அமுத கானம் 1/பழைய தமிழ் பாடல்கள் volume 1

  Рет қаралды 1,869,416

𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑

𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑

Күн бұрын

Пікірлер: 544
@shankarekambaram7561
@shankarekambaram7561 Ай бұрын
சிறந்த பாடல்கள், சிறந்த வரிகள், சிறந்த இசை , அருமையான பாடகர்கள். என்ன அற்புதமான கலவை. எந்த சூழ்நிலையையும் மறக்கச் செய்து வேறு எதிலும் மனம் செல்லாது ரசிக்கச் செய்பவை பழைய பாடல்களே. 👌👏👍
@balasubramanianponnusamy2829
@balasubramanianponnusamy2829 13 күн бұрын
சாருகேசி ராகத்தில் தூங்காதகண்ணென்று நடிப்புஇமயம் ஊர்வசி நடிப்புஅருமை
@DGR-vw8qz
@DGR-vw8qz 2 ай бұрын
கோ.இராதாகிருஷ்ணன்.தருமபுரி. அமுதகானம் நிகழ்ச்சியில் பழைய பாடல்களை கேட்டு இரவு நேரங்களில் மன அமைதியையும் சந்தோக்ஷ்சத்தையும் அடைந்தேன்.இலங்கை வானொலி தமிழ் சேவை 2 க்கு மிக்க நன்றி.வணக்கம்.
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 3 ай бұрын
* செவிக்கு விருந்து... சிந்தைக்கு மருந்து...நெஞ்சை அள்ளும் தேனினும்இனிய கானங்கள்...உள்ளத்தை கொள்ளைகொண்ட அமைதியான இசை ! பாடல்களைதேர்வுசெய்த இதயத்துக்கு அன்பும்...நன்றியும் !
@megiram8410
@megiram8410 Жыл бұрын
தோழி நன்றிகள் கோடி மனம் நிறைந்த உணர்வு என் தாய் தந்தையை நினைத்து கண்ணீரே வந்துவிட்டது மிக மிக அருமையான தொகுப்பு இடையில் விளம்பரம் இல்லாதது மிகவும் அருமை வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
மிக்க நன்றி ✨🙏☺
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 7 ай бұрын
Really 60 ல பிறந்தவர்களுக்கு சிலோன் வானொலி ஒரு gift தான் என்னை போன்ற இசைப்பிரியர்களுக்கு
@UVaitheesd
@UVaitheesd 2 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் செள துஷ்யந்தன்
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 3 ай бұрын
ஆஹா கேட்க காது பத்தலையே ..... கேட்க கேட்க கேட்க கேட்க ஆயிரம் காதுகளும் போதாதே. இந்த பாடல்களை நான் கேட்கஉதவிய இந்த சேனல்காரருக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் ஆச்சியின் ஆசீர்வாதங்கள் வாழ்க வளமுடன்❤ God பிளஸ் you❤🙏 ஆச்சி அமுதா அருணாசலம்🙏🎉🎉🎉🎉🎉🎉
@ebrahimansari8941
@ebrahimansari8941 Ай бұрын
அன்று நாங்கள் ரசித்த பாடல்கள். இன்று நானும் கேட்டு என் நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். அருமை.
