S.P.Lakshmanan Interview | திமுகதான் விஜயோட TARGET | MK Stalin | Vijay | The Debate | Thalapathi

  Рет қаралды 55,616

The Debate

The Debate

20 күн бұрын

#splakshmanan #vijay #actorvijay #tvk
SPL Interview | திமுகதான் விஜயோட TARGET | ஆட்டத்த ஆரம்பிக்கட்டும் | MK Stalin | Vijay | Udhayanidhi
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 191
@haricr7261
@haricr7261 16 күн бұрын
தமிழக வெற்றி கழகம் நிச்சயமா அரசியலில் வெல்லும்
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 17 күн бұрын
மிகவும் சரியான அரசியல் விமர்சகர் திரு லட்சுமணன் அவர்கள்., நீங்கள் பேசியிருப்பது மிகவும் தெள்ளத் தெளிவாகவும் சரியாகவும் இருக்கிறது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sanaafifa9549
@sanaafifa9549 17 күн бұрын
திரைப்படங்களில் இவர் மட்டுமே சிகரெட் பிடிப்பார்..... கையில் பாட்டில் வைத்து சாராயம் குடிப்பார் அறிவுரைகள் வழங்குவது,,, அடுத்தவருக்கு மட்டுமா.......புத்தி சொல்கிறவர்கள் முதலில் அதை பின்பற்றனும் இல்லை என்றால் யாரும் கேட்கமாட்டார்கள்.இன்றைய இளைஞர்கள் சீரழிய சினிமா தான் முதன் முழு காரணம்.
@RameshP-fu4bk
@RameshP-fu4bk 12 күн бұрын
De lusu flim vera da
@baskaranchandrakasan7835
@baskaranchandrakasan7835 18 күн бұрын
Excellent Lakshmanan Ji
@MuthuVel-tk5wm
@MuthuVel-tk5wm 17 күн бұрын
திமுகவுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருவது நம்ம ஜனநாயக கடமை
@Sundar-nx8ob
@Sundar-nx8ob 17 күн бұрын
தி.மு.க. அ.தி.மு.க தமிழகத்தில் ஒழிந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும் தைரியமாக அரசியலுக்கு வந்த விஜயே வருக வருக எதிர்கால முதல்வரே
@rockraju9005
@rockraju9005 16 күн бұрын
சரியான பேச்சு 💯
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 18 күн бұрын
விஜய் சினிமாவில் சிகரெட் மது அருந்தும் காட்சிகள் இளய சமுதாயம் இடையே தவறான முன்னுதாரணம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.... பெற்றோர் மற்றும் தன் குடும்பத்தை ஆதரித்து நல்ல குடும்பத் தலைவன் என்று நற்பெயர் வாங்கினால் தான் மக்கள் நம்புவார்கள்... நல்ல குடும்பத்தலைவன் தான் நல்ல மக்கள் தலைவராக முடியும்.... சமூகம் தனி அல்ல...பல குடும்பங்கள் சேர்த்தது தான் சமூகம்.....இதை முதலில் விஜய் கடைப்பிடித்துச் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும்.... ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.....
@meeran1993
@meeran1993 16 күн бұрын
உதய நிதிக்கு இது பொருந்தும்ல
@RaviP-tc8ui
@RaviP-tc8ui 14 күн бұрын
Dei pota kathi movie la vivasaaikaga nadicharu athu Sola matiya da pota
@baskarbaskar1487
@baskarbaskar1487 18 күн бұрын
அதிமுக சாராயம் இருக்கிறது
@Criticsyou
@Criticsyou 18 күн бұрын
Serappu picharom
@Sukan1234
@Sukan1234 17 күн бұрын
அப்போ காவல் துறை மந்திரி ஸ்டாலின் என்ன பண்ணிட்டு இருக்கான்றார்? அதிமுக மீது பயமா?
