S** பத்தி பெண்ணால வெளிப்படையா பேசவே முடியாது! Advocate Santhakumari |Counselor Jayzen | Valakku En

  Рет қаралды 37,901

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 120
@niveshkumar5151
@niveshkumar5151 5 ай бұрын
ஆணாதிக்கம் கொண்ட ஆண்களுக்கு இந்த காணொளி ஒரு செருப்படி பதிவு ❤ 😊
@rowarss781
@rowarss781 5 ай бұрын
மேடமும் சாரும் அருமையான உரையாடல் சாந்தகுமாரி மேம் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்று அழகாக கூறினார் நன்றி ஜெய் சார் ஆணாக இருந்தும் பெண்ணின் வலியைப் புரிந்து அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்கு நன்றி இருவரும் இன்னும் நிறைய உரையாட வேண்டும் கேட்க சுவாரஸ்யமாக இருக்கு
@user-ghijk
@user-ghijk 5 ай бұрын
நான் எப்போதும் ரசிக்கற இரு ஆளுமைகள் ஒன்றாக .. அருமை அருமை
@usharanijs
@usharanijs 5 ай бұрын
Society changes... Current changes are clearly discussed... Thank you Team...
@pandianr4875
@pandianr4875 5 ай бұрын
நம்பிக்கை துரோகம் செய்யும் மனைவியை என்ன செய்வது என்று சொல்லுங்கள்.
@nathiyaviews
@nathiyaviews 5 ай бұрын
அப்டியே நம்பிக்கை துரோகம் செய்யும் ஆண்களுக்கும் கேட்டு சொல்லுங்க அண்ணா
@sreemalani5756
@sreemalani5756 5 ай бұрын
அன்பு. காதல். பாசம். உண்மை இது எதுவும் இல்லை ஆண். பெண். இருவரிடமும் உள்ளது
@jackasjagan3738
@jackasjagan3738 5 ай бұрын
நிதானம், அது வேண்டும் 1st. கேள்வியை உள் வாங்காம லே பதில் சொல்ல முந்துகிறார் வக்கில்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
கதை தானே 😮😮😮
@vidhyakrishnan5528
@vidhyakrishnan5528 5 ай бұрын
நடுவில் உள்ளவருக்கு நல்ல இருக்கை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@nandhiniramesh2172
@nandhiniramesh2172 5 ай бұрын
வணக்கம் எனக்கு இரண்டு பெண் குழ்தைகள். ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தம் எனக்கோ என் கணவருக்கோ இல்லை. ஆனால் எங்களை சுற்றி இருக்கும் சொந்தங்கள் பேசும் பேச்சுகள், ஜாடைகள் இவைகள் எல்லாம் ஆண் குழந்தை இல்லயே என்று உறுத்தலாக உள்ளது. எனக்கு கவலை இல்லை. இரண்டு பெண் சிங்கங்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி.❤
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 4 ай бұрын
Super super madam valzhga valamudan 👏👏👏👏
@shobanasabapathi442
@shobanasabapathi442 5 ай бұрын
Superb.... I keep watching interviews with both of them and I am their big fan😊
@ragupathi1960
@ragupathi1960 5 ай бұрын
Very educative
@keerthimanoharan1968
@keerthimanoharan1968 5 ай бұрын
Nandri mam and sir .God bless you 🎉🎉🎉
@ananpradeeentertainments8252
@ananpradeeentertainments8252 Ай бұрын
Jayzen sir 👏👏👏mam 👏👏👏
@muthulakshmi8822
@muthulakshmi8822 5 ай бұрын
Very correct mam. Rightly pointed out.
@priyadarshinimanish2022
@priyadarshinimanish2022 5 ай бұрын
Shantha maam is 100% right
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 5 ай бұрын
நான் என் மனைவி பெயரில் வீடு கட்டிக் கெடுத்து இருக்கிறேன் மேடம் சார் 👍👍👍👍👍👍
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Iruvar peyarilum veedu iruppathu thaan nallathu.
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 5 ай бұрын
நூற்றில் ஒருவர்தான் இப்படி
@kathdine
@kathdine 5 ай бұрын
​@@ashwinigandhi8713, illa ma, Ippo la idhu neraya nadkku, nammaku tha theriyala, nan enga (me & My wife) rendu perula than sothu buy panniruken.
