எம் மதம் காப்பாற்ற பாடுபடுவோரை வாழ்த்தவும் வணங்கவும் கடமைப்பட்டுளோம்
@munesbrainkaneson97683 жыл бұрын
Suuuperஜி!!!
@lathaguna78083 жыл бұрын
🙏🙏🙏🙏
@evergreen86813 жыл бұрын
Semma
@puspavalidanislas85193 жыл бұрын
உண்மை ஐயா.
@kashinathana94873 жыл бұрын
அதையும் தமிழர்கள் தான் காப்பாற்றுகிறார்கள்!
@PraveenKumar-vn5yc3 жыл бұрын
நேர்காணல் செய்கின்றவர் சமூக பொறுப்புணர்வோடு கேள்விகளைக் கேட்பதால் தான் இது ஒரு சிறந்த நேர்காணலாக அமைந்துள்ளது
@balachandrann2343 жыл бұрын
செயற்க்கையாக இல்லாமல், இயற்க்கையாக அமைந்த, ஒரு நல்ல உரையாடல் பதிவு.. வாழ்த்துக்கள் கார்திக் கோபி & மோகன் அவர்களே 👌👏
@madhousenetwork3 жыл бұрын
Avar karthik ya. Gopi avar appa
@ramanisubramaniam71393 жыл бұрын
Kartik pl watch Raman aandalum ravanan aandalum without fail. Perhaps you may interview the director. Super movie. Ott release
@srinivasanrajagopalan5463 жыл бұрын
மிக தெளிவான சிந்தனை அருமையான ஆர்ப்பட்டமில்லாத உரையாடல். மோகன்ஜி யின் துணிவும் திறனும் பாராட்டுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியது
@RadhaKrishnan-pi6me3 жыл бұрын
நிறைய சம்பாதிக்க மட்டுமே சினிமாவிற்கு வருபவர்கள் மத்தியில் கொள்கைக்காக வருபவர்கள் வெகு சிலரே. அந்த சிலரில் ஒருவராக இருக்கும் திரு. மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sangara55133 жыл бұрын
😂
@dthrk30013 жыл бұрын
Mohan g super Sir🙏
@JVMMStudio3 жыл бұрын
@Saravanan SNG இவன் எடுக்கறதெல்லாம் சினிமாவா?😀😀
@perumalraji70383 жыл бұрын
@@JVMMStudio nee katharuda punda
@perumalraji70383 жыл бұрын
@@JVMMStudio nee ell comment laiyum poi umbu po😂😂
@sathyam71873 жыл бұрын
super mohan ji, மிக எதார்த்த சிந்தனையோடு,ஒரு ஒலிவு மறைவற்ற உங்களது பேச்சு அற்புதம். எங்கள் காந்தக்குரலோன் கார்த்திக்கின் இளையபாரதம் வாயிலாக தங்களை காண்பதில் பெரு மகிழ்ச்சி தங்களது ருத்ரதாண்டவம் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@gunas53753 жыл бұрын
மோகன் ஜி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sunforms3 жыл бұрын
Good luck to Mohan G
@hariharanmani15273 жыл бұрын
Mr.Mohan your service is very necessity for this society . We need to support Mr. Mohan
@vasanthakumarkpveera72993 жыл бұрын
அருமை.. மென்மேலும் உங்களின் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் மோகன்ஜி சார்
@nagendransasi13893 жыл бұрын
மோகன்ஜியுடனான எங்கள் கார்த்திக்கின் நேர்காணல் அருமை.ருத்ரதாண்டவம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🌹🌹🌹
@xaviershanthi50543 жыл бұрын
அன்பு தம்பியின் படம் வெற்றி பெற வாழ்த்து
@sathappana86313 жыл бұрын
இந்த எப்பிஸோடில் வரும் குறள், தங்களுக்கு மிகவும் பொருத்தமானது கார்த்திக். வாழ்த்துக்கள்.
@bobby54323 жыл бұрын
Mohan is very clear about his thoughts. Best wishes for him and his team.
@sarkhivlogs75783 жыл бұрын
மோகன் ஜி பளிச் பதில்கள். கார்த்திக் அருமையான நேர்காணல்.உண்மை என்றும் அழியாது
@mr.karthichemist77353 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை... என்ன ஒரு அழகான நேர்முக பேட்டி ❤️. அவ்வளவு தெளிவான பதில்.
