Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@EswaranEchu2 күн бұрын
❤❤❤❤❤❤⁰0⁰❤p
@nandhakumar96322 күн бұрын
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.ஆளூர் அவர்கள் கருத்துக்கள் எப்பொழுதும் நியாயமாக இருக்கும். வாழ்த்துக்கள் சார். ஒரு நல்ல முதல்வருக்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களால் தூக்கி எறியப் படுவார்கள். வெளியேறுங்கள் ரவி. நன்றி.
@natesandurai87932 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@a.stalinstalin24232 күн бұрын
Dr.திருமா விற்கு அடுத்து ஒரு ஆகச்சிறந்த அறிவாற்றல் மிக்க ஒரு விசிக தலைவன் ஆளூரான் மட்டுமே🎉🎉🎉🎉
திரு ஷாநவாஸ் அவர்களின் பதிவு மிகவும் அருமை! இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!
@eliahcharles64822 күн бұрын
தெளிந்த நீரோடை போல தெளிவாக ஆளூர் நவாஸ் அவர்கள் பேசுகிறார் யார்கிட்ட கேள்வி கேக்குற வருங்காலத்தின் தமிழகத்தின் குரலாய் வழங்குகின்ற அன்புக்குரிய சகோதரனிடம்
@sadakathullahn.p45962 күн бұрын
ஆளூராரிடம் பேட்டி காண்பதின் மூலமாக பேட்டிகாணும் சகோதரி தன் ஊடக அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள இது ஒரு சிறந்த அறிவுபூர்வமான நேர்காணல்! வாழ்த்துக்கள்!
@elangovimal2862 күн бұрын
அருமையான விளக்கம்...நன்றி....சார்'
@vishnupathiraj512 күн бұрын
காலையில் ஒருவரை முதன்முதலில் பார்க்கும்போது ஒரே முறைதான் காலைவணக்கம் சொன்னால்தான் மரியாதை ! பார்க்கும்போதெல்லாம் வணக்கம் சொன்னால் அது மரியாதையாகுமா ?
@RajaRajan-v7k2 күн бұрын
வாழ்க ஷாநவாஸ்
@sudarshanr70402 күн бұрын
வழக்கம் போல் அருமையான அறிவார்ந்த பேச்சு.
@queenelizabethmary57682 күн бұрын
Super ஷாநவாஸ் sir
@sampathkumarkarutaagnaniar68652 күн бұрын
நெறியாளர் அடிக்கடி கவனத்தை தி௫ப்பிக்கொள்வது நன்றாக இல்லை.
@khaleelahmed7872 күн бұрын
Super Comment bro .She want to Overcome to Mr. Shanavase Annceers.
@queenelizabethmary57682 күн бұрын
தேசியகீதம் சபை முடியும் போது படவேண்டியது தமிழ்த்தாய் வாழ்த்து சபை ஆரம்பிக்கும்போது பா டுவது இது ஆளுநருக்கு த்ரியனும்
@SKS90912 күн бұрын
ஆளுநர் ஷாநவாஸ் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது கலை மற்றவர்களை போல கேள்விகேட்டு மடக்க முடியாது எல்லாகேடள்விகளுக்கும் டான்டான் பதில்வரும்
@jaganasirvatham43552 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் எப்போதும் இவர் நேர்மையான கருத்துக்களை தெரிவிப்பவர் நியாயமான கருத்துக்களை தெரிவிப்பவர்
@svimal38342 күн бұрын
எடப்பாடிக்கு தெரியும் இனிமேல் எந்த நிலையிலும் ஆட்சிக்கு வரமுடியாது,அடித்த காசை காப்பாற்றவும் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் மட்டுமே அவர் வாழ்கிறார்
@kannanponnusamy37372 күн бұрын
இது தான் உண்மை இன்று எடப்பாடி வகையறா வீட்டில் எல்லாம் ரெய்டு
@peermohamed78122 күн бұрын
ஜெ கொலை வழக்கிலிருந்து தப்பிக்கக்கூட இருக்கலாம்?or கொட நாடு கொலை வழக்காக கூட இருக்கலாம்?
@tamo35062 күн бұрын
Rs 15 Laks Times true
@சீரடிசாய்பாபா-ர2ர2 күн бұрын
நெறியாளர் நெறிபிறழ்கிறார். மக்கள் அதிகாரம் தான் அரசு. ஆளுநர் அதிகாரம் அரசு ஆகாது.
