பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை -சுகிசிவம்

  Рет қаралды 889,440

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை -சுகிசிவம்
#sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2020 #pattinathar #பட்டினத்தார்

Пікірлер: 418
@senthilnathan8152
@senthilnathan8152 Жыл бұрын
Thanks! sir, a small Prize.
@sukisivamexpressions
@sukisivamexpressions Жыл бұрын
Thank you keep supporting admin sukisivam expressions
@uthirapathys3449
@uthirapathys3449 Жыл бұрын
@@sukisivamexpressions 22³³³³³3q3qqqqq
@mathavanmathavan4746
@mathavanmathavan4746 Жыл бұрын
..
@user-pl1ry8ed5w
@user-pl1ry8ed5w Жыл бұрын
@@uthirapathys3449 AA
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
@@sukisivamexpressions good 👍 sir keep going.. thanks
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர் சொல்வேந்தர் திரு சுகிசிவம் ஐயா அவர்கள் நூறு ஆண்டு ஆயுள் ஆரோக்கியத்தோடும் எல்லா வளமும் நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று கருப்பையா வாழ்த்துகிறேன் நான் கருப்பையா சித்தர் உங்கள் பேச்சுக்கு அந்த உயிரோட்டத்தோடு அந்த உயிர் நீரோட்டத்தோடு பேசுவதற்கு இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா சித்தி அசுத்துடன் இணைத்தாய் அங்கு சேரும் மழையின் பூதத்துவையின் உலக அமைத்தாய் அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக பல நல்ல அழகுகள் சமைத்தாய் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று எங்கள் ஐயாவை நினைத்தாலே தோன்றுகிறது பாரதியின் வரியில் தான் தோன்றுகிறது நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்
@circus5883
@circus5883 3 жыл бұрын
ஒரு மணிநேரம் கேட்டாலும் நமது கவனம் சிதருவதில்லை..அதுவே ஒரு பேச்சாளரின் தனிச்சிறப்பு அருமை👏👏👏👏👏👏
@kalairaja6308
@kalairaja6308 2 жыл бұрын
Aaaaaaa00qq
@kalairaja6308
@kalairaja6308 2 жыл бұрын
Q
@varalakshmivara8006
@varalakshmivara8006 2 жыл бұрын
என் பெயர் வரலக்ஷ்மி. பாண்டிச்சேரி..கடந்த 20வருடம் நான் வாழ தெரியாத வாழ்க்கை வாழ்ந்துந்தேன். ஒரு வித மன குழப்பதிலே இருப்பேன்.. தொடர்ந்து ஒரு வாரம் உங்கள் சொற்பொழிவுகளை நேரம் கிடைக்கும் போது கேட்க தொடங்கினேன்.. என்னுள்ளே நிறைய மாற்றம்அடைவதை உணர்ந்தேன்..தங்களுக்கு மிகப்பெரிய நன்றி ஐயா.. உண்ணமையில் தங்கள் பேச்சு மிகப்பெரிய உற்சாகம் கொடுகிறது எனக்கு நன்றி ஐயா 🙏
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
பேச்சில ஒருவரி உலகையே சாய்க்கும் உயிரை மீட்கும் சூப்பரான சிந்தனையுள்ள வரிகள் ஜயா
@vijayyagna
@vijayyagna 3 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. ஆழமான ஞானம்.
@sidd1072
@sidd1072 Жыл бұрын
உண்மையான ஆன்மீகவாதி,பெரியார் இரண்டும் கலந்த திரு சுகி சிவம் அவர்கள்.உங்கள் தொண்டு தொடரட்டும்.
@seelanchandran8224
@seelanchandran8224 3 жыл бұрын
I'm 35 years old Malaysian, been listening to suki sivam aiya's speech for the past 10 years, it helped me improve my life in many ways. Hope to listen to his speeches for years to come. Take care aiya. Thank you
@virgorajan3978
@virgorajan3978 Жыл бұрын
Malaysia beautiful country beautiful heart good people I love malaysia Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
@user-xr1mo9vb8s
@user-xr1mo9vb8s 3 жыл бұрын
பட்டினத்தார் பாடலுக்கு என்ன ஒரு அழகான அருமையான விளக்கம்... நன்றி ஐயா...🙏💐 நான் காதல் என்னும் கவிதை தந்தேன்ன் கட்டிலின் மேலே... அந்தக் **கருணைக்கு** நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே... இந்த நாள் இனிதே தொடங்கியது தங்களின் சொற்களால்...நன்றி ஐயா...🙏💐 வாழ்க வளமுடன்...💐
@sivaguru4554
@sivaguru4554 3 жыл бұрын
தற்போதைய சூழலில் தங்கள் பேச்சு மிகவும் முக்கியமானவை. நீங்கள் இந்த சமுதாயத்தில் மிக முக்கியமான ஒரு நபர். தொடர்ந்து பேசுங்கள் ஐயா மிக்க நன்றி
@nandagopalannandagopalan789
@nandagopalannandagopalan789 3 жыл бұрын
சலிப்பு ஏற்படாமல் பேச்சினை கேட்கத் தூண்டும்.அருமையான பேச்சாளர்.