@drarunselvakumar50093 жыл бұрын
நம் தர்மத்திக்காக இந்த படத்தை குடும்பத்தோடு தியேட்டர்ல பார்த்து ஆதரவு தரவேண்டியது நம்ம கடமை 🙏
@elangoarunachalam40693 жыл бұрын
உண்மையான இந்துக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படையாக தெறிவிக்கும் படம் இது நிச்சயம் வெற்றி பெறும். ரஞ்சித். மாரி செல்வரா போன்ற அரைவேக்காடுகள் சினிமா எடுத்து கிழித்து விட்டார்கள். அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்.வாழ்த்துக்கள் மோகன் ஜி.
@adhipan47443 жыл бұрын
இந்த படம் late pickup ஆகும் பாருங்க
@manikandanbalasundar3 жыл бұрын
Director Mohan.G is very realistic. Hats off to him. Wish him all success in his career.
@murugappansivalingam79003 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான பேட்டி, பாராட்டுக்கள் கார்த்திக். டைரக்டர் மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள்.
@krishnakumarjutinsivanathb183 жыл бұрын
Vazhthukal Mohan Sir. Normally I wont watch movies much but I will watch this movie and also your other 2 films.
@rajarajacholan19793 жыл бұрын
நல்ல மனிதராக இருக்கிறார் மோகன் ஜி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
@arunraja87703 жыл бұрын
NAAM VAZHAVAIPOM
@skamat39333 жыл бұрын
It has taken 100 years to get a courageous person like Mohan Kshatriyan in Tamilnadu. Finally there is hope for rescuing the soul of TN.
@paramasivamvenkatachalam9523 жыл бұрын
இதே பாணி என்றும் தொடரட்டும் துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது!
@vaithyanathanr30463 жыл бұрын
Hi Mohan am Vaithyanathan 71 yrs young man sure and definitely ur this feature movie become succeed I'm with an pray the God. Thi interview is very amazing way of ur answer
@venkatesaperumal80073 жыл бұрын
வாழ்த்துக்கள் மோகன்ஜி கூடிய விரைவில் தேசிய தெய்வீக சிந்தனைவாதி ஊடகம், திரைத்துறை பெருகும்
இது போன்ற படங்கள் வராதா என்று ஏக்கத்தில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு வரப்பிரசாதம். நன்றி🙏💕🙏💕🙏💕
@JVMMStudio3 жыл бұрын
ஒரு கூட்டத்தைக் தவிர அந்த படத்தை சீண்டுவார் யாருமில்லை...
@tamizhselvanselvan63543 жыл бұрын
Yes
@kannadasanbharathi16123 жыл бұрын
மானாட மயிலாட, நாயாட நரியாடக் கண்டு நாடே அழிந்தது! ருத்ர தாண்டவம் ஆடுவதைக் காண நாடே எழுந்தது!! நானும் எழுந்தேன்!!! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@srk83603 жыл бұрын
Excellent... 👌👌 Bharathi.... 🙏💐💐
@venkatramannarayanan9153 жыл бұрын
.... Naadey ezhundadhu... ..... Naanum ezhunden.. Excellent expression of integrating with nation.. I hope everyone understands the feelings contained in it. Jai hind.
@arunmozhivarman20123 жыл бұрын
அருமை சகோ 👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏
@priyakkk50003 жыл бұрын
👏👏👏👌
@maransaraswathymaran76253 жыл бұрын
அன்பு வணக்கங்கள் கவிஞர் ஐயனே🙏🙏🙏. மதிய உணவு ஆயிற்றா??😃😃😃
@sriramramaswamy95073 жыл бұрын
நல்ல பதில்கள் திரு இயக்குனர். உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். இடது சாய்ந்த அணுகுமுறை எப்போதும் பிரச்சார அடிப்படையிலானது மற்றும் சமீபத்தில் குறைவான உண்மை உள்ளது. வாழ்த்துகள்
@elangovank13223 жыл бұрын
மோகன்ஜீ, ருத்ர தாண்டவம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க வளர்க.
@gnanasekaranpalani77713 жыл бұрын
உண்மையை கூட உரக்க பேசப்பயப்படுகின்ற இக்காலத்தில் நெத்தி அடியாக கருத்துக்களை கூறிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது
@sakthikumar.v17913 жыл бұрын
படத்தை கானுவதர்கு நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இருக்கிறேன்.