@arulsathyanathan9568
@arulsathyanathan9568 5 ай бұрын
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இரண்டு ஆளுமைகளும் ஒன்றோடு ஒன்று சந்தித்து தன்னுடைய கருத்துக்களை மக்களுக்கு பகிர்ந்து கொள்ளும் போது அந்த ஸ்டேஜ் கொஞ்சம் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் மற்றும் டிரஸ் கோடு( dress code) இருந்தால் நல்லா இருக்கும்.
@malinismith8123
@malinismith8123 5 ай бұрын
Very well said and absolutely correct Ma'am.I just love your show.
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Very very useful vedio. I appriciate you &ur team
@aarthijaideep2127
@aarthijaideep2127 5 ай бұрын
You are great mam❤
@vangapesalam295
@vangapesalam295 5 ай бұрын
தொகுப்பாளருக்கு பொறுப்பான வார்த்தைகளை வெளியிடத் தெரியவில்லை... பொறுப்பான மனோபாவம் இருப்பதாகவும் தெரியவில்லை
@revathyrajendran8568
@revathyrajendran8568 5 ай бұрын
good combination , good interview, all words r true
@arunadevi2930
@arunadevi2930 5 ай бұрын
Good episode, both Madam and Jayzen Sir speech awesome, Jayzen Sir, why you're wearing black over the shirt, I don't understand
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 4 ай бұрын
40 years ago my dad would cook every evening becuase he will come home from work before my mom
@AdiKaruvachiyae
@AdiKaruvachiyae 5 ай бұрын
Aduthe episode seekram viduga unga mela strong ah case kudukanum
@nalinichandra4811
@nalinichandra4811 5 ай бұрын
👌discussion
@rosarioshirley7468
@rosarioshirley7468 5 ай бұрын
who is the anchor?.... not well prepared
@rajathig1926
@rajathig1926 2 ай бұрын
Very brilliant 🎉😂❤
@udhayakumar.v005
@udhayakumar.v005 5 ай бұрын
Such a Great combination video & Explanation ! Please kindly upload this upcoming episode very soon ☺️🙏🙏🙏💜💜📖📚
@meenaponurajmeenaponuraj9056
@meenaponurajmeenaponuraj9056 5 ай бұрын
Super mam
@Varan1003
@Varan1003 5 ай бұрын
Man is King always, yenathaan periya padipu, utthoyam irrunthalam appam karandiya pudichi taan aganum😂
@jenishwilfred6396
@jenishwilfred6396 5 ай бұрын
Hi madam I m a nurse past 16 years I m cooking . Inium cook pannuvom Ena nambi vanthavangalukku samachi kudupom. All the men are same .
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
Verq enna pannunva
@archanasilva9022
@archanasilva9022 5 ай бұрын
23.40 , madam , wow wow wow . Men who asks tasty food plz go and cook first.
@jmaxilsamjmaxilsam2133
@jmaxilsamjmaxilsam2133 5 ай бұрын
Correct mam super sir tq
@dhivya97amutha34
@dhivya97amutha34 5 ай бұрын
எனக்கு மேரேஜ் ஆகி 3 இயர்ஸ் கம்ப்ளீட்டா இப்ப 4 இயர்ஸ் நடந்துட்டு இருக்கு என் ஹஸ்பண்ட் ஒன் இயர் எனக்கு ஒரு ட்ரிங்ஸ் பண்ணுவாரு மத்த கெட்ட பழக்கம் இருக்குன்னு சத்தியமா எனக்கு தெரியாது ஏதாவது பங்க்ஷன் சோசியல் ட்ரிங்ஸ் இந்த மாதிரி தான் நெனச்சிட்டு அதுக்கப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் என் husband and en brither in law நாங்க எல்லாம் ஒன்னாவே வாழ ஆரம்பிச்சோம் அப்ப நாங்க ஒரு வீட்டில் இருப்போம் அவங்க ஒரு வீட்ல பக்கத்து பக்கத்துல நான் குழந்தையை பார்த்துட்டு சமைச்சுட்டு இருப்பேன் இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு பாத்துட்டு இருப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் அதுக்கப்புறம் ரெண்டு பேர் சேர்ந்து