@vishwa1053
@vishwa1053 Жыл бұрын
எனக்கும்தான் பழைய பாடல்கள் ரொம்ப ரொம்பப்பிடிக்கும்❤❤❤❤
@vivekramani4241
@vivekramani4241 2 ай бұрын
I like very much old songs
@moogamkaimani8560
@moogamkaimani8560 Ай бұрын
அருமையான பதிவு ..மன நிறைவு
@Killer-17j
@Killer-17j Жыл бұрын
எனக்கு நாற்பது வயது ஆகிறது இருந்து வயதில் காரைக்கால் பண்பலை யில் ஒலித்த அற்புதமான பாடல்கள் இவை அனைத்தும்.மீண்டும் அந்த நாட்கள் நினைவில்❤❤❤❤ நன்றி நன்றி நன்றி
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி☺
@muthumani7790
@muthumani7790 Жыл бұрын
பிரமாதமான மெலடி பாடல்கள் இதுபோல் இன்னும் நிறைய பழைய பாடல்களை தரவேணுமாய் வேண்டுகிறேன் நன்றி🙏💕
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நிச்சயமாக.நன்றி.பல பாகங்கள் உள்ளன கேட்டு மகிழவும் 🙏😊. தேன் கிண்ணம்.என்றும் இனியவை.பழைய பாடல்கள் அமுத கானம் 2.நெஞ்சில் நிறைந்தவை என பல உள்ளன
@Subburam-ds8ht
@Subburam-ds8ht 6 ай бұрын
​00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000011@@dhanaprabhu
@ShanMugam-ql7gm
@ShanMugam-ql7gm 5 ай бұрын
L
@techgenome4630
@techgenome4630 4 ай бұрын
Ra V. Y ii z😅L😊😊 se😮😮😅❤ ok no hu no no ok, n ji Ab se c 😊😊​@@dhanaprabhu
@prabhavathiloganathan8290
@prabhavathiloganathan8290 Жыл бұрын
அற்புதமான பாடல்கள். அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். மலர்ந்தும் மலராத. ஆஹா. இவையல்லவோ பாடல்கள். 🎉🎉
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊✨
@Maryfelixmary
@Maryfelixmary 9 ай бұрын
பழைய நினைவுகள் பழைய உறவுகள் இப்போது இல்லை😢
@anandraj9701
@anandraj9701 9 ай бұрын
ன்
@jeyagandhi3290
@jeyagandhi3290 2 ай бұрын
மிகவும் நன்றி
@srk8360
@srk8360 Жыл бұрын
மனதை மயக்கும் கானங்கள்.அன்றும் இன்றும் என்றென்றும்.. அற்புதமான பதிவு .. நன்றி
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
😊✨
@malarmalar1864
@malarmalar1864 Жыл бұрын
OOoooooooooooooooooooooooooooOooooooo
@venkatesanr9887
@venkatesanr9887 Ай бұрын
❤❤❤😂🎉😢😊
@venkatesanr9887
@venkatesanr9887 Ай бұрын
Oldsoagsuper❤❤❤
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 9 ай бұрын
அற்புதம்.தங்கையே உங்கள்.பதிவிற்கு
@dhanaprabhu
@dhanaprabhu 9 ай бұрын
மிக்க நன்றி 😊
@duraipoongodi3044
@duraipoongodi3044 Жыл бұрын
T.M.S., P.சுசிலா, கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள்."விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவர்களது கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் சாகவரம்பெற்ற பாடல். தமிழ் உள்ளவரையில் இதுபோன்ற பாடல்கள் நம் மனதை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும்!
@pothirajr2242
@pothirajr2242 8 ай бұрын
Small correction this music director is great KV M ahadevan king if melodies
@abdulkhaderjeelanibasha2820
@abdulkhaderjeelanibasha2820 4 ай бұрын
Really தேனிசைதான்
@kesavandharani5884
@kesavandharani5884 10 ай бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் ஒரு மனிதனை சிந்திக்க வைப்பது! மேலும் இதுபோன்ற பாடல்களை இனி கேட்பது அரிது! ❤❤❤❤❤❤❤❤தரணிகேசவன் குமாரபாளையம்
@trravi1099
@trravi1099 6 ай бұрын
வாழ்க பல்லாண்டு. இம்மாதிரி பாடல்களை கேட்காத இக்கால இளைய தலைமுறையை எண்ணி கவலையாக உள்ளது😢😢
@shanthipalani7960
@shanthipalani7960 5 ай бұрын
Yes true
@selvaraj7025
@selvaraj7025 Жыл бұрын
இன்றுபாடல்கள்இயற்றி வெளிவந்தாலும் கேட்க்ககூடியதாகசிலதுஇல்லை ஆனால்பழமையானபாடல்கள் யார்இயற்றியிருந்தாலும் மனம்கவருவதாகவே உள்ளது இன்றுஅர்த்தம்இல்லைபாடலில்பொருள் இல்லைடப்பாவைபோட்டுஉடைப்பதுபோல்தான்உள்ளது
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 Жыл бұрын
Arumaiyana padalkal wonderful song thank you so much
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 ай бұрын
பழையபாடல்கள் 1950 முதல் 1990வரை உருவான வை காதுக்கு இனியவை மட்டுமல்ல தேனில் பலாச்சுளை நனைத்து சாப்பிடுவதுபோல் உளது.புங்கா.BV.,ஜெயன்அய்யர் ..
