சீசிங்ராஜா என்கவுன்டரின் பின்னணி | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 3 வது என்கவுன்டர்|துப்பாக்கியை நம்பும் திமுக

  Рет қаралды 26,563

Saattai

Saattai

Күн бұрын

சீசிங் ராஜா என்கவுன்டர் பின்னணி
#amstrong #dmk #tnpolice

Пікірлер: 341
@SushraAgri
@SushraAgri 2 сағат бұрын
வாங்கின துப்பாக்கி துரு ஏறி போகுமுள்ள. போலீஸ் சுட்டுசுட்டு பழகுவோம்முள்ள
@kasiraj91
@kasiraj91 Сағат бұрын
வாழ்த்துக்கள் போலீஸ் வேட்டை தொடரட்டும்🎉🎉🎉
@sadaanand4882
@sadaanand4882 Сағат бұрын
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுவதற்கு தமிழக காவல்துறையை தேர்வு செய்ய வேண்டும்...
@Alagumuthu379
@Alagumuthu379 Сағат бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@brill-mu8tk
@brill-mu8tk 9 минут бұрын
@@Alagumuthu379 சட்டம் ஒழுங்கு காப்பாற்ற,,,, அல்லது மீறி நடப்பதற்கு???? சொல்லுங்க தோழர்
@tnvlogs04
@tnvlogs04 Сағат бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@spiritbuds19
@spiritbuds19 Сағат бұрын
நக்கல்யா உனக்கு😂😂😂
@johnsonsara5834
@johnsonsara5834 19 минут бұрын
லிங்க்
@KarthikKarthik-y6m
@KarthikKarthik-y6m 2 сағат бұрын
திட்டமிட்ட என்கவுண்டர் இது
@brill-mu8tk
@brill-mu8tk Сағат бұрын
என்ன தப்பு? காக்கா தோப்பு பாலாஜிக்கு ஏன் சப்போர்ட் seire
@brill-mu8tk
@brill-mu8tk 55 минут бұрын
@@KarthikKarthik-y6m அப்படித்தான்,,, என்ன செய்வே??? கமிஷனர் ஆபீஸ் கு வா,, பேசிக்கலாம்
@thulasimani9058
@thulasimani9058 Сағат бұрын
வாழ்த்துக்கள் மேன்மேலும் காவல்துறை துறை பணி சிறக்க
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 сағат бұрын
சாட்டையின் தரமான கருத்து 👍👌
@_SridhAr_
@_SridhAr_ 2 сағат бұрын
இப்ப வருவான் பாருங்க ஒருத்தன் திமுகவுக்கு முட்டு குடுக்க 😂
@mythilirethi8896
@mythilirethi8896 2 сағат бұрын
@brill-mu8tk
@brill-mu8tk Сағат бұрын
@@_SridhAr_ தம்பி,,,, இவ்ளோ நாள் சீசிங் ராஜா ஏன் ஒண்டிட்டு திரிஞ்சு இருக்கனும்,,,, நல்லவன் என்றால்,,,, போலிசிடம்.. அய்யா, ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லே னு, நிரூபிச்சு இருக்கனும்..... ஓடி ஒளிய வேண்டிய அவசியம்????? நல்ல திங்க் செய்யுங்கள்...... You tuber கள் பணத்துக்காக ரவுடி கொலை காரன் களுக்கு சப்போர்ட் செய்யுறாங்க.... இது கொலைகாரனுக்கு விளம்பரம்.... மற்றும் காசு பார்க்கத்தான்
@libinmon9228
@libinmon9228 2 сағат бұрын
சட்னட சார் சிசிங்ராஐ மட்டும் கொனல செய்யலம். அவனர என்கவுண்டர் பண்ணினது..சரி 100
@hilloryhillory1272
@hilloryhillory1272 2 сағат бұрын
தரமான சம்பவம்.... சாட்டை யின் சரவெடி....
