எனக்கு மிகப் பிடித்த பாடகி S.ஜானகி அம்மா. இந்த பாடல்களை எல்லாம் கேட்டதே இல்லை. அதுதான் அரிதான பாடல்கள் என்று சொல்லி விட்டீர்களே.! ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் Expression , Dynamics கொடுப்பது அம்மாவின் சிறப்பியல்பு. இது போன்ற பாடல்களையும் கேட்டு மகிழச் செய்த தங்களுக்கு மிக்க நன்றி. சகோதரரே..!💐
@tamilgaming21684 ай бұрын
இன்று தான் இந்த பாடலை கேட்டு ரசித்தேன் அருமையான பாடல். பதிவிட்ட வர்க்கு நன்றி
@ganeshram8634 ай бұрын
Just now on 18 Sept 2024 iam hearing this awesome song 🎉🎉🎉🎉
@rathinavelmalaisamy43984 ай бұрын
ஜானகிக்கு மட்டுமல்ல; டி.எம்.எஸ்., டி.ஆர்.எம். மற்றும் ஏ.எல்.ஆர் ஆகியவர் களுக்கும் மிக அரிதான பாடல்! மிக அருமையாக உள்ளன! 🎉
@pandiansithamparam80504 ай бұрын
Vembar, sir, 24:34 a million thanks for the rare songs, of S.janaki amma 🙏👍👌👏
@rangasamyk49124 ай бұрын
அனைத்து பாடல்களும் அற்புதமானவை கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்
@solai19634 ай бұрын
நினைவுகள் பின்னோக்கி சென்று விட்டது, நன்றி சார்
@sarojini7634 ай бұрын
அருமை நன்றி
@lalagaming76923 ай бұрын
பச்சைமலை சாரலிலே..அருமை....தி.க. ஆமத்தூர்
@joyceamara61044 ай бұрын
Youthful voice of S Janaki Amma!
@mangaiyarkarasicumurasamy36333 ай бұрын
Vanakkam arumaiyanaa songs tq
@gopibala69634 ай бұрын
பாடல்கள்அருமையாக உள்ளது👍👍👍🙏🙏🙏
@krisnamurthy45424 ай бұрын
Super
@vamana42394 ай бұрын
கேட்காத அரிய இனிய பாடல்கள்.
@manoharanuthrabathi95634 ай бұрын
Sir.arumai❤❤❤ ,
@malathynagu12894 ай бұрын
அருமை அருமை
@jamunaranisurendranath2064 ай бұрын
சிறப்பு.
@mangaiyarkarasicumurasamy36334 ай бұрын
Vanakkam paadal arumai tq for sharing From malaysia.
@vasantharajan42243 ай бұрын
Sweet song
@karthikiyengar61414 ай бұрын
Excellent by s janaki
@sakunthalamk57624 ай бұрын
காதில் வடிந்த நீர் குணாமாகி இதமாக உள்ளது
@venivelu45474 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@arumugamvethanthiri52904 ай бұрын
Ennai 1970 kku kondu chendru vittathu cylon radio vil ketta ninaivugal
@sagayavincent9794 ай бұрын
Yes
@yogendrababu2934 ай бұрын
Nastalgic Radio Ceylon days of 1960s.
@indravaidyanathan46512 ай бұрын
Honey songs.ketka ketka aanandam
@balanbalan28442 ай бұрын
NANDRI NANDRI BALAN MDU
@BalaSubhramani-cr5lb2 ай бұрын
eppothokettathuentruminimai
@sundaramviswanathan17944 ай бұрын
Please give song writer and film
@navaratnamnithiarajah2854 ай бұрын
பகலில் தோன்றும் நிலவினைக் கண்டேன்.பாடல் இடம்பெற்ற திரைப்படம் செங்கமலத்தீவு.
@sundaramviswanathan17944 ай бұрын
@@navaratnamnithiarajah285 thank you. I will check in the song book for the poet.
@dhanalakshmi65744 ай бұрын
young age TMS Ayya voice is so beautiful. ❤❤❤❤❤❤
@JayaChandran-k2v4 ай бұрын
பட்டூபேரன்ப 5:51 ட்கிடா
@anniyappan65284 ай бұрын
இப்பாடலைஇப்போதுதான்கேட்கிறேன்சூப்பர்
@bhavanivaikundam85373 ай бұрын
இந்தபாடல் எந்தபடம்
@ChandrasekaranNeela-ng2ptАй бұрын
😅
@jebarajmuthiah60513 ай бұрын
முத் தமிழ் மணம் படர்கிறது
@tjtj27352 ай бұрын
Somehow the background music doesnt gel with the singing.