இவ்வளவு சரளமாக தமிழை ஒரு பிற மொழி கூட பயன் படுத்தாமல் பேசி எங்கள் கருத்து பசிக்கு சோறு கொடுத்த ஆசான் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்
@thilagatamizhan24312 жыл бұрын
அவர் சொல்வது 100% உண்மை....நான் ஒரு இயற்கை மருத்துவ மாணவன்...எனக்கு இயற்கை வாழ்வியல் பற்றி வகுப்பில் சொல்லித் தருவதை இவர் காணொளி மூலம் கூறுகிறார்
@anojanmra2 жыл бұрын
தற்காலத்துக்கு தேவையான கருத்துக்கள் ம. செந்தமிழன் 👍
@thangaveluganesan96342 жыл бұрын
மிக அருமையான கலந்துரையாடல்.. முடிந்த அளவு தமிழர்கள் மரபு வாழ்வியலுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும்
@படுகை2 жыл бұрын
ஒருவேளை உண்பவன் யோகி இருவேளை உண்பவன் போகி மூன்றுவேளை உண்பவன் ரோகி.இதுவும் நம் முன்னோர் கூறியதே.வாழ்க! ஆசானுக்கும் தம்பி செந்தில் நாதனுக்கும் சிறப்பான வணக்கங்கள்!
@BalaMurugan-xm9tx5 ай бұрын
உடல் உழைப்பிற்கு தக்கவாறு உணவு முறைகள்
@5sundaram4052 жыл бұрын
எவ்வளவு அடித்தாலும் தமிழர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள் ஐயா ஏன் ??? நன்றி ஆசான் செந்தமிழன் அவர்களே
@dhakshinamoorthydhakshinam35362 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்ச்சி பொறுப்பேற்று தமிழ்நாட்டை ஆளவேண்டும் இதுதான் என்னுடைய கனவு. ஆசான் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்
@கற்றதுதமிழ்-ய3ப2 жыл бұрын
அப்போ சாகும்வரை கனவு கொண்டே இரு.
@rajag98602 жыл бұрын
@@கற்றதுதமிழ்-ய3ப ntk,all political illuminati control iruku.
@SathishKumar-lh6rs2 жыл бұрын
செந்தமிழன் கருத்துக்கள் மிகவும் அருமை. மேலும் கருத்துக்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. மீண்டும் செந்தமிழன் அவர்கள் பேட்டி எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
@ramyadevi2363Ай бұрын
நல்ல பதிவு... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
@மோகன்தமிழ்-ற9ய2 жыл бұрын
சிறப்பான மரபு உணவு முறை அண்ணா நன்றி 🙏
@vaaful2 жыл бұрын
சிறந்த வாழ்வியல் மற்றும் அரசியல் முன்னெடுப்பு, வளமான எதிர்காலத்திற்குமான சிறப்பான ஆலோசனை. நன்றி அண்ணா.....
@PeacefulHumanLife2 жыл бұрын
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே! 🤲🤲🤲🤲🤲
@naturelover96902 жыл бұрын
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
@krishnand36272 жыл бұрын
நாம் தமிழர் மேடைகளில் ஆசான் அவர்களின் உரைகள் இடம்பெற வேண்டும். தமிழர் மரபியல் வாழ்வு முறை பற்றிய விளக்கமான உரையாடலை கேட்க விரும்புகிறோம். இந்த நேர்காணலில் உணவு பழக்கம் நெறிமுறைகளை அறிய முடிந்தது. ஆசான் அவர்களுக்கும் சாட்டை வலையொலிக்கும் நன்றிகள் உரித்தாகுக. அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர்.
@AVR.Kannan2 жыл бұрын
நல்லது. சிறப்பு. தங்கள் தமிழுக்கு தலை வணங்குகின்றேன். வாழ்த்துகிறேன்.
@ManiVaas2 жыл бұрын
உண்மை 3 வேளை உணவு என்பது மேற்கில் வந்த தொழில் புரட்சியின்விளைவாக வந்தது,
@muralitharnsiva74702 жыл бұрын
நல்ல கருத்துகள். நன்றிகள்.
@kavithuvannarkunam36022 жыл бұрын
அரசியல் நமது மரபில் ஒன்று.. என்ற கருத்து மிகச் சிறப்பு.