@malarrajgma7337
@malarrajgma7337 2 жыл бұрын
இனிமை... இனிமை... காலத்தை வென்று நிற்கும் இறவா வரம் பெற்ற காவிய பாடல்கள்... மனதை மயக்கி இன்ப தூக்கத்தில் ஆழ்த்துகிறது... பாடல்கள் மிகவும் மிகவும் அருமை... நன்றி அம்மா... 👌❤🙏
@dhanaprabhu
@dhanaprabhu 2 жыл бұрын
மிக்க நன்றி தங்களுக்கு ☺️🙏
@anantharamanp663
@anantharamanp663 Ай бұрын
I am 77 years old. I enjoy these golden songs.
@tamilmaransundhararajan4772
@tamilmaransundhararajan4772 3 ай бұрын
பாடல் தனி இசை தனி என பிரித்தாலும் கேட்கலாம் தேன் பாயும்
@pushpamjaganathan7884
@pushpamjaganathan7884 Жыл бұрын
ஆஹா அனைத்து பாடல்களும் அமுதம் கேட்க கேட்க அருமை என்ன ஒரு ஆனந்தம் தொடரட்டும் உங்கள் முயற்சி
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏✨☺️
@gurusamysurya4340
@gurusamysurya4340 Жыл бұрын
ஆப்பொது.பலபேர்.சிந்தனையில்.றசித்து எழுதிய.பாடல்.எல்லாம்.அருமையாக.அமைந்தது.தோலாற்.தொலி.அனைவருக்கும்.என்.இனிய.வணக்கம்.60.வயது.தாண்டி.கேட்கிறேன்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
நான் இந்த 70 வயதிலும் பாடலை ரசிக்கிறேன். மனதால் ருசிக்கிறேன். உஙகளை போல அண்ணணின் திருச்சி அன்பன்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
@@jayapalveragopal8901 ☺️🙏
@nammaisai8526
@nammaisai8526 Жыл бұрын
Simply Superb. மன நிறைவை பெறலாம். சொத்து சுகம் எதுவும் வேண்டாம். Everything becomes secondary before these old melodies.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
இனிமை அருமை அமுத கானம் சேனல் நிஜத்தில் அமுதம்.காலத்தால் அழியாத கானம். வாழ்த்துக்கள்.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊✨
@sekararumugamsekararumugam3547
@sekararumugamsekararumugam3547 Жыл бұрын
கடல் கடந்து பணியாற்றிய காலங்களில்( குழந்தைகள் முகமே கண்ணுக்குள் கொணரமுடியாத நிலை)..மனதிற்கு இதமாக ஆறுதலாக இருந்தவை...இதுபோன்ற பல படைப்புகள் மட்டுமே...🌹🌹🌹
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
😊✨
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx Жыл бұрын
ஆஹா அருமை அற்புதமான இனிய பாடல்கள் நன்றி 🌹🌹👏👌🌟⭐💫
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏✨☺️
@RaniVelan-w3p
@RaniVelan-w3p 6 ай бұрын
காதிற்கினிய கானங்கள் .... மிக்க நன்றி சகோதரி
@dhanaprabhu
@dhanaprabhu 6 ай бұрын
@@RaniVelan-w3p 😊🙏
@palaniswamyramasamy8180
@palaniswamyramasamy8180 5 ай бұрын
Thanks for the excellent collection of soothing songs.