@sekarperumal62873 жыл бұрын
தரமான விவாதம் 👍👍👍 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍
@rajendranchellaperumal25053 жыл бұрын
இரு சிறப்பானவர்களின் உரையாடல் உண்மையான து ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரத் மாதாகிஜே
@mohanmohanji83023 жыл бұрын
நான் படம் முதல் காட்சி பார்ப்பேன் உங்கள் உழைப்பு உயர்வு வீண் போகாது வாழ்த்துகள் மோஹன் ஜி ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்டம்
@keerthanalakshmi80963 жыл бұрын
எங்கள் மனதில் இருந்த முக்கியமான கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைத்துவிட்டது
@venkataramanankrishnaswamy56823 жыл бұрын
Wonderful interview. Mohan ji is very transparent in his views. We wish him all success in the field. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@jayakumari65933 жыл бұрын
மோகன் அவர்களை பாராட்ட வார்தைகள்யில்லை என் மனதில் 20 வருடங்களாக இருந்த்தை படமாக எடுக்கிறார் பாமர மக்களுக்கு தெரியாத விசயத்தை எடுத்து சொல்கிறார் நன்றி நன்றி நன்றி
@sundar0033 жыл бұрын
ருத்ரதாண்டவம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியடையும் 😊🤝
@ப்ரவீன்சிவன்3 жыл бұрын
ருத்ர தாண்டவம் கண்டிப்பாக வெற்றி பெறும் 🔥🔥🔥♥️ வாழ்த்துக்கள் மோகன் ஜி🤝😍
@gmariservai37763 жыл бұрын
திரு. கார்த்தி அவர்களுக்கும் தம்பி மோகன்ஜிக்கும் வாழ்த்துக்கள். நல்ல பல கேள்விகள் அதற்கு நல்ல பதில்கள். "ருத்தரம்" வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
@gmariservai37763 жыл бұрын
நன்றி. சற்று நேரத்தில் தங்களிடம் இருந்து பதில் வந்ததற்கு நன்றி. எனது வயது 76. பல வரலாற்று நாயகர்களைப் பற்றி புத்தகம் எழுதி உள்ளேன். முன்னால் அரசு ஓய்வு ஊழியன். பல சினிமா சார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவன். எனது உடல் நிலை நன்றாக இருந்து இருந்தால் திரு. மோகன்ஜி அவர்களை நேரில் சென்று வாழ்த்தி இருப்பேன் திரெவுபதியின் வெற்றிக்கு. ருத்திர தாண்டவம்" வெற்றிக்கு காரில் அவசியம் இருவரையும் பார்க்க இராமநாதபுரத்தில் இருந்து அவசியம் வருவேன்.
@arumugamperiyasamy51663 жыл бұрын
இளையபாரதம் வாயிலாக மோகன்ஜியைச் சந்தித்தது மகிழ்ச்சி அவர் இது போன்ற படங்களை தொடர்ந்து நீங்கள் தர வேண்டும் அஞ்சாநெஞ்சம் என்றும் தொடரட்டும்
@a.ganesana.ganesan84153 жыл бұрын
... Ur
@ganeshiyer2643 жыл бұрын
எவன் எவனோ தன்னை சத்ரியன் என்கிறார்கள், ஆனா இந்து மதத்தை காக்கும் உண்மையான வீர சத்ரியன் மோகன் ஜீ அவர்கள்.
@JVMMStudio3 жыл бұрын
அப்படி சொல்லு... அத்த்தான் நானும் சொல்லிட்டு இருக்கேன்... “சத்ரியர்” என்பது தமிழ்ச் சொல் இல்லை, தோளில் காலில் பிறந்தது, நெருப்பு சட்டியில் பருப்பு சட்டியில் பிறந்தது எதுவும் தமிழ் மரபில்லை... எனவே சத்ரியர் என்பவர் தமிழரில்லை, அவர் ஆரியக் கூட்டு... அதனால்தான் தமிழர்களுக்குள்ளேயே பிளவுகளை உண்டு பண்ணுகிற வேலைகளை பார்க்கிற மன நிலை அவர்களுக்கு இருக்கிறது ... என்று
@venkatesanv97663 жыл бұрын
தம்பி தாங்கள் என்ன இத்தாலி கூட்டா....
