நன்றி உங்கள் போன்ற மா மனிதர்கள் பேசுவதை கேட்கும் போதுதான் தமிழ் நாட்டில் இருப்பதற்கு நம்பிக்கை வருகிறது ...
@jagatheesan-12m092 жыл бұрын
செந்தமிழன் அவர்களின் பேச்சுக்காக
@ambosamy3453 Жыл бұрын
தன்னை மறந்து மூழ்கிப்போனேன்..... ஏதோ ஒரு பெரும் ஞானியிடம் அறிவுரை கேட்டது போன்ற ஒரு பிரமிப்பான உணர்வு. நன்றி : சாட்டை குழுவினருக்கு.
@chidambaramsaranya79282 жыл бұрын
தமிழ் நாட்டின் பொக்கிசம் ஆசான் செந்தமிழன் வாழ்த்துக்கள்
@5sundaram4052 жыл бұрын
அரசியல் வலிமையான தான்.. அது அனைத்தும் செந்தமிழன் அவர்களுக்குத் தெரியும் தெரிந்தும் உங்களுடைய புன்சிரிப்பு இருக்கு அது கோடி கோடி நன்மை இறுதியாக உங்களுடைய அந்த பொன்னான சிரிப்பே பல நபர்களை கவர்ந்து இழுக்குதய்யா நன்றி இருவருக்கும்.
@kalvinathanrakki32362 жыл бұрын
அய்யா புரியவைத்ததற்கு நன்றி
@shanthiuma95942 жыл бұрын
நாம் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்யவேண்டும். நாம் தமிழர் கருணாநிதி ஊழல் குடும்ப தெலுங்கு ஆட்சிக்கு பாடை கட்ட வேண்டும்.
@malathycholan60802 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் சீமான் அண்ணன் அரசியலில் பலமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு குழல் கொடுக்க இன்று யாருமே இல்லை அதுமட்டுமல்ல எம் ஈழத்தை பற்றி மறைத்தேஇருப்பார்கள் தமிழகத்தில் அதைபற்றி பேச எம் அண்ணன் ஙிட்டால் யாரு இருக்கார்கள் அரசியல் களத்தில் உலகம் தழுவி தமிழர்களே நாம் தமிழர் கட்சிக்கு உதவ செய்யுங்கள் எம் இன அரசியலுக்கு மாதம் $50 கொடுப்பது கஸ்ரமா? தேனீர் குடிக்கும் பணம்
@rajag98602 жыл бұрын
Marabu katral vendum, arasu yendran enna senthamizhan video paaru,unna maari makku dhan antha video
@Kabaddikarthi032 жыл бұрын
எங்கள் இறை தமிழின்..எங்களின். இளைய. ஆசான். அண்ணன் செந்தமிழன். உரை மிகவும் சிறப்பு. தொகுத்து வழங்கிய அண்ணன் செந்தில்நாதன் அவர்களுக்கும். சாட்டை வலை ஒலிக்கும் .மிக்க நன்றி.
@mohanr80332 жыл бұрын
கடைசியில் வரும் "நான் அரசியல் அறியாதவன் அல்ல" என்பதை இறுதியாக வைத்தது.. தரமான எடிட்டிங் 🔥👌👌
@sangeethagopalakrishnan42662 жыл бұрын
He is not senthamizhan and his mother tongue is telangu.. he is the puppet of Jews.. don't believe him
@mohanr80332 жыл бұрын
@@sangeethagopalakrishnan4266 how do you know that his mother tongue is telugu?
@sangeethagopalakrishnan42662 жыл бұрын
@@mohanr8033 his father is maniyarasan, who is travelling in Tamil dheysium but actually not doing any good to Tamil.. his father is thelungan.. eventually senthamizhan is also a senthelungan
@vishalvishnu78472 жыл бұрын
@@sangeethagopalakrishnan4266 you're giving this statement on the basis of Tamil sinthanayaalar peravai channel video .........right....???.....do that person have proper evidence to prove that statement....????