@mars-cs4uk
@mars-cs4uk 2 сағат бұрын
கொலையாளிகள் என்று தெரிந்தும் அவர்கள் வெளியே உல்லாசமாகத் திரிகிறார்கள் என்றால் நீதி சரியாகக் கிடைக்கவில்லை என்று தானே நினைக்கத் தோன்றும்.
@slogeswary5466
@slogeswary5466 Сағат бұрын
மரியாதைக்குரிய அண்ணா இவங்களோட கச்சேரியை நம்ம நிறைய தமிழ் சினிமாக்களில் பார்த்து விட்டோம்
@rajcineflix5690
@rajcineflix5690 Сағат бұрын
Congrats to tamilnadu police 🎉🎉🎉🎉🎉🎉🎉
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 2 сағат бұрын
இந்த கொலை வேர் கோபாலபுரம் வாசலில் தான் முடிவு வரும் ???அடுத்த கொலை செய்யும் திராவிடம் அதே திசை😂😂😂
@mukuthiamman2114
@mukuthiamman2114 Сағат бұрын
என்னதான்டா செய்ய என் தம்பி, நாமதான் நல்லாட்சியின் கீழ் இல்லையேடா, இந்த இறந்தவர்களின் குடும்பத்தின் நிலைதான் என்னடா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@SleepyBambooForest-yb8kx
@SleepyBambooForest-yb8kx Сағат бұрын
இவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாபம் தான்டா.
@arunarani5014
@arunarani5014 47 минут бұрын
இவ்வளவு தெளிவாக தெரிந்தவரிடம் ஓரு விசாரணை நடத்தலாம்
@hashphotographyy
@hashphotographyy 2 сағат бұрын
துப்பாக்கி நம்பும் விடியல்😂😂😂😂
@arumuganainar8117
@arumuganainar8117 Сағат бұрын
சாட்டையின்கேள்வி சரி தான்
@mahalingam6544
@mahalingam6544 Сағат бұрын
அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கங்கள் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் மறவர் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைத்து சமூகங்களுக்கும் சாதிப் பிரிவினை இல்லாமல் எல்லா எல்லா சமூக மக்களையும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் நானும் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்தவன் பேச்சுக்கள் அனைத்தும் நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் தான் அண்ணன் சீமான் அவர்களை விட உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் எப்பொழுதும் உங்கள் நிலை மாறாமல் இப்படியே ஆதரவு அழிக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சீமான் நல்லூர் அண்ணனுடைய பெரிய தொண்டை நான் அண்ணனுக்கு அடுத்தபடியாக உங்களைத்தான் நான் மிகவும் நேசிக்கிறேன் உங்களின் அனைத்து காணொளிகளையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிற ன்.
@RavindhiranP
@RavindhiranP 16 минут бұрын
😅🎉😅🎉😅🎉
@RameshKumar-nn2oj
@RameshKumar-nn2oj 9 минут бұрын
சரியான பதிவு அண்ணா
@MSK479
@MSK479 2 сағат бұрын
Encounter pannalana nangellam mattikuvom
@suhruthikasyaraj31
@suhruthikasyaraj31 2 сағат бұрын
சுட்டாதான்டாதிருந்துவாங்க
@bik9811
@bik9811 2 сағат бұрын
பொண்டுகா அவன் பெரிய குற்றவாளியை காப்பாற்ற நடத்து சதிடா. படிடா ராமா😂😂🙏🙏
@SollungaKeppom1
@SollungaKeppom1 2 сағат бұрын
யார் அந்த குற்றவாளி, ​@@bik9811
@murugan4022
@murugan4022 Сағат бұрын
நியாயமான நீதிவாங்கிகுடுத்து சுடனும்
@SollungaKeppom1
@SollungaKeppom1 Сағат бұрын
@@murugan4022 சட்டத்தில் இடம் இல்லை , ஒவ்வொருவனும் 5 முதல் 10 கொலை பன்னி இருக்கானுங்க சோ செத்தாலும் பரவா இல்லை
@SankarSankar-x7p
@SankarSankar-x7p Сағат бұрын
அப்பாவி ஒவ்வொரு சொன்னாலும் அஞ்சு கொலை 50 க்கும் வழக்குக்கு எல்லாம் இருக்குது
@sankarnatarajan8213
@sankarnatarajan8213 2 сағат бұрын
பேசாம நீதிமன்றம் முடிரலாம்...
@manitamilan6421
@manitamilan6421 Сағат бұрын
திராவிட மாடல் ஆட்சி இப்படி தான் இருக்கும்
@ManjulaBalraj
@ManjulaBalraj 14 минут бұрын
சரியான கேள்வி சாட்டை இந்த வார்த்தை அரசாங்கம் அதிகாரிகளே கதி கலங்குற சாட்டை அடி
@munuswamy5577
@munuswamy5577 Сағат бұрын
ஐயா ..உங்கள் .விளக்கம்..போதும்..தயவுசெய்து..உங்கள் பதிவை..நிறுத்தவம்
@suntech18
@suntech18 Сағат бұрын
அவர்கள் காட்டி கொடுத்துவிடுவார்கள் என்று தான்
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Сағат бұрын
ஆம்ஸ்ட்ராங் வழக்கு முடிய ஐம்பது வருடங்கள் ஆகலாம்
@sonyappayt8237
@sonyappayt8237 Сағат бұрын
முடியாது முடியவே முடியாது (ராமஜெயம்)கொலை வழக்கு உதாரணம்.
@ArunugamVeeran
@ArunugamVeeran 2 сағат бұрын
சூப்பர் சாட்டை சூப்பர்
@sksanthakumar2989
@sksanthakumar2989 29 минут бұрын
சிறப்பு 🎉
@srinivasankrishnamoorthy3968
@srinivasankrishnamoorthy3968 13 минут бұрын
All JUDGES SHOULD RESIGN AND CLOSE THE COURTS
@NarayananR-rt7gb
@NarayananR-rt7gb Сағат бұрын
சாட்டை க்கு மரண பயம் வந்து விட்டது நம்மள என்கவுண்டர்ல போட்டுட்டா அந்த பயம் இருக்கனும்
@saikumarkhan
@saikumarkhan 2 сағат бұрын
மாலை வணக்கம் சாட்டை அவர்களே 🙏🙏
@eali895
@eali895 Сағат бұрын
முதல் குற்றம் செய்யும்போதே அவனுக்கு தண்டனை கொடுத்திருந்தாஎத்தனை குற்றம் பண்ணி இருக்க மாட்டான்If the champion bails to the right line, he is a child
@vellaisamy3516
@vellaisamy3516 2 минут бұрын
நடக்கின்ற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது அறிவாலய குடும்பத்திற்கு ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது
@ramamakrishnanramdavan3556
@ramamakrishnanramdavan3556 2 сағат бұрын
போலீஸ் துறையை முதலமைச்சர் கையில் இருக்க கூடாது நீதி அரசு கையில இருக்கணும் ஒழுக்கமா ஆட்சியும் இருக்கும் மக்கள் நிம்மதியாக இருக்கும்
@aravindan2463
@aravindan2463 49 минут бұрын
நீதிகள் விற்பனை செய்து வருகிறது
@kumarsridhar2489
@kumarsridhar2489 Сағат бұрын
கதை திரைக்கதை வசனம் -தமிழ்நாடு காவல்துறை
@bik9811
@bik9811 2 сағат бұрын
ஓ இதுதான் உலகத்திலே இரண்டாவது காவல்துறையா. அப்ப புரியல, இப்ப புரியுது😂😂😂😂
@srinivasankrishnamoorthy3968
@srinivasankrishnamoorthy3968 11 минут бұрын
Keduketta DMK Aatchi Keduketta Tamilnadu police
@kajankajan4780
@kajankajan4780 42 минут бұрын
ANNA 💯☝🏾🔥🙏🏾💪🏾💪🏾💪🏾 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾 💚💚
@KarthikKarthik-y6m
@KarthikKarthik-y6m 2 сағат бұрын
என்ன சட்டை முருகன் சார் என்கவுண்டர் சொல்றாங்க ஆனா போலீஸ்காரருக்கு எதுவும் ஆக மாட்டேங்குது இது எப்படி சாத்தியமாகுது திட்டமிட்ட சூப்பரான பிளான் நல்லா நடத்திட்டாங்க போ
@dk4561
@dk4561 2 сағат бұрын
Dei kenapunda..if Encounter a panuna enna da venna
@josephkennedy7500
@josephkennedy7500 Сағат бұрын
திரள் நிதி வாங்கி ஏமாற்றி பிச்சை எடுக்கும் கயவர்களையும் என்கவுண்டர் செய்தால் நன்றாக இருக்கும்.
@boobalanj1943
@boobalanj1943 Сағат бұрын
Poda lossu
@kandasamyvediyappan6309
@kandasamyvediyappan6309 Сағат бұрын
Supar. Supar. Supar
@TonyDuray
@TonyDuray Сағат бұрын
​@@dk4561தடயங்கள் அழிக்க வேண்டும்
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi Сағат бұрын
சார் அப்பிடியே நெல்லை பக்கம் வாங்கசார்
@GopiKiruthika-u5p
@GopiKiruthika-u5p Сағат бұрын
சூப்பர் சூப்பர்
@srinivasankrishnamoorthy3968
@srinivasankrishnamoorthy3968 6 минут бұрын
Superb explanation
@ShivShankar-bi6dw
@ShivShankar-bi6dw 2 сағат бұрын
தம்பி நான்செய்தகுற்றத்தைமரைக்கதிம்கா காவல்துரைஏவல் துறை எவ்வளவுநாள்
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram Сағат бұрын
அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 Сағат бұрын
இதற்க்கு துணை போகும் அதிகாரவர்க்கம்....... காவல்துறையால் சாமான்யன் பாதிக்கும் போது கேள்வியோ குற்றமோ சுமத்த முடியவில்லை......... இவனுங்களே வளர்ப்பானுங்க கூட்டாளியா இருப்பானுங்க வண்டவாளம் தண்டவாளமத்துக்கு வரும் போது என்கவுன்டர்🤣🤣🤣
@KannanpaviB
@KannanpaviB 37 минут бұрын
திராவிட நாடகம் ஆட்சி
@sdk5679
@sdk5679 Сағат бұрын
இவனுங்க எல்லாத்துக்கும் என்கவுண்டர் மட்டுமே சரி அண்ணா
@brill-mu8tk
@brill-mu8tk 9 минут бұрын
@@sdk5679 👍👍👍
@dhanaseelant6993
@dhanaseelant6993 Сағат бұрын
குற்றவாளியாக இருந்தாலும் அவன் உயிரை முறையில்லாமல் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை அது காவல் துறையாக இருந்தாலும் .
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi Сағат бұрын
அதற்காகத்தான் 50கிரிமினல் வழக்குகளிலும் ஜாமின்.விடுதலை . கோடி க்கணக்கில் பணம்.வசதி.கோடிகளில் வக்கீல் கள். சட்டம் இரக்க படுவதாலே யே குற்றம் அதிகம் ஆகி றது. திருந்தியவர்கள் குறைவே.சட்ட நடைமுறைகள் மாறியே ஆக வேண்டும்.சாட்சிகள் பல்டி சாட்சி கள் ஆகவே கூடாது. நீதி சிறப்பாக விரைவாக செயல்பட வேண்டும்.குற்ற வாளி திருந்த வேண்டும்.
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi Сағат бұрын
அவர் முறையில்லாமல் பிறர் உயிரை பறித்து வழக்கை நீர்த்து போகச் செய்து விடுதலை ஆகி விடலாமா?