ட்ரிங்க்ஸ் பண்றது எல்லாமே பண்ணிட்டு இருந்தாங்க அதுக்கப்புறம் நான் கண்டுபிடிச்சு இந்த மாதிரி பண்ணாதேன்னு சொல்லிட்டு இருந்த இல்ல இல்ல அப்படின்னு solittu poiruvaru. குழந்தைக்கு ஒரு ஆறு மாசம் இருக்கும்போதுதான் இவருடைய ஃபுல் ஆக்டிவிட்டி எனக்கு தெரிய ஆரம்பிச்சது அதுக்கு அப்புறம் கூட எங்க வீட்ல நான் சொல்லல ஏன்னா புடிச்சிருக்கான்னு சொன்னா நம்ம வீட்ல கேவலமா பேசறது பேசுவாங்க அப்படி நினைச்சுட்டு நான் சொல்லாம வந்துட்ட. ஏன்னா எனக்கு லவ் மேரேஜ் பண்ணினேன் ஆனா இப்ப வர வர ரொம்ப அற்புதம் தாங்க முடியல என்னால வீட்டுக்கு சரியா பணம் கொடுக்கிறது இல்ல வாடகை கட்டுறது இல்ல எனக்கு என்ன பண்றதுன்னே புரியல வேணான்னு சொல்லிட்டு நான் எங்க அப்பா வந்து கூட்டிட்டு போய் எங்க பாட்டி வீட்ல இருந்து அங்கே வந்தஎன் ஹஸ்பண்ட் இல்ல நான் அந்த மேல பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு 10 டேஸ் பக்கம் அங்கேயே இருந்து என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தாரு வந்து ஒரு நாலு நாள் தான் நல்லா இருந்தது அதுக்கு அப்புறம் மறுபடியும் அதே மாதிரி ஆரம்பிச்சுட்டாரு எனக்கு என்ன பண்றதுனே தெரியல இந்த வாரம் கூட சண்டை வந்துருச்சு அப்பாகிட்ட என்னால முடியாதுப்பா இந்த மாதிரி எல்லாம் பாட்டில் குடிச்சிட்டு வச்சிருக்காரு என்னால பார்த்து இருக்க முடியல புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு கூப்பிட்டா வரமாட்டேன் என்கிறார்கள் அப்படின்னு சொன்னதுக்கு கொஞ்சம் அனுசரிச்சு வாழுமா அப்படின்னு அப்பா சொல்றார் எனக்கு என்ன பண்றதுனே தெரியாது எனக்கு இவன் கூட வாழ்ந்த இனிமேல் ரொம்ப சந்தோசமா வாழ முடியாது நம் புல்லையும் நல்லா வாழ வைக்க முடியாதுன்னு நெனச்சு நெனச்சு டெய்லியும் நைட் எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது எனக்கு இதனால என் தலைவலி தாங்க முடியுமா ஹாஸ்பிடல் போயிட்டு அது வேற. இன்னைக்கு நான் படிச்சிருக்கேன் பிஎஸ்சி பிஏ ஹாஸ்பிடல் வேலைக்கு போலாம்னா என் குழந்தை பார்த்துக்க முடியல எங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னா நல்லா வாழ்ந்த வாழ்வு இல்லனா வீட்டுக்கு வந்து அப்படின்னு எங்க அம்மா அம்மா வீட்டு சைடு இத்தனைக்கும் எனக்கு சிசேரியன் ஒரு குழந்தைக்கு இரண்டு ஆபரேஷன் பண்ணி அப்ப கூட எனக்கு யாரும் ஹெல்ப் பண்ணுங்கன்னு சொல்லிட்டு நான் கேட்டது கிடையாது எனக்கு என்ன தோணுதுன்னா என் ஹஸ்பண்ட் எனக்கு வேணாம் நம்ம தனியா இருந்தா கூட நல்லா வாழலாம் அப்படின்னு ஒரு ஆறு மாசமா அந்த மாதிரி எங்க வீட்ல அப்பா இரண்டு அண்ணன்கள் இருக்காங்க அப்படி இருந்து நான் குடிச்சு நான் பார்த்தது கிடையாது எனக்கு இதெல்லாம் பார்த்த உடனே புதுசா இருந்தது 😭😭😭 ப்ளீஸ் யாராவது இதுக்கு ஒரு சொல்யூஷன் இருந்தா சொல்லுங்க . அவங்க வீட்டிலிருந்து எல்லாரும் வந்தாலும் ஒரு வேலை செய்ய மாட்டாங்க எல்லாமே நான் தான் செஞ்சு போடுவேன் அது எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும் எங்க வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டாங்க செஞ்சு போடுமா அது நம்ம குடும்பம் உன்னுடைய குடும்பம் தான் பேசுவாங்க தனக்கு என் பையன் குழந்தை அவனையும் பாத்துக்கணும் அவனையும் என் ஹஸ்பண்ட் பார்க்க மாட்டார் வேலைக்கு போயிட்டு வருவாரு தூங்குவாரு குழந்தையும் பர்த்டே வீட்டில் எல்லா வேலையும் பண்ணிட்டு அவனுக்கு தேவையானது பண்ணிக்கிட்டு என்னால முடியல உண்மையாலுமே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு முழுமையாக நம்புங்கள் நான் டிப்ரஷன் காக எந்த யாராவது சைகாடிக் பார்க்கலாம்னு கூட எனக்கு
@jothimanoharan4812
@jothimanoharan4812 5 ай бұрын
Plz mam ivangalukku help pannunga....
@sunitadurai2104
@sunitadurai2104 5 ай бұрын
முதலில் வேலைக்கு போகும் வழி பாருங்கள் உங்க செலவுக்கு நீங்க சம்பாதிக்கும் வழி பாருங்க .உங்க.குழந்தையை உங்க.அம்மாவிடம் பார்க்க சொல்லி விட்டு வேலைக்கு போகலாம்.நீங்க சம்பாதிக்க துடங்கும் போது அவன் திருந்தி வர வாய்ப்பு உண்டு இல்லாத பட்சத்தில் கொஞ்ச நாள் பொறுத்து பார்த்து விட்டு devorse பண்ணி விட்டு சொந்த காலில் நிற்க பாருங்கள் மன தைரியம் வேண்டும்
@dhivya97amutha34
@dhivya97amutha34 5 ай бұрын
@@sunitadurai2104 enakku support kku yaarum illai. Ennakku amma illanga athuthaanga enakku romba kastam. Avanga irunthuruntha enakku ivvalavu kastame illanga 😭😭😭😭 I miss you amma . I full confidence my self bt enakku ore problem and my strength ellame my baby
@Rahul-oj3vw
@Rahul-oj3vw 5 ай бұрын
@@dhivya97amutha34 don't worry sari agum..damgo_dammit innstaa la reachhh panuga mudinjaaa help panrennn
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 5 ай бұрын
Jaisan sir baruma ,thunijalutan yethaiyum yethir kolla ventum ,niraiya savalhal varum analum tairiyama muneruma ,ulahamum eraivanum thunai nibankama kavalai ventam,enga amma kuta kastapatanga enga appa help bannalai ,naanum tampiyum valarnta pirahu ammavai nalla kavanirhukolhirom ,kulanthai nalla batika vainga ,kulandai ungalai nalla kanipal .
@Afsa419
@Afsa419 3 ай бұрын
22:43
@anithaarumugam4587
@anithaarumugam4587 5 ай бұрын
I am waiting episode
@chitra.ramani504
@chitra.ramani504 5 ай бұрын
Yes correct Mam
@glorybai7181
@glorybai7181 5 ай бұрын
Madam support only girls
@archanasilva9022
@archanasilva9022 5 ай бұрын
Some boys are tells after marriage you should lookafter me. Iam wondering are they disables or special needed people to ask the girl to lookafter them who is in smilar age range. What kind of nonsense
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
Don't get married
@s.mahendra9360
@s.mahendra9360 5 ай бұрын
It’s good that you are explaining very well, mam, but is there a case where you saw your own client was wrong when you stopped supporting your client 14:41
@swetharaju7016
@swetharaju7016 5 ай бұрын
Hi mam...im from Bangalore can you refer any good lawyer in Bangalore please...like you..where we can completely thrust like you.. please kindly refer
@Eshwari529
@Eshwari529 5 ай бұрын
Senior advocate Susheela madam try madi nodi
@swetharaju7016
@swetharaju7016 5 ай бұрын
Thank you..
@pgtrbbotanywithmj5219
@pgtrbbotanywithmj5219 5 ай бұрын
Semma ❤super mam
@saravanapriya190
@saravanapriya190 5 ай бұрын
Super 👌 mam
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 5 ай бұрын
2beraiyum ore interview la barkarathu makilzi.
@thulirchudar239
@thulirchudar239 5 ай бұрын
Love you Madam❤
@suganyakailasam4112
@suganyakailasam4112 5 ай бұрын
இந்த காணொளியில் பேசிய பிரச்சனைகள் எல்லாம் எனக்கும் உள்ளது ஆனாதிக்கவும் பண அளவில் சுரண்டல் மன அளவில் சுரண்டல் எல்லாம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் இருந்தாலும் குடும்பம் உடைய கூடாது என்று பெண் குழந்தை இருக்கிறது என்று பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
@santhamurugasen7701
@santhamurugasen7701 5 ай бұрын
அந்த குழந்தையின் திருமணம் வரை உங்கள் பொறுமை இருந்தால் போதும்.அதன் பிறகு உங்கள் சுதந்திரம் உங்கள் கையில். நீங்கள் சம்பாதிக்கும் பட்சத்தில்.
@suganyakailasam4112
@suganyakailasam4112 5 ай бұрын
@@santhamurugasen7701 நீங்கள் சொல்வது சரிதான் சிறு விஷயத்தில் கூட என் கருத்தை சொல்ல முடியாத அளவு அடக்கி வைத்திருக்கிறார்கள் இதனால் குடும்பத்தில் இருந்தாலும் அன்னியமாக வாழ்வது போல உள்ளது
@Savageprincess167
@Savageprincess167 5 ай бұрын
A perfect slipper shot male chauvinist 🔥jayzen sir also superb speech.. Mrs. Shantha ma’m on fire as usual 😊👍🩷🩷🩷
@kuttydhar
@kuttydhar 27 күн бұрын
Ama ama
@ChitraAnantharaj
@ChitraAnantharaj 5 ай бұрын
I want santhakumari mam no iam also a victim iam affected by a domestic voilence for past 12 by my husband
@clydellaperies4721
@clydellaperies4721 5 ай бұрын
Why can't they speak together and take decisions on money matters? Both can budget their money together.
@MonikaY-k4e
@MonikaY-k4e 15 күн бұрын
Honestly, you have two wonderful guests but the interviewer's comments are so dismissive and offensive with zero understanding of the problem. He really doesn't realise his reactions are that of an caveman 🤦
@AdiKaruvachiyae
@AdiKaruvachiyae 5 ай бұрын
20:53 many will hate you for this hereafter
@pradeeppriyan5894
@pradeeppriyan5894 5 ай бұрын
Boomer host (anchor) Hari is far better
@chitra.ramani504
@chitra.ramani504 5 ай бұрын
Sir unga vaarthaiyum true dan sir
@AllSingerAdhie
@AllSingerAdhie 5 ай бұрын
Anal parakum mam dpeech super mam Thank you mam ❤❤❤❤❤
@durgaraman512
@durgaraman512 5 ай бұрын
Correct madam and sir
@Varan1003
@Varan1003 5 ай бұрын
Equality na yen divorce panne piragu panam kekiringge, pichakara pisasugala😂
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp 4 ай бұрын
Neega ponnugakitta vanguna panatha thrumbi ketta pichasai marriage expense bear only by bride not by groom . one normal marriage cost upto 50 laksh . if we ask groom for this money it is begging . some men also beg for money in court
@Varan1003
@Varan1003 4 ай бұрын
@@SweatDevil-nf6fp You mean in India groom don’t share the marriage expenses?😲🤔
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp 4 ай бұрын
@@Varan1003 yes
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp 4 ай бұрын
@@Varan1003 groom who share the marriage expense cannot come to court for divorce because of both groom and bride mother in law if the come they will easily reunited without interference of mother in law
@Varan1003
@Varan1003 4 ай бұрын
@@SweatDevil-nf6fp So sad to hear this.
@Phoenix77766
@Phoenix77766 5 ай бұрын
Ma'am 😁👏👏👏👏👏👏👏👏
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
My wife also wearing vulgar clothes now a days can I go for divorce? please someone help me
@AdiKaruvachiyae
@AdiKaruvachiyae 5 ай бұрын
I had toomuch of respect towards this lawyer but now it all changed , her inner mind is exposed in this show
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 5 ай бұрын
What is wrong in her thoughts? This shows your minset
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
​@@ashwinigandhi8713 she is a misandrist
@raniraonivi6787
@raniraonivi6787 5 ай бұрын
Dhayavu senju Anchor a maathunga 😂😂😂😂 ungaluku vera nalla anchor kooda kedaikkalayaa?
@Monashaa09
@Monashaa09 5 ай бұрын
Now a days girls afraid to get married.
