தம்பி சாட்டை விமார்சனம் கானொலியை பார்த்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது. மிக சிறப்பு ❤❤❤
@vijaynivasmАй бұрын
சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது. என் நெஞ்சுல இருக்குற பாரமே குறஞ்சிற்சு . தரமான விமர்சனம்.😅
@chillcoolchillcoolАй бұрын
❤❤😅😅
@Naren18-f4eАй бұрын
🤣🤣🤩💙
@nagarajanv5955Ай бұрын
குறைஞ்சிருச்சு
@senapathisivam1400Ай бұрын
artist..150 ரூபா ❎️❎️❎️❎️
@sabarivasan1987Ай бұрын
நீ சினிமா பாக்கவே வக்கு இல்லாத நிலையில் இருக்க போல சாமான் அய்யா வாழ்க 😂
@shaikibrahim1585Ай бұрын
யோவ் சாட்ட வேற லெவல் விமர்சனம் ,சிரிச்சு வைறு புன்னாய்டுச்சி இதே மாதிரி அடிக்கடி வீடியொ போடு யா
@mukuthiamman2114Ай бұрын
என் அன்புத்தம்பி,,,,,படம் சரியில்லையன்று அணு அணுவாக பாத்திருக்கியேடா,,,,,,,,சிறப்பு
@dharmarasu8021Ай бұрын
😅😅😅
@ashokanpachaiyappan4825Ай бұрын
அண்ணன் மேடையில் கதை கேட்டு வந்த பழக்கம்.
@balasubramanian9738Ай бұрын
Thambi pothum
@balasubramanian9738Ай бұрын
Oru Tamil padatha ota mudiyala periya drama poduriya
@balasubramanian9738Ай бұрын
Stupid reweiw
@தேன்துளிகள்-ட9ரАй бұрын
சாட்டை படத்தை கதற கதற கற்ப்பழித்த தருணம் 😂😂😂. விமர்சனம் நல்லா இருக்கு ❤❤
@மைநீன்Ай бұрын
❤
@murugesanthirumalaisamy5613Ай бұрын
24*7 கற்பழிப்பு நினைப்பு தான் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் கோஷ்டிகளுக்கு😮😮😮 கற்பழிப்பு தானே தொழில் சைமனுக்கு
@YuvankumarYuvankumar-d9nАй бұрын
Antha karpalitha varthai matum solla ma eruthirukalam😊😊
@anbukannankottirajan7554Ай бұрын
தமிழ் மீனவர்களை கடத்தல்கார்ர்களாக காட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்… என் மொத்த குடும்பத்தை இந்த கேடு கெட்ட படத்தை பார்பதற்க்கு தடை விதித்துள்ளேன்
@RanjithKumar-ps1jfАй бұрын
Super ithuvum ganguva maathiri Aappu adinga
@ariyansudha3440Ай бұрын
உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ஆனால் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் நிசத்தில் சுட்டு கொள்ளும் போது பொங்காத நாம் ஒரு திரைப் படத்தின் கற்பனை கதைக்கு பொங்குவது எனக்கு சரியாக படவில்லை
@kirubhakaran7043Ай бұрын
Dei mental Anga Pushpa 2 fastest 1000 cr film nu record panniduchu da, marching towards 2000 crs😂😂😂😂 Nee ipdiye Thani Ulagathula kadharittu iru
@anbukannankottirajan7554Ай бұрын
@@ariyansudha3440 தமிழர்கள் பொங்குவார்கள் தன் சொந்த இனத்துக்காக.. நான் இருப்பது நாம் தமிழர் கட்சி… திராவிட தெலுங்கு கருணாநிதி தான் பொங்குவது போல் நடிக்கும் கலைஞர், பட கவர்ச்சியும் மிகவும் அபாயமானது, கஞ்சா போதை போன்றது, தமிழர்களிடத்தில்லிருந்து அழிக்கப்பட வேண்டியது, நல்லவையாக இருந்தால் வரவேற்பபோம் இனி.. இந்த கோபாலபுரத்து வேலையை வேர இடத்தில் காட்டவும்
@vijaykumarramaswamy7464Ай бұрын
Yes absolutely correct neighbour states never respect our people so we won't respect them support their movies
@Common_people38Ай бұрын
திரு சாட்டை துரைமுருகன் அவர்கள் மிக அழகாக இந்த பதிவில் புஷ்பா 2 படத்தை விமர்சனம் செய்துள்ளார். இவர் உண்மையாகவே ஒரு திரை விமர்சகர் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் பல தரமான சம்பவகளை செய்ய வாழ்த்துக்கள்.
@viyoshop5052Ай бұрын
படம் பாக்குறவங்கலுக்கு சிரிப்பு வருதோ இல்லையோ.நீங்க படத்தை பத்தி பேசும் போது சிரிப்பு வருது அவ்ளோ அழகா சொல்ரிங்க சாட்டை துறை முருகன் அண்ணன் அவர்களே ❤❤❤ஐ லவ் லைக் இட்.
@nagarajanv5955Ай бұрын
பார்க்கிறவங்களுக்கு சொல்றீங்க
@jeevashiva1144Ай бұрын
அதிக நாட்கள் ஆகிவிட்டது இது போல் சிரித்து 😂😂😂😂😂😂😂😂😅
படம் பார்த்ததைவிட, அண்ணனின் விமர்சனம் பார்த்தது சிரித்து,சிரித்து மகிழ்ச்சியடைந்தேன்.
@Honest5Ай бұрын
டைரக்டர், தயாரிப்பாளர், கதாநாயகனுக்கு மூளை இல்லை, அதனால்தான், லாஜிக் இல்லாமல் படம் பண்ணுகிறார்கள் என்று நாம் நினைப்போம்.. ஆனால், அவர்கள் நினைப்பு என்னவென்றால், லாஜிக் எல்லாம் பார்க்கிற அளவிற்கு ரசிகர்கள் புத்திசாலிகள் அல்ல..மசாலா ஐட்டங்களை கொடுத்துவிட்டால் போதும் படம் வெற்றி பெற்றுவிடும் என்பதுதான்.. உங்கள் விமர்சனம் காமெடி கலந்த நேர்மையான விமர்சனம்..🎉
@Asiaman123Ай бұрын
காமெடி இல்லாத குறையை ஹீரோ ஒவ்வொரு சீனிலும் அசத்தி உள்ளார் என்பதை கூறி, முதல் முறையாக Insurance பாலிசி இல்லாமலேயே தெலுங்கு படம் பார்த்து வந்த வீரத் தமிழனுக்கு எனக்கு ஒரு Like செய்யவும்.
@chakarar4535Ай бұрын
ஒரு தெலுங்கு படம் பார்த்ததற்கே இப்படி அலறுகிறீர்களே.... நாங்கள் எல்லாம் ஆந்திர கர்நாடக மாநில எல்லையில் வசித்துக் கொண்டு எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்😂😂😂 இப்படிக்கு கிருஷ்ணகிரிகாரன்
@ponravichandran5948Ай бұрын
😂😂😂
@VijayKumarVijayKumar-mp6uwАй бұрын
Unamku Vera velai illaiya?
@kuttyprakash950Ай бұрын
😅😅😅
@GanesanBaluАй бұрын
Romba kastam than bro unga nilamai..
@rajavolcano6877Ай бұрын
😂😂😂
@muthukumara1925Ай бұрын
படம் விமர்சனம் நல்ல இருக்கு.இன்னும் நகைச்சுவை பத்தல இன்னும் அதிகமாக வேணும் அண்ணன் 😂😂😂😂😂😂😂
@gokulsathya3529Ай бұрын
திரைப்படம் விமர்சனம் மிக அருமை..... காக்கிநாடா Vs பாவாடை நாடா - சிரிப்பு தாங்கமுடியலா😅😅😅😂😂😂
@மைநீன்Ай бұрын
உண்மை தான் 😂😂 மொக்க படம்😂
@தமிழ்-ங1ஙАй бұрын
அண்ணா உங்க விமர்சனம் வேற லெவல் 😄😄😄😄😄👌👌👌👌👌👌
@saibaba172Ай бұрын
மிகவும் நேர்மையான விமர்சனம்,🔥
@chezhi12Ай бұрын
ஓடாத படத்தையும் உக்காந்து பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
@ALLUARJUNFAN1998Ай бұрын
Bro nenga mars laya irukinga pushpa 2 became pan india blockbuster
@Haru33467Ай бұрын
ஏன்டா நீ திரள் நிதி திரட்டுறியா அது இரண்டாயிரம் கோடி தான்டி போகுது
@Just._.Vasanth.Ай бұрын
@@ALLUARJUNFAN1998 tamilnadu la padam paduthuruchu ithula yeppudi pan Indian blockbuster😂
சாட்டை நீங்க நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் செய்கின்ற படம் ஓடுவதில்லை! இப்படி நக்கல் நையாண்டி பண்ணி விமர்சிக்கின்ற படம் நன்றாக ஓடுகிறது! என்னத்த சொல்ல....😅😅
@Rajview5907Ай бұрын
சாட்டை பார்த்த 18.26 நிமிடங்களும் சிரிச்சே வயிறு வலிக்கிறது இனிமேல் இந்த படத்தை மூன்று மணிநேரம் செலவு செய்து இந்த படத்தை பார்க்கணுமா. சாட்டை சிறப்பாக செஞ்சீங்க 😂
@SanthoshKumar-mm8hrАй бұрын
😅😅😅😅😅 waste person
@smrprabuАй бұрын
நீ எல்லாம் ஒரு ஆள் மயிறே கிடையாது..... சீமானுக்கு ஆப்பு அடிக்கிறதே நீ தான்....
