S6E13 | சிவபெருமான் இராமலிங்கருக்கு சொன்ன சிவரகசியம் என்ன?

  Рет қаралды 10,425

Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு

Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு

5 жыл бұрын

''அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி''
ஆன்மிகம் பற்றிய வேத விளக்கம்!
கேள்வி பதில்-தொடர் 06 பெரியவர்களின் அறநூல்களில் இருந்து.
பகுதி 13 - சிவபெருமான் இராமலிங்கருக்கு சொன்ன சிவரகசியம் என்ன?
வேதங்களின் அடிப்படையில் தமிழில் அமைந்துள்ள அறநூல்களில் இருந்து, உங்கள் கேள்விகளுக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த, ஞானாசிரியர்-
ஞானக்கனல், பா.கமலக்கண்ணன் பதில் அளிக்கிறார்.
இந்த தொடரில், பெரியவர்களின் அறநூல்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் பதில்களை தொடர் வீடியோக்களாக ஆன்மிக நேயர்களுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவற்றை பார்வை இட்ட பின்னர், உங்கள் தரமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கருத்து மற்றவர்கள் மனங்கள் நோகா வண்ணம், நமது எல்லோரது முன்னேற்றத்துக்காக அமையட்டும்.
அத்துடன் உங்கள் ஆன்மிக கேள்விகளை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், எதிர் காலத்தில் பதில் அளிக்கப்படும்.
ஏனைய மக்களும் பயனடைய உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றிகள்!!!
''Arutperunjothi Arutperunjothi,
Absolute mercy Arutperunjothi "
Questions & Answers Series 06
The questions & answers series are recorded for spiritual listeners.
Author and Spiritual Guru, Gnanakanal Mr. B. Kamalakkannan's vedic explanations to your spiritual questions based on the Aranul's in Tamil transcript from vedic Scriptures.
Please leave your comments after viewing this video. Do not hesitate to send your spiritual questions to us.
Share this video with your friends and family and subscribe to the channel for regular updates.
LINKS
=============================
► INSTAGRAM: / bakamalakka. .
► TWITTER: / bkamalakkannan
► FACEBOOK: / bakamalakkannan
#கேள்வி_பதில்_தொடர்_6
#சிவரகசியம் #பா_கமலக்கண்ணன் #Ba_Kamalakkanna #Questions_Answers_Series_6

