சட்டப்பேரவை என்றாலே சண்டைக் காட்சிகள்தான் அதிகமாக காட்டுவார்கள் ! ~ இதைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது ✨👍🏻😊
@bookof27intamil213 жыл бұрын
இன்று உலகம் நன்றி கேட்டு போயிட்டு இருக்கிறது நல்லது செய்தவர்களை உச்சாகப்படுத்த ஆளில்லை நீங்கள் செய்ததற் என்னுடைய வாழ்து பலர் விமர்சனம் செய்கிறார்கள் ஆனால் விமர்சிக்கிற நீ யாரா இருந்தாலும் இந்த நாட்டுக்கு என்ன உதவி செய்தாய் சிந்தித்துபார்
@sarankannan67373 жыл бұрын
எப்படிடா இப்படியெல்லாம் உங்களால் மட்டும் இப்படி நடிக்க முடியிது.😁 வேற லெவல்👌👌
@sundarsubbuss3833 жыл бұрын
புகழ்வதே தொழிலாக இருந்தால் ஆட்சி எப்போது ?
@ganapathirajadurai3 жыл бұрын
😃😃😃
@dhivakarr30493 жыл бұрын
Apa, ration kadaila mutharama vangi kudichuaaaa
@learnmore5043 жыл бұрын
@@dhivakarr3049 ரேசன் கடைல போடுவது ஒன்னும் அவங்க சொத்து அழிச்சி ஆ கொடுக்கிறாங்க..... அரசாங்க சொத்து..... அதிலும் பயங்கர ஊழல் நடக்குது..... 🧐🧐🧐🧐
@sakthivelg9133 жыл бұрын
தேர்தல் வாக்குறுதி தலைவரின் கனவுதான் முடிந்ததை நிறைவேற்றுவோம் என்று இன்று PTR சொல்கிறார். ஆட்சியையும் கனவாகவே நினைத்து இப்படியே ஓட்டிவிடுவார்கள்.
@sakthivelg9133 жыл бұрын
தேர்தல் வாக்குறுதிகள் போல் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் . அதற்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்படாதிங்க சார்.
@thangapandi3763 жыл бұрын
ஆகமொத்தம் எங்கவீட்ல எல்லாரும் அழுகைதான்....😓😓😓
@svennila52883 жыл бұрын
பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டும் போதும் 🙏🙏🙏
@deepandeepan40213 жыл бұрын
No chance
@gudboyz47413 жыл бұрын
Vaipu ellai
@morecash29673 жыл бұрын
Intha corona varalana kandipa mathuvillaku vanthirukum nu nenaikuran
@RameshBabu-ve1bg3 жыл бұрын
விவசாயம் செய்தா ஐயா கிங்ஸ்டன் காலேஜ் கட்டினீர்கள்
@jayakumarn42753 жыл бұрын
சரியானி விமர்சனம்
@SARAVANANSARAVANAN-js6no3 жыл бұрын
கிளைமாக்ஸ் வேற லெவல்...ஆக்டிங்..
@smart88453 жыл бұрын
யோ, சீனியாரிட்டி அடிப்படையில நீ தான் முதலமைச்சர் ஆகியிருக்கணும்.
சொன்னதை செய்யுங்கள் சாமி.... 🙏🙏🙏 சட்ட சபையில் உங்களை பற்றி மாறிமாறி புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் 🙏🙏🙏🙏🙏 கல்வி கடன் தள்ளுபடி செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@arish3973 жыл бұрын
Supera irunthuchu Unga comedy 👌👌👌👌
@hiddentruthtamil77623 жыл бұрын
மக்கள் பிரச்சினையை பற்றியும் பேச கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.....