@konessangar110Ай бұрын
Podaaaaa pannniii
@WBInstitutionАй бұрын
Puspa2 is very good movie 🎉❤❤❤
@kkarthick792Ай бұрын
Lorry side valiya poondhurichi , vera level 🤣🤣🤣
@pasumaiththamilhiyamАй бұрын
புசுபா 2க்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢
@invincibleman1258Ай бұрын
Dei naalike seeman vote kage Allu Arjun veettuke povan da
@aruchamya4340Ай бұрын
சாட்டை அவர்களின் தரமான விமர்சனம் ❤ மக்களின் ரசனை மாரிவருவதற்கு இந்தபடத்தின் வசூலை வாரி குவித்து வருவதை பார்த்தாலே தெறிகிறது
@DeepakKumar-zf9frАй бұрын
செதச்சிட்டணே 🔥😂... புஸ்பா பொளக்க பட்டது 💯🤣...
@murugesanthirumalaisamy5613Ай бұрын
புஷ்பா புருசன் நிலை😮😮😮
@JamesRaja-l2fАй бұрын
இரண்டரை வருடமாக எடுத்த படத்தை 20 நிமிடத்தில் முடித்து விட்டார் அண்ணன்🎉இன்னும் படம் பார்க்கவில்லை படம் போல் தோன்றுகிறது😅😅😅
@kan.1971.Ай бұрын
சாட்ட சாட்ட சூப்பர் டா,சிரிச்சு சிரிச்சு வயிறு வழிக்குதுடா 😂ஆங் கொள்டினா அப்படுதான்டா புரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா புரியாது 😂😅
@nagarajanv5955Ай бұрын
வயிறு வலிக்குதுடா
@LawraLawra-tr9khАй бұрын
மனசுல இருந்த பாரம் குறைந்தது வீட்டில் மனைவி தேல்லை தாங்க முடியவில்லை 😢
People to tamilcinema-அது அவ்ளோ தான் time முடிஞ்சுது😞😞
@manojkumar-yr7miАй бұрын
😂
@vijaykumarramaswamy7464Ай бұрын
😅😅😅
@sabarivasan1987Ай бұрын
வீரப்பன் அதானே பண்ணாரு 😀 இருங்க பாய் 🤣🤣🤣🤣🤣🤣🤣
@madasamymuthuraja7123Ай бұрын
தொடர்ந்து இந்த மாதிரி படங்கள் வர வேண்டும் அப்பொழுது தான் இதை போன்ற விமர்சனங்களை சட்டை வரும் ..........
@krishnakukarvelu4412Ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முருகா😂😂😂
@samrajprabhakaran9974Ай бұрын
Oru thadava paarkkalamnu poravangalukku yennoda aaltha erangalgal 😂 vera leval vimarsanam😅
@djdharma9938Ай бұрын
அப்போ யாரையாவது பழிவாங்கனும்னா ஒரு டிக்கெட்ட போட்டுறலாமோ😂😂😂😂
@ஒருசேதிАй бұрын
வசூல் வெற்றி.... விமர்சனம் தோல்வி
@RekaAppyАй бұрын
நல்ல வேல புஷ்பா ஏலியன பார்க்க போகுல இல்லனா அகில உலகமே ரணகளம் ஆகி இருக்கும்ல 😂😅
@Kingsman-1981Ай бұрын
😂😂😅😅😅
@cinemadiaryАй бұрын
😂
@CeciliaCroosАй бұрын
கூட்டம் கூட்டினால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாதோ…!🤔
@AV-Feb01Ай бұрын
🐿 la thakitiya bro😂😂😂😂
@padminipriyadarshini4879Ай бұрын
ஏன் பா உனக்கு இந்த வெறி 🐿️😂😂
@sivaneshmark5227Ай бұрын
NTK 😂 future ah nenecha sirippa dhn varudhn🤣
@sanjeevjegamoorthyАй бұрын
ஜெயலலிதா Karunaanithi ya vida Vijay periya aalaa Arasiyala la😂 Naam thamilar avankal irrukum poathae katchi arampicha aakal da😊@@sivaneshmark5227
@munirajug3166Ай бұрын
@@padminipriyadarshini4879 You people's are giving this much respect to this type of useless movie , Think about real Heros INDIAN ARMY, Ever seen them ? Ever you Peoples are given just 1 small flower Bouquet???
