Stephen Hawking Birthday: காலப்பயணம் செய்பவர்களுக்கு Party ஏற்பாடு செய்த அறிவியல் மேதை

  Рет қаралды 95,394

BBC News Tamil

2 жыл бұрын

#stephenhawking #stephenhawkingbirthday
ஸ்டீஃபன் ஹாக்கிங். சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம் பக்கமாகத் திருப்பியவர்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - bbctamil

Пікірлер: 345
@kulandaivelbabu1456
@kulandaivelbabu1456 2 жыл бұрын
இது போன்ற அறிவியல் மற்றும் ஆக்கப்பூர்வமான செய்திகளை BBC தமிழில் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@prakashnaganathan4957
@prakashnaganathan4957 2 жыл бұрын
இந்த உலகில் மனிதனைதவிர வேறெந்த உயிரும் கடவுளைத் தேடுவதில்லை !
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
உலகின் அதி உயர்ந்த அறிவியல் மாமேதை அவர் காலத்தில் நாம் வாழ்ந்தது பெருமை.
@makeshkumar8887
@makeshkumar8887 2 жыл бұрын
மனித இனத்தை அழிவு நிலைக்கு கொண்டு சென்றதும் இவர்களை போன்ற அறிவாழிகளுக்கும் முக்கிய பங்கு..
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
@@makeshkumar8887 மனித இனத்தை காப்பறுவது இவர்களை போன்ற விஞ்ஞானிகளுக்கு முக்கிய பங்கு உண்டு
@anbu2794
@anbu2794 2 жыл бұрын
@@makeshkumar8887 Poi Poola sappu KZbin unga appana kandupudichan
@makeshkumar8887
@makeshkumar8887 2 жыл бұрын
@@sciencelover8557 மனித இனம் இந்த பூமி 25000 வருடங்களாக இந்த விஞ்ஞானிகள் இல்லாமல் நன்றாக இருந்தது. கடந்த 100 ஆண்டுகளில் தான் அழிவு பாதை. நீர் ஊழி நடக்கிறது. நீரில் அழிவு நடந்து கொண்டு இருக்கிறது.
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
@@makeshkumar8887 விஞ்ஞானிகள் இல்லையேல் மனிதன் இனம் இல்லை மனித இனத்தை ஒவ்வொரு அழிவிலிருந்து காப்பறியது விஞ்ஞானிகளே
@kannanp1643
@kannanp1643 2 жыл бұрын
இயற்கை தான் கடவுள் காற்று நீர் நெருப்பு இது மூன்றையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் அன்பே 🙏 சிவம்
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
இயற்கையை இயற்கை எனக் கூறவும்,கடவுளை கடவுள் எனக் கூறவும்.
@ulaganathanjayaraman5412
@ulaganathanjayaraman5412 2 жыл бұрын
@@wmaka3614 எல்லாவற்றையும் படைத்தவரே கடவுள் இயற்கையையும் நாம் சந்தோஷமாக வாழவே படைத்தார்
@alicool6011
@alicool6011 2 жыл бұрын
🤣🤣🤣🤣 mottal
@ulaganathanjayaraman5412
@ulaganathanjayaraman5412 2 жыл бұрын
@@alicool6011 மரியாதையா பேசதெரியாது போல
@surya2273
@surya2273 2 жыл бұрын
@@ulaganathanjayaraman5412 ok Boomer.....
@mangalasolai5092
@mangalasolai5092 2 жыл бұрын
கடவுள் என்பது ஒரு உனர்வு. அது குளிர் மற்றும் வெப்பம் போன்றது. கடவுள் என்பது ஒருவரின் உனர் திறன். பல மதங்களின் கடவுள் உனர்வுகள் தான் மனிதனை வன்முறை தவிர்த்து மனிதனை இயற்கையை காத்து வளர வைத்திருக்கின்றன. ஒவ்வொரு மதத்தினரும் நம்பிக்கை மாறுபட்டலும் அதாவது பழங்கள் வெவ்வேறு ஆனாலும் விட்டமின் ஒன்றுதான்
@திருவண்ணாமலைஏகன்
@திருவண்ணாமலைஏகன் Жыл бұрын
சூப்பர் சாமி.
@PrakashPrakash-nu9pz
@PrakashPrakash-nu9pz 2 жыл бұрын
நேர்மறை இருந்தால் எதிர்மறை இருக்கும் இதில் கடவுளுக்கு என்ன ரோல் அறிவியல் தான் உன்மை
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 2 жыл бұрын
இறைத்தூதர் நபிகள் பெருமானார் அவர்களிடம் இந்த உலகத்தில் மிகச்சிறந்த அறிவாளிகள் யார் என்று அதற்கு நபிகள் மரணத்துக்கு பின் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தோம் என்று இறைவன் நம்மை விசாரணை செய்வான் என்று பயந்து அதை எதிர்கொள்ள அதற்குதக வாழ்க்கையை வாழ்பவர்கள் தான் அறிவாளிகள்.என்று கூறினார்கள்.
@chola4
@chola4 2 жыл бұрын
நல்ல gudence மக்களுக்கு இடார்களின்ன்று வாழ்வதற்கு...
@NisanTVision
@NisanTVision 2 жыл бұрын
நல்லா ஓப்பீர்கள்... வியாதி மதக்கூட்டம்
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 2 жыл бұрын
@@NisanTVision இந்த பதிவுக்கு நீ மரணித்த பின் உன்னிடம் விசாரணை இருக்கும்.ஹிஹிஹி.