@radhakrishnan7025
@radhakrishnan7025 16 күн бұрын
கஞ்ச ,மது ,புகை மூன்றும் நல்ல தலைவனின் அடையாளம்
@MuthukumarMuthukumar-rc8et
@MuthukumarMuthukumar-rc8et 17 күн бұрын
ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்,பூசாத மாதிரியும் இருக்கணும் அப்படிக்கு இந்தாளு பேச்சு.லஞ்சம் புரையோடி போச்சு கடந்து போக சொல்றான்.முட்டு கொடுத்த மாதிரியும் இருக்கணும், கொடுக்காத மாதிரியும் இருக்கணும். சூப்பர்
@sung-arts5599
@sung-arts5599 17 күн бұрын
ரஜினி கதைதான்
@kaththikamalesh8934
@kaththikamalesh8934 17 күн бұрын
Rajini enga da Arasiyal vanthan..Mendalans
@ayyappaniyyan8946
@ayyappaniyyan8946 17 күн бұрын
👍
@vickymv806
@vickymv806 18 күн бұрын
Thalapathy 🔥
@bhavanivani5236
@bhavanivani5236 18 күн бұрын
Thalapathy Stalin ayya correct. First avaruku than indha name, ippovum Stalin ayya than thalapathy
@raisah8439
@raisah8439 17 күн бұрын
​@@bhavanivani5236yess !! UNMEI 👍🏻👍🏻
@user-vs8kq6ct9x
@user-vs8kq6ct9x 17 күн бұрын
✌️🔥
@sathyasathya9369
@sathyasathya9369 17 күн бұрын
ஐயா ஆதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் இருக்கிறதே அதைப்பற்றி யாரும் பேசவில்லை ஸ்டாலின் அதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார் திரும்பவும் குறை சொல்லுறீங்க காலம் மாறும் போது உங்கள் நிலைபாடும் மாறுமல்லவா
@shanthibharathy8800
@shanthibharathy8800 18 күн бұрын
Style காட்டும் களம் மக்கள் இல்லை மக்கள் திருந்த வேண்டும் உயிர் பயம் மக்களுக்கு வேண்டும
@sivarasu9032
@sivarasu9032 17 күн бұрын
Super sir ❤
@rajavikram5350
@rajavikram5350 17 күн бұрын
Excellent analysis spl always fair journalist
@ntadiesAbdulRahman
@ntadiesAbdulRahman 17 күн бұрын
முதல்வன் படத்துல நேரடியாக சண்டை போட்டு ரவுடிகளை திருத்துவது போல விஜய் செய்வாரோ
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m 18 күн бұрын
என்ன லட்சுமணன் விஜய்க்கு இப்படி முட்டு கொடுக்கறீங்க
@nkumar4257
@nkumar4257 15 күн бұрын
அப்பறம் திமுகாவுக்கு முட்டு கொடுக்க வேண்டுமா 😂😂😂😂
@selvarajanandhi4249
@selvarajanandhi4249 15 күн бұрын
பாவம் விஐய் இறங்கி பார் ஆழம் தெரியுமா
@nkumar4257
@nkumar4257 15 күн бұрын
வென்ன அவர் அரசியல் அறிக்கையில் அவர் சொல்லிய வரிகளை நீ இன்னும் படிக்கவில்லையா அரசியலில் ஆழம் அகலம் நீலம் எல்லாம் தெரிந்து தான் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் படிக்கவில்லையா என்றால் போய் மறுபடியும் படித்து பார் இங்கே விஜயை புடிங்கி தள்ளும் அளவிற்கு இப்போது இருக்கும் இரண்டு கட்சியிலும் மக்களுக்கு பிடித்த தலைவர்கள் இல்லை நீ ஓரமாய் போய் ஒப்பாரி வச்சி கதறு கதறிகிட்டு இருங்க 😂😂😂😂
@suthakarnadarajan7349
@suthakarnadarajan7349 18 күн бұрын
Nice review about TN
@rajakrish5452
@rajakrish5452 17 күн бұрын
அருமையான அரசியல் பேச்சு
@meru7591
@meru7591 16 күн бұрын
ஆசைக்கு பதவியேற்றால் 😂😂😂😂
@p.kanimozhiperiyasamy5864
@p.kanimozhiperiyasamy5864 18 күн бұрын
இதைதான் டாக்டர் இராமதாசு சொன்னார்
@ranganathannamal7506
@ranganathannamal7506 18 күн бұрын
பழங்கள் நிறைந்த மரமே நிறைய கல்லடி படும்.. தமிழ்நாட்டு அரசியலில் திமுகவை தவிர்த்து அரசியலில் ஒன்றும் செய்ய இயலாது
@Sukan1234
@Sukan1234 17 күн бұрын
ஆமாம் திருட்டு ஊழல் போதைப்பொருள் விற்பனை வாரிசு அரசியல் போன்ற புளித்துப் போன பழங்கள்!!!!!
@JP-zs5kl
@JP-zs5kl 17 күн бұрын
saraya achi ya
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 17 күн бұрын
இது பேராபத்தான கருத்து...நீங்கள் சொல்வதை பார்த்தால் மன்னராட்சி முறை சரினு சொல்றீங்களா? பலமான எதிர்கட்சிகள் அவசியம்...இல்லையேல் நாடு நாசமாகிவிடும்...சர்வாதிகாரமாய் ஆகிவிடும்..மோடி ஆட்சி போல...இது சரியா? யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்...
@sekarponnuswamy4690
@sekarponnuswamy4690 17 күн бұрын
குறையோ, நிறையோ திமுக இல்லையேல் மனிதன் தன் மானத்தோடு வாழ முடியாது.
@RaviP-tc8ui
@RaviP-tc8ui 14 күн бұрын
​@@JP-zs5klsuper bro
@bhavanivani5236
@bhavanivani5236 18 күн бұрын
Enga CM Stalin ayyava azhika evanaalum mudiyaadhu.
@kaththikamalesh8934
@kaththikamalesh8934 17 күн бұрын
Ama Avare pothum Avare alipaaru
@Relax-nr9qt
@Relax-nr9qt 17 күн бұрын
லட்சுமணன் சார் இதற்கு ஒரே வழி திமுக வில் அறிவுள்ள ஒரு MLA வை முதல்வர் ஆக்குவது மட்டுமே. என்பது உங்களுக்கு தெரியாதா ? அதைப் பற்றி பேசுங்க. நடிக்காதீர் லட்சுமணன்.
@nitheshv6862
@nitheshv6862 18 күн бұрын
🎉
@GurusamyGunasekaran
@GurusamyGunasekaran 17 күн бұрын
டேய் லட்சுமணா நீ என்னடா யோக்கியமானவனாடா
@joylife428
@joylife428 17 күн бұрын
SebAstin simon kootAni Vaithaal kadhai mudivukku varum😂
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 17 күн бұрын
அரசியலில் இன்னொரு கோமாளி விஜய்
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 12 күн бұрын
Ennoru rajini
@Arulmurugan1977
@Arulmurugan1977 17 күн бұрын
Who will take care of Tisha and night club, first let him declare his income tax And respect his father
@nithyaponnusamy5560
@nithyaponnusamy5560 18 күн бұрын
நீ எடப்பாடி வசமும் அண்ணாமலை வசமும் பெட்டி வாங்கி விட்டாய்.
@jalalm3072
@jalalm3072 18 күн бұрын
தி மு க சிங்கம் டா எவராலும் அசைக்க முடியாது
@meenalshrt4817
@meenalshrt4817 18 күн бұрын
❤❤❤❤
@thalapathygokul9938
@thalapathygokul9938 15 күн бұрын
Irukuda 2026la🤣🤣
@panneerselvam2207
@panneerselvam2207 18 күн бұрын
Passive government
@chinnusamy9211
@chinnusamy9211 18 күн бұрын
Dmk M G R parthathu vijay yammaathiram onnum pannamudiyathu
@kanniappang7733
@kanniappang7733 18 күн бұрын
Vijay you are having lots of black money.. you ceating income tax.. what is your salary per movie. You spoiled youngsters life by smoking and enjoying with actress.in the name of act in the movie..