@JVMMStudio3 жыл бұрын
@@venkatesanv9766 அண்ணே, என் கருத்துக்கு முடிந்தால் பதில் சொல்லுல்க... அத விட்டுட்டு HRaja maadhiri பின்னாடி நோன்டாதிங்க...இத்தாலி கூட்டு, பிரிட்டன் பொரியல்னு...
@richardpaul95243 жыл бұрын
சமீபத்தில் ஒரு சினிமா படம் ஏதோ கிறிஸ்தவர்களை பற்றி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது என்று சொன்னார்கள். அது என்ன என்று யூடியூபில் போய் பார்த்தேன். அதில் ஒரு சபை நடப்பதைப்போல காட்டி இருக்கிறார்கள். அங்கே ஒரு அருமையான பைபிள் வசனம் ஒன்று எழுதப்பட்டு இருக்கிறது. சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் என்று. மேலும் அதிலே நடிக்கிற நடிகன் சொல்கிறான் கும்பகோணத்திலும் மதுரையிலும் சாத்தான் எவ்வளவு பெரிய கோயிலை கட்டி இருக்கிறான் என்று சொல்கிறான். இதை பார்த்து உண்மையாகவே எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒரு படத்தை எடுத்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டரில் ஓட விட்டு அந்த படத்தில் வருகிற பைபிள் வசனத்தை எல்லோர் வாயிலும் முணுமுணுக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் இந்து கடவுள்களை அவனே சாத்தான் என்று திட்டுவதுபோல படம் எடுத்து அதை பிரபலம் வேறு செய்திருக்கிறான் என்றால் இதைவிட வேறு சுவிசேஷம் யார் அறிவிக்க முடியும். கிறிஸ்தவனிடத்தில் மோதினால் இதுதான் கதி.
@naanthamizhan11163 жыл бұрын
@@JVMMStudio இருந்துட்டுப் போகட்டுமே. எங்கிருந்தோ வந்து கொள்ளையடிச்ச வெள்ளைக்காரனோடு கூட்டு சேர நீங்க தயங்கலையே. அரேபியாவில இருந்து வந்த தலைவெட்டிக் கும்பலோடு கூட்டு சேரத் தயங்கலையே. அவங்கள்ளாம் தமிழர்களை மனிதனாகவே மதிக்கலை. ஒருத்தன் பாவிங்கன்னு சொல்றான். மத்தவன் காஃபிர்ங்கிறான். அவங்களோட ஒத்துப் போகத் தெரியுதுல்ல. அதே மாதிரி ஆரியக் கூட்டமும் இருக்கட்டும்னு ஒத்துப் போவோம். ஒற்றுமையே பலம். ஒரே ஒரு வேறுபாடு என்ன தெரியுமா? ஆரியக் கூட்டம் கோவில்களை உடைக்காது.
@palanis67303 жыл бұрын
தேசப்பற்று இல்லாத டைரக்டர்கள் நடிகர்கள் எடுக்கும் தீவிரவாத உணர்ச்சிமிக்க படங்களை எடுக்கும் நடிக்கும் படங்களை நம் மக்கள் பார்த்து சீரழிந்ததுபோதும். இனியும் வரும் காலத்தில் இந்த மாதிரி நல்ல படங்களை மக்கள் பார்த்து ஆதரவு கொடுங்கள்.ஜெய்ஹிந்த்
@umamaheswari6043 жыл бұрын
True
@katturkatturkattur11003 жыл бұрын
True
@srinivasachariranganathan88243 жыл бұрын
Save Hindus from Conversion Brokers . Salutes to Mohan Sir
@mahadeva40563 жыл бұрын
🌹🙏🙏 சிவாய நம 🙏🙏 நல்ல மனிதர்கள் சந்திப்பு உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்🙏🙏🙏
@umamaheswari6043 жыл бұрын
Yes
@paranthamanm68473 жыл бұрын
Yes good we want our culture our nation and history
@12345Naankadavul-3 жыл бұрын
❤❤🔥🔥🔥🔥Bro மோகன் அண்ணா வா இன்டெர்வியூ எடுத்தற்கு மிக்க நன்றிகள்... 🔥🔥🔥♥️♥️♥️
This Thirukural is just apt for Sri Karthik Gopinath ! Keep up the good work ! 🙌🏼
@sivaksa113 жыл бұрын
அனைத்து தேசிய வாதிகளும் இவரது படங்களை திரையரங்கத்தில் பார்க்க வேண்டியது நம்ம கடமை..... ஜெய்ஹிந்த்......
