ஒரு சாதாரண கதையை மகத்தான கதையாக மாற்ற பஷீர் அவர்களால் தான் முடியும். ____அருமையான பதிவு
@arangankarups3909 күн бұрын
I watch this vedio nearly about 6 times .
@edwardsamurai922011 күн бұрын
மிக அருமை
@தமிழின்பன்அரவிந்த்7 күн бұрын
புக் வாங்கியாச்சு 🎉
@manomano40311 күн бұрын
❤
@manomano40311 күн бұрын
பயித்தியக்கார உலகில், பயித்தியங்களோடு பயித்தியங்களாக வாழக் கற்றவன் எவனெல்லாமோ அவனுக்கெல்லாம் அறிவாளி என்று பெயர், நான் பயித்தியங்களோடு சேர்த்தியானவனல்ல, என்று, வாதாடி வழக்காடி பிரஸ்தாபிக்க முனைகின்றவன் எவனாக இருந்தாலும், அவன்களெல்லாம், உண்மையிலேயே அறிவாற்றல் மிக்கவன்களாகவே இருந்தாலும், பாவம் பரிதாபம் பயித்தியம் என்றுதான் அவன்களுக்குப் பெயர்.. உணர்ந்தவன் ஞானி, எதையும், உணரான் அறிவாளி, பயித்தியக்காரத் தனமான மனிதர்களின் பிடியில் உலகம் உள்ளவரைக்கும், உண்மைகளும் அதன் சாயலில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும், வடிவமைக்கப்பட்டது உண்மையாகாது, உண்மையைத் தேடிப் பயணப்படுபவர்கள், வடிவ பேதங்கள், வர்க்க பேதங்கள், கடந்த ஏகாந்த வெளியில் தமது உணர்வுகளை விதைக்கிறார்கள், "உயிருண்மை உடலுண்மை உடலோடு உயிர் வாழும் கருத்துண்மை" உணர்வாற்றல் உயிரோட்டமாகப் பிரகாசிக்கும் அண்டப் பெரு வெளியாய கடவுளே என்றைக்கும் பேருண்மை, பார்க்கலாமா.. 22,23,24,25.01.2025