திமுகவிற்கு தான் வாக்களித்தோம் என்று கூறுகிறீர்கள் மூன்று வருடம் கழித்தும் உங்களுடைய பதவியை அவர்கள் கொடுக்கவில்லை பிறகு மீண்டும் எம்பி தேர்தலில் எதற்கு அவர்களுக்கு வாக்களித்தீர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வரும் 26 தேர்தலில் நீங்கள் அவர்களுக்கே வாக்களித்தாலும் உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு ஓட்டுக்கு 50,000 கொடுப்பதை விட 50 நபருக்கு அந்த பணத்தை கொடுத்தால் அவர்கள் 200 ஓட்டு கொடுப்பார்கள் இதுதான் திமுகவின் கணக்கு புரிந்து கொள்ளுங்கள் ஆசிரியர்களே இலவசமில்லாத தன்மானம் மிக்க ஆட்சியாளரை தேடுங்கள் நீங்கள் தேட மாட்டீர்கள் நாடு எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கு என்ன உங்களுக்கு தேவை சம்பளம் தான்
@dinakarandinakaran8692Ай бұрын
சீமான் எவ்ளோ சொன்னாரு . யாரும் கேக்க வில்லை.
@slvarajanslva6795Ай бұрын
சீமான் சொன்னால் கேட்டு அதன்படி செயல்படுங்க 🤟🤟🤟🤟🔥🔥🔥🔥🔥🔥🔥
@Rajendran-nj8hwАй бұрын
உங்களை பணியமர்த்தி 50,000 சம்பளம் கொடுத்தால் கிடைப்பது நான்கு ஓட்டு 50,000 பணத்தை 50 நபரிடம் கொடுத்தால் கிடைப்பது 200 ஓட்டு நீங்கள் இந்த முறை ஓட்ட போட்டது அல்ல வரும் தேர்தலில் ஓட்டு போட்டாலும் உங்களுக்கு அரசு பணி கிடைக்காது நீங்கள் ஆசிரியர்கள் கணக்கை புரிந்து கொள்ளுங்கள் இலவசம் இல்லாத ஆட்சியை கொடுப்பவரை தேடுங்கள்
@dineshmku4904Ай бұрын
Crct
@HanistanRajaАй бұрын
ஏழை சொன்னால் கேட்கமாட்டிர்கள் இது தான் ஆட்சி 😢 😅
@dineshmku4904Ай бұрын
நீதிபதிகள் ஐயா அடிப்படை சம்பளம் அனைத்து தனியார் மற்றும் அரசு மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 18000 சம்பளம் அவசியமானது.
@visuvasaantony9632Ай бұрын
நாம் தமிழர் ஆட்சியில் போராட வேண்டிவராது.தி முக விளம்பர அரசியலே செய்யும்.
@jesuslive2023Ай бұрын
NTK
@Subajini-e9bАй бұрын
ஆசிரியராக இருக்கத் தகுதியில்லாதவர்கள்
@dineshmku4904Ай бұрын
Why
@AnbuRoothArulManiАй бұрын
Why padikama than job ponangala why are asking like this
@dineshmku4904Ай бұрын
இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை. தேர்வு இல்லை. நேர்க்காணல் மட்டும் வைத்து தேர்வு செய்யப்பட்டார்கள். பணம் கொடுத்து பணியிடம் வாங்கிட்டாங்க நாளிதழ் செய்தி. அதிமுக சேர்ந்தவர்கள் தான் அதிகம் பணி வாய்ப்பு ஆகவே
@radhadenis0726Ай бұрын
நீங்கள் அனைவரும் செத்துவிடுங்கள்.அப்போதுதான் நாம்தமிழர் வெற்றிபெரும்.உங்கள் தேவைக்காக போராட அண்ணன் சீமான் வேணும் தேர்தலில் சாராய வியபாரிக்கி ஓட்டு போடுவிங்க.உங்களிடமே உண்மை நேர்மை இல்லையே உங்களிடம் படித்த வர்களுக்கு அது எங்க இருக்கபோகுது.
@JegatheeswaryMohanathasАй бұрын
உண்மை. படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும் இவர்கள்.
@KingGopal-wl5zvАй бұрын
Super. Tambi
@solomonraja5039Ай бұрын
👌👌👌
@Rajendran-nj8hwАй бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் இவர்கள் ஆசிரியர்கள் என்று கூறிக் கொள்ளவே வெட்கப்பட வேண்டியது இந்த நாட்டின் நலம் குறித்து ஒரு சதவீதம் கூட இவர்களுக்குநல்ல எண்ணம் இல்லை தங்களுக்கு பணி கிடைத்து நல்ல சம்பளம் கிடைத்தால் போதும் நாட்டை எவன் ஆண்டாள் என்ன எக்கேடு கெட்டுப் போனால் எங்களுக்கு என்ன என்பதுதான் இவர்களுடைய எண்ணம் இத்தனை ஆண்டு காலமாக இவர்களை கவனிக்கும் பொழுது இவர்கள் மட்டுமல்ல அரசுப் பணியில் இருக்கும் அனைவருமே இந்த எண்ணத்தில் தான் இருக்கிறார்கள் அவர்கள் அடிப்பது அடித்துக் கொள்ளட்டும் அதில் நமக்கு சிறிது கிடைக்காமலா போய்விடும் என்பதுதான் அந்த எண்ணம்
@gayanathan7109Ай бұрын
நான் பகுதி நேர ஆசிரியர் நான் சீமான் அவர்களுக்கு ஓட்டு போட்டேன்
@josephvellasamy1772Ай бұрын
🙏🏻🇸🇬🐅Brothers and Sisters VOTE 🗳 for NTK Brother Seeman and NTK Candidates Brothers and Sisters Please 🙏🏻 ❤️ to have better lifestyle 🙏🏻 ❤❤😂❤🎉🎉🎉🎉
@sahayaraj5665Ай бұрын
இவர்களின் சுயநலம்
@காத்திக்கடலூர்காரன்Ай бұрын
நீங்க ஓட்டு போடுவீங்க 10000 கெடுத்து ஓட்டு போட வைப்பார் தளபதி....😊 ஊர், சாதி க்கு ஏற்றாற் போல் ஓட்டுக்கு காசு கிடைடுக்கும்..