யாரெல்லாம் திருமணம் செய்யக் கூடாது? Advocate Santhakumari |Counselor Jayzen | Valakku En |Nakkheeran

  Рет қаралды 29,436

Nakkheeran TV

Nakkheeran TV

10 күн бұрын

#NakkheeranTV #advocatesanthakumari #jayzen #vallkuen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 41
@babupp6914
@babupp6914 7 күн бұрын
இப்படிப்பட்ட ஆலோசனைகள் முன்பே கிடைத்திருந்தால், பல குடும்பங்கள் உடைந்து போயிருக்காது, விவாகரத்து இருக்காது, குழந்தைகள் தகப்பன் இல்லாமல், தாயில்லாமல் தவிப்பு இருக்காது, புதிதாக திருமணம் செய்பவர்கள் மாத்திரமல்ல, திருமணம் செய்தவர்களும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான வீடியோ, தகப்பன், தாய், மகன், மகள், மருமகன் மருமகள் எல்லோரும் கேட்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகள், உங்கள் மூவருக்கும் நன்றி... குடும்ப உறவுகள் உடையும் பொழுது, சமுதாயம் உருக்குலைந்து போகிறது... ஆலோசனைகளுக்கு நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉❤❤
@ravijanagi-vo6ys
@ravijanagi-vo6ys 7 күн бұрын
😊
@arumugamb8072
@arumugamb8072 4 күн бұрын
கடந்த 100...150....200. ....250...300..., ... ஆண்டாக....இவை...போன்ற விதவித மான பள பிரச்சனைங்களை... அலைவை... தமிழகத்தில வாழ்ந்த மக்கள் மீதான தாக்காக.... செய்யப்படுவது திட்டமிட்ட தாக்கு அசைமண்டே... ஆம். ...இதிகால..தொடர் ஆளுகை..யாளர்கள் யாரெனக் கவனிங்க... அரியரின் வாரிசுகளான.. கூலியரான பாளயத்தானுகளே, ..., தாக்குவாதியர் துரோகியர் கொடூரியர்.., மொத்தமே.. dmk, admk, காங்கிரஸ்... என தொடர் ஆளுகை அமர்வாளர்கள்.. இந்த தொடர் துரோக கொடூர... அசைமண்டு வந்தேறி பாத்திர...ஜீன்.. அதிகார ஆளுகை.. அரசால திட்டமிட்டே....இவை போன்ற துன்பங்கள்.. தொடர்ந்து..விதைவு பண்ணி.. செய்யப்படுது. ஆளுகை அதிகாரிகளால.. ஆளுகை அரசால.... வலிந்து வலிந்து.. இன அழிவை குறிவைத்தே.. அனைத்து துன்பங்களுமே.. செய்யப்பட்டவை. ஆசிரியநியமனம்.. தமிழர் இல்லாம பார்த்துண்ணார்கள். தமிழர்களை துளி படிக்க விடாம..நிமிரதவாகாம.. கொடுஇரித்து கொடூரித்து ....பலபல விதங்களில.. அலைவை... சொல்லொணாத் துயர் களைக் கொடுத்து ..க் கொடுத்து. ... .. தமிழரிடம்.. அபகரித்துஏமாற்றி.. திருடுவது ... வந்தெறியருக்கான. வேலை அசைமண்டு இதுவே..குறி..குறி..வைத்த பணி..யாக. முக்கியமானதாக செய்தனர்.இதனால அனைத்து.துன்பங்களும் கூடிக் கொடுத்தோர் பிற இனம் அரசியல் அமர்விப்பு. அல்லக்கைங்க.. சாட்சி. இவை... குறிப்பாக .. 1517 to.. நாயக்க காலமுதல். .. காமராஜர் காலம் வரை.. நோக்கு .. மக்கள் நிம்மதியாக.... வாழவே... கூடாது... பிரச்சினையோடு அலைவுற்று...பலவிதமான அமுக்கு பண்ணி...லபல துன்பத்தால.. தனியாகினர்.. இதனால...சிதைந்து.. சிதைவுற்று.... பிரிவினை பண்ணி... பண்ணி.... காசு பார்த்து....டல்.... வந்தேறியர் தொழில்.. வளர்வுல.. அவிங்க அப்படியே.. 😳 😳 😳 வந்த வேலையாக.. தமிழர்களை இன அழிவு செய்தனர் இதை செய்தோர். ஆரியர்....