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் உங்கள் பணி சிறக்கட்டும், வாழ்த்துக்கள்
@vetrivelu36513 жыл бұрын
நன்றி கெட்டவர் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு M G R தான் காரணம்
@sureshshankar45223 жыл бұрын
உங்களுடைய சொந்த பாராட்டு விஷயங்களை பேசாமல் நாட்டு பிரச்சினைகளை பேசுங்கள் இது உங்கள் கட்சி அலுவலகம் அல்ல மக்கள் பிரச்சினைகளை தீற்கும் சட்டமன்றம். சபாநாயகர் இந்த உரைக்கு அனுமதி தந்தது சட்டப்படி குற்றமே
@shanthis84883 жыл бұрын
இன்னும் 5 வருஷம் இந்த கண்றாவியை எல்லாம் பார்த்துவிட்டு நான் எப்படித்தான் தமிழ்நாட்டில் இருக்க போறேன் கடவுளே
@Vss07123 жыл бұрын
Correct... Pesama afganisthan ku poidunga... Nimmadhiya irukalam..😂😂😂😂😂
என்னமா நடிக்கிறாரு யா..😂🤣🤣 இப்படி மாறி மாறி புகழ்றது, அழுகுறது னு சீன் போடுறதுக்கு தான் சட்டசபை இருக்கா?? 😄🙄🙄🙄
@jayaprakash9243 жыл бұрын
ஆனால் திமுக வில் கலைஞர் குடும்பம் தவிர வேற யாரும் முதல்வர் ஆக முடியாது போல😂😅😂
@jayasankarsundaram70613 жыл бұрын
உங்க ஆட்சி உங்க உருட்டு…..இன்னும் எந்த எந்த கண்றாவி எல்லாம் பாற்க்கவேண்டி இருக்கோ்்்்்்்்
@gunaguna96513 жыл бұрын
😂😂😂
@justIn-lw2ln3 жыл бұрын
கட்சி வேறு காட்சி வேறு செயல் வேறு... ஆனால் மக்கள் நம்ம ஊர் மக்கள் நம்ம நாட்டு மக்கள் எண்ணம் வேண்டும்... செயல்முறைக்கு மட்டுமே எதிரி... நாம் நம் ஊர் நம் நாட்டவர் யாவரும் ஒற்றுமையே ஒன்றுபட்டே இருக்க வேண்டும்... துரோகிகள் தூண்டல் தேவையற்ற அதிகாரம்... செயல் வேறுபாடு இருக்கலாம் பிரிக்கலாம்... நாம் பல கட்சி பல தலைவர்கள் பல தரப்பட்ட மக்கள் பல கடும் எதிர்ப்பு இருக்கலாம்... ஆனால் என்றும் துரோகிகள் இல்லாத ஒற்றுமையே வேண்டும்... நம் மக்கள் நம் ஊர் நம் நாடு நம் இயற்கை... இனியாவது திருந்தட்டும் திருத்தம் வேண்டும்... துரோகிகள் அழிக்கப்பட வேண்டும்... அவர்கள் எந்த நாட்டிற்கும் எந்த உயிர்களுக்கும் தேவையற்ற ஆட்கள்... வாழ்வோம் வாழ வைப்போம்... இதை பயன்படுத்தி எதையும் வீன் செய்யாமல் இருங்க... மக்கள் இயற்கை நாம் என்று கடும் கடமை செய்ய தவற வேண்டாம்...
@rameshcoprarameshcopra88483 жыл бұрын
இந்த புகழ் பாடும் மன்றத்தில் ஜெயலலிதா இல்லை என்ற குறையை ஸ்டாலின் தீர்த்து வைத்துள்ளார்.
@ganapathirani26553 жыл бұрын
செம நடிப்பு டா.......
@kvijayakanth92593 жыл бұрын
சூப்பர் ஐய்யா👏👏👏👍👍👍
@dhamodharan48963 жыл бұрын
ஒரு படமே எட்டுக்கலாம் போல.. 😂
@RathikaRathika39583 жыл бұрын
உங்க கட்சிக்காரர்கள் மட்டுமல்ல அனைவரும் உங்களிடம் அன்பாகத் தான் இருப்பார்கள் .
@Doraemon-dl3bi3 жыл бұрын
யோ பாலி இந்த நியூஸ் விடுடா 😭.
@splonelinesslover59983 жыл бұрын
😌
@whitesharkxyt87033 жыл бұрын
🙄🤣🤣🤣😴😴
@Doraemon-dl3bi3 жыл бұрын
@Daring police aim.Chennai marathon mm 😟
@Doraemon-dl3bi3 жыл бұрын
@@splonelinesslover5998 🥺
@Doraemon-dl3bi3 жыл бұрын
@@whitesharkxyt8703😴
@arumugampalanisamy68423 жыл бұрын
என்னங்க ஒரே டூர் தர்ஷன் ல Sunday film மாதிரி.. ஒரே குடும்ப சென்டிமென்ட் .. முடியலப்ப...
@humarilu13 жыл бұрын
Thanks for your great service and support for Tamil Nadu. You are Great Leader Sir Durai Mrugan Sir !
@BharathidasanRajendiran3 жыл бұрын
Nala nadikiranga. Pesama Sun tv la oru serial pannunga da. Nalla reach agum 😂😂😂
@subramaniksm98703 жыл бұрын
என்னடா குடும்ப கதை மாதிரி பேசிட்டு இருக்கிங்க
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
லிப்ஸ்டிக் தாத்தா.... ரொம்ப பீல் பண்றார்ரூ...🙄🙄😂🤣
@anti-tamilan3 жыл бұрын
🤣🤣🤣
@roshan.v35403 жыл бұрын
🤣🤣🤣
@sarankannan67373 жыл бұрын
நாட்டிற்கு முக்கியமான செய்தியை போட்டதற்கு மிக்க நன்றி.😁🙏
@ezhilarasiezhilarasi45573 жыл бұрын
😂😂😂
@karthikdurai52493 жыл бұрын
ஒரே அழுகாட்சியப்பு 😭😭😭😭😭😂😂😂😂😂😂
@socratess94153 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா.. இறைவன் காரணம் இல்லாமல் உங்களுக்கு 50 வருடம் சட்டசபையில் அனுமதி கொடுத்திருக்காது என நம்புகிறேன்.