@kannayanv62283 жыл бұрын
த ம் பி மோகன் நா ன் சி னி மா பா ர் ப து அ ரி து உ ங்கள் வா ர் த் தை வெ ளி பா டு பி டி ச் சி ரு க் கு அ த ற் கா க ப ட ம் பா ர் க் க வே ண் டு ம் ம த ம் இ ரு க் க லாம் ம த வெ றி கூ டா து
@agenciesthanumalayan92493 жыл бұрын
ருத்ர தாண்டவம் படம் theatre இல் சென்று பார்த்து director அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்
@wagnorofficial66163 жыл бұрын
திரு மோகன் ஜி அவர்களும் கார்த்திக் சார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி ருத்ர தாண்டவத்தை குடும்பத்துடன் பார்ப்பேன் வாழ்க வளமுடன்
@mahimamuthukumar23153 жыл бұрын
சூப்பர்... 1லட்சம் பேர் கூட இல்லாத கூடட்டம்.. சமுகத்தை பாழ் படுத்துவதை... சரி படுத்துவதற்கு வந்த கிருஷ்ணபரமாத்மா வாழ்க பாரதம்..🙏🙏🙏
@loganathanh53103 жыл бұрын
'திரௌபதி" படத்தை வன்னியனாக இருந்து வெற்றிப் பெறச் செய்தோம்! "ருத்ரதாண்டவம்' படத்தை இந்துவாக இருந்து வெற்றிப் பெறச் செய்வோம்!
@RadhaKrishnan-pi6me3 жыл бұрын
Nice
@loganathanh53103 жыл бұрын
@@RadhaKrishnan-pi6me 🙏
@loganathanh53103 жыл бұрын
@@RajaRaja-wo4cd 🙏
@lathaguna78083 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prithiv8443 жыл бұрын
Endru dhan manidhanaga mara pogirayo🤦🥱
@lsnambi3 жыл бұрын
Crystal clear answers even to critical & complicated quistions. Mohan G..G.Great,, Gentle,Genius,,Generosity, etc. In my view he is like Great Balachandar..Handling subjects most common,but reality in life..
@gajandrangajandran57973 жыл бұрын
ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பா பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டும், வியாபார ரீதியாக இப்படம் வெற்றி பெற்றால் மீண்டும் இது போல் படங்கள் திரைக்கு வரும் 🙏🙏🙏🙏
@avmrajan87303 жыл бұрын
அனைவரும் பார்த்து பயன் பெற வேண்டும்
@gomathym20393 жыл бұрын
👍👍👍🙏
@arunmozhivarman20123 жыл бұрын
100% true👏👏👏👏
@latharanganathan51263 жыл бұрын
00
@shanmugamsundaram28403 жыл бұрын
100% TRUE
@devisubu3 жыл бұрын
Arumai arumai!Romba azhagana uraiyadal between Karthik and Mohan!
@ponnusamyr34673 жыл бұрын
காலம்மாறுகிறது மோகன்ஜி உங்களால் வாழ்த்துக்கள்
@ashokkumarh15133 жыл бұрын
Best ever episode.... Love you...
@inralar60973 жыл бұрын
இந்த பேட்டி மிகவும் அற்புதமாக உள்ளது
@smileinurhand3 жыл бұрын
மோகன் ஜி மக்கள் (சத்திரியர்கள்) ஒரு like போட்டு கொண்டாடுங்கள் 💪
@vidhyacooking25493 жыл бұрын
It's true Mohan ji.Karthik voice is very clear and clean. I am addicted to this channel. I understand many things for politics.Thank u karthick
@koolram63 жыл бұрын
Excellent Interview.Much needed revival for Hinduism.
@askaskvellore8853 жыл бұрын
வெற்றிமிது வெற்றி வந்து உன்னைச்சேரும் மோகன்ஜீக்கு இந்த யாதவனின் வாழ்த்துக்கள்
@ganesans28423 жыл бұрын
நிச்சயம் மக்கள் support உண்டு.தமிழ் மீடியா ஒரு சில மீடியா தவிர மற்றவற்றை நாங்கள் நம்ப வில்லை.
@marimuthuveeranan33623 жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ... திரு கார்த்திக் சார் அவர்களும், திரு மோகன் ஜீ அவர்களும் மக்களுக்குத் தேவையான மிக ஆரோக்கியமான விவாதம் மேலும் உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@tamizhantamizhan49273 жыл бұрын
Mohan ji and Karthik bro - Semma Semma super!! Appreciate all your efforts!! May God's blessings be on you!!
@Aavaariceee3 жыл бұрын
என்ன ஒரு திரமான தரமான பேச்சு. 40 நிமிடம் போனதே தெரியவில்லை. இவர் படங்கள் ஈர்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. வாழ்க வெல்க பல்லாண்டு
@ggsiva15693 жыл бұрын
நேர் காணல் அருமை. மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள். ருத்ர தாண்டவம் வெற்றிதாண்டவம் ஆடும் என்று வாழ்த்தி படம் பார்ப்போம்
@maransaraswathymaran76253 жыл бұрын
மோகன் ஜி... கண்டிப்பாக எம் பெருமான் "சிவ தாண்டவம் "" 😵💤👀😵💤👀நடுநிலை இந்துக்களை எழுப்பி விடும்... ஹிமாலய வெற்றி பெறும்... வெற்றி பெற வைப்போம்.... ஜெய் ஹிந்துஸ்தான்.. ஜெய்ஹிந்த்🙏🙏🙏
@bamaaan3 жыл бұрын
You have our full support. This social issue is not limited to Tamilnadu but entire bharat. I wish this film to become a hit so that It can be remade in other languages to send the message across entire country
@vishwanathan44813 жыл бұрын
நானும் , நமது சொந்தங்களும் , நடுநிலை சொந்தங்களும் சேர்ந்து , ''ருத்ரதாண்டவம்'' படத்தை maas hit ஆக்கிக்காட்டுவோம்....
@namashivayanamashivaya91913 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kanakarajpalaniappan93743 жыл бұрын
Congrats Mohan ji, good effort u hv done . Karthi bro today ur interview was excellent. Jai hind
@samynathanperiakaruppan77223 жыл бұрын
இரு இளைஞர்களின் சந்திப்பு அற்புதம். வருங்காலம் ஒளிமயமானதே.
@indiahindunadu3 жыл бұрын
👌👌👌
@JayachitraNallusamy3 жыл бұрын
2:37 ரொம்ப சரியாக சொன்னீர்கள்... ஆனால் தைரியம் மட்டும் இல்லை.... நேர்மை, தில்லு, ஆம்பளை தனமான சீரும் சிங்கத்தின் வீரம் என்பேன்...
@vishwanathan44813 жыл бұрын
Whow வேற லெவல் comment
@MARATAMILAN19863 жыл бұрын
லவ் ஜிகாத் பற்றி, ஒரு படம் எடுக்கணும் மத மாற்ற முயற்சிக்கு தடையாய் இருப்போம்
@JVMMStudio3 жыл бұрын
@@MARATAMILAN1986 பேரை மர மண்டைத் தமிழன்னு மாத்திக்க... இரண்டு பேருக்கு உள்ள இருக்கிற தனிப்பட்ட அன்பு விருப்ப களிலெல்லாம் தலையிடாதிங்க... அவனவன் அவனவன் வேலையைப் பாருங்க... மதம் ஜாதி மட்டனு... ஜாதியப்பத்தி ஜெனட்டிக் ஆராய்ச்சி பண்ணாதான், ஒரு ஜாதின்னு சொல்லிட்டுத் திரிகிறவனுக்குள்ளாள இருக்கிற வேறுபாடுகள் எல்லாம் வண்டவாலத்தில் வரும்...
@JVMMStudio3 жыл бұрын
என்ன சீருரவன் ஆம்பளயா??? சிங்கமா??கொஞ்சமாவது அறிவ வளத்துங்கோங்க... ரௌடி கூடத்தான் முட்டாள் தனமா தில்லா கண்டதுக்கைல்லாம் சீருவான்... படிச்சி அறிவ வளத்துக்கோங்க... 21 ஆம் நூறலறண்டுல விலங்கு குணத்தையெல்லாம் இலக்கணமா பேசிட்டிருக்காதிங்க... மனித பண்ப வளத்துக்கோங்க...
@RaviKumar-lm9oj3 жыл бұрын
Podi venna
@mohanrammohanram63863 жыл бұрын
துணிவே துணை இப்படம் வெற்றிபெற வேண்டுகிறேன் மோகன்ராம், நெல்லை
@kulasekaranradhakrishnan63233 жыл бұрын
Excellent Episode Karthik Sir. Long live your community service. Jai Hind.
@psgkit82753 жыл бұрын
"டிரான்ஸ்" & "ருத்ர தாண்டவம்" இரண்டிலும் GVM❤️... சம்பவம் இருக்கு🔥🔥🔥...
@tamizhankarthick45143 жыл бұрын
A man from royapuram , became a director like this.😍😍 Really proud thala.,🔥🔥🔥🔥
@thenrajpandi81193 жыл бұрын
மோகன் ஜி க்கு வாழ்த்துக்கள் மதம் மாற்றும் கும்பலுக்கு தரமான செருப்படி. ஜெய்ஹிந்த்
@muthuraman2303 жыл бұрын
சாதி வெறியர்களுக்கும் சரியான சம்மட்டி அடி
@IndianTamilan193 жыл бұрын
திரு மோகன்ஜி வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳💯💯🙏🙏👍👍👍 இந்திய திரைத்துரையில் இதுவரை இப்படிப்பட்ட இயக்குனர் வீரமுள்ள ஆண்மகனை கண்டதில்லை👍👍🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@vickysethupathi56603 жыл бұрын
இந்த தரமான இன்டர்வியூ எனது Subscripiton i உரித்தாக்குகின்றேன் Interview edutha Anna style costumes and voice and questions everything nice keep it bro
@sankarsankar66243 жыл бұрын
இப்போ போலி போராளிகள் (இயக்குனர் ) உலா வரும். காலத்தில் தங்களின் படைப்பு உண்மையானவை
@tharakaraamk.j.81533 жыл бұрын
போராளி போலி இயக்குனர்கள் அமீர் மற்றும் பா.ரஞ்சித் அவர்களை படத்தை பாக்க சொல்லுங்க. யூஸ்லெஸ் இயக்குனர்கள். நன்றி வாழ்த்துக்கள். மோகன்.ஜி அவர்களுக்கு...
@ushaviswanathan64583 жыл бұрын
அருமையான கேள்விகள் அட்டகாசமான பதில்கள்
@walkerpantham3 жыл бұрын
💥💥💥உண்மையை உரக்கச் சொன்ன மோகன் ஜி!👍👍👍
@saminathanramakrishnun59673 жыл бұрын
இவர்கள் நல்ல சமூக நீதி காவலர்கள், மோகன்ஜி மற்றும் கார்த்திக் மேலும் அண்ணாமலை இனைந்தால் தமிழகத்தில் நடக்கும் ருத்ரதாண்டவம்.
@lathav35283 жыл бұрын
Karthik is soft and firm. He won't fit into politics. This is my opinion
@mastersamommuruga.43693 жыл бұрын
நேர்காணலுக்கு நன்றி, திரைப்படத்தை காண ஆவலாக இருக்கின்றது! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@KRaghu12343 жыл бұрын
Way the interview is taken is very professional and questions are very clear. The response looks very honest and transparent
Brother, surprise video from you. All the Best for the Movie and Mohan G. Bharat Mata Ki Jai... Jai Hind... Jai Hind... Jai Hind...
@harikrishnanrajkumar45243 жыл бұрын
மிக மிக அற்புதமான பேட்டி. நான் மிகவும் ரசித்து பார்த்தேன். வாழ்த்துக்கள். வாழ்க பாரதம்.
@ganesansankar4673 жыл бұрын
உண்மை படைப்பாளி மோகன்ஜி சாருக்கு வணக்கங்கள் பல
@Ram-qj5if3 жыл бұрын
Mohan G , Sema .Real Straight talk , no beating around the bush .
@rajeswariv76483 жыл бұрын
இந்த நேர்காணல் தமிழக மக்களுக்கு கண்களை திறந்து ஆன்மீக தேசியம் சார்ந்த படங்களை ரசிக்க வைக்கும் என நம்புகிறேன் வாழ்த்துகள்
@rajkumarj25453 жыл бұрын
Very nice interview....needful talk to.
@jayakumarkailasam89853 жыл бұрын
அருமையான பதிவு இதுக்கப்புரம் நிலைமை கண்டிப்பாக மாறும் நல்லதே நடக்கும்
@mahanarasimhan18673 жыл бұрын
Always enjoy Mohan G’s interviews. He is so clear in his thoughts. He articulates from his heart with no prejudice or hidden agenda. Keep up the good work Mohan G and best wishes. Is this movie going to release on OTT?