@kalavathidorairaj7677
@kalavathidorairaj7677 3 жыл бұрын
ஐயா வணக்கம், Weare blessed to hear your preachings. நீங்கள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம், பெருங்கடல் .
@chinnaiahratna3528
@chinnaiahratna3528 2 жыл бұрын
அருமையான கருத்துக்கள் பொதிந்த சொல்லோவியங்கள்! நீங்கள் நீடுழி வாழ்க ஐயா!
@somourramesh6995
@somourramesh6995 2 жыл бұрын
BB pu 0⁰0∅9
@ravipanchatsaram5509
@ravipanchatsaram5509 3 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு
@vanithasri835
@vanithasri835 3 ай бұрын
இந்த பிரபஞ்சம் எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்க பட்டது.
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Iyya romba naal aachu unghal pechai kettu iniya thalaipu ayya naan intha paadalai neenghal paadiyathu innoru spb sir neenghal
@gopsdubs5321
@gopsdubs5321 3 жыл бұрын
அலுப்ப ஏற்படாமல் அருமையாக 24 மணி நேர தொடர் பேச்சானாலும் பேசக்கூடிய திறமை உள்ளவர் நீங்கள்.. 👌👌👌
@thelion7279
@thelion7279 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@circus5883
@circus5883 3 жыл бұрын
ஒரு மணிநேரம் கேட்டாலும் நமது கவணமும் சிதருவதில்லை..அதுவே ஒரு பேச்சாளரின் தனிச்சிறப்பு அருமை
@lakshmiranganathan5586
@lakshmiranganathan5586 3 жыл бұрын
nighyashree
@ponvelana.ponvelan4570
@ponvelana.ponvelan4570 3 жыл бұрын
@@thelion7279 ,
@govinmurugan4085
@govinmurugan4085 3 жыл бұрын
@@thelion7279 33323333333333
@chandharsekar1847
@chandharsekar1847 Жыл бұрын
அருமையான பதிவு அற்புதமான கருத்து பலருக்கும் பயனுள்ளதாக நல்ல சிறப்பு உரையாற்றினீர்கள் இதை அனைவரும் நன்றாக தன் இதயத்தில் பதித்துக் கொள்ள வேண்டும் ஐயா சுகிசிவம் அவர்களின் சொல்லின் செல்வரே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@n.l.rajanlal..6834
@n.l.rajanlal..6834 3 жыл бұрын
குருவே சரணம். மிகவும் அருமையான பதிவு . தாங்கள் பாடிய விதம் அதைவிட மிகவும் அருமை.
@amirthavallikrajendran1675
@amirthavallikrajendran1675 3 жыл бұрын
So nice sir. How i told no words sir. Thank you for ur speech.
@srisaisamy5051
@srisaisamy5051 3 жыл бұрын
தெய்வ ஆத்மா ஐயா அவர்களுக்கு ஆத்ம நன்றி சாய்துரை ஈரோடு .
@jaishreeramjothidam5106
@jaishreeramjothidam5106 3 жыл бұрын
உங்களது சொல்நடை உள்ளத்தை ஈர்க்கிறது ஐயா!!...
@shanthimuthum6668
@shanthimuthum6668 3 жыл бұрын
அருமை
@jaggus5922
@jaggus5922 3 жыл бұрын
Excellent lecture, and it is needed for the hour sir. Thanks.
@lathanakkeeran8627
@lathanakkeeran8627 3 жыл бұрын
மிக அருமை ஐயா 🙏
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 жыл бұрын
உயிர் குணத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...