@eliyasdgl3 жыл бұрын
His experiance made him perfect..
@arumugampalanisamy68423 жыл бұрын
கட்சி மாற மாட்டேன். Direct a சொல்லுங்க durai அவர்களே..
துண்டு சீட்டு எழுதி கொடுக்கும் உங்களை எப்படி பாராட்டலாம் இருக்க முடியும் ?
@இனைந்தவிழிகள்3 жыл бұрын
இது முக்கியம்
@waseembasha39203 жыл бұрын
Congratulations sir on behalf of centuries travelling in public relationships representative jobs and your more experienced person in TN assembly, may god grace more perf
பாலிமர் செய்திகளுக்காக லிப்ஸ்டிக் டப்பாவுடன் உங்கள் வேல்ராஜ் 😂😂😆🙈🙊
@VIP-sz4yj3 жыл бұрын
Machi instala pesa maatra 🥺
@karthikmass78093 жыл бұрын
@@VIP-sz4yj யாரு 😁
@VIP-sz4yj3 жыл бұрын
@@karthikmass7809 nee thaa.. 😥
@karthikmass78093 жыл бұрын
@@VIP-sz4yj நாளைக்கு பேசுறேன் 😁
@VIP-sz4yj3 жыл бұрын
@@karthikmass7809 ok onaku adi paatruchu aahmae 😢
@SarathKumar-it6xp3 жыл бұрын
Super ayya
@elangovj82043 жыл бұрын
Vera level thalaiva ungala ninaikum pothu
@anishantony23353 жыл бұрын
யோவ் போதும் யா 🥱😴
@whitesharkxyt87033 жыл бұрын
😷😷😷😷
@anishantony23353 жыл бұрын
@@whitesharkxyt8703 🙋🏻♂️
@tbgaming60903 жыл бұрын
EPS: NO SCHOOL ALL PASS M K. STALIN: GO SCHOOL
@rjchandran34893 жыл бұрын
புகழ்ச்சி.. புகழ்ச்சி.. எப்போ தான் ஆட்சி.. 😂😂😂.. ஹட்ச் முருகன்
@kuppansrkuppan68923 жыл бұрын
All 420
@boopathi60623 жыл бұрын
என்ன என்ன கதை சொல்றாரு பாருங்க 😂😂... ஒரு பெட்டி ஓட்டு வித்தியாசததுல ஜெத்துத்துட்டு .. 😂
@rabinchinnaraj48253 жыл бұрын
நாட்டுல ஏவ்வளவே பிரச்சினை இருக்கு இவனுங்க கதை பேசிட்டு இருக்காங்க
@jcatherine62693 жыл бұрын
Thank you Sir, 🙏🤚 Jesus Christ is bless you ❣️ SIR✋
@Jayakumarmurugan19883 жыл бұрын
கரன்டு கட்ட வேண்டிய காசுல , போய் குடிச்சுட்டு, கரன்டு இல்லன எப்படி.
@vinodkumar-pg4ig3 жыл бұрын
Semma seen
@saravananvallam12753 жыл бұрын
Very good speech
@vignesh35973 жыл бұрын
Nadikatha da 🌼da
@vengatrajv31033 жыл бұрын
Mr.Thurai murugan Do some Donations to poor people
@morecash29673 жыл бұрын
Intha mathri decent aa sabai nadakurathu romba nalla irukuthu
@Boomika343 жыл бұрын
Today my birthday
@மண்ணின்மைந்தன்-ள1ம3 жыл бұрын
Have a good happy birthday🎉🎂🎉🎂
@malarmannan94993 жыл бұрын
தயவு செஞ்சு மனசாட்சியோடு பேசுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏
@VenuGopal-hq6zf3 жыл бұрын
Super hit movie 🎥 500 days running 🏃♂️
@jayaprakash9243 жыл бұрын
உங்க வாய் உங்க உருட்டு😂😅
@manieventsmadurai7405 Жыл бұрын
நீ யார்ன்னு அவருக்கும், அவர் யாருன்னும் உனக்கும் நல்லா தெரியும். அப்புறம் ஏன்???
@bpanneerselvam89333 жыл бұрын
Unnala.chife ministar aga mudiythu ana enga annamalai ava mudiyum 🤣
@sampathrengaraj30253 жыл бұрын
Kakka Nalla pudinga sir
@jeiganesh23943 жыл бұрын
நீ போயிடன உன் பதவி அவன் மகனுக்கு இது கூடவா தெரியல
@Futurepathitips45203 жыл бұрын
ayya seniority padi neenga than cm ana avaru stalin cm athanala summa pesi irupaaru .....ithuku poi ellam rompa urkaathinga ....yean stalin ponalum neenga cm agamudyathu yeana udayanithi adutha cm ...apovum ungala pugainthu thaan thaluvaanga ...