@mdmforever5021
@mdmforever5021 2 жыл бұрын
நபிகளை போலவே சித்தர்களும் மிக பெரியவர்கள்
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 2 жыл бұрын
@@mdmforever5021 நீங்கள் சொல்வது சரியா தவறா என்று மரணத்துக்கு பின் தெரிந்து விடும்.
@sportzcornerproduction5029
@sportzcornerproduction5029 10 ай бұрын
நம் உடல் உறுப்புகள் இயங்குவதை யோசித்தாலே இவைகள் தானாக உருவானதில்லை இவைகள் கடவுள் படைத்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் பிதாவாகிய தேவனே ஒரே கடவுள்
@dkathir80
@dkathir80 2 жыл бұрын
Great man
@grandpamy1450
@grandpamy1450 Жыл бұрын
எங்குமிலை என் போர் இதயத்திலும்.....அறிவாய், எங்கும் இருப்பான்.......எம் இறை.... சித்தர்,,
@rhanishkumar9470
@rhanishkumar9470 2 жыл бұрын
Stephen Hawking my inspiration ❤️
@muthumuthu4266
@muthumuthu4266 2 жыл бұрын
Thanks BBC news tamil
@siyamahamed8090
@siyamahamed8090 2 жыл бұрын
விண்வெளிப் பயணம் சாத்தியமே - 55:33-35 Quran மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகின்றீர்கள்? (யுகமுடிவு நாளில்) உங்களுக்கு நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள். [அல்குர்ஆன் 55:33-35]
@idontcomment9405
@idontcomment9405 2 жыл бұрын
Quran ah😂 mutta payaluvala kadavul ilada
@Forest2763
@Forest2763 2 жыл бұрын
@@idontcomment9405 பைபிளோ,குர்ஆனோ எல்லாம் கடவுள் இருக்கிறார் என உறுதி செய்கின்றன .இயற்கையை ஆழ்ந்து நோககினால் கடவுள் இருப்பதை உணரமுடியும்.பூமியில் வாழ்வது எதற்காக என்பதை சிந்திப்போமாக!!
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 жыл бұрын
கடவுள் இல்லை என்று அனைவருக்கும் தெரியும்.மரணம் தான் மனிதனை மெய்யியல் பக்கம் இழுத்துச் செல்லும்.வாழ்வியலுக்கு தேவையானதை மெய்யியலாக கொண்டது தமிழம்.தமிழமே உண்மையான நாத்திகம்.இதில் உலகை படைத்தவன் என்பதே இல்லை.இறந்த முன்னோரும் வாழும்போது பிறர் நன்மைக்காக வாழ்பவருமே கடவுளாக கொண்டது தமிழம்.உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள நாத்திக நூல்கள் தமிழத்தின் மொழிபெயர்ப்பே.
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1
@NisanTVision
@NisanTVision 2 жыл бұрын
இவர்தான் ஓக்குறத பக்கத்த இருந்து பார்த்தவர்... ஓடுறா ரஸ்கொல்
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
@@NisanTVision ஏன்டா முட்டா பயலே நான் ஏதாவது தவறாக பேசினேனா? எதுக்கு டா சம்பந்தமே இல்லாம பேசுற. அது சரி நீ எப்படி வந்தாய் என்று பக்கத்தில் இருந்து பார்த்தாயோ? என்னை தவறாக பேச வைக்காதே லூசு பயலே அப்புறம் தாங்க மாட்ட...
@dhanasekaran9064
@dhanasekaran9064 4 ай бұрын
போய் திருக்குறள் (கடவுள் வாழ்த்து),திருவருட்பா , திருமந்திரம் படிடா முட்டாள்..
@acarevivalchurch1203
@acarevivalchurch1203 Жыл бұрын
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:1) Holy Tamil Bible
@manimaheswari8451
@manimaheswari8451 Жыл бұрын
ஆதிஅந்தமும்அவரே
@krryshshank
@krryshshank 2 жыл бұрын
I believe the simplest explanation is, there is no God. No one created the universe and no one directs our fate. This leads me to a profound realization that there probably is no heaven and no afterlife either. We have this one life to appreciate the grand design of the universe and for that, I am extremely grateful.
@MuthuKumar-nb2rf
@MuthuKumar-nb2rf 2 жыл бұрын
Wow...I found a person who has the same wave length, I am saying this to every body around me but they hesitate to hear me...
@MuthuKumar-nb2rf
@MuthuKumar-nb2rf 2 жыл бұрын
@@varsha_1703 No varsha, that's not like that, to me GOD is G for generation, O for Operation, D for destruction, this duty is absolutely done by mother nature, but people always think that what they are worshipping is GOD, we must be grateful to mother nature and I think each and every being have meaningful life in this earth including us....so dude be cheerful, be happy...keep smiling.....
@anonymousmafia3197
@anonymousmafia3197 2 жыл бұрын
Why do you think there is no god?
@dragonfire2783
@dragonfire2783 2 жыл бұрын
The man Stephen Hawking said there is no God now he is resting eternally inside Westminster Abbey church in England may his soul rest in peace
@MuthuKumar-nb2rf
@MuthuKumar-nb2rf 2 жыл бұрын
@@anonymousmafia3197 I don't know which country you belong, but as a human being I have observed what happened already around the world, from world war to upto date whatever the chaos till now is unbearable, recently in srilankan war, I saw a photo two kids hanged up alive, many women raped by multiple people and shot by gun in her vagina, these are just example but many happened and happening like this around us, I studied Lord Krishna helped drowpathi, I studied God helped Egypt people from King Ramses ll through Moses by dividing Red sea, but everything is just a story. But look at this world, people starving for food, Chaos every where, I am not speaking negatively or I am not a person with negative thoughts, but I am saying what you are worshipping is not god, no matter which religion you belong, the most people who changed the world doesn't believe the concept of God....we can change this world, by spreading love, peace. the man who has the godliness within is GOD, be happy, spread peace, love.....