@sudarshanr70402 күн бұрын
இந்த பேச்சை ரவிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
@kannanponnusamy37372 күн бұрын
இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சத்து இல்லை அந்த அளவிற்கு.......
@gopalvenkatesh-uq2mg2 күн бұрын
@@kannanponnusamy3737 komiyathirku avalavu arivu kidaiyathu i bro 😂
@kumarasamyp81792 күн бұрын
அம்மா தாயே அரசியல் செய்யும் ஆளுநரை விட்டுவிட்டு அரசியல்வாதிகளை போய் அரசியல் செய்கிறீர்களா என கேட்பது நெறியாளருக்கு அழகல்ல..தமிழ்மக்களுக்கு எதிரானவர்களுக்காக வக்காலத்து வாங்காமல் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.
@israeldevadason5632 күн бұрын
well said
@ThangarajGopal-x6r2 күн бұрын
அவ எப்படித்திருத்துவார்
@marimuthuas41652 күн бұрын
நெறியாளர் நேரடியான விக்ஷயங்களை மட்டும் கேட்க வேண்டும். இது அரசியல் சட்டம் & உரிமை மரபைப் பொருத்தது. இதில் ஈகோ வை ஏன் இழுக்கிறார் ?
@nasmetn51002 күн бұрын
ஒரு வேளை அதிக விளக்கங்களை பெறுவதற்காககூட இது போன்ற கேள்விகளை கேட்டு இருக்கலாம்
@sudarshanr70402 күн бұрын
இந்த ரவி IPS ல் உண்மையில் தேர்வானரா என நம்ப முடியவில்லை. படித்தவர்களாக இருந்தால் புத்திசாலிகள் அல்ல என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
@rajendranm642 күн бұрын
சரியான பதிவு! வாழ்த்துக்கள்
@kannanponnusamy37372 күн бұрын
உண்மை
@peermohamed78122 күн бұрын
கண்ணதாசன் பாடலாக மூலமாக எழுதி சந்திரபாபு பாடி வெளி வந் துவிட்டது?" புத்தியுள்ள மனிதர்"
@periasamymuniappan36662 күн бұрын
இந்த கேடுகெட்ட அற்பத்தனமான விஷமத்தனமான ஆளுநர் அந்த மாண்புமிகு பதவிக்கு கொஞ்சம் கூட தகுதியோ தராதரமோ இல்லாத நபர். இப்படி பட்ட ஒரு அற்பத்தனமான ஒரு நபரை இவ்வளவு பெரிய பதவிக்கு அமைத்த பெருமை மிக்க மனிதனின் தரம் இதில் இருந்து தெரிகிறது. இந்தக் கால அரசியல் வாதிகள் இவ்வளவு தரம் தாழ்ந்து போய் இருப்பதை உலக அளவில் இந்தியா மிக மிக கேவலமாகத் தான் பார்க்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தின்று கொழுத்து வாழும் இந்த கேடுகெட்ட நபர் ஒரு சராசரி மனிதனை விட கேவலமான வர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மானம் சூடு சொரணை என்று ஏதாவது இருந்தால் உடனடியாக தன் கடமையை மரியாதையாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு உனது ஊர் பக்கம் ஓடிவிட வேண்டும். கேவல 9:31
@abeilleslade2 күн бұрын
இந்த சந்தேகம் ரொம்ப நாளா ரவி மீதும் புருடாமலை மீதும் உள்ளது.
@queenelizabethmary57682 күн бұрын
ஒரே முடிவுதான் முடிக்கும் போதுதான் நாட்டுப்பண் படனும் 2 இரண்டுமுறையல்லாம்பாடமுடியது
@kanchanamalaramakrishnan77312 күн бұрын
ஷாநவாஸ் அவர்களின் பொறுமையான விளக்கம் அற்புதம்.
@AravindarR2 күн бұрын
பேட்டியாளர் ,பேட்டி அளிப்பவர் என்பதற்கான 💯 ,% தகுதி இவர்களுக்கு உள்ளது! கருத்தாழம் மிக்க உரையாடல் அழகு.🎉
@rahumathullahvg9632 күн бұрын
ஷாநவாஸ் பேச்சு அருமை 👌
@bharathimohan27192 күн бұрын
Mam, Please keep in mind that you are talking with Mr.Aloor Shanawaz.....
