அதே போல் திருமதி சாந்தா நாயர் அவர்கள் பதிவு நினைவுக்கு வருகிறது மிகவும் முடியாத போது இந்த பாடல்களை கேட்க வைத்தால் எழுந்து விடுவேன்.. எவ்வளவு உண்மை. நன்றி மணிவண்ணன் உங்கள் இரண்டு சானலில் உள்ள பாடல்களை எடுத்து பகிரவும் நாலாயிரம் பாடல்கள்..பாதிக்கு மேல் நீங்கள் மட்டுமே பதிவேற்றிய பாடல்கள் ( அப்போது) நன்றி
இது போன்ற பாடல்கள் இலங்கை வானெலியில் கேட்டது. தாங்கள் மீண்டும் மகிழச்செய்தற்கு நன்றி🎉
@rajendranp12713 ай бұрын
வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@pramilajay70213 ай бұрын
இலங்கை வானொலியில் எப்போதோ கேட்டு சுவைத்த ஒரு பாடல்.. அந்த இனிய நினைவுகளை என் நினைவுப் பரணுக்குள்ளிருந்து தூசு தட்டி எடுக்க வைத்து விட்டீர்கள்.! "இதயம் பார்க்கிறது" திரைப்படத்திலிருந்து "என் காதல் மஹராணி வர வேண்டும்.." TMS ஐயா மிக இனிமையாக உல்லாசமாகப் பாடி இருக்கும் அழகே தனி.! T.R.பாப்பா அவர்களின் ரசிக்கத் தக்க மெட்டு.! கவியரசரின் தித்திக்கும் கவி வரிகள்.! இது ஜெய்சங்கர் அவர்களின் நூறாவது திரைப்படம் என்கிறார்கள்.👍💐 எனக்கு நீங்கள் தரும் எல்லாமே அரிய பாடல்கள் தான்..🙏 தெரிந்ததிலும் அரிய பாடல் இது.கேட்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றிகள் சகோ.🌹🙏
எல்லாமே அருமை! விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது ! அருமையானப்பாடல்! டிஎம்எஸ் சுசீமா அருமை! கேவீ மகாதேவன் இசை அருமை! கவிகளும் அருமை! அடுத்தப்பாடல் பூவின்றி மணமேது பூமீயின் மீது ! இதை டிஎம்எஸ் ஐயா வும் லீலாமாவும் பாடுறாங்க!! அருமையாக இருக்கு!! என் காதல் மகாராணீ வரவேண்டும் ! அருமை! டிஆர் பாப்பா இசை அருமை! டிஎம்எஸ்சின் ஜெய்க்குரல் அருமை!!! கவிகள் அருமை! நன்றீங்க நண்பரே!! ❤❤❤❤
@sarojini7633 ай бұрын
அருமையான பதிவு. பாடினார் கவிஞர் பாடினார் அருமை.
@helenpoornima51263 ай бұрын
ஆமாம் சரோஜினிமா!! 👸❤❤❤❤💃
@sarojini7633 ай бұрын
பூவின்றி மணமேது அருமையான பாடல்
@helenpoornima51263 ай бұрын
ஆமாம் சரோஜினிமா! 👸❤❤❤❤💃
@srk83603 ай бұрын
அற்புதமான பாடல்கள். அந்நாளைய 😅 இலங்கை வானொலியைநினைவூட்டிய தவறவில்லை.. அருமையான பொக்கிஷம் பதிவிற்கு நன்றி நன்றி 😅😅😅 வாழ்க வளமுடன் 🙏
@srk83603 ай бұрын
சார்.. தங்களுக்கு இன்னொரு தளமும் இருக்கிறதா? அதன்Link.. தர இயலுமா?... நன்றி 🙏
@gnanakumaridavid18013 ай бұрын
@@srk8360 vMV vembar manivannan அனைவரும் அறிந்த சானல் எத்தனையோ பாடல்கள் முதன் முறையாக பதிவேற்றம் செய்த சானல் பேராசிரியர் மணிவண்ணன் இருவரையும் நன்றியுடன் நினைக்கிறேன் அரிய காணொளிகள் அவை. எனக்கு தெரிந்து கமென்ட்ஸ் மிக அதிகமாக பெற்றவர் மட்டுமல்ல நேரிடிடையாக பல பிரபலங்கள் வாரிசுகள் கமென்ட் போட்ட சானல் கூட
@selvasundarithiru58323 ай бұрын
கடவுளை கண்டேன் படத்தில் வரும் இந்த பாடல் மிகவும் அருமை. இனிமை.நன்றி ❤
@rangasamyk49123 ай бұрын
ஓ என்றே மனம் ஏது பூமியின் மீது பாடல் உத்தமி பெற்ற ரத்தினம் படத்தில் இடம் பெற்றது
@gnanakumaridavid18013 ай бұрын
இங்கே சில ஆண்டுகள் முன்பு ஐயா தாமஸ் அருள் அவர்கள் சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது இந்த பாடல்களை கேட்கும் போது BP மாத்திரைகள் தேவையில்லை என்று.. உண்மை தான்
@helenpoornima51263 ай бұрын
சொல்லத்துடிப்பது என்ன? இது என னப்படம்? டிஎம்எஸ் ஈசம்மா அருமை ! கவிகள் அருமை! இசையும் அருமை!! நன்றீங்க நண்பரே! ❤❤❤❤
@rajavardhini72113 ай бұрын
என் காதல் மகாராணி வர வேண்டும்... இந்த பாடல் 60களில் வந்தது அல்ல.