@dhanaseelant6993
@dhanaseelant6993 Сағат бұрын
@@ALAGAPPANBharathi அவனை விடுதலை செய்ய சொல்லவில்லை .நீதிமன்றம் விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் .
@yuvarajmurugesan1558
@yuvarajmurugesan1558 28 минут бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது இந்த ரவுடிகள் கொலை பண்ணி இருந்தாலும் இப்படி சொல்ல முடியுமா சகோதரா
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 Сағат бұрын
அடுத்த ஈன்கவுன்டர்சாட்டைதான்.
@JeanSritharan
@JeanSritharan Сағат бұрын
pudunki moodu
@aaaamani1035
@aaaamani1035 Сағат бұрын
Sir k.chetty.sattaiye oru peerangi avara encounteraa😅😅😅😅..comedy pannthinga .orama poo perusu.🤭
@brill-mu8tk
@brill-mu8tk Сағат бұрын
@@krishnandasappachetty3417 சூப்பர், அப்பிடியே சீமானையும் 👍
@brill-mu8tk
@brill-mu8tk Сағат бұрын
@@aaaamani1035 கொடை கானல் லே.... போலீஸ் கால்களில் விழுந்து, தப்பிச்சவர் சாட்டை அண்ணாச்சி
@Muralidineshv
@Muralidineshv 22 минут бұрын
நானும் இத தா நெனச்சன் 😂😂😂
@jesuraj9361
@jesuraj9361 2 минут бұрын
Ready ready 🎉🎉🎉
@VithushaJerisan
@VithushaJerisan 2 минут бұрын
நண்பா சாட்டை அவர்களே நீங்கள் எப்போது புலன்னாய்வாளராக மாரி நீர்கள் சரி நடக்கட்டும் ❤👍
@soundar4270
@soundar4270 Сағат бұрын
தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சென்று அங்கு உள்ள ரவுடிகளை என்கவுன்டர் செய்யுங்கள்
@sky9682
@sky9682 29 минут бұрын
Good news
@ganesansopi7270
@ganesansopi7270 Сағат бұрын
காவல் துறை ஒரு நபருக்கு ஒரு போலீஸ் போட.முடியாது நீ இழுத்து விட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம் சட்டம் கடமை செய்ய வ்வேடவும்
@ravichandrang3724
@ravichandrang3724 Сағат бұрын
கொலை வழக்கில் முதன்மை குற்றவாளிகளை தப்பவிடத்தான் இந்த என்கவுண்டர்.அந்த முதன்மை குற்றவாளிகள் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்ட அரசியல்வாதிகள் என்பது புலனாகிறது.அதற்கு காவல்துறை ஏவல்துறையாக இருக்கிறது.
@lnarayananlnarayanan7670
@lnarayananlnarayanan7670 Сағат бұрын
சாட்டை இதுதான் கர்மா.
@muthumaritransport
@muthumaritransport Сағат бұрын
கூலிப் படைகளை காவல்துறை களை எடுக்கவும்
@pounvelvel7097
@pounvelvel7097 47 минут бұрын
அண்ணா நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன் என்கவுண்டர் ஒரு தீர்வு அல்ல நீதி கிடைக்க வேண்டும் இப்போ இருக்கும் காலகட்டத்தில் நீதி கிடைக்குமா என்று தெரியவில்லை
@d.stodaysamayal2529
@d.stodaysamayal2529 Сағат бұрын
சேயல்லிதா செஞ்சா சட்டம் காப்பற்ற படுது. ஆமா தான
@kamalanvijay7959
@kamalanvijay7959 2 сағат бұрын
kaval thurai solvathai nanga nambitom.
@diazj.p3162
@diazj.p3162 Сағат бұрын
சாட்டையடி நீர் ரவுடி களை காப்பாத்த வேண்டும் என்று நினைத்து மாட்டிக் கொண்டு சீரழிந்து போக வேண்டாம் 😮😮
@Karupu7845
@Karupu7845 Сағат бұрын
Sir sattai murugana muthala sutunga sir rompa sathi sandaiya thuntutha ivana mathiri alu irukka vaikkum sathi sandai varum
@vishaltry
@vishaltry Сағат бұрын
கமிஷனர் அருண் சட்டத்தைக் காப்பாற்றும் கடவுள்
@benzeryathwin1571
@benzeryathwin1571 Сағат бұрын
ஆக மொத்தம் தமிழ்நாடு அரசு மேல எதவவது குறை சொல்ல வேண்டும்
@kolappanj3279
@kolappanj3279 Сағат бұрын
பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும்
@nicemeetyoubaby5525
@nicemeetyoubaby5525 47 минут бұрын
எங்கப்பா இந்த டிஜிபி சைலேந்திரபாபு ரொம்ப நாளா ஆளையே காணோம்
@alaxsander553
@alaxsander553 30 минут бұрын
என்கவுண்டர் பண்ற தான் சரி
@selvakumar3199
@selvakumar3199 Сағат бұрын
அப்போ உங்க அண்ணன் மட்டும் எப்படி பச்ச மட்டைய கைல எடுக்கமுடியும். சட்ட படி தான நடக்கணும். எங்கயோ இடிக்குதே 😂
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 28 минут бұрын
அவர் ஆகாயத்திலிருந்து நேரடியாகப் பூமியில் குதித்து வந்தவர். அவருக்கு சூப்பர் பவர் உண்டு.
@daviddaniel4331
@daviddaniel4331 Сағат бұрын
Court keep silent
@robertloppiah2844
@robertloppiah2844 34 минут бұрын
திராவிட மாடல் ஆட்சியில் காவல்துறையை விட "மருதமலை" வடிவேலு காவல்துறை எவ்வளவோ மேல். திராவிட மாடல் காவல்துறை இப்போது " தர்பார்" காவல்துறை.
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 53 минут бұрын
சாட்டை உங்க அண்ணன் கிட்ட சொல்லி அருண் சார்ரை தென் மாவட்டத்திற்கு அனுப்பி விட சொல்லுங்க தீபாவளி வேற வரப்போகுது😂😂🎉🎉
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf Сағат бұрын
சரண்டர் ஆனவன் …….
@jdpandian6085
@jdpandian6085 55 минут бұрын
To maintain law and order police strike action. For public safety. Political don't enter the case.
@saluk5805
@saluk5805 Сағат бұрын
சாட்டை துரை முருகன் அண்ணன் எங்க போயி கைரேகை வச்சு விட்டு வந்திங்க பெருவிரல் மை இருக்கு
@sstudio4002
@sstudio4002 4 минут бұрын
இவர‌ தூக்கீட்டு போயி வாயிலயே சுடுங்க போலீஸ்கார் ரொம்ப பேசரார்....
@nattuthurai.9040
@nattuthurai.9040 33 минут бұрын
நீதி துறையில் நீதி இருக்கா?
@PonniS-f5t
@PonniS-f5t 2 сағат бұрын
இது மனித உரிமை மீறல் னா சொல்றீங்க......
@nagarajp9750
@nagarajp9750 2 сағат бұрын
❤❤❤❤❤
@sathikhusain751
@sathikhusain751 Сағат бұрын
காவல் துறை மிக சிறப்பாக செய்யல்படுகிறது நீ மூடு
@tamilansalemkarthikdriver7949
@tamilansalemkarthikdriver7949 Минут бұрын
👍 🤝
@sivanmurugan8342
@sivanmurugan8342 2 сағат бұрын
Tamilar vs nam tamilar....
@VENKATESH-yl1fy
@VENKATESH-yl1fy 2 сағат бұрын
டேய் நான் தமிழர் கட்சி...ஆனால் இந்த காணொளியை கண்டபிறகு கேவலமாக இருக்குது...அவுங்கள சுட்ட உனக்கு என்ன பிரச்சினை.... ஒவ்வொருத்தன் மேலேயும் 40 கேஸ் 50 கேஸ் இவங்களுக்கெல்லாம் என் சட்டம் என்னடா தண்டனை கொடுத்துச்சு 🩴🩴🩴...,(வாழ்க அருண் ஏடிஜிபி)🙏🙏🙏
@parvathiparvathi-sj1gw
@parvathiparvathi-sj1gw 2 сағат бұрын
unmai veli varaathu sago
@bik9811
@bik9811 2 сағат бұрын
அடேய் தற்குறி சும்மா நாம்தமிழர் என்று உருட்டக்கூடாது.. அவர் என்ன சொன்னார் என்று கூட தெரியாத நீயேல்லாம் பேசவந்துட்ட😂😂😂🎉
@VENKATESH-yl1fy
@VENKATESH-yl1fy 2 сағат бұрын
@@bik9811 k டா தற்குறி...
@VENKATESH-yl1fy
@VENKATESH-yl1fy 2 сағат бұрын
@@parvathiparvathi-sj1gw k sago🤝
@HEAVENSTALK
@HEAVENSTALK 2 сағат бұрын
​@@bik9811 இதோ வந்துடார் எல்லாம் தெரிந்த 🐛🔥 மூடிட்டு போய் ஆமைக்கு விளக்கு பிடிக்குற வேலையை பார்
@karuppunews2052
@karuppunews2052 Сағат бұрын
போட வெண்ணே என்கவுண்டர் தான் சரி
@Tamilalagu34800
@Tamilalagu34800 Сағат бұрын
என்கவுண்டர் செய்யப்பட்ட மூன்று பேர் நேர்மையானவர்கள் அல்ல....வெட்டும் கை கால்களுக்கு மாவுக்கட்டு இவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது நன்று
@suji5213
@suji5213 Сағат бұрын
ஆம்ஸ்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளவர்கள் நல்லவர்களா?
@Tamilalagu34800
@Tamilalagu34800 Сағат бұрын
@@suji5213 தொடர் கொலை கட்ட பஞ்சாயத்து ரவுடித்தனம் மாமுல் கற்பழிப்பு மக்களுக்கு இவர்களால் என்ன பயன்
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf Сағат бұрын
திமுக அரசில் இதெல்லாம் சகஜம் தம்பி😂😂😂
@anbazhagank7431
@anbazhagank7431 Сағат бұрын
சாட்டை மாமா பையன்
@SecurityChennai-i3l
@SecurityChennai-i3l Сағат бұрын
அடுத்தது நிதான
@d.stodaysamayal2529
@d.stodaysamayal2529 Сағат бұрын
தூத்துகுடி சம்பவத்த பத்தி ஒரு பதிவு போடுங்க ராஜா
@anbusubramani2077
@anbusubramani2077 Сағат бұрын
சாட்டைக்கு பயம் வந்துவிட்டதா?
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 Сағат бұрын
Saattai........👍
@velusamy2282
@velusamy2282 Сағат бұрын
NTK
@tajismail70
@tajismail70 25 минут бұрын
Sagatum, yarukum nashtamillai
@thiruvalluvan.cracyspeechn9946
@thiruvalluvan.cracyspeechn9946 2 сағат бұрын
The same story same police and same government
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 Сағат бұрын
சுதந்திர போராட்ட வீரருக்காக எப்படி வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள் இவனுக்கு பாதிப்பு வந்தால் தெரியும்
@rajuraj-rt7sk
@rajuraj-rt7sk Сағат бұрын
Sudalai kudumpamum Oru nal siralintha sinapinamakum Kalam seekirm varum
@dineshbabu3306
@dineshbabu3306 2 сағат бұрын
Bro thoraipakkam murder pathi pesunga.. ipa ipadi dhan pandranga niraiya pasanga
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 64 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 64 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 979 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 64 МЛН