@mars-cs4uk2 жыл бұрын
பயனுள்ள கருத்துக்கள். இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
@priyanprasath02 жыл бұрын
இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்
@bsenthilkumar26342 жыл бұрын
இன்று அனைவருக்கும் தேவையான கருத்துக்கள், மிக்க நன்றி
@CopytoliveFakepeople5 ай бұрын
சிறப்பு ... ஒவ்வொரு பேச்சும் உயிரோட்டமாக ....... மெய்யறிவு .... நோக்கி
@புதுகைஅன்பழகன்2 жыл бұрын
ஆசான் செந்தமிழன் உரையாடல் மூலம் நிறையை செய்திகளை தெரிந்து கொண்டேன்
@இடையர்குலமைந்தன்2 жыл бұрын
அருமை ஆசானே ❤🙏🙏
@harichandra11412 жыл бұрын
எண்ணற்ற நன்றிகள் அண்ணா ஆசான் செந்தமிழன் அண்ணா வாழ்க வாழ்க வளமுடன்.... வாழ்க வாழ்க நலமுடன்.... அண்ணா முகத்தை பார்த்ததில் மிகுந்த சந்தோஷம் மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா இந்த வீடியோவில் அண்ணா பேச்சு நல்லா தெளிவாக உள்ளது சாட்டை channel க்கு மிக்க நன்றி இறையே அண்ணா வடிவில் வழிகாட்டுவதாக தான் எங்களால் உணர முடிகின்றது எண்ணற்ற நன்றிகள் அண்ணா தாய் வாழ்க தந்தை வாழ்க இறையருள் பெருமையில் வாழவே வேண்டுகிறோம் விரும்புகிறோம்
@ramanathan11522 жыл бұрын
அருமை, நன்றி ஆசான் அவர்களே
@தமிழ்-ர8ள2 жыл бұрын
அருமை ஆசான்🙏
@மணிகண்டன்குமரேசன்2 жыл бұрын
செந்தமிழன் ஆசான் அவர்கள் பேசுகையில் கண்கள் இமைக்காது வயிறு பசிக்காது
@தமிழன்-ண2ய Жыл бұрын
மதிப்பிற்குரிய ஆசான் செந்தமிழன் அண்ணன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💐🙏💪🇰🇬🌾🔥
@mytrades90632 жыл бұрын
ஆமாம்... பசித்து உண்ணும் போது. ... நோய்த்தன்மை குறைந்தது கணணார கண்டு பிடித்த உண்மை...
திரு என்றால் மூன்று, திருவள்ளுவர் என்றால் ஒருவர் அல்ல முவர் முவர் என்றால் மும்முர்த்தி, மும்மூர்த்தி என்றால் அம்மையப்பன் ஃஃஃ❤
@fighting-ag-injustice2 жыл бұрын
நான் ஹைதராபாத் சென்றேன். என் நன்பர் சொன்னார் "கருனாநிதி, ஆந்திரா, கருனாநிதி அவர் வீட்டின் அருகில் தான் கருனாநிதி வீடு என்று சொன்னார். அவர் பாட்டன் கருனாநிதியின் அப்பா எல்லாம் ஒன்றாக படித்தார் என கூறுகிறார்". என் கேள்வி ஒரு பூனை சிங்கத்தின் குகைக்குள் குட்டி போட்டால் பூனை குட்டி சிங்க குட்டியாக ஆகிடுமா?. தெழுங்கர் எப்படி தழிழகத்தில் தழிழரின் தலைவர் ஆவார்? சூப்பர் விளக்கம் கேள்விகள் வணங்குகிறேன்🙏 தெழுங்கன் தமிழகத்தை ஆள்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்டில் அரசு அலுவலர்கள் போலீஸ் யாரும் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யவில்லை. ஸ்டாலின் - சிஎம் செல் வேலை செய்யவில்லை. அவர் டிவியில் மட்டும் தான் வேளை செய்யும் முதல்வர். ஸ்டாலின் முதல்வர்க்கு தகுதியில்லாதவர். கலைஞர் குடும்பம் ஏன் தமிழர்களுக்கு ஏன் உழைக்க வேண்டும்? தெழுங்கர் ஏன் தமிழருக்கு தலைவராக வேண்டும்???