@jawaharraj1
@jawaharraj1 3 жыл бұрын
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 3 жыл бұрын
Fantastic speeches Mr.sugishivam vazhga vaiyagam vazhga valamudan to all your family members
@athmagnanam4904
@athmagnanam4904 3 жыл бұрын
வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வரை அது, தனது கற்பித்தலை நிறுத்தாது !!! -> ஆழ்ந்த பொருள் !!! வாழ்க தங்கள் தமிழ் செய்யும் பணி !!!
@pramanandansanthappan5364
@pramanandansanthappan5364 3 жыл бұрын
எனக்கு மனதில் நிறைய மாற்றங்களும் என்னை சரியாக மாற்றிக் கொள்வதற்கும் ஐயாவின் பேச்சு தான் முதன்மை காரணம்.
@sankari7056
@sankari7056 3 жыл бұрын
Great
@rajinisubramanian343
@rajinisubramanian343 2 жыл бұрын
0000
@rajinisubramanian343
@rajinisubramanian343 2 жыл бұрын
Ppr
@quotespirit2572
@quotespirit2572 2 жыл бұрын
Very true, you are our daiveega guru
@Sritharsri09
@Sritharsri09 2 жыл бұрын
மிக அருமை அய்யா.....🤝🙏💐
@ragunathandhasan6999
@ragunathandhasan6999 3 жыл бұрын
அருமை யான விளக்கம். மிக நன்று. வாழ்த்துக்கள்
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
All poems Concept s Lyrics Lovable&Memorable one. Tq
@umaraghunathan4089
@umaraghunathan4089 3 жыл бұрын
அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா
@mouleeshwar.gfathermobilea7432
@mouleeshwar.gfathermobilea7432 3 жыл бұрын
L
@georgethandayutham8505
@georgethandayutham8505 3 жыл бұрын
Hi Suki Sivam Sir, Very excellent piece of your video and substance. It is very important everyone see and understand. 🙏
@l4rjy
@l4rjy 3 жыл бұрын
ஆகா... அருமை அருமை. நன்றி
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
செய்யுளை பாடலாக சொன்னது அருமை அய்யா
@KiranKumarBala-nm5hs
@KiranKumarBala-nm5hs Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி . அருமையான மற்றும் விளக்கமான பதிவு
@its_me_aparaajithaa
@its_me_aparaajithaa 3 жыл бұрын
நன்றி அய்யா🙏❤️
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 3 жыл бұрын
Master class Teacher sir, neenga.
@selvamarikumar6363
@selvamarikumar6363 3 жыл бұрын
🙏🙏🙏
@jaganathanc7671
@jaganathanc7671 3 жыл бұрын
மிக அருமை ஐயா வாழ்க வளமுடன்
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு, மிக அருமை குரு you are singing very nice , நன்றி very very excellent speech, waiting eagerly for next speech, but guru I have already heard you speech about pattinathar and arunagiri nathar now it is a refreshment for me thank you
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
நாளை
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@rajavenkatesh6291
@rajavenkatesh6291 3 жыл бұрын
Sir, I've watched the movie and learnt and understood the song... We need someone like you to take this song to this new generation.... My salute to you.... Thanks sir
@veloogopal847
@veloogopal847 3 жыл бұрын
222
@kannadatec519
@kannadatec519 2 жыл бұрын
@@veloogopal847 , . , ,, , , , , , . . , , , , , , . , . , . , . , , ,.,. ., , , , . , , , ,, . . . , . , . , . . , . , , , , , .. , ,,, . . , . . , , . , ,, , . , , , .. . . .. ,. . , . ,. , . .. . . ,. ,, , .. . . .. , . , . , . , ., , .. ,. . , . , . . , ,. . , , . . .. . .. , , , , . . , ., . , , , , ... . ,. ..,.. . .. . . . , , , , , ,,, . ,, , . ... , , ., . ., , ,. , . . , , ,.,. ., , , . , , . ., ,, . .. .. . , . ,. .. , ,, , , . , ,. . .. , . , , . . . . .. . . , , , . . . , . , . . .. , . . ... . . .. . ,. .. .... , , . ,. . ,. , . . . .. . . . . , . . , . ,. .., ,. ,, . . . . , . ,,. . , , ,.. .. . .. . , . . . , , .. ., . ,, . . . , .. . ,
@thamaraiselvi965
@thamaraiselvi965 2 жыл бұрын
Hi
@prabhusi4753
@prabhusi4753 2 жыл бұрын
அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@prabakaranperumal4654
@prabakaranperumal4654 3 жыл бұрын
சூப்பர் அய்யா நன்றி தெலிவான பேச்சு வணக்கம் அய்யா
@sridhark9114
@sridhark9114 2 жыл бұрын
தெளிவான
@thiruppathim1339
@thiruppathim1339 3 жыл бұрын
Arumai valthukkal valgavalamudan 🙏
@nalampadi
@nalampadi 3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@muthulakshmilakshmi7071
@muthulakshmilakshmi7071 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 2 жыл бұрын
அருமை....!! எளிய விளக்கம்....!!
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்... தங்களின் ஒரு வார்த்தையே என்னில் இருந்து என்னை பிரித்து எனக்கு அடையாளம் காட்டியது...
@muthulakshmin4818
@muthulakshmin4818 3 жыл бұрын
மிக அருமை ஐயா
@selvaprithi4336
@selvaprithi4336 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏
@chakkarapanip9102
@chakkarapanip9102 3 жыл бұрын
டட்டன்
@goodiee3936
@goodiee3936 3 жыл бұрын
ஐயா, வாழ்க வளமுடன்
@SinghSingh-mk2oh
@SinghSingh-mk2oh 2 жыл бұрын
அண்ணன் உங்கள் பேச்சு நான் 20வருடங்கள் முன்பு நான் கேட்டால் நான் உருப்படியாக இருந்து இருப்பேன் தெய்வமாக எண் நெஞ்சில் நீயாக இருப்பாய்
@sivanandan3268
@sivanandan3268 3 жыл бұрын
Arumai Arumai sir
@rekha5577
@rekha5577 2 жыл бұрын
Really we are blessed to hear your wonderful amazing speech.Thank you.🙏🙏
@toiletroll6494
@toiletroll6494 2 жыл бұрын
Hi Renuga, he is one wonderful speechwriter speeches god given talent.
@balaa3234
@balaa3234 3 жыл бұрын
நன்றி அய்யா.
@livewithoviyam3616
@livewithoviyam3616 3 жыл бұрын
Thank you sir 😊 Ur a true guru
@gunagunasekaran6131
@gunagunasekaran6131 3 жыл бұрын
அருமை.வாழ்கவளமுடன்.ஐந்து செவிக்கு விருந்து.
@senthilraj4951
@senthilraj4951 3 жыл бұрын
நன்றி அயயா வாழ்க வளமுடன்
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 жыл бұрын
அருமை
@malarvizhisrinivasan7017
@malarvizhisrinivasan7017 3 жыл бұрын
நன்றி ங்க ஐயா
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
ஐயாவின் இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ் கவளமுட ன்
@barakathnisha6868
@barakathnisha6868 3 жыл бұрын
அருமையான பதிவு
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
My father's favourite speech your speech Sir🌺🌹🙏🌺🌹🙏 you tube ela appo 🌹 eppo appa ela ,,, na apavum unka speech kelara🌟🌺sukipppppaa🌹🌷💐🌺🥀🌹👌🙏👍🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@026murali
@026murali 3 жыл бұрын
awesome explanation. Beautiful Tamil Poetry.. Awesome.... Awesome... explanation.
@philipjk6
@philipjk6 2 жыл бұрын
இந்த தகவல் புரிந்தால் நலம் இருப்போம். நாம் முன்னோர்களை போற்றுவோம் புகழ்வோம்
@vithyaross8343
@vithyaross8343 2 жыл бұрын
மிக அருமை
@alagesanalagesan9
@alagesanalagesan9 3 жыл бұрын
அய்யா நான் பெரியார் பக்தன். மூடபழக்கவழக்கங்களை மறுப்பவன். ஆனால், தங்களது சொற்பொழிவில் வேண்டாதவை அல்லது புறக்கணிக்க கூடியதென்று நான் உணர்ந்தில்லை. அய்யா பெரியார் இருந்தால்கூட தங்களை நேசிப்பார். விசாலமான அறிவு உங்களுக்கு. தாங்கள் நெடுநாள் வாழ நான் விரும்புகிறேன்.
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 8 ай бұрын
Bakthan for a nathigan? Is that a proper etheist thing? 😅
@vanithasri835
@vanithasri835 3 ай бұрын
இயற்கை கடவுள் சார்ந்தது .கடவுள் இல்லை என்று சொன்னாலும் அவர் இருப்பது உண்மை..