@dhanaprabhu
@dhanaprabhu 5 ай бұрын
@@palaniswamyramasamy8180 மிக்க நன்றி 😊✨
@parthibanp7109
@parthibanp7109 Жыл бұрын
இனிமை என்றுமே இனிமை..மறக்க முடியாத இன்ப கானங்கள் நன்றி அண்ணா.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி✨☺
@venkatesanr4576
@venkatesanr4576 Жыл бұрын
_
@viswanathanr2301
@viswanathanr2301 Жыл бұрын
இன்று மட்டும் அல்ல என்றும் கேட்டுக் கொண்டே இருக்கும் இனிய பாடல்களில் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️
@Arulmonililymercy.s.Arulmonili
@Arulmonililymercy.s.Arulmonili Жыл бұрын
நெஞ்சமதில் அலை எழுப்ப.....,தஞ்ச யலர் அடி கலங்க My age is 64..... WOW awesome great word🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
🙏😊✨
@jeyagandhi3290
@jeyagandhi3290 2 ай бұрын
மிகவும் நன்று
@trravi1099
@trravi1099 6 ай бұрын
அழகான அமைதியான அர்த்தமுள்ள வக்ரமில்லாத வார்த்தைகள் உள்ள மெலோடியான பாடல்கள்.
@muralitvtv4105
@muralitvtv4105 Жыл бұрын
No vulgar words. Excellent Tamizh pronounciation. This sounds divine for me and does not sound like cinema songs.....Thanks and respectful regards.
@ericALAGAN
@ericALAGAN 4 күн бұрын
முந்தைய தமிழ்ப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை 👍🙏👌Yesteryear Tamil songs are my all time favourites.
@rajendrand4205
@rajendrand4205 7 ай бұрын
பழமை, இனிமை, இளமை. துள்ளல் வேறு என்ன வேண்டும் மனம் சுகமாக. ❤😂
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 8 ай бұрын
காலத்தை வென்ற காவியகானங்கள் காலத்தால் அழியாத பாடல்கள்
@KarthickG-y7r
@KarthickG-y7r Ай бұрын
சூப்பர் பாட்டு👌👌♥️♥️
@swarnagowri1469
@swarnagowri1469 28 күн бұрын
Thanks, Arumai
@Jeevioffcial777
@Jeevioffcial777 Жыл бұрын
உண்மையான அமுதம் கொடுத்தீர்கள்...நன்றி எதிர்பார்க்கிறேன் மீண்டும் கொடுப்பீர்களென...
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Sure. Vol 2 ,3 is there☺🙏
@mathiazakanm106
@mathiazakanm106 15 күн бұрын
பழைய பாடல்களை கேட்கும் சந்தோசம் அலாதிதான்
@gopalramadoss5684
@gopalramadoss5684 5 ай бұрын
என்றும் மறவாத இனிமையான பாடல்கள்.
@kalaivani3251
@kalaivani3251 Жыл бұрын
அருமையான மனதை வருடும் பாட்டு. உள்ளம் இலேசாக மாறியது.பழைய பாடல்கள் கேட்டாலே இசைக்கு அடிமையாகி விடுகிறோம்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊
@dhatchanamurthyarumugam523
@dhatchanamurthyarumugam523 Жыл бұрын
Super
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Fantastic music lyrics excellent combo TMS PS Great, rendition picturisation
@santhoshraju7569
@santhoshraju7569 2 ай бұрын
என்னையா காத்து மேல காத்து கீழ....இந்த மாதிரி பாடலை கெளுங்கையா....
@sundramoorthi3380
@sundramoorthi3380 4 ай бұрын
Wonderfull songs. Every words are mesmerising.