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்படும் மக்கள் அதிகம் உள்ள நாடு வல்லரசாகும்.
@acarevivalchurch1203
@acarevivalchurch1203 Жыл бұрын
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2 கொரிந்தியர் 4:6) Holy Tamil Bible
@stvalavan832
@stvalavan832 2 жыл бұрын
வணக்கம். இறைவன் இருக்கிறார், அல்லது இல்லை என்பது அவரவர் சொந்த கருத்து.ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். நம் தமிழகத்தில் மனிதனாக இம்மண்ணில் பிறந்து..,வாழ்ந்து. மெய்யறிவு கொண்டு மெய்யியல் வாழ்வு வாழ்ந்தவர் நம் அருட்பிரகாச வள்ளல் பெருமான்..அருட்பெருஞ்சோதி ஆண்டவரோடு திருஉரு மாற்றம் பெற்று ஒன்றாக கலந்து விட்டார். நம்மையும் அந்த இறைவாழ்வு வாழ்ந்து இறவா வரம் பெற அழைக்கிறார்.இவர் ஒரு மெய்விஞ்ஞானியும் ஆவார். மெய்யூணர்வு உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். திரு. Hawkings விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 2 жыл бұрын
Stephen Hawking எழுதிய புத்தகங்களை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட வேண்டும்
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 2 жыл бұрын
காலப் பயணத்தின் வேகத்தில் நமது உடல் வெப்பம் தாங்காமல் எரிந்து விட வாய்ப்புகள் உண்டு.
@davidappollo5087
@davidappollo5087 2 жыл бұрын
After his departure from Planet Earth, he would have changed his mind regarding the existence of God!! 👽👽👽
@ஆய்வின்முடிவு
@ஆய்வின்முடிவு 2 жыл бұрын
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:29)
@VivacayaTakaval
@VivacayaTakaval 2 жыл бұрын
கடவுள் இருந்த நல்ல இருக்கும்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
THANK you for the video.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு
@strongmedicine4280
@strongmedicine4280 Жыл бұрын
Nice explanation 👍
@selvamanim2873
@selvamanim2873 2 жыл бұрын
Very good explanation thanks
@Firnas96
@Firnas96 2 жыл бұрын
இறந்த பின் கடவுளை பார்திருப்பார்
@santhkumar779
@santhkumar779 2 жыл бұрын
Poda kutty zunniyan
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
கடவுளை ஏன் தேடுகிறோம்? விடை தெரியாத கேள்விகளுக்கான மன அமைதியை தருவது தியானம் முறை மட்டுமே..
@c.varithvandaiyar7959
@c.varithvandaiyar7959 2 жыл бұрын
நீங்க ராக்கெட் விட்டு அறிவில் கண்டு புடிக்கிறதுக்கு முன்பு எங்கள் சித்தர்களும் ஞானிகளும் 9 கோள்களையும் கண்டு புடிச்சி அதை நவகிரகங்கள்ன்னு சொல்லி வழிபட்டவன்டா எம் தமிழன்
@arivuarivu4503
@arivuarivu4503 2 жыл бұрын
பைபிள் முழுவதும் சரியாக ஒருவர் படித்து பார்த்தால் படைப்பின் உண்மைகள் மிகத்தெளிவாக புரியமுடியும்.
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
அப்படியா. அப்படி என்ன இருக்கு?
@ulaganathanjayaraman5412
@ulaganathanjayaraman5412 2 жыл бұрын
@@newtamilmovieswatch6315 இந்த இயற்கை தானாக வரவில்லை வெளிச்சத்திற்காக சூரியனை சந்திரனை படைத்தார் நாம் சுவாசிக்கவே காற்றை உருவாக்கினார் உண்டு மகிழவே உணவையும் பழங்களையும் காய்களையும் படைத்தார் தான்சொல்வதை கேட்டு மரணமில்லாமல் வாழவே மனிதர்களை படைத்தார் நாம்மோடு இனைந்து வாழவே விளங்குகளையும் பறவைகளையும் படைத்தார் எனவும் கடவுள் சொல்வதை கேட்டுவாழுபவர்களுக்கு இதே பூமியில் மீண்டும் உயிரோட எழுப்பி மரணம் இல்லாத வாழுப்போவதை பைபிளில் வாசிக்கலாம் நண்பரே
@velraj386
@velraj386 2 жыл бұрын
@@newtamilmovieswatch6315 kadavul illai enru solpavan madhikedan adhavathu Mittal enru artham
@DE-shorts
@DE-shorts 2 жыл бұрын
@@velraj386 You can prove there is god ?
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 2 жыл бұрын
Than who is Jesus Christ..