Пікірлер: 30
@rampandian6745
@rampandian6745 2 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா. வாழ்க வளத்துடன்.
@vembuarumugam7917
@vembuarumugam7917 3 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது ஐயா.
@RaviChandran-zs8ki
@RaviChandran-zs8ki 2 жыл бұрын
நன்றி ஐயா
@somasundaram24somas7
@somasundaram24somas7 4 жыл бұрын
அற்புதம் வாழ்க வளமுடன்
@vtamilmaahren
@vtamilmaahren 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏽
@user-uj3cp9lq6o
@user-uj3cp9lq6o 5 жыл бұрын
நன்றி ஐயா. குருவே சரணம்
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெருங்கருணை🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏
@Quantumanandha
@Quantumanandha 5 жыл бұрын
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே ஃ
@saimadhan2811
@saimadhan2811 5 жыл бұрын
ஐயா வணக்கம் மிக அற்புதமான விளக்கம் பல ஜென்ம புண்ணியம் பண்ணினாலும் இந்த விளக்கத்தைக் கேட்க முடியும் உங்களால நான் பாக்கியம் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி ஐயா
@user-qr6xo6sy1d
@user-qr6xo6sy1d 4 жыл бұрын
எனது குருவை ஒத்த ஞானம்
@sreeshakthicargomovers1593
@sreeshakthicargomovers1593 5 жыл бұрын
நம சிவய, திருச்சிற்றம்பலம்...
@TheKratoskratos
@TheKratoskratos 5 жыл бұрын
மிக அருமை ஐயா 🙏🔥
@marzzz1680
@marzzz1680 4 жыл бұрын
Ungaladhu kuralil ramalinga swamigal patriya saridhayai ketkumpodhu arumai
@Vallalar6090
@Vallalar6090 Жыл бұрын
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE.
@Vallalar6090
@Vallalar6090 Жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI
@karunakannimakarunakannima4249
@karunakannimakarunakannima4249 2 жыл бұрын
அய்யா கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை அது உண்மைதான் உங்களுக்கு கடவுளின் கருணை கிடைத்துள்ளது இந்த க...வி வி...க இந்வாக்கிற்கு ஒரு விளக்க காணொளி போடுங்கள்
@palanimuruganc6431
@palanimuruganc6431 5 жыл бұрын
ஐயா சிறப்பு
@marzzz1680
@marzzz1680 4 жыл бұрын
Iyya vallalarin paarvaiyil joshiyam Patri enna enbadhai therivikumaru ketukolgirean...
@lincasaamy477
@lincasaamy477 3 жыл бұрын
ஐயா வணக்கம் அருபெருஞ்ஜோதி ஆண்டவரும் சிவபெருமானும் ஒன்று தானn ? அல்லது வேறு. வேறு கடவுளா?
@bakamalakkannan
@bakamalakkannan 3 жыл бұрын
உங்கள் கேள்விக்கு பல பதிவுகள் உள்ளன. பொறுமையாக பார்த்து பயன் பெறவும் 🙏
@mailmevenky
@mailmevenky 2 жыл бұрын
If dvaita is not right then please lets remember raghavendra swamiji.. he is the follower of dvaita .. dvaita should not be discarded just like that.. it has to understood and analyzed
@sivagurunathan8759
@sivagurunathan8759 3 жыл бұрын
ஐயாவை தரிசிக்க முடியுமா?
@bakamalakkannan
@bakamalakkannan 3 жыл бұрын
வணக்கம் அண்ணன், எம்முடன் தொடர்பு கொண்டு பேசுங்கள். அல்லது உங்கள் தொலைபேசி எண்ணை email மூலம் அனுப்பி வைத்தால் நாம் தொடர்பு கொண்டு பேசுவோம். ayya@bakamalakkannan.com நன்றிகள் வணக்க்கம் bakamalakkannan.com/
@narayanaprakash179
@narayanaprakash179 3 жыл бұрын
Sivan unmayaga irukirara?
@vembuarumugam7917
@vembuarumugam7917 3 жыл бұрын
நீங்கள் யெப்படி உண்மையோ அது போல சிவனும் உண்மையயே
@narayanaprakash179
@narayanaprakash179 3 жыл бұрын
@@vembuarumugam7917 நான் சிவனை தீவிரமாக வழிபட ஆரம்பித்த பிறகு வேலை போய்விட்டது. சொத்தில் ஏமாற்றமடைந்தேன். தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். குழந்தைகள் இருப்பதால் முடிவை மாற்றி கொண்டு வாழ ஆரம்பித்தேன். பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய சிவனை வழிபடுவது எப்படி?
@rajeshwari7859
@rajeshwari7859 5 жыл бұрын
ஈசன் சொல்லாமல் எவ்விடத்திலும் ஆடிக் களிக்க முடியாது
@user-uj3cp9lq6o
@user-uj3cp9lq6o 5 жыл бұрын
நன்றி ஐயா. குருவே சரணம்
@gemarboyft9189
@gemarboyft9189 5 жыл бұрын
நன்றி ஐயா
S6E14 | திருவள்ளுவர் பற்றி வேறு சித்தர்கள் பாடியுள்ளார்களா?
6:58
Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Рет қаралды 2,7 М.
AS1E3 | மனித உடலில் உயிர் எங்கே உள்ளது?
12:50
Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Рет қаралды 12 М.
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
What is the meaning of deathless life?(S3E3)மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?
12:12
Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Рет қаралды 8 М.
What does it mean when  say Veda and Dharma?
22:38
JagathKalyan TV Damodaradeekshithar
Рет қаралды 5 М.
S7E08 | ஞானிகளுக்கு துணைவியார் தேவையா?
12:04
Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Рет қаралды 7 М.
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН