ஸ்டீபன் ஹாக்கிங் l Stephen Hawking l Tamil

  Рет қаралды 7,484

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

We are in Storytel too
www.storytel.c...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 19
@jayabalanrathinam5187
@jayabalanrathinam5187 2 жыл бұрын
Great. Your daily episodes are covering all subjects, puranas,ithihas,thirukkural,people, science,history, religion. Interesting to hear from you.The beauty is you link it with Indian, Tamil flavors. Keep it up sir
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@sivakumarm3802
@sivakumarm3802 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. வணங்கி மகிழ்கிறேன்.
@அருட்பெருஞ்சோதி
@அருட்பெருஞ்சோதி 2 жыл бұрын
நீங்கள் கூறும் கருத்து நன்றாக இருக்கிறது, இப்படிக்கு வேம்பத்தூர்ல் வசிப்பவன்
@user-ox4cr6zo4z
@user-ox4cr6zo4z 10 ай бұрын
good
@venkatramankrishnakumar3192
@venkatramankrishnakumar3192 2 жыл бұрын
ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி எளிமையாக அனைவரும் புரியும்படி பேசுவது கடினம். தமிழறிஞரான தாங்கள் இத்தனை நேர்த்தியாக எவ்வாறு சாதித்தீர்கள் என்று வியக்கிறேன். இன்று ஸ்டீஃபன் ஹாக்கிங்- ன் 80-வது பிறந்தநாள். இப்பதிவின் மூலமாக எங்களையும் கொண்டாடச் செய்துவிட்டீர்கள். நன்றி ஐயா!!
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
இந்த நூற்றாண்டின் தலை சிறந்த அறிவியல் அறிஞர் Stephen Hawking குறித்த இன்றைய பதிவு அர்த்தமுள்ள சிறப்பான ஒன்று. அவரைப் பற்றிய முக்கியமான குறிப்புகள் பல இடம்பெற்றிருந்தது. நல் உரைக்கு வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை, ச.கருணாகரன்.
@sivagurum2463
@sivagurum2463 2 жыл бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு 💛💙
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 2 жыл бұрын
அருமை ஐயா. சர்க்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் என்றழைக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய பல அரிய தகவல்களை வழங்கிய தம்மை வணங்குகிறேன்
@GanesanGanesan-bv9vq
@GanesanGanesan-bv9vq 23 күн бұрын
ஸ்டீபன் ஹாக்கிங் பேரறிஞர் உடம்பேவ இந்நிலை என்றால் நாமெல்லாம் இவ்வுலகில் என்ன சாதிக்க போகிறோம்!
@vijimummyviji3360
@vijimummyviji3360 7 ай бұрын
😍🤩🙏🙏👍
@jayaprakashasokan9413
@jayaprakashasokan9413 2 жыл бұрын
சோதனைகளை சாதனையாக மாற்றியவர்.
@andjalimars280
@andjalimars280 2 жыл бұрын
All time fav Stephen sir
@bravestr6894
@bravestr6894 2 жыл бұрын
கடவுளைப் பற்றி இவர் கூறியவற்றை கூறியிருக்கலாம்
@ganesan7946
@ganesan7946 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏
@rajmanimedical851
@rajmanimedical851 2 жыл бұрын
Good morning sir
@swethasruthi714
@swethasruthi714 2 жыл бұрын
Today his Birthday 🎉❤️
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 жыл бұрын
1 பார்வையாளர் 38 வினாடிகளில்
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 43 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
Stephen Hawking Answers (In Tamil) | உலகம் அழியுமா !? | Will We Survive On Earth ?| Science Story
14:45
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 36 М.
Stephen Hawking | Tamil | Madan Gowri | MG
16:47
Madan Gowri
Рет қаралды 688 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20