ஸ்டாலினுக்கு வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் | Durga Stalin | Chapter 10 | Nayaki TV

  Рет қаралды 237,769

Nayaki TV

Nayaki TV

Күн бұрын

Пікірлер
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
உங்கள் நினைவுகள் என் கண்களை குளமாக்கி விட்டது. பொறுமையின் சுடர் நீங்கள் தான் சகோதரி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்🙏.
@lissinaveen7546
@lissinaveen7546 Жыл бұрын
Antha mathiri vasathiyana veetuku pona nammalum than porumaiya irupom
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
எல்லா பெண்களுக்கும் இருக்கும் இயல்பான எதிர்பார்ப்பு, அன்பு பாசம் எல்லாமே துர்காம்மா பகிர்ந்து கொள்ளும் விதம் அருமை. வாழ்த்துகள் நாயகி டிவி ❤
@arululaganayagan9039
@arululaganayagan9039 Ай бұрын
Ella pengalukkum irunthalum atha velippaduthanum ethanai pengal anbaium mariyathaiyaium kanbikuranga purushanta
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
துர்கா மேடம் எல்லா பெண்களுக்கு இருக்கும் இயல்பான எண்ணங்கள் கனவு ஆசை வெட்கம் ஏக்கம் காதல் உணர்வு கள் ஒஒஒஒ சூப்பர் மா மிக இயல்பா சொன்னீங்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🌹💐
@KrishnaveniManivannan-yx7ge
@KrishnaveniManivannan-yx7ge 8 ай бұрын
அருமை கலைஞரின் மருமகளே🎉❤❤❤
@kalaiselvi-m8i
@kalaiselvi-m8i 10 ай бұрын
Loveable family ❤
@devica6677
@devica6677 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.
@jothilakshmi9255
@jothilakshmi9255 Жыл бұрын
மலரும் நினைவுகள் மிகவும் அருமை அழகான உரையில் பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி ❤❤❤🎉🎉🎉
@balasethuraman7977
@balasethuraman7977 Жыл бұрын
உண்மையில் இளம் வயது துர்காவை விட தற்சமயம் மிக அழகாக தெரிகிறார் அநுபவம் தந்த முதிரச்சி, வெளீர் சிரிப்பு அழகை கூட்டுகிறது
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
துர்கா அம்மா இல்லையென்றால் கலைஞர் வீட்டு குடும்பமே கிடையாது ஒரு நல்ல குடும்ப தலைவி அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்கள் அம்மா
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய Жыл бұрын
அடுத்த வேளை சாேத்துக்கே அல்லாடும் குடும்பங்களுக்கு இந்த பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.
@chandrakumaran2660
@chandrakumaran2660 Жыл бұрын
Durga Ammavin, mudhal video Miga Arumai ,. Nanri Amma... I became your fan after seeing your 1st video ..
@RoseylineRosey
@RoseylineRosey Жыл бұрын
துர்கா அம்மா நீங்கள் சொல்லும் போது கண் கலங்கியது உங்களின் இனிமையான குரல் பேச்சு அருமை,குடும்பத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@abdulrahman-bv6im
@abdulrahman-bv6im Жыл бұрын
காலை வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை ‌💖💖💖
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி ❤🙏🌹💐
@KrishnaveniManivannan-yx7ge
@KrishnaveniManivannan-yx7ge 8 ай бұрын
அருமை உங்கள் மலரும் நினைவுகள் 🎉🎉
@selvapriya3805
@selvapriya3805 Жыл бұрын
அம்மா உங்க குரல் நல்லா இருக்கு😊❤
@deenadayalan4934
@deenadayalan4934 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் சூப்பர் நல் வாழ்த்துக்கள் வேலூர் கோட்டை பின்புறம் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் தீனதயாளன் என்றும் உங்கள் அன்பு மிக்கா மனிதன்