சிறப்பு சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஆளுர்ஷாநாவஸ்நல்லபதிவு
@johndebritto15732 күн бұрын
தெளிவான விளக்கம் அருமையான பதிவு 😊
@gnanamoorthysp15152 күн бұрын
தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றை மாற்ற ஆளுநருக்கு உரிமை இல்லை என்று தெரியாத இவர் ஆளுனர் பதவியில் நீடிப்பது ஒன்றிய அரசின் மெத்தனம் தெழிவாகத்தெரிகிறது
@ravichandran63932 күн бұрын
ஷாநவாஸ் சுப்பர்....
@pongnanasekaran25802 күн бұрын
நெறியாளர் எப்படியெல்லாம் கேள்வி கேட்டாலும் நெத்தியடி பதில் சொன்ன ஷாநவாசுக்கு பாராட்டுக்கள்! தமிழ்நாட்டின் அருமை தெரியாத ரவி, பீகாருக்கு போவதே மரியாதை!
@sanaafifa95492 күн бұрын
ஆல்லூர் ஷாநவாஸ் ஒரு மாஸ்
@vanagarajannaga56172 күн бұрын
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SKS90912 күн бұрын
நெறியாளர் கலை க்கு பாடம் எடுக்கிறார் ஆளுநர் ஷாநவாஸ் முன்னால் பத்திரிக்கையாளர் என்பதை நெறியாளர் மறந்து விடவேண்டாம் சூப்பர்.
@eliahcharles64822 күн бұрын
தற்குறி கவர்னர் ஒன்றும் தெரியவில்லை பாவம்
@peermd28512 күн бұрын
ஏம்மா நெறியாளர் ;பிரேமலதாவை யெல்லாம் ஒரு ஆளாக எடுத்துச் சொல்கிறீர்கள்.
@khaleelahmed7872 күн бұрын
Super Comment bro.
@shanmggammanickam46522 күн бұрын
சரியான வார்த்தை.
@gopalvenkatesh-uq2mg2 күн бұрын
Enanam enathodu thane serum bro 😂
@gmanogaran91442 күн бұрын
பா ஜ க. வின் குரலாக ஒலித்த நிருபரிடம் , மிகவும் பண்பாக பதில் அளித்த, ஷா நவாஸ் அவர்களுக்கு நன்றிகள்.
@manivelm65482 күн бұрын
அம்மா கலை செல்வி ஆளுநர் செயல் மட்டும் உங்களுக்கு தெளிவாக தெரிகிறது
@nilannoor17492 күн бұрын
மிகவும் தெளிவாக சிறு பிள்ளைகளும் விளங்கும் வகையில் அழகாக விவாதிக்கிறார்❤❤❤
@kasthuriragenkasthuriragen32322 күн бұрын
Pjp அனுப்பிய ஆள் இவர் உடை சாட்சி
@IliyaRaja-bt3xj2 күн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@rnpt21532 күн бұрын
இதுவரை என் வயதிற்கும் எனக்கும் தெரிந்தவரையில் அனைத்து விழாக்களிலும் தமிழ்நாட்டில் மற்றும் புதுச்சேரியிலும் விழா ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும் விழா முடியும் பொழுது தேசிய கீதமும் இசைத்து விழா முடியும் இதனால் வரை எங்களுக்கு வினவு தெரிந்த நாள் முதல் இப்படித்தான் அனைத்து விழாக்களும் நடக்கிறது இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் பொதுமக்களாகிய எங்களுக்கு தெரியவில்லை
Very good narration by Sha Navash Congratulations. This conversation should be should reach the public
@guruvareddiyar19182 күн бұрын
அரசியல் சட்டம் அப்படித்தானே சொல்கிறது
@IsmailIsmail-ep2jj2 күн бұрын
Nanri MLA sir arumi unmidan valtukal arumiyana velakkam nanri
@dharanivasudevan57592 күн бұрын
Mr Aloor Navaz answers are always very clear and with clarity. Very genuine also.
@shanmugamt80612 күн бұрын
நெறியாளர் ஆளுநர் செயல் சரி என்ற நிலையில் கேள்வி எழுப்புகிறார். ஷாநவாஸ் மிகசிறப்பான பேச்சு.. 👏
@veeramanib.r63862 күн бұрын
The questions are not direct.