@சரவணன்-த4ள11 ай бұрын
பேசுபவரும் செந்தெலுங்கன் தான் மணிராஜ் மகன்
@ManiVaas2 жыл бұрын
சோளம், ராகி, கம்பு, மாப்பிள்ளை சம்பா, (வாரம் நாலுநாள்) ஒரு நாள் வெள்ளை அரிசி+ பருப்பு, ஒரு நாள் அரிசி+ புளி குழம்பு, ஒரு நாள் இறட்சி ☺️
@asjeyakumarkamaraj55812 жыл бұрын
பயனுள்ள கருத்துக்கள்
@shanmugam79662 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@ganesanaarumugam8379 Жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@Thatchur.Devanesan2 жыл бұрын
மரபு வழி வாழ்வியல் மிகவும் நல்ல கருத்து. மரபு என்பது சாதியை உள்ளடக்கியதா? தமிழ்க்குடிகளின் ஒற்றுமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்றைய தமிழினத்தின் சமூக வாழ்வியலை புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அதை சரிசெய்தால்தான் மற்ற மாற்றங்களை கொண்டு வர இயலும். தமிழரின் மரபு வாழ்வு, சமுக வாழ்வு, அறவாழ்வு, அரசியல் வாழ்வு முறைகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் ... இதை பண்பாட்டு புரட்சி என்றும் கொள்ளலாம்.
@vinayagamellappan780 Жыл бұрын
அருமையான பதிவு .
@thamizhamuthu50562 жыл бұрын
ஆகச்சிறந்த கருத்துக்கள் 👍
@KkNnNN2 жыл бұрын
இவர் ஒரு தமிழ் பொக்கிஷம்
@ds.thangapandianthangapand50692 жыл бұрын
தவிர்க்க வேண்டிய உணவுகளில் அதிகப் படியான மாவுப்பொருள்களும் அடக்கம் என்பது என் கருத்து. நன்றி
@rajag98602 жыл бұрын
Maavu porutkal yethana vagai iruku.
@Rajbharath102 жыл бұрын
Maavu maari irukurathu ellame
@sundarapandian45807 ай бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
@Sivayogiinseedan7 ай бұрын
சந்தோஷம் நன்றி ஐயா ❤
@manivannanthangavelu49192 жыл бұрын
நன்றி அண்ணா விளக்கம் அளித்தமைக்கு.
@antodeso16052 жыл бұрын
அய்யா நீங்க சொல்ற கருது உண்மை , நான் உங்க கிளாஸ் அட்டென்ட் பண்ணி இருக்கேன் , என்னால் நீங்க சொல்றது உண்மை அய்ய வாதம் பித்தம் கபம் யாருமே சொல்லாதே வேஷிதை நீங்கள் சொல்றதை நான் பார்த்து வியப்படைந்து இருகிரவ்ன் இருக்கிறேன் , , ,
@johnk29682 жыл бұрын
நல்ல காணொளி
@dharmaraj6692 жыл бұрын
தகவலுக்கு நன்றி அய்யா.
@kuppusamyselvam52592 жыл бұрын
மிக மகிழ்ச்சி
@santhamohann79092 жыл бұрын
வாழ்த்துக்கள்
@srimathijayaraman36952 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@karthistone56042 жыл бұрын
சாட்டையின் பார்வையாளர்கள் ..அரசியல், வாழ்வியல், மருத்துவம்,விவசாயம், அறிவியல், தொழில்துறை , என சாட்டையின் அனைத்து காணொளிகளையும் உன்னிப்பாக கவனிப்பவர்கள்...
@Anthony-xd7kf2 жыл бұрын
சிறப்புக்கள்.
@வேந்தன்-த9ன2 жыл бұрын
சாட்டை ஹுமாயூன் திருச்சி பொருப்பாலர் சரக்கு அடித்தது வெளியானதை பார்த்தேன் அதை பற்றிய உங்கள் கருத்து காணொளி போட்டே ஆக வேண்டும்
@ThirumaalV.1245-uu4mr7 ай бұрын
சரியா சொன்னீங்க ஐயா
@நசுருதீன்தமிழ்2 жыл бұрын
அண்ணன் ம. செந்தமிழன் ❤
@riversoflivingwater18072 жыл бұрын
நன்றி ஐயா
@sivaharimeena51092 жыл бұрын
வணக்கம் நன்றி வணக்கம்
@velunachiyar41142 жыл бұрын
Mikka nanri
@sivakalailoganathan58517 ай бұрын
From uk❤❤❤❤❤
@rameshsithaiyan68072 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏💐💐💐
@jayampushpa39262 жыл бұрын
நன்றி ❤️🙏🌺💐🌻
@antodeso16052 жыл бұрын
anna unga speech very super
@antodeso16052 жыл бұрын
ayya arumai
@Tamil_Status_songs12 жыл бұрын
நன்றி சாட்டை
@srividhya27252 жыл бұрын
நன்றி
@kamalnethra492724 күн бұрын
Sir next class Chennai please share date?
@PeacefulHumanLife2 жыл бұрын
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
தம்பி உலக போர் நடக்க போகுது அத பத்தி வீடியோ போடுங்க...