@JothimaniJothimani-x6p
@JothimaniJothimani-x6p 3 ай бұрын
Supper amma❤❤❤❤
@bhagyasivakumarvlogs
@bhagyasivakumarvlogs 29 күн бұрын
Nice 👍.❤
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Nice photos and messages welcome and God bless 🙌 🙏 madam
@Magicworld6228
@Magicworld6228 Жыл бұрын
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் ரொம்ப இயல்பான வாழ்க்கை
@Ajitha-c1s
@Ajitha-c1s Ай бұрын
இன்முகத்தால் இதயத்தில் இடம்பிடித்து விட்டீர்கள்ஆதலால் இனியசகோதரியும்ஆகி விட்டீர்கள்,,,,,
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 Жыл бұрын
அம்மா நீங்க பேசுகிற அழகே அழகு வாழ்க வளமுடன்.. God பிளஸ்you.., அமுதா ஆச்சி.
@shanthimurugan924
@shanthimurugan924 Жыл бұрын
Arumai madam,💐
@vijayana.l1457
@vijayana.l1457 Жыл бұрын
Very interesting to see the excellent autobiography of Madam Durgavati Stalin..🙏
@shanthisekar7083
@shanthisekar7083 Жыл бұрын
தினமும் ஒரு எபிசோட் போட்டா நல்லாயிருக்குமே என்று மனசு சொல்லுது அடுத்த செவ்வாய் கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது
@maryshakila1972
@maryshakila1972 Жыл бұрын
Narration of the story is interesting to listen....keep going mam.
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
மிகவும் அழகாக அமைதியாக தனது நினைவுகளை சொல்கின்ற விதம் அருமை அம்மா.1990 களில் நமது மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களது சீரியல் மிக பிரசித்தம்.பூங்குழலி என்று பெயரிட்டு பெண் பாத்திரத்தை அழைப்பார்கள் என‌ ஞாபகம்.அம்மா அருமை
@evelinmalarvizhi122
@evelinmalarvizhi122 Жыл бұрын
Poorani .poonguzhali illa
@zennathbeevi3560
@zennathbeevi3560 Жыл бұрын
பூரனி என்று கூப்படுவாங்கள் எனக்கும் அந்த நாடகம் ரொம்ப பிடிக்கும்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
@@zennathbeevi3560 நினைவுக்கு வந்து விட்டது.அப்போது நான் சிறு பெண்.பூரணிக்கு கண்கள் அழகாக இருக்கும்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
@@evelinmalarvizhi122 நன்றி சகோதரி
@zennathbeevi3560
@zennathbeevi3560 Жыл бұрын
@@anindianbookmartz4710 ஸ்டாலின் அமைதியாக நடிப்பார் ஹேர்ஸ்டெயில் அழகாக இருக்கும் அமைதியாக நாடார் பூரணி பூரணி என அடிக்கடி சொல்வார்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமை அருமை நீங்க எந்த வழியையும் தாங்கமுடியாமல்அழுறீங்கமனதைதைரியபடுத்திகொள்ளுங்கள்
@SivagamiPichappan
@SivagamiPichappan 5 ай бұрын
❤ nalla sollirukeenga akka or amna .. ellavelaikaluku idayilum parthuparhu seiyiranga parunga .. Atthaan ma manathil remba nikkuthu pillaikalum appadiye..namm sonthangalum appadiye. bye see you ma
@vijayaravivijayaravi7890
@vijayaravivijayaravi7890 Жыл бұрын
உங்கள் வாழ்க்கை கதை சூப்பர்
@jimjeev3113
@jimjeev3113 Жыл бұрын
daily podunga mam
@hameethabanu2767
@hameethabanu2767 Жыл бұрын
Supar madam
@jimjeev3113
@jimjeev3113 6 ай бұрын
Durga Amma daily oru vedio podunga pls
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
அம்மா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .
@niroshaprakash4229
@niroshaprakash4229 Жыл бұрын
Very emotional
