. Vazhga valamudan
@ww.rojasulaimangmail.comrojasu
@ww.rojasulaimangmail.comrojasu 2 жыл бұрын
தெளிவாகவும், புரியும் படியும் உங்கள் செய்தி உள்ளது. வாழ்த்துக்கள்.
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
எல்லாம் இலுமினாட்டிகளின் செயல் அவர்கள் அதிகாரங்கள் அந்த அதிகாரத்திலிருந்து யாரும் பீல் முடியாது
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே 🎂🎂🎂🎁🎁🎁👏👏👏
@cannathurai2007
@cannathurai2007 2 жыл бұрын
விக்கி நீங்கள் சொல்வது உண்மை ஈழத்து மக்கள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய ஒரு சிலர் யூடியூப் செய்திகள் போடும் போது உக்கிரேன் ஐரோப்பாவுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராக செய்திகள் போடுவது உண்மை உண்மை
@kandiahthavarajah3988
@kandiahthavarajah3988 2 жыл бұрын
ஆழ்ந்து கவனியுங்கள். அப்படிப் பட்டோர் ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியாவுக்கும் எதிராகவே செயற்படுகின்றனர். எஜமானர்கள் காட்டும் திசையை நோக்கிப் பாய்கின்றனர்.
@sivacoumaranesiva3984
@sivacoumaranesiva3984 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@mathu1219
@mathu1219 2 жыл бұрын
அதில் குறிப்பாக நோர்வேயில் இருந்து ஒரு மொட்டை, கனடாவில் இருந்து ரிசி போன்றவர்களை குறிப்பிடலாம். அதற்காக அது தான் ஈழத்தமிழர்களின் குரல் என்று அர்த்தமில்லை. இந்தியாவில் இருந்து கூட உக்ரேனுக்கு ஆதரவாக பதிவுபோனுகின்றார்கள். அதனால் ஈழத்தை சேர்ந்தவர்கள் என்ற அடைமொழியை தவிர்க்கவும்.
@SAKTHIVELK96
@SAKTHIVELK96 2 жыл бұрын
@@mathu1219 Paraparapu Media😄
@mathu1219
@mathu1219 2 жыл бұрын
@@SAKTHIVELK96 நான் கடந்த 4 மாதங்களாக அதை பார்பதில்லை
@neyvelirangaswamydevarajan1524
@neyvelirangaswamydevarajan1524 2 жыл бұрын
Right decision taken by India supporting Russia. Modi & Putin combination excellent and Command able.
@bharathbharathi4864
@bharathbharathi4864 2 жыл бұрын
Many more happy returns of the day vicky bro🥳🎉🎊
@zackmoh1587
@zackmoh1587 4 ай бұрын
Peace only make happy and prosperity. Netherland hats off really love your public.
@veerathanjirayar1836
@veerathanjirayar1836 2 жыл бұрын
தல புட்டின் 💪💪💪💪💪
@thalavaram1848
@thalavaram1848 3 ай бұрын
அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@samysamy8982
@samysamy8982 2 жыл бұрын
Superb news to viewers! Everyone must watch this video...
@SivaSiva-mc9kw
@SivaSiva-mc9kw 2 жыл бұрын
🥳🥳Happy Birthday Anna.🎊🎉🎉🎊🎊🥳🥳
@radjaradja9149
@radjaradja9149 2 жыл бұрын
நன்றி உங்கள் சேவை மேலும. தொடர வாழ்த்துக்கள்..
@ponnurangan4214
@ponnurangan4214 2 жыл бұрын
Ungal videos migavum nandraga irukiradhu nandri bro
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН