@@MCSPrakashV இயற்கை கடவுள் படைத்தது எங்கிர பொழுது, கடவுள் I படைத்தது யார்?நோக்கம் என்ன?
@MCSPrakashV8 ай бұрын
@@kamarajm4106 No person or thing created God. He created "time," and because we dwell in the dimension of time, reason demands that all things have a beginning and an end. God, however, dwells outside of the dimension of time.
@kamarajm41068 ай бұрын
@@MCSPrakashV have you any proof of God's existence?don't argue blah..blah..want direct evidence
@maanavarkanavu6 ай бұрын
சிறப்பு ஐயா
@pathofchrist7778 ай бұрын
....ஆதிபகவன் முதற்றே உலகு
@starduststardust84556 ай бұрын
Goosebumps listening to aiyya. I am blessed
@Kalai-r1y3 ай бұрын
அறிவியல் தமிழை வளர்க்கும். ஈழ மக்கள் தமிழை எப்படியும் காப்பாற்றுவார்கள். ❤
@ravin84058 ай бұрын
❤👍
@ganesanganesh90803 ай бұрын
ஒன்றே போதும்.... திருக்குறள் ஒன்றே போதும்.
@angayarkannivenkataraman20332 ай бұрын
😮sir. About god your statement is very excellent. 19-9-24.
@Prethiviraj.M3 ай бұрын
👌👌👌
@Kalai-r1y3 ай бұрын
👌👌👌👌👌
@barathvision4 ай бұрын
அப்படியென்றால் நாம் மட்டும் தான் தமிழ் தமிழ் னு சொல்லிட்டிருக்கோமா... இன்னும் இது உலகத்தை அடைய இன்னும் முயற்சிக்கணுமா😢
@Kalai-r1y3 ай бұрын
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தனி இடங்களாய் தற்போது வந்தவை. முன்பு ஒரே பகுதியாய் இருந்தது. தமிழ் வெவ்வேறு உச்சரிப்புகளில் வழங்கப்பட்டு வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை அப்படி வழங்கப்பட்டவை தான்.
@Kalai-r1y3 ай бұрын
த்ரமிள -திராவிட - விலிருந்து வந்தது தமிழ்.
@shanmugamk73507 ай бұрын
புத்தகங்கள் படித்ததால் எஸ்ரா.. எஸ்ரா படித்ததால் பெருமையடைந்தார்கள் உலகப் பிரசித்திபெற்ற எழுத்தாளர்களும்...
@rajamallar86414 ай бұрын
தெலுங்கு மொழிக்கு எழுத்துக்கள் பேச்சு வழக்கம் உள்ளது கன்னடத்துக்கு எழுத்துக்கள் பேச்சு வழக்கம் உள்ளது மலையாளத்துக்கு எழுத்துக்கள் பேச்சு வழக்கம் உள்ளது திராவிடத்திற்க்கு என்ன அடையாளம் உள்ளது
@lakshmisrinivasan70668 ай бұрын
We need God to get peace of mind, to disipline our action, to focus on our efforts and do good things
@samidummychannel3 ай бұрын
சஞ்சாரம் வாங்கிவைத்து படிக்காமல் கிடக்கு. இந்த பேச்சு, அதை எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது
@kanspriyang87527 ай бұрын
அய்யா... தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? எதற்காக கட்டப்பட்டது?... நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று ஏற்றுக்கொள்ளும் நாம் இதை எப்படி பார்ப்பது?
@kulandaisamy67247 ай бұрын
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - WORKED FOR A 😲PITTANCE 😲.....and organised an engineering college.
@kulandaisamy67247 ай бұрын
🙏🇵🇸 JEWS ARE BUSINESS ( WEALTHY ) PEOPLE FROM THE BEGINNING LIKE INDIAN MARWARIS. TAMIL PEOPLE MUST MAKE MORE MONEY THROUGH BUSINESS - TO MAKE "TAMIL - UNIVERSITY" or "TAMIL - CHAIR"....SO THAT LIKE JEWS WE TOO CAN DO . WITHOUT MONEY TALKING ABOUT "TAMIL" IS A WASTE.🇵🇸🙏🏿 - Thank you all.
@smrkeerai3 ай бұрын
ஏன்? தேவையில்லையா?
@srisri20986 ай бұрын
Sir! Cinema Theatre la VIP tickets kodutha povingala? Ella ya? Ellorum Hindu temple yai kindal seiyathinga please🙏 ungalukku pidikalaya sorry nu poitta Erunga... I love your speech but.... U also anti Hindu... I think Sorry to say🙏
@Khepri5317 ай бұрын
தேவை இல்லை.
@rengarajansanthanam75048 ай бұрын
உனக்கு தேவையா இல்லையான்னு கண்ணாடி முன்னாடி நின்னு கேட்டுக்கோ. ஊர் பத்தி பேச நீ யாரு?