@Realitn
@Realitn 2 ай бұрын
One of the Goat...🎉
@mohammadfazil8965
@mohammadfazil8965 2 жыл бұрын
காலப்பயணம் ஒன்று மனிதர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களானால் அதற்கு ஒரு முன்மாதிரி எங்கள் தலைவர் நபி முஹம்மத் ஸல் அவர்கள்தான் ஏனெனில் அண்ணார் மிஃராஜ் எனும் விண்ணுலக பயணம் சென்று சுவர்க்கம் நரகம் இரண்டையும் பார்த்தார்கள் அதில் உள்ள டல நூறு ஆண்டுகளுக்கு பின் அதாவது உலக அழிவின் பின் மக்களுக்கு நடைபெறும் நிகழ்வுகளையும் பார்த்தார்கள் பின் இந்த உலகிற்கு திரும்பினார்கள்
@siyamahamed8090
@siyamahamed8090 2 жыл бұрын
பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11 Quran பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்" என்று அவை கூறின. [அல்குர்ஆன் 41:11]
@purushothamprakash2627
@purushothamprakash2627 Жыл бұрын
HAPPY BIRTHDAY TO YOU SIR 💕💕💕💕💕
@sportzcornerproduction5029
@sportzcornerproduction5029 10 ай бұрын
மனிதனுக்கு மனசாட்சி என்ன தானாகவே வந்ததா? நல்ல குணம் கெட்ட குணம் என்று பிரித்து பார்க்க எப்படி தெரிந்தது நமக்கு? கடவுள் நிச்சயம் உண்டு அவர் பிதாவாகிய தேவனே
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
எவன் என்ன சொன்னாலும் சரி நமக்கு என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே முக்கியம். ஏனென்றால் அவர் ஒருவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர். எல்லா உயிரினங்களையும் ஜோடி ஜோடியாக படைத்தவர். அதாவது எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் ஆண் பெண் இனமாகவே படைத்தவர். எவன் எவ்வளவு பெரிய விஞ்சானியாக இருந்தாலும் கடவுள் இல்லை என்று சொன்னால் அவனை போல ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.. என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே சர்வ வல்லவர். என் தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்வதே சிறந்தது. ஒருவன் எந்த நிலையில் இருந்தாலும் என் தேவனாகிய கர்த்தரை வழிபடுகிறவனே உயர்ந்தவன். என் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️❤️
@jeevanandamramesh48
@jeevanandamramesh48 2 жыл бұрын
Dont include your so called religious pride with science....keep your own pride with you social media is not a platform to Express your bullshit pride....it applies to all religion....
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
@@jeevanandamramesh48 கடவுள் இல்லை என்று யாராவது சமூக வலைதளங்களில் சொல்லுவார்கள் என்றால் கடவுள் இருக்கிறார் என்று நானும் சமூக வலைதளங்களில் சொல்லதான் செய்வேன். ஏனென்றால் இதை social mediaவில் சொல்ல கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதுமட்டுமின்றி என் தேவனாகிய கர்த்தரை வழிபடுவதில் நான் பெருமை அடைகிறேன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நான் தேவனாகிய கர்த்தரை பற்றி பெருமையோடு சொல்வதால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா? எனக்கு எப்போதும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே முதலிடம் கொடுப்பேன் பிறகு தான் எல்லாமே
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
@@jeevanandamramesh48 அதுவும் இல்லாமல் எனக்கு அதிகாரம் போட கூடிய உரிமை எருமை சாணியான உனக்கு கிடையாது.
@jeevanandamramesh48
@jeevanandamramesh48 2 жыл бұрын
@@jamesrock6703 erumai sani yarunu unaku neye ketuko...comment first olunga padi....un religious pride neye vachukonu than sonnanga....kadavul illana nu yaru post pota news first olunga pathutu va....religion ku muttu kudukurathu un ishtam...news la stephen hawking oda thought pathi than sonnanga...kadavul illanu sonnangala.....social media nan religious pride pesa vendam than sonnean...religion paths pesa vendam nu sollala....brain fullah eruma sani irrukura unna mari person enna pathi judge panna vendiya avashiyam illai....if need more explanation about social media ethics ready to explain u....so for ur kind information again keep ur religious pride with u.....thank u again
@ulaganathanjayaraman5412
@ulaganathanjayaraman5412 2 жыл бұрын
தர்ம கர்த்தாவா வசன கர்த்தாவா
@swethasruthi714
@swethasruthi714 2 жыл бұрын
🙂He still alive in my Heart 💖
@gowthamangowtham6701
@gowthamangowtham6701 2 жыл бұрын
My best sciencetiest
@alexpandiyan5791
@alexpandiyan5791 2 жыл бұрын
காலப் பயணம் என்றும் சாத்தியமில்லை. தானே உண்டானது என்ற கோட்பாடும் இறந்து போனது. ஹாக்கின்சும் காலனிடம் சேர்ந்தார்.
@santhoshmichael6771
@santhoshmichael6771 2 жыл бұрын
Good explanation mam
@nagarajsubbu6008
@nagarajsubbu6008 Жыл бұрын
இயற்கையே இறைவன்/ கடவுள்.இயற்கையின் வெளிப்பாடே காணும் உலகங்கள் மற்றும் மனிதர்கள்.
@Silambarasan5581
@Silambarasan5581 2 жыл бұрын
நவீன கோட்பாட்டு இயற்பியலின் தந்தை. 🙏
@Discerner72
@Discerner72 Жыл бұрын
Everything is possible until proven impossible even god
@Gop101
@Gop101 Жыл бұрын
America bombed and killed millions of Muslims where was the god ? Hindus were persecuted by Mughals and Britishers where was the god ? More than 60 lakh Jews were killed by Hitler during 3rd Reich Where was the god ? More than 600 thousand Christians were killed during the war where was the god ?
@muthumuthu4266
@muthumuthu4266 2 жыл бұрын
Hawking happy birthday
@gm-oe3uz
@gm-oe3uz 2 жыл бұрын
Future only passible in time travel.... We can't go in to past.... இது என் குரு நாதர் S.W.Hகு கூட தெரியல..
@meltingvoice8076
@meltingvoice8076 2 жыл бұрын
2022 la na pakuren i am the time traveler intha varen thala un partyki 🥳 🎉
@shankarbabuk9703
@shankarbabuk9703 Жыл бұрын
அவர் இருப்பே சாத்தியமில்லை என்று காலம் நிரூபித்து விட்டது.