களே.. இவிங்களின் தலைவர்கள் ஜீன்ல.. அப்பன்களும் ... ஆம் ஆக அப்பன் தந்த ஜாதிஉயர்வை... இ்தை நம்பிக்.. கொண்டாடி.. ஆரிய விச... அப்பன் பாசத்தில... தமிழர்களை.. துன்புறுத்திஉட்கார்ந்தோரெ அனைத்து.. புற மொழியருமே...ஆம் தாக்கு தொடர் இதற்கான நகர்த்து வேலை யாளுங்க.. வந்து குடியேறிய... குடியேற்ற்ப்பட்ட.. பிற மொழியர்..... அனைவருமே... ஆம். தெளிவாக.. நிம்மதியாக கூடிக் கூடி.. பல சதிபண்ணி ஏமாத்துபண்ணி.. திருடிதிருடி.. வாழ்வாங்கு வாழ்வதைக் காணீர். ... இதை எல்லாம் விபரமாக... உணரனும். முதலில... மொத்த தமிழர்கள்.., இனமாக தாம் யாரென த் தெரியாம சிதைந்தோர் ..அனைவருமே உட்கார்ந்து.. உணருக...! எந்த அதிகாரியரை நம்ப வே கூடாது. பிறமொழியரை நம்பவே கூடாது. வந்தெறியரின் துரோகங்க.. ளை ...மட்டும் கவனி. தீர்வு : தத்தமது உறவினரை நாடி ஒன்று கூடி... ஆலோசிங்க..😳😳😳... தமிழகத்திலமீதியான தமிழர்கள் ஆரிய விந்துக் கலப்பாகாமல்.. காத்திடுக... (அனைத்து தெலுங்கருமே.., ..., ஆரிய விந்துல.. பொறக்க வைத்து இன அழிவுள் அகப்பட்ட... சாட்சியரே... வளர்வுல100% துரோகியராகவே வளர்வித்ததால.. தொடர் துன்பத்துள் . தமிழ் மக்கள்... கலப்பின மக்கள்... . . ..அகப்பட்டுள்ளனர் ..இதைக் கவனி..) ...
@anandhamutha489
@anandhamutha489 7 күн бұрын
இதெல்லாம் முன்னாடியே தெரிந்திருந்தால் என் சுயமரியாதையை இளந்திருக்கமாட்டேன் பெற்றோரிடமும் மரியாதை இல்லை கணவரிடமும் மரியாதை இல்லை
@udhayakumar.v005
@udhayakumar.v005 7 күн бұрын
Thanks for making such a Good collaborative video session !! 😊🎉
@rajkumar-cd4gv
@rajkumar-cd4gv 7 күн бұрын
21:43 தொகுப்பாளர் சார் மேடத்தை பார்த்து வருமானத்துக்கா என்று கேட்டது சூப்பர் கேள்வி, ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது சரி ஒரு பாலியல் மருத்துவரை பார்ப்பது சரி, அட்வொகேட் பார்க்க வேண்டிய தேவை என்ன மேடம் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா மேடம், நான் கேட்ட பல கேள்விக்கு பதில் இல்லை மேடதிடம் இருந்து அப்படி இருக்க இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவாங்க, குடும்ப நீதிமன்ற சட்டம் 1984 பிரிவு 13 அட்வொகேட் இல்லாமல் தான் வழக்கு நடத்த வேண்டும் என்று சொல்லுது அப்படி இருக்க கலயாணம் பண்ணுறவங்க ஏன் அட்வொகேட்டை பார்க்க வேண்டும், தொகுப்பாளர் சார் சொன்னது போல வருமானதுக்கு தான் போல, நான் மேடம் இன்டெர்வியூ ஒரு 15 பார்த்து இருப்பேன் அதில் எல்லாத்திலும் விவாகரத்து வாங்கி தந்தது பத்தி தான் பேசி இருப்பாங்க சேர்த்து வைத்த கதை சொன்னது இல்லை, உண்மை சொன்னதும் எப்படி கோவம் வருது மேடத்துக்கு, family court rules 1996, rule நம்பர் 28 மிக தெளிவாக counsellors பணி பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது, அட்வொகேட் பணி பற்றி எதுவும் சொல்லவில்லை, பேமிலி கோர்ட்ல அட்வொகேட்க்கு அனுமதி இல்லை அதான் உண்மை, மேடம் என்ன சொல்லுவாங்க என்றால் சட்ட உதவி செய்வோம் என்று என்ன பெரிய சட்ட உதவி நீதிபதிகளுக்கு தெரியாத சட்டத்தையா அட்வொகேட் விளக்க போறாங்க, இந்து திருமண சட்டம் 1955, 30 சட்ட பிரிவு இருக்கும் , family கோர்ட் ஆக்ட் 1984, 23 சட்ட பிரிவு இருக்கும், இந்திய தண்டனை சட்டம் 1860, 511 பிரிவு இருக்கும், family கோர்ட் ரூல்ஸ் 1996, 54 ரூல்ஸ் இருக்கும், CRPC 1973, 484 பிரிவு இருக்கும், CPC 1908, ரூல்ஸ் 51, பிரிவு 158 இருக்கும், இந்தியா சாட்சிய சட்டம் 1872, 167 பிரிவு இருக்கும், மத்த சட்டத்தில் சில பிரிவு இருக்கும் எல்லாம் ஈசி தான் யார் படித்தாலும் புரியும், அதுக்கு எதுக்கு அட்வொகேட், மக்கள் அறியாமையில் இருக்கும் போது இப்படி தான் நாம் அட்வொகேட்டிடம் ஆலோசனை கேட்போம், 21:51
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 7 күн бұрын
Thanks dr ,madam and mediator 🙏
@ndurga85
@ndurga85 7 күн бұрын
S. Women need more support to have a carrier and children's.. husband won't help because he was not brought up that way... in laws are not comfortable. Why cant a man live with in laws who is going to support their family life?
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 күн бұрын
Mana Nala Dr parkirathu correct. MANA NALAM CORRECT AAGA IRUNTHAAL ADVOCATE NO NEED
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 5 күн бұрын
Very nice interview , Hatsoff mam and sir !
@AndrewTate-we3pw
@AndrewTate-we3pw 7 күн бұрын
#Best speech 🎉 by Mr.Jayzen🎉❤ always by default!
@banumathi5895
@banumathi5895 6 күн бұрын
Amazing 🤩 interview ❤
@catherinea9596
@catherinea9596 7 күн бұрын
Supermam
@jmaxilsamjmaxilsam2133
@jmaxilsamjmaxilsam2133 7 күн бұрын
Correct mam and sir tq
@vasanthv9110
@vasanthv9110 5 күн бұрын
It’s really a social welfare message , thanks to nakheeran
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 7 күн бұрын
Mam correct mam👌
@chitrasaravanan7078
@chitrasaravanan7078 4 күн бұрын
Very well said by the advocate
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 7 күн бұрын
Very nice 👍🏻
@lakshmi9153
@lakshmi9153 3 күн бұрын
Well said sir, if you are not ready to compromise on everything then don’t get married.
@lavanyamohan6280
@lavanyamohan6280 7 күн бұрын
Madam u r speaking very correctly... Why everyone are laughing?.... Anchor u r so immature...
@pushpanathan4573
@pushpanathan4573 7 күн бұрын
உண்மை,உண்மை.
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 күн бұрын
Suyam suyam endru ego ain't valarkka koodaathu. Athey samayam , ie nee en religion ukku marinaal thaan marriage endru kattaya paduthuthal . Mam&sir both are very correct , MAMS STAND IS TO CONSULT &GO UNDER COUNXELLI G SO AS TO AVOID DIVORCE.POIND IS COERECR AND ALSO A MEDL CERTIFICATE FROM DR FOR FIT FOR MARRIAGE.
@vijayalakshmichandrasekar1523
@vijayalakshmichandrasekar1523 7 күн бұрын
There should be premarital agreement as wellas counselling compulsary
@ABiabiabi-xq9kk
@ABiabiabi-xq9kk 7 күн бұрын
அவசரப்பட்டு அப்பா இல்லாத தாள் திருமணம் முடித்து கொடுத்தேன் எல்லாம் கொடுத்து நிம்மதி இல்லாத வாழ்க்கை மூன்று வருடமாக பொறுமையாக இரு என்று என் பிள்ளை வாழ்க்கையை நானே வீணாக்கி விட்டேன் அவன் எங்களிடம் இவ்வளவு காலம் நல்லவனாக நடித்திரக்கிறான இறுதியில் விவாகரத்து வாங்க முடிவு செய்து விட்டேன் உங்கள் அபிப்பிராயம் என்ன.சேர்
@catherinea9596
@catherinea9596 7 күн бұрын
👍
@lllGOOD
@lllGOOD 4 күн бұрын
20.00...👌👌👌👌correct 💯
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 7 күн бұрын
En kanavar rompa posasive,rompa kastapaten santheka kotumai ,en macinararum adaiyetan avar manaivikom pannrar ,yengal valkaiyil nangal vitukuhirathe valaiyaki vitathu ,kanavan enna thavaru seithalum anusarichu ponga ma ,entha orevarthai ketu ketu kathukal seyalilanthu vithathu ,ennakom oru pen kulanthai ullathu deenage girl aval yethirkala valkai kanavan entru varuvathai ninathale thalai suhuthu, anbai vaithu kanavan seiyum kothumai santhekam ,appa tampi ellathu eruntha envalkai enna akirukum enntru ninaikum pothe solvatharku varthai ellai ,ennai vala vaitharkal en tampi , amma ,sonthagal ,ellrokum entha matri uravul kital nallathu.
@Varan1003
@Varan1003 7 күн бұрын
If modern day marriage got these much problems, then living together and break at anytime would be the best option. Naasamapottum!!!
@ramkikumar2820
@ramkikumar2820 4 күн бұрын
13:52 semma punch ..
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 күн бұрын
En naathanaar husband ithey category thaan, naangal Angu ponaal nandraaga nadippar, pinnal sandai pofuvaar.
@therealfeelings8430
@therealfeelings8430 7 күн бұрын
தெளிவா பொறுமையா கையால வேண்டும். நாத்தனார் நடந்துகிறத தோலு உரித்தாலும் தங்கை பாசத்தில் கணவர் மன்னித்து விடுவார். நாத்தனார் கிட்ட மூஞ்சுக்கு நேரா பேசுங்க இல்ல யாருக்கும் பார்க்காம ஒதுக்கி வைக்கனும். பிரச்சினை நிறைய வரும் சமாளித்து ஒதுக்கி வைக்கனும் சிலர் புரிஞ்சுபாங்க சிலர் புரிஞ்சுக்க மாட்டாங்க. தீர்வு நம்ம கிட்ட மட்டும்
@NiharaMubeen-ei4gl
@NiharaMubeen-ei4gl 7 күн бұрын
🎉❤
@ramachandranp3370
@ramachandranp3370 7 күн бұрын
🎉😊
@rajalinveryexitingwethambi7966
@rajalinveryexitingwethambi7966 5 күн бұрын
Madam u r right 13:29
@thejusaravanan
@thejusaravanan 7 күн бұрын
Kindly talk about women men jealousy, in friendship and creating a group to hate particular person how to handle this…
@gayathrikannan5696
@gayathrikannan5696 7 күн бұрын
Jaison sonnaamaadhiri villain (husband and his family members at times) villainaah irundhhaa mattume pettror magalin mudivai yerkka vendiyirukku
@rajalinveryexitingwethambi7966
@rajalinveryexitingwethambi7966 5 күн бұрын
Mamiit v 12:13 12:14 12:10
@Navasakthi-yi8pt
@Navasakthi-yi8pt 7 күн бұрын
வள்ளலார்
@rrajbarath
@rrajbarath 7 күн бұрын
Thanks for TN CM.. new scheme for alcohol Drinking die 10lk Policy...😂 Here after no need to worries about the family... TN will pay after drink and die people's ❤
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 140 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 140 МЛН