@prabhuthangam97025 күн бұрын
@@sangeethagopalakrishnan4266ni soliteh thiri da .ni solradhala nanga tamilan ilanu agama poidadhu.kathikiteh iru da
@Mparvai2 жыл бұрын
"கற்றதை பிறர்க்கு கற்பித்தல்" ஆசான். 🙏
@5sundaram4052 жыл бұрын
ஆசான் செந்தமிழன் அவர்களுடைய நேர்காணல் இந்த மரபு வழி சார்ந்த நல்ல கருத்துக்களையும் பதிவு செய்துள்ளீர்கள் இருவருக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@mohanr80332 жыл бұрын
சாட்டையில் அண்ணன் செந்தமிழன் 🥰😍😍
@suga94702 жыл бұрын
6 இடங்களில் வென்ற அண்ணன் சீமான் 😍🔥 216 இடங்களிலும் நிச்சயம் ஜெய்ப்பார் 2026 தேர்தலில் 😍🔥✊✊. இது துறை அண்ணன் மீது சத்தியம்!😍🔥
@candor0072 жыл бұрын
ஏன் உங்கப்பன் மேல சத்தியம் பன்னே .. சீக்கிரம் போய் சேந்துருவான்னு பயமா டா 😂😂😂
@candor0072 жыл бұрын
அண்ணன் ஜெயிச்சுட்டு உன் பொண்டாட்டி பத்தினிடா இல்லனா நீயே யோசிச்சுக்கோ 😂😂😂😂😂
@MuthuRaj-nh8yi2 жыл бұрын
Happy to see you here sako
@suga94702 жыл бұрын
@@ஈழத்தமிழன்தனுஷ் அமெரிக்க அரசியலும் நம்மளை சுற்றி தான் நடக்கிறது. கமலா ஹாரி முன்னாள் ltt என்று பாரிசாலன் பேசும் காணொளியில் பாருங்கள். வெகு விரைவில் உலகம் நம் கையில். நாம் தமிழர்! 🔥🔥✊✊✊
@தமிழ்பதவன்2 жыл бұрын
@@ஈழத்தமிழன்தனுஷ் சகோ அவனே ஒரு ஊம்பி சகோ அவன் இப்டி தான் cmnt செய்வான் fake I'd வடுக கூட்டம் நீங்க அவன நாம் தமிழர் சார்பாளர் என்று பேசுறீங்க அவனே ஒரு கொத்தடிமை சகோ பல கானொளிமிவ் சீமானை பற்றி பேசி பேசி சுய இன்பம் காணும் ஒரு ஈனப்பயல் நீங்க வேற
@கோ.குணசேகரன்2 жыл бұрын
ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கு மாலை வணக்கம்.
@marimuthu36652 жыл бұрын
சமகாலத்தில் வாழும் அந்தணர் ஆசான் செந்தமிழன் அண்ணன்
@starshan2 жыл бұрын
இந்த நேர்காணலோடு நின்று விடாமல் இன்றைய இளைய தலைமுறை ஆசான் செந்தமிழனின் கருத்துக்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அவருடைய செம்மை மரபுவழி பற்றிய காணொளிகளைத் தவறாது கேளுங்கள். இல்லையேல் இழப்பு நமக்குதான்.
@sangeethagopalakrishnan42662 жыл бұрын
He is not senthamizhan and his mother tongue is telangu.. he is the puppet of Jews.. don't believe him
@starshan2 жыл бұрын
@@sangeethagopalakrishnan4266 Grow up. We're matured enough to understand. Even if he's a telugu, we respect for his wisdom. Stop spreading cheap thoughts
@sangeethagopalakrishnan42662 жыл бұрын
@@starshan I am not under estimating Telugu.. He is a puppet of Jews.. he is taking the role of Moses, the Jew's forefathers.. If u r taking it in a correct sense or not.. that's up to you.. I am just informing.. time will show him who is he.. He is telling many good things just bcoz to believe him and making up him as a aasan.. and also he will insert the wrong things in-between good things just to make the wrong information to look as a true one..
@sangeethagopalakrishnan42662 жыл бұрын
@@starshan kzbin.info/www/bejne/qYvQmYhupbp3fdE Kindly watch till last and understand
அன்பு நண்பரே செந்தமிழன் அவர்களே உங்கள் பேச்சு அருமை. ஆனால் இந்த கழிசடை சேனலில் தங்கள் பேச்சு வருவது நாங்கள் விரும்பவில்லை
@Y.AntonyRalphNadar Жыл бұрын
இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு.
@ambanimahesh74212 жыл бұрын
சாட்டைக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் அண்ணா பேட்டி ❣❣❣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏💪💪🙏
@santhisanthi98132 жыл бұрын
Thanks Mr sendamilan sir very good speech 🙏👨👩👦👨👩👦
@mohanr80332 жыл бұрын
ஆசான் செந்தமிழன் அவர்கள் இதில் அரசியல் பேச வேண்டும் ❤️🔥💪
@இடையர்குலமைந்தன்2 жыл бұрын
ஆசானே 🙏
@mars-cs4uk2 жыл бұрын
@@rajamrajam-ru5ds அதையே நினைத்துக்கு கொண்டு இருந்தினா விரைவில் உனக்கு சங்கு தான். 200 ரூபாய்க்கு குடிக்கிறவனுக்கு மூளை வேலை செய்யாது. Do you have a brain?