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
❤🎉❤
@rols1197
@rols1197 2 жыл бұрын
இப்போது ஹாக்கிங்கிகு கடவுள் யார் என்று புரிந்திருக்கும்........
@shaifduamedia7366
@shaifduamedia7366 Жыл бұрын
Yes bro
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 жыл бұрын
Oruthar kanndippaaga irundhuthaan aaganum...illaavittaal idhellaam eppadi nadakkum? Jadamaairundhaal adhanalae enna pannamudiyum????
@rameshraman2681
@rameshraman2681 2 жыл бұрын
I'm so so so love and respect our bro stphen hawking, bro I'm really missing u.
@imananth2615
@imananth2615 2 жыл бұрын
Time travel so interesting 🤯
@shahidshivastephan6848
@shahidshivastephan6848 2 жыл бұрын
Mamedhai matrum mananooyali too see his bio pic The more i study science,tHe more i beleive in GOD😍 ALBERT EINSTEIN dhan best
@somasundaram4604
@somasundaram4604 Жыл бұрын
Einstein apadi sollala da
@vengatesanpraveena2783
@vengatesanpraveena2783 2 жыл бұрын
Good👍 job
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
👏👏👏👏
@muthumuthu4266
@muthumuthu4266 2 жыл бұрын
Good night BBC news tamil
@திருவண்ணாமலைஏகன்
@திருவண்ணாமலைஏகன் Жыл бұрын
கடவுள் என்ன உயிரா, பொருளா இருந்து காண்பிக்க? கடவுள் என்ற உணர்வை எப்படி உணர்த்துவது? நமது எந்த உணர்ச்சியையும் உணர்ந்து கொள்ளலாமே தவிர, வரைந்து காட்டமுடியாது. கடவுள் தேவைப்படாதவர்களுக்கு கடவுள் தேவையில்லை. தேவைப்படுவோருக்கு தேவை. ஆனால்,இருக்கு என்போரும் இல்லை என்போரும் ஒரு நம்பிக்கை அடிப்படை கொண்டவர்களே. இவர் கடவுளென்பார்,அவர் இயற்கை என்பார். உண்மையில் இரண்டுமே நிரூபிக்க முடியாதவையே! பிரபஞ்சத்தின் பின்புலம் அது எதன்மீது பயணிக்கிறது என்று கேட்டால் இன்றுவரை பதில் இல்லை. ஆனால் கடவுள் என்ற உணர்வு நமக்கு புரியவில்லை எனும்போது அதை நாம் விமர்சிக்கும் தகுதியை இழக்கிறோம். நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அதை எப்படி விமர்சிக்கமுடியும். சிரிப்பவர்கள் அவருக்கு ஒரு பைத்தியக்காரர்போலகூட தெரியலாம்...
@avinashg4974
@avinashg4974 2 жыл бұрын
இப்போது மட்டும் என்ன கடவுள் இருப்பு சாத்தியமா??? இல்லை கடவுளை கண்டுபிடித்து விட்டார்களா???
@hemalathan864
@hemalathan864 2 жыл бұрын
👌
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 2 жыл бұрын
stpen hawking சொன்ன அறிவியல் கூற்றை ஒற்றுக்கொள்கிறேன் ஆனால் அவர் அறிவியலை மட்டுமே நம்பி கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது அறிவியலை மனிதன் கண்டுபிடித்தான் மனிதனை அறிவியல் கண்டுபிடிக்கவில்லை
@sekarkala8714
@sekarkala8714 2 жыл бұрын
அறியும் அறிவு எந்த அறிவில் வந்தது. அறிவு மாறும். அறிவு ஒன்றுதானே அளவற்ற து. இந்துக்கள் அறிவை கடவுளாகவே காண்பர். வேத் என்பதற்கு அறிவு என்று பொருள்.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
உலகில் கடவுள் இருப்பதாய் இதுவரை யாரும் நிருபிககவில்லை
@dhanasekaran9064
@dhanasekaran9064 4 ай бұрын
உமக்கும் மண்டையில் மூளை இருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை...
@rohansolomon9901
@rohansolomon9901 2 жыл бұрын
There is no creation without a Creator. He is the source of everything. There is wisdim, pattern and order in the universe. Only a being like God can do this
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1
@ravi7264
@ravi7264 2 жыл бұрын
What about there is no creator without a creator? This is a old meaningless statement. But still I respect your beliefs and messengers or saints for their wisdom and good intent. Logics and beliefs are findamentally at odds with each other.
@saluhere9002
@saluhere9002 2 жыл бұрын
Yes there is a God only one God.. Not as idols not as humans God created this world and 124000 prophet's send to this world by god each and every prophet's came with the revelation and one religion and scriptures the message that God is one.. He is supreme he is only one who controlling everything.. He gave only one religion.. Some people accept some people refused.. After God destroy the refused people at last time but God gave many chances to them but they refused even after God show his many signs through his prophet's after disbelievers died and some people from the believer's or descendants of the disbelievers started doing worship something what their hearts says after prophet dies each and every end..after end of prophet's people's started to follow their own desires... Some make statue of their prophet and worship the prophet.. This was how idol and every worshio started... So Jesus is also a prophet butof after God taken up Jesus people started to worship Jesus as God.. Paul preaching still like that to every Christian.. But Jesus never tell himself that I'm God worship me there is never single verse in the Bible Jesus said worship me.. People's started because of their misunderstanding.. In this wise the last and final prophet is our prophet Mohammed pbuh .. He was not send only for arabs or Muslim he is for whole humanity he is not a founder or creator of Islam. He is a last prophet send by Almighty God .Quran is not a revolution it's a revelation last revelation.. So prophet Mohammed and Quran is not new this is last by our Almighty God ..(a small remind..then why Muslims call that God as Allah.nthing big explanation..just think..he is one if we call him as God ..god as many forms plural..tin God God father ..godess etc but in arabic the word Allah is also same meaning God but it doesn't mention any plural only Singular ..in the word Allah we cannot add tin Allah ..allah father etc. Thats why Muslims we call him Allah..and meaning Muslim is not as caste name or anything is just the meaning of Muslim is one who submits his /her will to Almighty God if you submits your will to Almighty God then we call you Muslim is arabic ..and Islam. Meaning peace acquired by submitting will to Almighty God Islam is not a caste or something it is way of life how humanity should live for their peace)..... Even Bible.. Zabur... Torah... All scripture and revelation send by God for that people at the time of those people but humans changed every scriptures according to their wish, needs.. Etc... So islam is not existence before 1400 years Islam is the only one religion given by God.. That's wby rapes.. Thefts.. Murderes in islam very very low than others.. Other religions are created by humans but Islam is not by prophet or normal human it is by God who created you... Not a single scripture which proves Gods word because they are changes by humans Quran only scripture which proves scientifically and every type ... That it is from God.. But media always showing us as a terrorist bla bla bla.. But we have real creater.. And you may have doubt that why and how you tell or prove strongly that Quran never changed... Because God says in Quran....in it is we who send down this Quran and indeed we will be its guardian chapter 15 verse 9 .. And brother and sister do you know how he protect Quran...still now there are millions of Muslims memory whole Quran without single mistake.. So if anyone who burn every Quran.. Then if we call all those who memories the we will got same Quran which revealed before 1400 years so through the misconception of Islam in only came 1400 years and Mohammed pbuh is the founder everything read quran and know your creater...this world is just a test here after there is a eternal life...so don't die without being muslim ..may Allah gave you everyone hidayah read Quran and know your god
@mjeyavasa
@mjeyavasa 2 жыл бұрын
@@saluhere9002 LoL ... Quran has 66 scientific errors and all are very basic. Also Al-LAH is a fake god not god of the Bible
@mjeyavasa
@mjeyavasa 2 жыл бұрын
@@saluhere9002 the universe is created by my God YaHWeH not by your stupid Al-LAH... God of Bible and god of quran are different
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 2 жыл бұрын
இல்லாதவைகளை இருக்கிறது போல அழைக்கிற தேவன் அதாவது ஒன்றும் இல்லாத இடத்தில் அனைத்தையும் வரவைக்கும் தேவன் பைபிள் ரோமர் 4:17 இதைத்தானே இவர் சொல்லி இருக்கிறார் அப்போ Stephen கடவுள் இருக்கிறார் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார்
@jesupradeepsabastion5580
@jesupradeepsabastion5580 2 жыл бұрын
Super man
@princemba07
@princemba07 2 жыл бұрын
கால பயணம் சாத்தியம் இல்லை. அப்படி சாத்தியம் என்றால் எல்லாருமே கடவுள் ஆகிரலாம் முன்னாடி பின்னாடி எல்லாம் அவங்க அவங்க விருப்பம் படி போகி வந்திட்டு. கனவுலகில் மற்றும் சாத்தியம். கனவுகள் எங்கே இருந்து வருகின்றன காலம் கடந்து செல்கின்றன என்பதை கண்டு பிடித்தால் கால பயணம் சாத்தியம் ஆகலாம். Time travel lapse it's not at all possible. If it's real then everyone can go to their past present and future and change the things according to their own desires. Even if it's possible it's possible only in our thoughts and dreams. And if anyone can prove from from where the dreams comes and how dreams go to past present and the future without time and space then you can find the time travel philosophy too in real. Else it's just a myth for cinema's and SCI stories
@narayananvaradarajan8002
@narayananvaradarajan8002 Жыл бұрын
Everything will fall and will always fall, GOD will only exists.
@muralitharan6409
@muralitharan6409 2 жыл бұрын
How do you know, what the future have for europeans
@siyamahamed8090
@siyamahamed8090 2 жыл бұрын
சூரியனும் கோள்களும் ஓடுகின்றன - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5 Quran சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். [அல்குர்ஆன் 36:38]
@mjeyavasa
@mjeyavasa 2 жыл бұрын
lol... Quran 36:38 is a huge scientific blunder... it says sun runs to a resting place...in truth sun moves around the universe... Quran has another 66 scientific errors. Stop practicing taqqiyah here
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 2 жыл бұрын
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40)
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 2 жыл бұрын
@@mjeyavasa mr
@mjeyavasa
@mjeyavasa 2 жыл бұрын
@@Mmm-dm4ww LoL... again there are two scientific blunders in this verse ... this proves Quran was written by an illiterate seventh century caveman who had no idea about science... Error No.1 : sun and moon travels in different orbit. They don’t chase each other as your foolish Quran says... Error No.2 : night doesn’t follows the day as Quran says... since earth is spherical night and day exists simultaneously...
@mjeyavasa
@mjeyavasa 2 жыл бұрын
@@Mmm-dm4ww you are making a fool of yourself by defending this garbage called Quran written by an illiterate seventh century caveman called Muhammad PissBUH.....LoL LoL Can’t stop laughing...
@airjet0
@airjet0 2 жыл бұрын
அவனின்றி ஓரணுவும் அசையாது
@sundhararaja1429
@sundhararaja1429 2 жыл бұрын
🤣🤣🤣🙈
@chola4
@chola4 2 жыл бұрын
எல்லாம் மேல இருக்கிறவன் பார்துகுவான்... 😂
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 2 жыл бұрын
அவன் சொல்லித் தான் இங்கு வந்து comment போட்டியா
@muzzuvlog7869
@muzzuvlog7869 2 жыл бұрын
யார்யா அந்த அவன்??
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
கடவுள் என்பவர் இல்லை
@chola4
@chola4 2 жыл бұрын
கடவுள் உண்டு என்பவர்கள் இன்னும் உலகில் நிலை பெற்றிருக்கிரட்களா???
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
@@jamesrock6703 கடவுள் கிடையது
@velraj386
@velraj386 2 жыл бұрын
@@sciencelover8557 Jesus is true god
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
@@velraj386 No
@sankaranknowledge
@sankaranknowledge 2 жыл бұрын
நாம் காணும் கனவும் ஒரு காலப்பயணம் தான்.
@alphajaykarthick5
@alphajaykarthick5 2 жыл бұрын
காலப்பயணம் சாத்தியம் இல்லை ஒளியின் வேகத்தில் ஒரு மணி நேரத்துக்கு 9 லட்சம் கோடி கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பொழுது தான் கால பயணத்தை அடைய முடியும் அந்த வேகத்தில் செல்வதற்கு weight இல்லாத பொருளை மட்டும் தான் முடியும் ஒரு கிராம் அளவு கூட எடை இருக்கக்கூடாது
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 2 жыл бұрын
காலப் பயணத்தின் போது நம் உடல் எத்தகைய வெப்ப நிலையை எதிர் கொள்ளும். வேகத்தின் காரணமாக நம் உடல் எரிந்து போகலாம் இல்லையா ? இது எனது ஐயம்.
@alphajaykarthick5
@alphajaykarthick5 2 жыл бұрын
@@RameshBabu-jx7bh நாம் விண்வெளிக் கப்பலில் தான் பயணிக்கப் போகிறோம் அதனால் உடல் ஒன்றும் எரிந்து போகாது அந்த ஒளியின் வேகத்தில் செல்வது என்பது ஒரு கற்பனையே
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 2 жыл бұрын
@@alphajaykarthick5 Thank You Bro
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 2 жыл бұрын
Yes
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
As a normal human being every one will understand there is God and Devil in the universe but If someone doesn't believe that God exits that's mean that man doesn't like God or hates God but the truth is When Steven was passing away from his body then he must have known that there is God, Angels, Devil and demons are always in the universe and felt him self that I was one of the real fools in the world
@curiosity2226
@curiosity2226 2 жыл бұрын
😂🤣😂🤣😂🤣😂🤣 if you know about 🧠
@guruvisionastrocenter1862
@guruvisionastrocenter1862 2 жыл бұрын
அவருக்கு சித்தநாதர்களின் ஞானநூல்களை பற்றி தெரியவாய்ப்பில்லை ஒருவேளை அவர் அறிந்திருந்தால் கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டிருக்கு சென்றிருக்கமாட்டார்
@mdmforever5021
@mdmforever5021 2 жыл бұрын
நிறைய எழுதுங்கள்
@raghuld.n6004
@raghuld.n6004 2 жыл бұрын
He conducted a party(time travel party) only for who all are able to return past from future(he think - in future human invented advanced machine fot TT) . So he proved only past-time travel is not possible. When coming to present to future time travel, already we have some practical proof. So time travel is possible.
@absarrr
@absarrr 2 жыл бұрын
Birth and death is ultimate proof in this universe
@blackholechennai
@blackholechennai 2 жыл бұрын
And thats how we started time travel with telescope, still miles to go in time travel
@jayabvn2020
@jayabvn2020 2 жыл бұрын
என்னதான் அறிவியலாக இருந்தாலும், எதுவுமே இல்லாதபோது ஒன்று உருவாக முடியுமா..? என்ன..?
@dhanasekaran9064
@dhanasekaran9064 4 ай бұрын
அதெல்லாம் கேட்க கூடாது... அறிவியல் என்ன சொன்னாலும் கேட்டுக்கனும்...
@johnprakash7165
@johnprakash7165 2 жыл бұрын
2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:2
@smhajasmkaja7936
@smhajasmkaja7936 2 жыл бұрын
Quranilum idhu vulladhu
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 жыл бұрын
அன்பான சகோதரிக்கும் இந்த வீடியோ பாா்க்கும்நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய விளக்கம்.மனித சக்தியால் உருவானது விஞ்ஞானம்,புதிய கண்டுபிடிப்புகள்.ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த பிரபஞ்ஜம் இந்த ஈண்மையை ஏற்கவேண்டும்.இயற்கையை மனிதன் ஆராய்தால் தேவைக்கு ஏற்ப பலன்"கிடைக்கும்,இயற்க்கை சக்திறை தோண்டமுடியாது.வெங்காயம் உரித்தால் என்ல இருக்கும்,அதுபோல வின் வெளி ஆராய்ச்சியின் முடிவு இருக்கும்.விஞ்ஞானத்தை கடந்து அபார சக்தி உண்டு.
@buruhani1
@buruhani1 2 жыл бұрын
மா மனிதர் அவர்
@FSHSindia
@FSHSindia 2 жыл бұрын
தீமைகள் செய்கின்ற மனிதர்கள் மட்டும்மல்ல அவர்கள் சந்ததிக்கும் அழிந்து போவது உண்மை. அதேபோல நன்மைகள் செய்த மனிதர்களும், அவர்கள் சந்ததிகளும் நன்றாக வாழ்வதும் உண்மை எப்படி கடவுள் இல்லை என்று இவர் சொல்லுவது உண்மை ஆகும்?