@kesavankesavan9999Ай бұрын
இதுக்கு தான் தெலுங்கு படம் எல்லாம் பார்த்தா இப்படி தான் பைத்தியம் தான் பிடிக்கும் 😂😂😂😂
@KandasamyRaja-hn1ihАй бұрын
வாழ்க வளமுடன் எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள்❤❤❤
@sivachandran7597Ай бұрын
😂😂😂😂😂 முடியல சகோ😂😂😂ஆத்துல லொறி வருதா???
@Samuel4uАй бұрын
நல்ல comedy😂😂😂❤❤❤
@spsampathkumar4294Ай бұрын
அடுத்து மூன்றாம் பாகம் வந்துதான் எல்லாம் சரியாகும்
@72-GAMER-FFАй бұрын
❤️💛❤️🐘2026🐘❤️💛❤️ CM THALAPATHI 🔥🔥 LOADING 🔥💥
@Samuel4uАй бұрын
அருமை❤❤❤
@vkks2248Ай бұрын
தம்பி சிரிப்பு சிரிப்பா வருது தாங்கமுடியல, வாழ்க சாட்டை
@saravanandhanaram5709Ай бұрын
சட்டையை மீறிய சாட்டை😂😂😂❤
@karthikperumal8416Ай бұрын
France நாட்ல ஒரு சின்ன ஊர்ல கடுமையான குளிர்ல, தமிழ் ல போடுறாய்ங்கென்னு போயி இந்த படத்த பாத்ததுல "அந்த கொழுப்பெடுத்த ஆடுல" நானும் ஒருத்தென். Part-1 அ நம்பி போயிட்டேன். யோவ் சாட்டை என் மனசுல இருந்த பாரமெல்லாம் கொறஞ்சி உன்னால happy hormones வந்துடிச்சியா 😅
@vino-zh5ypАй бұрын
தரமான ( விமர்சனம் ) சம்பவம்,,, சூப்பர் அண்ணா,,,, இதே படம் தமிழ் நடிகர் நடித்து வந்து இருந்தால் திரை அரங்கில் 2 நாள் கூட ஓடி இருக்காது,,, பெரும் பிரஜனை நடந்து இருக்கும்,,,,, என்ன கொடும சரவணா????
@suhasalahudeen80Ай бұрын
உங்கள் தலைவன் மேடையில விடுற கதய விடவா திரயில விட்டிருக்கானுக
@arunb8841Ай бұрын
@ponnaiahempee9150Ай бұрын
மிகச் சரியான விமர்சனம் இந்த படத்தை இதை விட சரியா யாரும் விமர்சனம் செய்ய முடியாது
@spsampathkumar4294Ай бұрын
எங்கு போனாலும் பொண்டாட்டி தொல்லைதான் போல
@sureshsuresh9013Ай бұрын
சூப்பர் 😊😊
@raguvaran5898Ай бұрын
அண்ணா நம்மளுக்கு இது தேவையில்லாத வேலை ஏற்கனவே நம்ம நாட்டுல நிறைய பிரச்சனை இருக்கு அண்ணா அதை பத்தி நாம பேசுவோமே
@LawraLawra-tr9khАй бұрын
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்? # அனில் குஞ்சுகளுக்கு என்னதான் ஆச்சு - என்று பதிவு இடவும்
பொழுது போக்கிற்கு இந்த காலத்துல நிறைய இருக்கு.தேவை இல்லாம எல்லோரும் பணத்தை நேரத்தை வீணாக்கி இந்த கண்றாவி எல்லாம் போய் பார்க்கரீங்க. இதை கேக்கவே கடுப்பா இருக்கு. எப்படித்தான் மூணு மணி நேரம் உக்கார்ந்து பார்த்தீங்கலோ
@சிந்துபாத்Ай бұрын
புஷ்பா-1 படத்தில் ஒரு காட்சியில் ஒரு போலீஸ்காரர் நீ யார் என்று கேட்பார்- அதற்கு அல்லு தரும் பதில் 1. தெலுங்கு வெர்சன்- பக்கா தெலுகடி என்பான் 2. கன்னட வெர்சன்- பக்கா கன்னடிகா என்பான் 3. மலையாள வெர்சன்- பக்கா மலையாளி என்பான் 4. தமிழ் வெர்சன்- பச்ச தெலுங்கன் என்பான் எனக்கு ஒன்னுமே புரியல நண்பர்களே காரணம் என்ன❓ என்று கமெண்ட்ஸ்ல் சொல்லுங்கள்😢