@vetriselvan78882 жыл бұрын
அண்ணன்களுக்கு நன்றி
@r.thenmozhi185711 ай бұрын
உயிருக்கு மரணமில்லை என்ற உங்களின் சிறு நூலைப் படிக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன்.என் உள்ளத்தில்சதா எழும்பிய ஐயங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை கிடைத்தது நன்றி
@arulmurugan47672 жыл бұрын
எனது சகோதரர் "மரபியல் மீட்டெடுப்பு ஆசான்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@arumugamm60402 жыл бұрын
அணுவுக்கும் இந்த மண்ணிற்கும் அண்டம் அனைத்திற்கும் இந்த சொல்லின் உள்ளேயே அதனதன் பொருளை கொண்டுள்ளது என்ற ஒரு தன்மை வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை நம் மொழியை தவிர. இத்தன்மையே நம் தமிழ் மொழியை இறை மொழி என்று கூற காரணமானது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@tdarwin16972 жыл бұрын
ஆசான் ம செந்தமிழன் அவர்களுக்கு வணக்கம் அருமையான பதிவு அண்ணா சாட்டை வலை ஒளியில் நேர் காணல் எடுத்த ஐயா செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் 🙏🙏🙏
@neelamaghan83832 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏻
@rameshsithaiyan68072 жыл бұрын
நன்றி இளைய சமுதாயம் இதனை பின்பற்ற வேண்டும் 🙏🙏🙏
@balat92012 жыл бұрын
ஆகச் சிறப்பு
@starshan2 жыл бұрын
Thanks!
@user-mr8pc6gb6l2 жыл бұрын
ஆசான் ம.செந்தமிழன் வாழ்க
@sundarapandian45807 ай бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
@kaliyammalkumar52262 жыл бұрын
ஆசான் செந்தமிழன் தமிழர்களின் பொக்கிசம்..
@kuhanendrakparamasamy15622 жыл бұрын
Every time I listen to him, I am stunned and amazed. ❤ I love his views. He is as simple as my Thamizh. ❤ The depth of his thoughts in Thamuzh is lovely and extraordinary. Thank you so much, Aasaan Senthamizhan Annah. ❤
@parambariyaunavu48852 жыл бұрын
You are my inspiration
@Nandha13232 жыл бұрын
நாம் தமிழர்...💝
@Saro21112 жыл бұрын
ஒலி மிகக் குறைவாக உள்ளது வரும் பதிவுகளில் நிவர்த்தி செய்வது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்
@saleemsaleem-up8zr2 жыл бұрын
Nam tamilr asan satti💪💪💪💪💪💪💪💪
@ramanathanpackiam83402 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு நன்றி
@jackveer07 Жыл бұрын
😊😊😊
@ambanimahesh74212 жыл бұрын
செந்தமிழன் அண்ணா எங்கள் ஆசான் செந்தமிழன் அண்ணா ❣❣❣❣❣❣❣❣❣😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தமிழர்கள் 👏👏👏👏👏👏👏💯💯💯💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarankumarankumaravel63272 жыл бұрын
நன்றி ❤️அண்ணா ❤️🙏🏻
@உலகதமிழர்பேரவை2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@easvavijay74482 жыл бұрын
இறை வா நன்றி
@magesvarannatarajan1172 жыл бұрын
தகை சால் தமிழ் மரபு..இயற்கை மருத்துவம்...
@sivaharimeena51092 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@govindarajvelan59902 жыл бұрын
மானத்தமிழன் மறவாது கேட்கவேண்டும் நாம் தமிழர்
@saraathi62892 жыл бұрын
ஆசானுக்கு வணக்கம்
@francisxavior39822 жыл бұрын
NTK 🔥🔥
@velarumugam11552 жыл бұрын
சிறப்பு. நாம் தமிழர் 🇺🇲
@ambosamy3453 Жыл бұрын
எங்கள் செந்தமிழன்....❤
@ROSE-so2yi2 жыл бұрын
Super ayya
@எமதுநோக்கம்பயணம்2 жыл бұрын
ஆசான்
@rajamrajam-ru5ds2 жыл бұрын
செந்தமிழன்.தமிழ்தேசியத்தின்சொத்து
@srividhya27252 жыл бұрын
ஐயா ஈரோடு அல்லது கோவையில் வகுப்பு இருக்குங்களா
@gnanaraj56212 жыл бұрын
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ஏஐ
@kothandapanibalagangadhara47162 жыл бұрын
செம்மை நூல்களை எவ்வாறு பெறுவது
@lovethelifeunity61902 жыл бұрын
When will upload next video bro
@gouthams69872 жыл бұрын
அண்ணா உங்களை நேரில் காண வேண்டும்
@kalvinathanrakki32362 жыл бұрын
அய்யா தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் தங்களீடம படிக்க விலாசத்தை தெரிவிக்க வேண்டும்
@nanthansekar28862 жыл бұрын
Vallthukale anna
@sandhiyashalu58152 ай бұрын
அரசியல் புரணி எல்லாம் 2.5 LKS Views போகுது .ஆனால் ஆசான் பேச்சு வெறும் 45K Vies😢😢