@chola4
@chola4 2 жыл бұрын
எல்லா மனிதரும் ஒருநாள் அழிந்து போவது உறுதி. நல்லவன் தவறு செய்தால் சீக்கிரம் அழிந்து போவான்... தீயவன் அப்படி அல்ல...காரணம் நல்லவனின் மன சாட்சி..hope you may understand...
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 2 жыл бұрын
ஆமா இப்ப உள்ள அரசியல் வாதி செய்யாத தீமையா? அவர்கள் சன்னதிகள் வளர்ந்து கொண்டு தானே இருக்கின்றார்கள் .
@ajanthrajendran6632
@ajanthrajendran6632 Жыл бұрын
இதுதான் பிரபஞ்ச சக்தி. அதுதான் இயற்கை. அதற்கு சக்தி உண்டு.
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 2 жыл бұрын
God is good.
@adbala9169
@adbala9169 2 жыл бұрын
God is Man made Delusion. There is no magic around us. Please study more about astrophysics.
@brownbagtamilfm3360
@brownbagtamilfm3360 2 жыл бұрын
உக்காந்து வீடியோ பாக்கனும்னு அவசியம் இல்லை. வேலை பார்த்துக் கொண்டே நம்ம Podcast கேளுங்க ‌.. Indha vaara topic : கூச்ச சுபாவம்னா என்ன , ஏன் வருது , பின்விளைவுகள், எப்படி வெளியே வருது என்று எல்லாமே சொல்லி இருக்கேன்.. உங்க சப்போர்ட் தான் மத்தவங்களுக்கு உபயோகமா வீடியோ போடனும்னு நினைக்கிற சின்ன KZbinr kku பெரிய Inspiration ❤️❤️❤️
@rashid1615
@rashid1615 Жыл бұрын
Seeing they see not hearing they hear not the deaf dumb and blind wil never come to the right path.
@raajrajan1956
@raajrajan1956 2 жыл бұрын
His ex-wife said that he thought he was a superman and God.Hence she divorced him
@muniyappancc5627
@muniyappancc5627 2 жыл бұрын
🌹🌹🌹🌹😭😭😭😭
@FSHSindia
@FSHSindia 2 жыл бұрын
ஒன்று உண்மை போல இருக்கலாம். ஆனால் உலகத்தில் உயிரினங்கள் ஆண் பெண் சரிசமமாக உலகத்தில் தோன்றி வருவது இயற்கை என்று சொல்லமுடியாது. ஒரேயொரு கடவுள் இருப்பதால்தான் பேரண்டத்தில் ஒரு விதி முறைகள் இருப்பதை காணமுடியும்.
@chola4
@chola4 2 жыл бұрын
அறிவியலை தாண்டி கடவுள் செய்த செயல் தான் என்னவோ ? ... under the science everything above the science nothing 😆
@mdmforever5021
@mdmforever5021 2 жыл бұрын
அருமை
@ictteacher-9867
@ictteacher-9867 2 жыл бұрын
RIP hawking 🙏
@santhoshkumar-iz3hn
@santhoshkumar-iz3hn 2 жыл бұрын
Humans are God
@மோடிெவறியன்
@மோடிெவறியன் 2 жыл бұрын
பக் யுவர் அக்லியஸ்ட் பேஸ்
@muralitharan6409
@muralitharan6409 2 жыл бұрын
Not everyone is europeans, not everyone like parties
@arunkumart486
@arunkumart486 2 жыл бұрын
Interstellar movie climax😀
@prabhakaran5196
@prabhakaran5196 2 жыл бұрын
சித்தர்கள் ஞானிகள் சொன்னது பொய்யா.அவரை விட பெரிய மனிதர்கள் நாட்டில் பலர் உள்ளனர்.
@மோடிெவறியன்
@மோடிெவறியன் 2 жыл бұрын
பக் யூ ஏதிய ஸ்ட் மேன் பக் யூ
@mageshwaranmathanlal6370
@mageshwaranmathanlal6370 2 жыл бұрын
theory of everything
@tamilram1000
@tamilram1000 2 жыл бұрын
நானும் கால்ல பயணம் செய்திருகேன்
@arunjoseph4315
@arunjoseph4315 2 жыл бұрын
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் கொள்கைகளும் கோட்பாடுகளும் சொல்கிறது ஆனால் அந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வெளியிட்ட டார்வின் தன்னுடைய மரண இறுதி நாட்களில் நான் இறைவனை அறிந்தேன் ஆனால் நான் சொல்லுவதற்கு என்னிடத்தில் நாளும் நேரமும் இல்லை இறைவன் உண்டு என்பதை நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்று கூறி இறுதி நாட்களில் அவருடைய மரணம் நேர்ந்தது இது அவருடைய சொந்த சரித்திர புத்தகத்தில் உள்ளது
@somasundaram4604
@somasundaram4604 Жыл бұрын
Dei paavigala ipadi poi solrathuku saavalam ..apadiyella avaru sollala da..athu yevano kelapi vitta poi da.darwin yethukuda god ah ariyanum..avarae god level da
@acarevivalchurch1203
@acarevivalchurch1203 Жыл бұрын
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1) Holy Tamil Bible
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 2 жыл бұрын
இது என்ன தமிழ் பேசுகிரீகள், முதலிக் தமிழ் கற்றுகொள்ளவும். Party (ஒன்று கூடல்).
@chola4
@chola4 2 жыл бұрын
Omg வந்துடார்யா வாதியரு.. 😂