@a.stalinstalin24232 күн бұрын
திருமாவின் மிகச்சிறந்த போர் படை தளபதிகளில் ஆளூர் ஷாநவாஸ் ஒருவனே மிகச்சிறந்த படைத்தலைவன் (வேரு எவனும் இல்ல)
@thalharawoof43362 күн бұрын
Super Exellent, Explanation Thozhar Sha Nawas soooooooooopr Diravidian Model 🎉🎉❤❤❤❤
@kathirvel70272 күн бұрын
👌
@akshayaarun66082 күн бұрын
இந்த நெறியாளர் விருப்பம் கடைசியில் வெளிப்பட்டு விட்டது
@josephads20982 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் சொல்வதை புரியாமல் கேட்ட கேள்வியையே கேட்டு கேட்டு சலிப்பை உண்டாக்குகிறார் நெறியாளர்.
@ravichandran97732 күн бұрын
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று தீர்மானம் போட்டு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தரமால் நிறத்தி வைத்துள்ளார்.. இதை ஏன் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்?
@gopalvenkatesh-uq2mg2 күн бұрын
Epadita eduard aware oru edubudi Evar iru ambu vill engo irruku 😂
@b.safeekmuhammed95632 күн бұрын
இந்த அம்மா கேட்கிற கேள்விகள் தேவை இல்லாதது.நீங்கள் நண்பர் ஷானவாஸ் அவர்களை கேள்வி கேட்டு மடக்கமுடியாது.
@khaleelahmed7872 күн бұрын
Super bro
@gopalvenkatesh-uq2mg2 күн бұрын
Antha amma theviillatha aniyai pidugirar 😂
@soipualiali58652 күн бұрын
Thanks for the information Sir.👍
@ramuluramu64712 күн бұрын
Super super super 🎉
@VETRIVEL-uo2oq2 күн бұрын
1991 க்கு முன்பே சினிமா கொட்டகயில் கூட பாடம் முடிந்த பிறகுதான் ஜன கன பாடப்படும்.
@svimal38342 күн бұрын
This நெறியாளர் seems to be a real Sanghi
@smallqueen87972 күн бұрын
You are an amazing leader. I wish you become a CM of Tamilnadu. Smart, calm, intelligent polite, gentle. Just and sincere in expressions.
@sahulhameed40512 күн бұрын
நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகள் பேசும் பேச்சுகள் ஒலி பரப்பப் படுவதில்லை ஆளும் கட்சி க்கு முழு உரிமை கொடுக்க ப்படுகிறது
@chandrasekaranmariasoosai543115 сағат бұрын
Super & correct spech by VCK thunai pothu selalar.
@manivelm65482 күн бұрын
நாங்களும் தான் நீட் விலக்கு கேக்கிறோம்
@selvarajand92252 күн бұрын
Respected Thiru. Aloor Shanavas M. L. A., Sir has given very correct and clear explanation for the questions asked by the journalist Thirumathi Kalaiselvi Madam. Good meaningful interview..🙏🙏🙏👍👍👍👍👌👌👌
@selvarajvasudevan49312 күн бұрын
நல்ல கேள்வி நல்ல பதில்கள் நல்வாழ்த்துக்கள்
@aammaallaappeetteerr2 күн бұрын
தேசியகீதத்தை பல முறை கேட்கவேண்டும் என்னும் ஆசை ஆளுநருக்கு இருப்பதை மதிக்கிறேன். இதனை ஆளுநர் அவரது ஆளுமைக்கு உட்பட்ட ஆளுநர் மாளிகையில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒலிக்க விட்டு கேட்கவேண்டியது தானே. தான் நினைப்பதை சட்டசபையில் நடத்திக்காட்ட வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பது ஏன்?
@SurprisedGramophone-gy9lb2 күн бұрын
Januvas giving reply very very casually. Good.salaikkaamal yetharthamagavum pesugirar. Again good.
@sabeerahamed43232 күн бұрын
GOODSPEECH.AALOORSANAVAS.
@amanullakhan53912 күн бұрын
தமிழக சட்டபேரவை மறபு எப்படி யோ அது அப்படி தான் நடக்கும். அதை வெளியில் இருந்து யாரும் இருக்கமுடியாது.இது சட்டமன்ற விதிமுறை.
@kamalapashag92052 күн бұрын
Always shanavaz speach is super.
@dhakshinamoorthyn6813Күн бұрын
superb
@jackandjilljackandjill75922 күн бұрын
நெறியாளர் அரைத்த மாவை அரைக்கிறார்.
@mptcjohn2 күн бұрын
மேடம் 1969 ல்இயற்றப்பட்டு 1970 முதல் தமிழ்த்தாய் வாழ்த்து சட்டமன்றத்தில் பாடப்படுகின்றது........ 1990 என்று தவறாக பதிவிடாதீர்கள்......... மேடம்.....
@abdulhameedsadique78052 күн бұрын
*தமிழ்த்தாய் வாழ்த்து* 1969 - இல் இயற்றப்பட்டது அன்று! அது, 1891 - ஆம் ஆண்டு *மனோன்மணீயம் சுந்தரனா* ரால் இயற்றப்பட்ட *மனோன்மணீயம்* நாடகத்தில் இடம்பெற்ற *தமிழ்த் தெய்வ வணக்கம்!* அதனைத் *தமிழ்த்தாய் வாழ்த்து* ஆக 1969 - இல் *கலைஞர்* அறிவித்தார்! அதில்கூட, *சமஸ்கிருத* த்தைச் *செத்த மொழி* என்று குறிப்பிடும் வரிகளான *"கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்,* *உன்னுதரத்தே உதித்தே ஒன்றுபல ஆகிடினும்,* *ஆரியம்போல் உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன்,* *சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"* என்று *ஆரியமொழி* யாகிய *சமஸ்கிருத* த்தைப் *பேச்சு வழக்கில் இல்லாது உலகில் செத்துப்போன மொழி* என்ற *மனோன்மணீயம் சுந்தரனா* ரின் வரிகளைப் பிற மொழிகளோடு தேவையற்ற மோதல் போக்கு வேண்டாமே என்ற நல்ல நோக்கில் நீக்கிவிட்டுத் தற்போதுள்ள வடிவில் *தமிழ்த்தாய் வாழ்த்* தாகக் *கலைஞர்* அறிமுகப் படுத்தினார்!
@jnasrudeen2 күн бұрын
She does not know what questions she should ask. Secondly, CM Stalin should consider this more seriously, Aryan Ravi is keep on repeating this attitude, CM should avoid inviting him to Assembly same as how Tamilisai was ignored in Telungana
@GunaSeelan-o3r2 күн бұрын
சிறப்பு தோழர்
@amuthanarunachalam67752 күн бұрын
Aloor very much clarity
@annamalaisathasivan88402 күн бұрын
நீ எந்த பேச்ச பேச வந்தமா , ஆளூனர் பற்றி பேசினால் அதைமட்டும் பேசு...
நெறியாளர்கள் முதலில் படிச்சிட்டு வாங்க, 1969 முதல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிகிட்டு தான் இருக்காங்க
@kasinellaim2 күн бұрын
Mr. Shanavas's interviews reveals his brilliance
@gopalakrishnanrajan923023 сағат бұрын
எதற்கு இந்த நெறியாளர்கள் கவர்னர் கை கூலி போல பேசுகிறார்கள்?
@SrikanthKurnoolRangaRao2 күн бұрын
Really we have a strong doubt whether Mr.Ravi a qualified UPSC in right perspective? or? Did he came by bribing?
@Bharath_GBR2 күн бұрын
வாழ்வுரிமை போராளி TVK வேல்முருகன்
@arularjunan88302 күн бұрын
இது நம் தமிழ்நாடு! நமது உரிமை.நாங்கள் அப்படித்தான் செய்வோம்.பிடிக்கவில்லை என்றால் எங்களை தனியாக விட்டு விடுங்கள்.எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொள்ளலாம்.எவனுக்கும் நம் உரிமையில் தலையிட அதிகாரமில்லை.வாழ்க தமிழ்நாடு. வளர்க தமிழ்நாடு......
@moorthid76312 күн бұрын
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க, முதல்வர் உட்பட கூட்டணி கட்சிகளும் போக கூடாது
@nazarghouse5449Күн бұрын
ரவி அவர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய பங்குலா. ..ஏன் இவ்வளவு பண செலவு.❤❤செகுசு & பணம் இவை இரண்டையும் குறைக்க வேன்டும் இப்படி இருந்தால் கவர்னர் திருப்தியாக இப்பார்கள்❤
@PeakyBlindersM2 күн бұрын
நெறியாளர் அழகாக இருக்காங்க
@rajachellaiahm66942 күн бұрын
ரவி ஆளுனராக தொடர தகுதி இல்லாதவர்.
@humayunkkabeerhumayun69332 күн бұрын
👌🌄💪💪💪
@rebeccabritto24682 күн бұрын
Shaw Nawas🎉🎉🎉🎉🎉. I like the point about the flower pot in Raj Bhavan😅😅😅