@kaththikamalesh8934
@kaththikamalesh8934 17 күн бұрын
DMK and ADMK has 1000% more Black Money than Vijay .This DMK AND ADMK spoiled youngster by tasmac And Drugs..Summa pesnum nu pesatha da
@parthibansandru7711
@parthibansandru7711 18 күн бұрын
Nee enna puduguna sollu da😂
@anandhrcm7904
@anandhrcm7904 18 күн бұрын
இப்படி தான் விஜயகாந்த் ஆரம்பத்தில் பேசினார் ஊழல் திமுகவை ஒழிப்பேன் என்று ஊழல் அதிமுவிடம் கூட்டணி அமைதார் திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்று சொல்லி தானும் குடும்ப அரசியல் செய்தார் . சொல்வது சுலபம் செயல்முறை படுத்துவது கடினம்.
@bhavanivani5236
@bhavanivani5236 18 күн бұрын
Suuuupppeeerrrr. Serupadi aditha maadhiri sonninga
@sekarponnuswamy4690
@sekarponnuswamy4690 17 күн бұрын
சபாஷ், காந்தி, காமராஜர், கக்கன் போன்றோர் மறு பிறவி எடுத்து வந்தாலும் ஊழல், லஞ்சம், போதை போன்றவற்றை ஒழிக்க முடியாது.
@RajeshRajesh-el2em
@RajeshRajesh-el2em 18 күн бұрын
இதெல்லாம் எம்ஜிஆர் ஓட காலத்திலேயே டார்கெட் தவிர
@ramesha99
@ramesha99 17 күн бұрын
Vijay will defeat DMK and destroys
@saraba564
@saraba564 18 күн бұрын
வேங்கைவயல் 😢
@manikandavasakam4983
@manikandavasakam4983 17 күн бұрын
Nobody can deny ...No Political Party could run without funds. Corruption starts from the funding of Political Party No exception including Seeman.. Vijay
@starstar546
@starstar546 17 күн бұрын
DMK ❤❤❤❤❤❤
@VeeranSanthi-xz9db
@VeeranSanthi-xz9db 18 күн бұрын
முதல்ல அவர் கொளத்ததுர் பொன்னுக்குதான் பரிசு தருகிரார் அத மறந்துட்டு பேசுரிங்க
@dhineshkumar4094
@dhineshkumar4094 18 күн бұрын
Athu unmaiya poiyanu parpom apuram pesuvom
@RAMKUMAR-fy6se
@RAMKUMAR-fy6se 18 күн бұрын
Unga target yaru nu theriyatha sir
@RajeshRajesh-el2em
@RajeshRajesh-el2em 18 күн бұрын
திமுகவை ஒரு மயிரும் புடுங்க முடியாது
@king-db2hd
@king-db2hd 18 күн бұрын
2026 la Pudunga pothu Therium Athu yapdinu 😂💥💯
@dhineshkumar4094
@dhineshkumar4094 18 күн бұрын
2026 kandipa DMK illai but vijay varuvara nu doubt than but 2031 kandipa yethir parkalam
@SathishSathish-iw6wr
@SathishSathish-iw6wr 18 күн бұрын
Pakkalam
@SathishSathish-iw6wr
@SathishSathish-iw6wr 18 күн бұрын
Vaibpuilla raja dmk 2026 konkout tha
@bhavanivani5236
@bhavanivani5236 18 күн бұрын
​@@SathishSathish-iw6wrvaaipillai. Spelling mistake. Knockout. Spelling mistake. Dai enga Stalin ayya solrabadi padinga da
@paramashivamb5663
@paramashivamb5663 17 күн бұрын
Kanja,will,come,gujarat,you,go,lakman,adani,harbar,
@thiruarasu4301
@thiruarasu4301 18 күн бұрын
நடிகை சங்கவிக்கு பதவி..பதற்றமடையும் விஜய்
@SuryaKanth-st2pe
@SuryaKanth-st2pe 16 күн бұрын
I love you vijay anna
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 17 күн бұрын
Mr Lakshmanan political differences action first Vijay establish his party need to alliance any major political party with condition base(power share) like AP resent approach Bhavan Kalyan &vijay spredout all over tamilnadu or if he alone contest spend crores Rupees need &also DMK damage Vijay party (abolish) that also think&do So for seeman alone run politics net result nil 15 years
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 12 күн бұрын
Rajini style padam ooda vaikira idea
@gnanjappan7467
@gnanjappan7467 17 күн бұрын
Not only Vijay,EPS,OPS,ANNAMALAI,SEEMAN,THINAHARAN,ANBUMANI.all are targeting DMK.nobody speak about price hikes E.C charge, private bus fares,RTO SUB REGISTRAR, TALUK OFFICE,Corruptions, sand,mines illegal sales,after deaths of 60 poor peoples huge amounts of liquor seized shows lot of illicit arrack sales and distillation in TN. Police proved their inactives.
@paramashivamb5663
@paramashivamb5663 17 күн бұрын
20,years,old,sarayam,lahman,lusupayala,you,out,in,politikal
@paramashivamb5663
@paramashivamb5663 17 күн бұрын
Lakman,sir,not,touch,mk,stalin,any,sankies,
@TruthTeller-pe9ci
@TruthTeller-pe9ci 18 күн бұрын
திமுக வுக்கு எதிரான வாக்குகளை இப்படி தான் பிரிக்கனும் இதுதான் திமுக எதிர்பாக்குது
@rajaramanarumugam7477
@rajaramanarumugam7477 18 күн бұрын
பகுத்தறிவு வாதி என்பார் கள் குறி சொல்பவர்களை குறை செல்வார்கள் இவர் கள் என்ன முக்காலமும் தெரிந்தவர்களா சும்மா உளரல்
@dayalansubramani744
@dayalansubramani744 18 күн бұрын
தமிழ் நாட்டில் விஜய். அல்ல... எவன் கட்சி தொடங்கினாலும் திமுகவை நக்காமல் அரசியல் செய்ய முடியாது.
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p 18 күн бұрын
Super bro
@JP-zs5kl
@JP-zs5kl 17 күн бұрын
appo nee dmk ppola ombidhan valara pola
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 17 күн бұрын
Mr Lakshmanan ,know seeman contest election alone 15,years net result nil now he try alliance with Vijay but Vijay accept or not if not seeman vote badly damaged so first Vijay won’t alliance’s seeman &also try power share any. alliance but only possible chance ADMK if Vijay alone. Contest election small party not come with because small party need money contest election so small party continue DMK alliance so result vote share Vijy like seeman or 10%
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 18 күн бұрын
Spl vanmmam dmkvai oru mirum banana modiyadhu
@Teejay_shan
@Teejay_shan 17 күн бұрын
#பிளீஸ்_இதை_யாரும்_படிக்காதீங்க🙏 நாம் தமிழரும்… தமிழக வெற்றிக் கழகம் இரண்டும் நிச்சயம் சேர்ந்து பயணிக்க வேண்டும் …விஜய்க்கு அரசியல் அனுபவம் குறைவு … ஆனால் தன்னுடைய பெரும் கோபத்தையும் , பாமர மக்களின் கஷ்டங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் கெத்தாக நின்று பல இடங்களில் நடிப்பிலும் நிஜத்திலும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்🎉 தன்னுடைய திரைப்பட துறையை விட்டு பல கோடிரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு வருவதெல்லாம் சாதரண விஷயம் இல்லை…❤ விஜயால் தங்களுக்கு ஆயிரம் கோடி பிசினஸ் இழக்கும் நிலை வரும் என வினியோகஸ்தர்கள் பயப்படும் நிலை அப்படியொரு ஆகச்சிறந்த நடிகர் தளபதி விஜய் அவர்கள்❤🎉ஆனால் திரைப்படத்தில் நடிப்பது இல்லை அரசியல்… தன்னுடைய கொள்கை கோட்பாடுகளில் உறுதியோடும் …நேர்மையோடும் …எதிரிகளை சமாளிக்கும் உத்வேகதோடும் …சலிப்பின்றி போராடும் போர் குணத்தோடும் …பயணிக்க வேண்டும்…. மற்ற கட்சிகளோடு சேர்ந்து பயணித்தால் விஜய் பத்தோடு பதினொன்று மட்டும்தான் … ஊடகங்கள் எப்படி கேப்டன் திரு.விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதரையே மண்ணை கவ்வ வைத்தது என்று அனைவருக்கும் தெரியும் … பிற கட்சிகள் விஜய் வளர்வதை விரும்பாது … தனித்து இருந்தாலும் விஜயால் கட்சியை வளர்த்து எடுக்க முடியாது … வெறும் ரசிகர்களின் எண்ணிக்கையையோ இளைஞர்களின் கூட்டத்ததை வைத்தோ நான் பெரிய ஆள் என்று யாரும் …சீமான் உட்பட என்ன கூடாது.. கூட்டணி இல்லாமல் இனிவரும் காலங்களில் வெற்றி பெற முடியாது என்பது திரு.சீமான் அவர்களுக்கு நன்றாக தெரியும் தன்னுடைய பலத்தை அவர் இத்தனை வருட காலங்களில் சோதித்து இருகிறார் … தான் வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்தே போட்டிபோட்டு தன்னுடைய இருப்பையும் அரசியல் அனுபவத்தையும்… வளர்த்து எடுத்து இருகிறார் சீமான்🎉 சீமானுடைய பேச்சும் கொள்கையும்… அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கிறது …அது போல திரு.விஜய் ஒன்றும் சின்ன பப்பா இல்லை 😂 விஜய் பேச ஆரம்பித்தால் அரசியல் களம் ஆடும் … இப்போது அவர் அமைதிகாக்கிறார் அவளவுதான்❤ ஆனால் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் மாறி ஒட்டு போடலாம்… ஆனால் அந்த ஓட்டை தங்கள் பக்கம் தக்க வைக்க இளைஞர்களை கவரும் யுக்தியும் புகழும் (விஜய்) …. யாரையும் எதிர்க்கும் ஆற்றல் படைத்த … சமகால அரசியலை கடத்த கூடிய(சீமான்) இந்த இருவரும் இணைத்து பயணித்தால் வெற்றி நிச்சயம் ❤ வாழ்த்துக்கள்🎉 உங்கள் கருத்துகளும் கதறல்களும் வரவேற்கப்படுகிறது 😂🤗🔥🙏
@arunachalam6929
@arunachalam6929 17 күн бұрын
🎉🎉
@bhavanivani5236
@bhavanivani5236 18 күн бұрын
Avan income-tax raid ku bayandhu than arasiyaluku varaan. Innum neraya sambaadhika aasai
@santhakumar5562
@santhakumar5562 17 күн бұрын
சார் உங்களுக்கு அரசியல் தெரியல. நல்லா சொம்பு ஆடிக்கிறிங்க
@jayasurya9064
@jayasurya9064 18 күн бұрын
Thalapathy vijay anna 💥✨
@baskarbaskar1487
@baskarbaskar1487 18 күн бұрын
திராவிட சாராய மாடல்
@MelvinJoseph1999
@MelvinJoseph1999 18 күн бұрын
Cinema ella heroine kuda kuthu adichitu alcohol smoking promote pannitu aprom oru padathuku 200cr sambalam vangitu property sethu ippo andha property investments save panna politics varan vijay😅😅
@jithinkjohny6874
@jithinkjohny6874 17 күн бұрын
Tamilnadu people to stalin...vanakkam thalaivare Tamilandu people to udhayanidhi....vanakkam thalaivare Tamilnadu people to imbanidhi...vanakkam thalaivare 😂😂😂 All people antha familiyode adime 😂
@shanthiappasamy8095
@shanthiappasamy8095 16 күн бұрын
Vijaya edhuku ivalo perisa pesaringanu therila😟nalla karuthukala solla solluga, students ku parisu panam kuduthu vote vangurar,idhu puriyala yarukum,makkale puridhu kollugal😕
@mahendranguru965