@maharanjithamganesan3155
@maharanjithamganesan3155 3 жыл бұрын
அருமையான பேச்சு
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
அருமை ஐயா 💐👏
@jeyachandran4832
@jeyachandran4832 2 жыл бұрын
Ayya Super speech nobody can't equal to u amazing
@sathyabamaveedagiri7183
@sathyabamaveedagiri7183 3 жыл бұрын
நன்றி அய்யா
@vimalpriyasubramanian9771
@vimalpriyasubramanian9771 3 жыл бұрын
Sir I listen your speech from WhatsApp forward msg that is my 1st time listening your speech it is 'cricket sollum geethai ' really nice sir even know that after I didn't watch cricket but still now I can't get that forwarded video
@yakeskyak870
@yakeskyak870 2 жыл бұрын
Super. Nandri sir
@yadinbabu
@yadinbabu 3 жыл бұрын
எந்த சக்தி… மூலமோ எந்த சக்தி… ஞாலமோ எந்த சக்தி… அந்த இந்த ஜாலமோ அந்த சக்தி… இந்த வேளை இந்த இடத்தில் அந்த சக்தி… இந்த வேளை எந்தன் இடத்தில்
@saravanamuthaiya6234
@saravanamuthaiya6234 2 жыл бұрын
ஆழ்ந்த அனுபவத்தில்.... வீரிய விதைகளை.... வித்தை தெரிந்து வித்திடுபவர் நீங்கள் வாழ்க! ---முத்தையாதாசன்
@skrajan.raj.8764
@skrajan.raj.8764 3 жыл бұрын
ஐயா🙏 தாங்கள் நீடூழி வாழ்ந்து , பாரதி சொன்னது போல இந்த மானுடம் பயனுற வாழ உதவுங்கள். 🙏🙏🙏 உங்களைப் போல பெரியவங்க வாழும் இந்த கால கட்டத்தில என்னை படைத்ததிற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்🙏🙏🙏
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 Жыл бұрын
ஸ்ரீ மந்நாராயணா .நமஸ்காரம் அண்ணா தங்களின் அனைதது
@panduranganv954
@panduranganv954 Жыл бұрын
@@lathasridharannadathur10436ñK X 6
@gsuganya4506
@gsuganya4506 3 жыл бұрын
Valzha vazhamudan appa
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Жыл бұрын
மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் கருத்து.
@bharathm763
@bharathm763 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா ❤👌👏🌎
@kadamburkarukalyan2489
@kadamburkarukalyan2489 9 ай бұрын
அய்யா அருமை ❤
@rajahsc
@rajahsc 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
Arivu selvam🙏🌺👌🌹🌷💐🥀🌻🌸🌟👍🙌
@aadhiannamalai9526
@aadhiannamalai9526 2 жыл бұрын
அருணாச்சலம். உங்களின் பேச்சுக்கள் பெரும்பாலும் நெருப்பிலிருந்து எழும் அனல் போல, மிகவும் வெம்மையாக இருக்கிறது. தவறான மனிதர்கள் உங்கள் முன்னால் நிற்கவும் முடியாது, உங்களை விமர்சிக்கவும் முடியாது. இது உண்மையின் ஆற்றல்... வாழ்க உங்கள் புகழ்.. திருச்சிற்றம்பலம்
@sivasekarsivasekar2576
@sivasekarsivasekar2576 Жыл бұрын
ஆகா.அருமை
@jamesolive9362
@jamesolive9362 3 жыл бұрын
Arumai
@agajothi7353
@agajothi7353 3 жыл бұрын
🙏🙏 நன்றி அய்யா
@sivanesangcemaths8450
@sivanesangcemaths8450 3 жыл бұрын
Arumai sir 🙏
@ramadossr50
@ramadossr50 2 жыл бұрын
Aga enna arumai.nandri.iyya
@chinnadurai1370
@chinnadurai1370 3 жыл бұрын
அருமை அய்யயோ. எனது செவிகள் கேட்க கேட்க அமிர்தமும் என்று சொன்னது. நன்றி
@indianeinstein1978
@indianeinstein1978 3 жыл бұрын
excellent sir ! Thanks very much. I request you to guide ppl including with thirumantiram, siddha vedam, naan yaar, and dhamma padam.
@0321guna
@0321guna 3 жыл бұрын
Super Sir.. Tq very much
@dhandapanip2486
@dhandapanip2486 2 жыл бұрын
ஆகா நல்ல தகவல் நன்றி
@meenasambandan4714
@meenasambandan4714 3 жыл бұрын
Super aa paadreengha Sir
@aanandhaa3278
@aanandhaa3278 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 25 МЛН
Countries Treat the Heart of Palestine #countryballs
00:13
CountryZ
Рет қаралды 10 МЛН