@narendra91922 жыл бұрын
senthamizhan ayya neengal intha channel il pesalaama!! neengal evvalavu uyarvanavar
@பனைமரம்-வ8ர2 жыл бұрын
ஹீமாயூன். வினோத். சாட்டை துரைமுருகன்..வெற்றிக்குமரன் இவர்கள் சார்பாக ஒரு கேள்வி குறிப்பாக சாராயம் குடித்த பின் என்ன உணவு சாப்பிடலாம் அப்படி சாராயம் குடிக்கும் போது சீமானை கேவலமாக பேசலாம வேண்டாமா அப்படி பேசினால் மப்பு ஏறுமா சீமான் கூடவே இருந்து கட்சியில இருக்கும் நபர்களை எப்படி காலி பண்ணலாம் சீமானுக்கு தெரியாமல் எப்படி படம் பிடிப்பது சீமான் இடத்தில் யாரவது நட்பாக இருந்தால் அவனை எப்படி கல்யாணசுந்தரத்தை காலி பண்ணியது போல் பண்ணலாமா இல்லை அவனுக்கும் சாராயம் கொடுத்து குடிக்கும் போது வீடியோ எடுக்கலாமா....இந்த கேள்விக்கு பதில் வேண்டும்
@rajag98602 жыл бұрын
Un family mattum paaru, arasiyal thooki kupai la podu.namma uzhaithal mattum soru.
@hameedabha95832 жыл бұрын
NAAMTHAMIZHARMADURAI,,z,
@varshaagunalan88432 жыл бұрын
தயவு செய்து thumb nail ஐத் திருத்துங்கள், இரண்டு வேலை இல்லை “இரண்டு வேளை”!
@thamizharpaaman2 жыл бұрын
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்? -திருக்குறள்
@akhilema12692 жыл бұрын
இப்பொழுது சாட்டை வலையொளியை யார் நடத்துகிறார்?
@davidprabagar14512 жыл бұрын
ஆட்டு இறைச்சி மீன் உணவை பற்றி கூறினீர்கள். மாட்டிறைச்சி உண்ணலாமா கூடாதா என்பதை பற்றி தெரிவிக்கவும்
@Thatchur.Devanesan2 жыл бұрын
எனக்கு ஆடு/கோழி பிடிக்காது. மாட்டிறைச்சி மிகவும் நல்லது. மாட்டிறைச்சியின் நன்மைகளை பற்றி வெளியிடங்களில் பேசினால் நல்லது. தமிழராய் பிறப்பதே ஒரு பெருமை ... நம்மினம் மீண்டெழ வேண்டும்.
௨ங்கள் வலையொலியின் துரைமு௫கன் போண்றோா் மது ௮௫ந்தும் கானொலிகள் வெளிவந்துள்ளதே!
@குட்டிமணி-ன4ஞ2 жыл бұрын
பேட்டியை முழுசாக பார்த்தபின் இந்த கேள்வியை கேளுங்கள்
@seeralanp65102 жыл бұрын
kzbin.info/www/bejne/a5ipcq2CeplsmqM
@mars-cs4uk2 жыл бұрын
@@seeralanp6510 kzbin.info/www/bejne/mH3TpoCXj9Joms0 காசு கொடுத்தவருக்கு தர்மஅடி கொடுத்த சீமான் தம்பிகள் _ தம்பிகளுக்கு துணைநின்ற இஸ்லாமியர்கள். இதை தான் திமுகவின் வெற்றி என்று சொல்லி கொள்வார்கள் திமுக ரவுடிகள்
@mars-cs4uk2 жыл бұрын
@@seeralanp6510 kzbin.info/www/bejne/hZC2ZaJqZq2nn8k எங்கு பார்த்தாலும் ஒட்டுக்கு பணம்
@Peoples_Media2 жыл бұрын
உலக அரசியல் சொல்லி கொடுங்க...
@ramarajp50968 ай бұрын
சுகப்பிரசவம் இல்லாமல் பண்ணியது மருத்துவம் தானே 🕉️🕉️
@suga94702 жыл бұрын
தமிழனுக்கு சீமான்அண்ணன் பேச்சு தான் மருந்து! 😍✊🔥அண்ணன் வாய்லிசுடும் வடை குறிப்பாக அருமை. நாம் தமிழர்! 😍✊🔥
@pandiarajaraja38992 жыл бұрын
என்ன சொல்ல வர்ற
@வெற்றிநாயகன்-ர8ற2 жыл бұрын
சீமானுக்குத் தெரியும் இந்த செந்தெலுங்கன் யார் என்று..♦