@mahendranguru965 17 күн бұрын
சீமான் விஜய் dmk வின் கொத்தடிமை
@panneerselvam2207
@panneerselvam2207 18 күн бұрын
CM should resign
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 18 күн бұрын
விஜய்....விஜய்.....அவருக்கு திரைப்பட ரசிகர்கள் ஓட்டுபோடுவார்கள்.....பரிசு பெற்ற மாணவமாணவிகளின் பெற்றோர்களின் ஓட்டு விழும் 😢😅
@Leninsgalaxy
@Leninsgalaxy 18 күн бұрын
தமிழ்நாடே தளபதிக்கு - பீஸ்ட் மோட் - பாடலுக்காக என் வரிகள்! ===================++++++++++++++++============================ தமிழ் நாடு எங்கும் ஒளி கிடைக்கும்! தளபதின்னா கண் துடைக்கும்! இவன் கை அசைச்சா காட்சி மாறும்! வந்து நின்னா ஆட்சி மாறிவிடும்! பாதாளக் குழியில் விழுந்தது தமிழ் தானே! கை தூக்கி விடவே-எதிர் பாக்குது உனைத்தானே! திசை மாறிய படகாய் தவிக்கிது தமிழ்நாடே! வழி காட்டு, விளக்கே! எமை ஆளும் ஆண்டவனே! வாழ்க்க மாறணும்! வறுமை சாகணும்! அத சாதிக்க வா வா தளபதியே! ஊழல் ஒழியணும்! உண்மை ஒளியணும்! தமிழ் நாட்டின் மானமும் ஏறணுமே! உன்ன போலவே ஒரு ஆள எதிர்பாத்து நாங்க கிடந்தோமே! பட்ட துயரிங்கே போதுமே! நீ வா வா ஆளவே!
@chinnuliya
@chinnuliya 17 күн бұрын
Super
@santhosh.p5048
@santhosh.p5048 18 күн бұрын
Yppa needhan Sariyana aallu.yppadi Sasikalava peasi peasiya oochiya athey madhiri Vijaya oochiru
@paramashivamb5663
@paramashivamb5663 17 күн бұрын
Lakman,you,atvase,sosaf,vijay,out,politikal,not,entarance
@panneerselvam2207
@panneerselvam2207 18 күн бұрын
Ration shop in KOLATHUR worse
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 18 күн бұрын
DMK future plan People have to use alcohol to cook ,drink even clean their buds We need new leaders
@panneerselvam2207
@panneerselvam2207 18 күн бұрын
Waste government
@nagarasanm2539
@nagarasanm2539 18 күн бұрын
இது விடியல் ஆட்சி அல்ல அதிகாரிகளின் ஆட்சி. சாதரண அதிகாரி திமுக மந்திரிகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை
@palanigovindasamy928
@palanigovindasamy928 17 күн бұрын
அப்படின்னா ஆட்சி நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்
@sivaraj159
@sivaraj159 18 күн бұрын
next cm vijay annan🎉
@arunachalam6929
@arunachalam6929 17 күн бұрын
ஒரு சிலருக்கு CM ஆசை... ஆனா அந்த பதவி யாரை விரும்புகிறதோ, காலம் பதில் சொல்லும்... என்னோட கணிப்பு அஜித் சார் அவருக்கு வாய்ப்பு இருக்கு..2031 🎉🎉wait
@IndiraPriyaDharshini-td2dl
@IndiraPriyaDharshini-td2dl 18 күн бұрын
Vljay enna pudunginan intha sompu rompa alakkiran
@user-el2bv5hd9s
@user-el2bv5hd9s 18 күн бұрын
Vijay sir better than udayanidi 😂😂😂 TVK better than DMK 😂😂😂
@seranm1132
@seranm1132 17 күн бұрын
எதுல ? கறுப்பு பணம் வைத்துள்ளதிலா?
@raisah8439
@raisah8439 17 күн бұрын
Appadiyaa...appo goat pada tickets 🎟 vilai kureika sollu..sonna seiyuvaraa..goat pada salary vaangavendaannu sollu seiyuvaraa..sirranthe Thalaivar ache...seiyumadaraa..😂
@user-my7pp9cn6l
@user-my7pp9cn6l 16 күн бұрын
இவனே திமுக முட்டு
@babuji8497
@babuji8497 17 күн бұрын
விஜய்க்கு ஆளுமைத்திறன், செ|ய்திகளை வெளியிடும் திறன், சமூக இடைவெளி நீட்டிப்பு, முகமலர்ச்சி இன்மை, இவை அனைத்தும் இல்லாமல் உதவி மட்டும் தலைமைக்கு வந்து நாடாளுவது கடினம்.
@king-db2hd
@king-db2hd 18 күн бұрын
Vijay Anna ❤️
@Joseph-eb9er
@Joseph-eb9er 16 күн бұрын
பையித்தியகாரன் பொன் முட்டையிடும் வாத்தை கொன்று விட்டு காட்டில் உலவும் கொடிய விஷப் பாம்பை பிடித்து மாலையாக கழுத்தில் போட்டுக் கொண்ட பயித்தியம் விஜய் நடிகர்.
@satyamoorthy209
@satyamoorthy209 18 күн бұрын
ஒழுங்கா நடிக்க சொல்லுங்க.சக நடிகர் உடம்பு சரி இல்லாம நிறைய பேர் இருக்காங்க.அவங்களுக்கு ஃபர்ஸ்ட் உதவி பண்ணுங்க அப்புறம் அரசியலுக்கு வரணும்
@Raaja-Rani
@Raaja-Rani 18 күн бұрын
😂😂😂😂 apo unga chinavar ena udhavi panar sollu ne sariana aan magana iruntha
@johnyalfred5712
@johnyalfred5712 18 күн бұрын
Enda producer ah irrunthuttu udhay enna da kilicha sambarichatha thavara
@nitheshv6862
@nitheshv6862 18 күн бұрын
Poi first un class la udambu seriyillama irupanga avanga paathuko ..appuram sollu
@MeSk8055
@MeSk8055 18 күн бұрын
சார்.. அத நீங்க செய்யுறீங்களா..
@user-hn2bm5nu8e
@user-hn2bm5nu8e 18 күн бұрын
Nega solanum nu avaruku therium
@thiyakarajanr4692
@thiyakarajanr4692 18 күн бұрын
விஜய் என்ன புடுங்கினான்.
@balamuruganjaiswin1055
@balamuruganjaiswin1055 18 күн бұрын
நீங்கள் யார் யார் என்னென்ன பிடுங்கினார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் சரியாக புடுங்க வில்லை என்பதால் தான் இவர் புடுங்க நினைக்கிறார்
@vigyboss2797
@vigyboss2797 18 күн бұрын
Tweeter la elathukum vazhthukkal sonar... Varusa varusam first third vankura students ku parisu kuduppar. Ulaka pattini thinathuku tamilagam fullah annathanam panuvar.
@dhineshkumar4094
@dhineshkumar4094 18 күн бұрын
Avar ena pudunga pogirar enbathai ningalae parungal yaruvenalum varalam cm agalam agitu ena seiyuranga nu parkanum sari illaiya thuki makkalae poduvanga so ni future parunga
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p 18 күн бұрын
Correct
@suryavijaykumar7637
@suryavijaykumar7637 17 күн бұрын
​@@balamuruganjaiswin1055😅
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15