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Super memories and very interesting to know about your experiences ma'am
@Kgdigitaltrichy
@Kgdigitaltrichy Жыл бұрын
நீயாமான ஆசை
@connoisseur6572
@connoisseur6572 Жыл бұрын
So nice to madam
@parijayaraman3330
@parijayaraman3330 Жыл бұрын
Nice madam gee
@vasanthijk2954
@vasanthijk2954 5 ай бұрын
Nice 👍❤
@anikashalini6453
@anikashalini6453 Жыл бұрын
Really mam ur so kind hearted really melts my heart ❤️ u have take ur story film 🎥 waiting
@vairakkann8278
@vairakkann8278 Жыл бұрын
Super memories Madam 🎉
@easwarieaswari9354
@easwarieaswari9354 Жыл бұрын
👌👌👌👌
@JothiNanthu
@JothiNanthu Жыл бұрын
துர்கா ஸ்டாலின் குரல் இல்லை
@azwan6453
@azwan6453 Жыл бұрын
Enga marriage mm augst 20 thn ninga nala irukinga nanga kasta patorom pls engalukaha pray panunga ma ungala mathiri ilatalum kojamavthu muneri vara
@amuthajayasekar3861
@amuthajayasekar3861 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@i.kavithaquil1295
@i.kavithaquil1295 Жыл бұрын
Super
@hemalathagunasekaran1034
@hemalathagunasekaran1034 Жыл бұрын
Very nice , super 👌👌👌
@watiwati4485
@watiwati4485 Жыл бұрын
Nice
@niyajdeen6631
@niyajdeen6631 Жыл бұрын
Super amma
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 ай бұрын
❤❤
@meenasiva2890
@meenasiva2890 Жыл бұрын
🙏👌💐🕉️
@kavithamanjula7975
@kavithamanjula7975 Жыл бұрын
👌Amma lovely memories
@suryanarayanan8
@suryanarayanan8 Жыл бұрын
தியாக தலைவி தர்ம சுடர் துர்கா அம்மா தமிழக முதல்வர் அகனோம்
@ShanthiEswaran-p1m
@ShanthiEswaran-p1m 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@raviabhilash1395
@raviabhilash1395 Жыл бұрын
Durga Sister I am your fan. Your husband is the luckiest person in this world.
@sarkar209
@sarkar209 Жыл бұрын
Mam Durga Stalin Home tOur
@vijimani578
@vijimani578 Жыл бұрын
எனக்கு அழுகை வருதுமா உங்க இருவரின்்பிரிவை நினைத்து
@arthisree2831
@arthisree2831 4 ай бұрын
Is this really Durga mam voice?
@pramilah6480
@pramilah6480 Жыл бұрын
Makkal evalavu Paavam
@TamilselviVeerasekar-ws4ik
@TamilselviVeerasekar-ws4ik 5 ай бұрын
9:05
@mehar7731
@mehar7731 Ай бұрын
9
@rajdri8957
@rajdri8957 26 күн бұрын
Manguny Amacharaye.
@Adampakkam
@Adampakkam Жыл бұрын
123456/abdul Yusuf was moideen in TALKS lady nop ni poking around qurani
@shanthisekar7083
@shanthisekar7083 Жыл бұрын
தினமும் ஒரு எபிசோட் போட்டா நல்லாயிருக்குமே என்று மனசு சொல்லுது அடுத்த செவ்வாய் கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது
@venkateshm4743
@venkateshm4743 Жыл бұрын
Super amma
@saravanan9895
@saravanan9895 3 ай бұрын
@shanthisekar7083
@shanthisekar7083 Жыл бұрын
தினமும் ஒரு எபிசோட் போட்டா நல்லாயிருக்குமே என்று மனசு சொல்லுது அடுத்த செவ்வாய் கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது
@shruthiprasith3366
@shruthiprasith3366 Жыл бұрын
Next Saturday iruku
@shanthisekar7083
@shanthisekar7083 Жыл бұрын
இதுதான் சனிக்கிழமை எபிசோட்னு நினைக்கிறேன்
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 15 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 15 МЛН