@therealfeelings8430
@therealfeelings8430 5 ай бұрын
Freedom என்கிற பெயரில் வாழ்கையை எதிர்கொள் துணிவு வேண்டும். நல்ல உறவாக இருந்தால் இருக்கலாம். இல்லனா முடிவு எடுக்கும் திறமையை கத்துக்கனும். திருமணம் வேண்டாம் என்பதும் ஒரு கோழைத்தனம். பயம்னு சொல்லிக்கலாம் ஆனா அது இல்ல.
@RangeethaRRK
@RangeethaRRK 5 ай бұрын
@@therealfeelings8430Marriage is a choice not mandatory.
@therealfeelings8430
@therealfeelings8430 5 ай бұрын
​@@RangeethaRRK அடுத்தவன் மனைவியா choice ல கூப்பிடுவியா. திருமணம் கட்டாயம் கிடையாது ஆனா மனிதனுடைய தேவை. மற்ற ஜீவராசி தன் இன பெருக்கத்திற்காக ஒரிரு நாளில் முடிகிற பந்தம் மாதிரி இல்லை மனிதனின் வாழ்க்கை முறை . இங்க மனிதன் மனிதனை அடிமையா பார்க்கும் போதும் நடத்தும் போதும் ஏற்படுகின்ற பிரச்சினை. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. விடுபட நினைக்க தோன்றும. உறவுக்குள் கசப்பு வரும்போது அந்த உறவே வேண்டாம் னு நினைக்கும் போது ஏற்படும் மன போராட்டம். யானையை பார்த்து எறும்பு பயப்படாலாம். எறும்ப பார்த்து யானை பயந்துடுச்சினு சொன்னால் நல்லா இருக்காது.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
​@@therealfeelings8430 பெரியார் பேரன் பேத்திகள் அப்படித் தானே பேசுவார்கள் 😮😮😮
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
​@@RangeethaRRK don't get married
@kasthuribair682
@kasthuribair682 5 ай бұрын
🙏
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Nowadays some marriage ends in cort because of impotancey of male ,(hiding the defect)SO MEDICAL FITNESS SHOULD BE PROVED BY GROOMS SIDE IS MUST ( GENUINE CERTIFICAT)😊
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
Women should be tested for bride virginity
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Women padithu velai paarkkathathaal husbandai mattumey economical dependent irnthathu. So husband 2nd marriage panni❤nalum than ku❤landaigalu❤kkaga sagithu ❤kond❤u vaalval. But now story is different. Some working women also meet this problem ie husband demands xthe salary of wife .If housing loan is granted to hus❤band wife help❤s h❤i❤m ❤ by a❤pplying loans in her office equa❤l. But the house will be in husbands name If any problems arise she cannt prove the amt given by her
@shylajakannaiah5733
@shylajakannaiah5733 5 ай бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@sandrasilver4554
@sandrasilver4554 5 ай бұрын
Sexual deprivation happened to me.But my family stopped me from getting a divorce.I nearly killed myself to get out of the pain.Later it became clear he was a closet gay.He pretended and married a woman to cover up his true sexuality,besides was also a control freak.
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
Sex is not a life
@shivaadi02
@shivaadi02 5 ай бұрын
Worst anchor
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
Good anchor
@sangeethar9586
@sangeethar9586 5 ай бұрын
If marriage is so many conditions y marry at all
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Varan1003
@Varan1003 5 ай бұрын
Aamma maatram nalla vantuchu, thirumanam thaandiya uruvum kuuda😂
@AdiKaruvachiyae
@AdiKaruvachiyae 5 ай бұрын
Why this lawyer is speaking thismuch onesided points and supporting and encouraging all the womens to apply divorce for anything, epo 14:43 solremari anba irukavane emathitu pora ponnugale ena panlam? Worst and manipulation of women that all the men are torchering women and not showing any respect and love . First of all who are you madam to discuss sex in relationship stop encouraging this kind of interviews
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 5 ай бұрын
The percentage of men getting hurt in marriage is lesser than women...
@GokulHardy7
@GokulHardy7 5 ай бұрын
​@@ashwinigandhi8713 don't get married
@putdislikehere8760
@putdislikehere8760 5 ай бұрын
Family undermining attitude.
@AdiKaruvachiyae
@AdiKaruvachiyae 5 ай бұрын
I had toomuch of respect towards this lawyer but now it all changed , her inner mind is exposed in this show
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
மஞ்சள் பத்திரிகை நடத்துகிறானே மாமா பயல் நக்கீ நாரப்பயல் பொட்டை மீசை கோ வாலு மாமா பயல் 😮😮😮
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,9 МЛН