@josephinemary7301
@josephinemary7301 Жыл бұрын
எணக்கு பழைய பாடல்கள் எப்போதும் பிடிக்கும்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
☺️🙏
@viswanathanr2301
@viswanathanr2301 Жыл бұрын
இனிமையான குரல் ரசனைக்கு சூப்பர்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊✨
@jayashreevenkatraman945
@jayashreevenkatraman945 Жыл бұрын
பழைய பாடல்களை அடித்து கொள்ள முடியாது. வாழ்க டி.எம்.எஸ், விஸ்வநாதன், ராமமூர்த்தி. வாழ்க நின் புகழ். ஜெயஸ்ரீ
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊✨
@MuraliKrishna-lb6bi
@MuraliKrishna-lb6bi Жыл бұрын
👍super
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
@@MuraliKrishna-lb6bi thanks ☺️✨
@SudharaValli-ne3hf
@SudharaValli-ne3hf 7 ай бұрын
TMS ஐய்யா, சுசிலா அம்மா, MSV, K.V.Mahadevan. மற்றும் கண்ணதாசன், வாலி இவர்கள் இசை பிரம்மாக்கள். இவர்கள் காலத்தில் நான் இருந்தேன் என்று நினைக்கும் போது.பெருமையாக இருக்கிறது. எனக்கு 71 வயது. பழைய பாடல்களை கேட்கும் போது எனக்கு 20 வயது வந்தது விடுகிறது.
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
இலங்கையில் அமுத கானம் கேட்கும் சுகமே தனி தான்.அப்போது வேறு எங்கேயும் பாடல்கள் கேட்க முடியாது என்பதால் இலங்கை வானொலியே கதியென்று கிடந்த காலமது.ஆனாலும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் மிகச் சிறந்த வல்லுனர்கள்.மக்களின் ரசனைக்கு பெருந்தீனி போட்டனர்.கள்ளுண்ட குரங்கு போல் மயங்கிக் கிடந்த காலங்கள் அது.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
☺️✨
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 8 ай бұрын
சரியாக கூறினீர்கள் ! அப்போது பொழுது போனது பாடல்கள் கேட்டு தானே !
@Babuaruna-b7c
@Babuaruna-b7c Жыл бұрын
UNMATCHED TREASURES CONTRIBUTED BY OUR LEGENDS THANKS A LOT FOR SHARING THESE AWESOME COLLECTIONS...
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️
@mubarrakapt2181
@mubarrakapt2181 Жыл бұрын
ரரரர😅😅😊😊😊😊😊😊😊😊😊😊
@ABUTHAHEERHameed-nh2ii
@ABUTHAHEERHameed-nh2ii 11 ай бұрын
Mm ji hu Dr mo Dr mo​@@mubarrakapt2181
@kannanpk1348
@kannanpk1348 6 ай бұрын
அருமை அருமை அற்புத பாடல்கள்🎉🎉❤
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
அருமையான பாடல்கள். தரமான ஒலிப்பதிவு.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
டிஎம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
😊✨
@Palamalai-i2p
@Palamalai-i2p 4 ай бұрын
Super hit song. All.marakka mudiyatha padal.
@josephinemarynirmalasekar239
@josephinemarynirmalasekar239 Жыл бұрын
பழையன என்றாலும்கூட இனிமையானவை என்பது மட்டும் உண்மை
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
😊🙏
@chandrank7831
@chandrank7831 Ай бұрын
நிறமாறதபூக்கள்நெஞ்சின்நெனைவலைகள்
@niraiSankar
@niraiSankar 4 ай бұрын
Manathai mayakkum padalgal nandry nandry,,
@muthugurupackiam2220
@muthugurupackiam2220 16 күн бұрын
❤அருமையான பாடல்கள்🎉
@kumardbhs3825
@kumardbhs3825 5 ай бұрын
அற்புதம் அருமை அழகு
@ushaa9602
@ushaa9602 Жыл бұрын
Arumai miga arumai.I am very happy to hear such a beautiful songs. God bless you ever. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏
@Santhan63
@Santhan63 Жыл бұрын
இனிமை என்றுமே இனிமை..மறக்க முடியாத இன்ப கானங்கள் நன்றி..
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏
@SivarajiA
@SivarajiA Жыл бұрын
P9😢😢7😊
@ravananv1666
@ravananv1666 Жыл бұрын
Such a wonderful songs collection. Thank 🌹you very much
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏🎶
@babumbbabuba4546
@babumbbabuba4546 Жыл бұрын
Gold song thanks Amma. Valthukkal.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏😊
@Arulmonililymercy.s.Arulmonili
@Arulmonililymercy.s.Arulmonili Жыл бұрын
ஆத்தாடி 😢😢😢 என்ன படைப்பு.மறக்க முடியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
😊🙏✨
@RameshBabu-sz4mb
@RameshBabu-sz4mb Жыл бұрын
மிகவும் அருமை
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Ай бұрын
super wonderfulpeacefulsong.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமையானப்பாடல்கள் ! எப்பிடி தாங்ஸ் சொல்றதுன்னேத்தெரியலை ! நீங்க வளர வாழ்த்தறேன் 👸 🙏
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றிங்க🙏😊✨
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@dhanaprabhu ✌️ 🙏 👸
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
உங்கள் ரசனை அருமை சகோதரி.பழைய பாடல்கள் பற்றி நிறைய உங்கள் கமெண்ட்ஸ் படித்திருக்கிறேன்.மனதார பாராட்டுவதற்கும் மனது வரவேண்டும். நானும் பழைய பாட்டு நிறைய ரசிப்பவன்.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
@ஹெலன் பூர்ணிமா
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@srinivasaraghavan5527நன்றீங்க! 👸❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Жыл бұрын
மனிதன் வாழ இது மாதிரி பாடல்கள் கேட்டாலே போதும் மனது நன்றாக இதமாக என்றுமே இருக்கும்...
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
☺️🙏
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Coract dear friend
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
@@janathalakshmi9682 🌺☺
@artcraft3015
@artcraft3015 Жыл бұрын
😊
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 7 ай бұрын
அருமை அருமை அருமை அற்புதம்
@kalavathirajasekaran2328
@kalavathirajasekaran2328 Жыл бұрын
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் இனிய பாடல்கள்.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
☺️✨
@saravanaperumal-t2l
@saravanaperumal-t2l 8 ай бұрын
S
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Жыл бұрын
Beautiful songs collection. Thank you.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you so much 🙏😊
@S.vairavan
@S.vairavan 7 ай бұрын
Kalathal aliyatha padalkal pathivu SuperYaga ullathu yentum EnimaiysgaErumkum.S.VAIRAVAN
@dhanaprabhu
@dhanaprabhu 7 ай бұрын
மிக்க நன்றி
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Жыл бұрын
பாடல்களின் தொகுப்பு அருமை.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏😊
@jayachandranvaradarajan9480
@jayachandranvaradarajan9480 Жыл бұрын
அருமை மனம் நெகிழ்ந்தேன்🙏🙏🙏
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி✨
@michaelsoosai4209
@michaelsoosai4209 2 жыл бұрын
Evergreen hits 👌👌 Thank you madam 🙏🙏
@dhanaprabhu
@dhanaprabhu 2 жыл бұрын
Thank you 😊 for watching 🙏and pls don't forget to like and share then only it will reach many audience👍
@michaelsoosai4209
@michaelsoosai4209 2 жыл бұрын
Sorry madam 🙏
@dhanaprabhu
@dhanaprabhu 2 жыл бұрын
@@michaelsoosai4209 for what
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti Жыл бұрын
Old Is gold ❤
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 Жыл бұрын
All songs very nice thank u 🎉🎉
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thanks to you
@AhamedMydeen-x9p
@AhamedMydeen-x9p Жыл бұрын
இசையின் பல வடிவங்கள் வந்தாலும் பழைய இசையும் பழைய பாடல் களும் என்றுமே மாறாது மறக்க முடியாது
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
☺️🙏
@ashokd5756
@ashokd5756 11 ай бұрын
@dhanprabhu ஞஷஷ ணஷ சசஷஷ ஷஷ.ஷ ச சண சசசண சசசசணசஷஷஷஷ...ஷ.. ஷ. ஷ ஷ
@muniammah-pm5mg
@muniammah-pm5mg 8 ай бұрын
U​@@dhanaprabhu
@G.RG.R-dp2sr
@G.RG.R-dp2sr 8 ай бұрын
😊😊😅😊
@G.RG.R-dp2sr
@G.RG.R-dp2sr 8 ай бұрын
😊😊😅😊😊​
@jb19679
@jb19679 Жыл бұрын
Very Nice Song's Old Is Gold Vera Level Song's Thankyou Sister
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 😊
@kalaiselvigopal1588
@kalaiselvigopal1588 Жыл бұрын
I am 72 all songs are arputham.I like it always.vazhga etharkaga padupata thiramaisaligal.