@ManjuNaren-ir9zk29 күн бұрын
👉 point
@gankasannagarajah4584Ай бұрын
துரை நான் கடக ராசி ரொம்பநாளாய் ஆயிடிச்சு சிருச்சு இந்த காண்டண்ட பார்த்து சிரிச்சு வயிறு வலிக்குது
@rajalingam7265Ай бұрын
செம சிரிப்பு வருகிறது. ரொம்ப நாளைக்கு பிறகு . நன்றி
@cheliyansvelupillai5960Ай бұрын
இப்படியும் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம் எண்டு இப்ப தான் தெரியுது சாட்டை… சிரிச்சு வயிறு நொந்துபோச்சு…
@rajamohamedn6133Ай бұрын
கங்குவா சூர்ப்பர் புஷ்பா.😭😭😭😭
@sundaramradha748224 күн бұрын
Yesterday I saw this film Pethal to the core Same feeling like sattai
@amuthaamutha-w8uАй бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் 🎉❤😂😂😂
@senthilkumar618Ай бұрын
இத விட தரமான விமர்சனம் யாரும் தர முடியாது.
@jeraldraju3930Ай бұрын
சபாக்ஷ் சாட்டை. உமது அரசியல் விமர்சனங்களை விட புக்ஷ்பா 2 விமர்சனம் படு தூள். தொடரட்டும்.
@P.ganesan-q8dАй бұрын
இந்த மாதிரி படத்தில் நடித்ததத்தினால் தான் ஜெயிலில் கொண்டு போய் வைத்தார்கள், அந்த பெண் இறந்தத்தினால் இல்லை
@joeljoseph2934Ай бұрын
Saattai. ❤❤❤
@bharathiraja7926Ай бұрын
கதையைத்தான் கேட்டாச்சே,...அப்பறம் எதுக்கு படம் பார்க்க போகணும் 😅😅
@MurganMurgan-n6xАй бұрын
உங்க காணொளி அருமையாக உள்ளது 👍👏
@PrabhaKaran-s5qАй бұрын
❤️💛❤️🐘TVK2026🐘❤️💛❤️
@selvasekarj5669Ай бұрын
Sattai, this is the best video of yours. Very very humerus. Naakka pudingittu thaan chavanum. Yaaru? Yarro
@மைநீன்Ай бұрын
இந்த படத்தை 4 நாள் முன்னாடி சாட்டைல சொல்லிருந்தா துரை அண்ணன் 17 டிக்கெட் நன்பர்கள் கூட போய் ₹5000 வேஸ்டா போச்சு சறியான மொக்கை படம் பக்கா மசால படம் ..சுத்த வேஸ்ட் 👈 அதற்கு கங்குவா பொருமை கவனித்து பார்த்த செம்ம படம் கங்குவா ❤
@nagarajanv5955Ай бұрын
நண்பர்கள் கூட சரியான மொக்கைப் படம்
@அரிதுАй бұрын
உண்மையிலே இந்த புஷ்பா 2 படத்தை பார்த்து விட்டு review வை பார்த்தேங்கனா சிரிப்பு தான் வரும் 💯% கேரண்டி
@மைநீன்Ай бұрын
100% 😂😂 mokka padam
@mskmuthu9796Ай бұрын
@@மைநீன்enakk pidichurukk brooii😁
@அரிதுАй бұрын
@@mskmuthu9796 ஓ அப்படியா சரிங்க
@bavaninagarajan2669Ай бұрын
Nalla comedy
@அரக்கன்Ай бұрын
Sattai this is your OLD MODE 😂😂😂😂ENJOY ❤
@gopinathb7577Ай бұрын
Sir, ur speech and comments are super...
@Kingsman-1981Ай бұрын
நல்ல வேளை புஷ்பா ஏலியன பார்க்கபோகுல ! இல்லன்னா அகில உலகமே ரணகலம் ஆகியிருக்கும் 😂😅