@malar_seenu
@malar_seenu Жыл бұрын
Nice Songs. Thank You.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏🎶
@begingardener275
@begingardener275 4 ай бұрын
PURE, DIVINE NECTAR!
@kalyanakumar7342
@kalyanakumar7342 6 ай бұрын
அருமையான பழைய பாடல்கள்
@sundaramamani4742
@sundaramamani4742 5 ай бұрын
என்றைக்கும் மனதை வருடும் பாடல்கள்....
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 Жыл бұрын
All these songs are velu able and every word there is a good advice and lessons to the listener. it's taking us to our young life before 50 years ago.
@babumbbabuba4546
@babumbbabuba4546 Жыл бұрын
P susila Amma valthukkal thanks Amma.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
☺🙏
@babumbbabuba4546
@babumbbabuba4546 Жыл бұрын
Good morning
@chandrashekarn.m.2624
@chandrashekarn.m.2624 10 ай бұрын
My favorite old Tamil songs ❤🎉thanks Studio Masters
@dhanaprabhu
@dhanaprabhu 10 ай бұрын
😊🙏
@mohanchennakrishnan5323
@mohanchennakrishnan5323 Жыл бұрын
Arumaiyana songs super tnankd
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank u☺🙏
@ArokiaDoss-nv5vs
@ArokiaDoss-nv5vs 6 ай бұрын
இனிமையான அமுதம் 🎉🎉🎉
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
Super songs old but gold 🥇🥇🥇 thanks😊😊😊❤❤
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏
@kumaransubbu7705
@kumaransubbu7705 Жыл бұрын
நினைவுகள் 40 வருடம் தாண்டி சென்றது. I cannot express my feelings when I hear all the songs by looking into the rolling cassette. Tha know soooomuch 😢. Kangal kalangina.
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️🙏✨
@junaidabegum3992
@junaidabegum3992 Жыл бұрын
நடிகர்.ஜெய்சங்கர்.பாடல்கள்..ஒளிப்பரப்பவும்.நன்றி
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நிச்சயமாக நன்றி 😊✨
@georgeedward778
@georgeedward778 5 ай бұрын
நெஞ்சம் மறப்பதில்லை????
@ElangovanP1988
@ElangovanP1988 Жыл бұрын
Nice songs sister congratulations 🎉
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏😊
@s.r.balasubramanianramakri3497
@s.r.balasubramanianramakri3497 Жыл бұрын
Excellent collections,🎉
@dhanaprabhu
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️🙏
@thangavelmathi4061
@thangavelmathi4061 2 ай бұрын
👍👍❤️❤️
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 864 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
புகழ் பெற்ற சில எம்.ஜி.ஆர். பாடல்கள்
1:34:50
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 215 М.
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma_Kitchenkilladies
Рет қаралды 2,7 МЛН
மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits  @kitchenkilladies
1:52:19