இண்டியன் படத்தின் கதையும் அதன் பின்னணியும் #indian2 #kamalhaasan #indian
Пікірлер: 672
@Arungroot2 күн бұрын
சாமி 2 மாதிரி தான் ஆக போகுது இந்தியன் 2 வும்
@sammanthamrs56642 күн бұрын
அதிலென்ன சந்தேகம்
@thabesanravithabesan46092 күн бұрын
எனக்கு விக்ரம் நடிச்ச கோப்ரா மூவீ மாதிரி ஆகிரும் போல தோனுது😢
@user-by9in8rv5k2 күн бұрын
Aaq@@thabesanravithabesan4609
@SAIKUMAR-yh3pp2 күн бұрын
No way,shankar அது போல விடமாட்டான் bro.❤
@rdharmaraj48692 күн бұрын
2.0 பெரிய லட்சணமா இருந்தது
@devsanjay70632 күн бұрын
நேதாஜி வழில போகல தாத்தா கமல்ஹாசன் கருணாநிதி வழியில் செல்கிறார் 😂😂😂😂
@VaideeshSaravana2 күн бұрын
😂😂😂😂😂
@shakthisend2 күн бұрын
exactly
@amcamc61182 күн бұрын
யாரு சாமி நீ😂
@dhineshteswaran75462 күн бұрын
Already கருணாநிதி பாணியில் தான் போய்ட்டுஇருக்காப்ல..
@itsraj5549Күн бұрын
You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on KZbin, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and shit here
@user-jn2kt2pz1z2 күн бұрын
கமல் திமுக வில் சரண்டர் ஆன போதே பருப்பு வேகவில்லை என்பது தெரிந்து விட்டது.
@Manikandan.852 күн бұрын
எத்தனை முதல்வன் இந்தியன் படம் வந்தாலும் மக்கள் தான் think பண்ணனும்
@venkatraj29842 күн бұрын
Kasu vangittu vote podanum😈
@itsraj5549Күн бұрын
You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on KZbin, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and talk shit here
@francisgaspar11692 күн бұрын
நான் கமலஹாசனின் தீவிர ரசிகன். இப்பொழுது அவரின் அரசியல் நிலைப்பாட்டை பார்க்கும் பொழுது இந்தப் படத்தை நான் பார்க்க கூடாது என்று தீர்மானித்து விட்டேன். இந்தப் படம் நிச்சயம் ஓடாது.
@gurusamy627016 сағат бұрын
சூப்பர்
@TAMILINFO-st3mp2 күн бұрын
எல்லாமே மொக்க கெட்டப் 😂😂😂 இந்தியன் 2 எடுக்காமலேயே இருந்திருக்கலாம்..
@Harishiva-rd2cc2 күн бұрын
Viduthalai one a edthuthirukka koodaathu.
@theepetti40662 күн бұрын
கமல் எக்கேடு கெட்டா என்னா ?? சங்கர் தேறுவாரா மாட்டாரா??
@Harishiva-rd2cc2 күн бұрын
@@theepetti4066 Vettimaaran velangamaattan
@Manikandan.852 күн бұрын
மக்கள் திருந்தினால் போதும்
@EmptyMindStarts2 күн бұрын
28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது.
@ChandNokia-fp7jd2 күн бұрын
இந்த படத்தை புறக்கணிக்க சித்தார்த் ஒருவனே போதும். இதில் கமலும் இணைந்துவிட்டார்.
@Subscribe_MrКүн бұрын
அய்யோ சித்தா பாவம்💩🤣🤣🤣🤣🤣🤣
@gajakamini62592 күн бұрын
Ultimate anna, 'சாத்தான் வேதம் ஓ துவது போல் உள்ளது' செம்ம punch anna👌👌👌
@itsraj5549Күн бұрын
You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on KZbin, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and shit here
@tharjarajpandiyan16562 күн бұрын
தென்மாவட்ட சிங்கமே அருமையாக சொன்னீர்கள்
@sundara-xo6zm2 күн бұрын
Indian 1 இல் இருந்து எந்திரன் வரை வெற்றி ககு காரணம் எழுத்தாளர் சுஜாதா தான்...அவர் பங்களிப்பை நிராகரிக்க முடியாது.....
@manickarajr11132 күн бұрын
Yes
@jamesfernantez35412 күн бұрын
Shankar mind voice: company secret ah veliya solladhinga da
@yasar6002 күн бұрын
பைல்வான் ரங்கநாதன் நடிக்கும் " இந்தியன் 2 னு தம்னைல் வச்சிறுக்கலாம்😂
@SRJN4802 күн бұрын
கமலை பார்க்க இப்போது புடிக்கவில்லை
@vishnurprakash76572 күн бұрын
இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்
@Prammurugan2 күн бұрын
மக்கள் பீதி மய்யம் 😂😂😂ஒனர் 😅😅
@thavasikani22402 күн бұрын
😂😂😂😂
@MVMTR-eg8hh2 күн бұрын
நாம் தற்குறி ஜோம்பியாடா😂😂😂
@theepetti40662 күн бұрын
மக்களே இல்ல , அப்புறம் எங்க மக்கள் பீபீபீபீபீதிதிதிதி..... மைய்யம் .
@iniyaniniyan97342 күн бұрын
தரமான விமர்சனம் ,பொதுவான கேள்வி,இளைஞனை,கிழவனாக காட்டுவதற்க்கோ,கிழவனை இளைஞனாக,காட்டுதற்க்கோ,ஓப்பனை தேவை,ஆனால் ,ஒரு கிழவனை,கிழவனாக,காட்டுவதற்க்கு,ஒப்பனை எதற்க்கு,மில்லியன் டாலர் ,கேள்வி,
@noornavasnavas15682 күн бұрын
மலத்தை கூட திண்பான் பதவிக்கு ஆக மலாக்கா
@user-rajamuthu_tamilan2 күн бұрын
உண்மை நான் நினைத்தது அதுதான்.. இந்தியன் 1 கதையும் சரி, கதாபாத்திரங்கள் முதற்கொண்டு நன்றாக இருக்கும் முக்கியமாக கமலின் மேக்கப் அப்பவே நன்றாக இருக்கும். அது பல பேருக்கு ஆச்சரியமாக இருந்தது, நிஜமான ஒரு வயதான ஆள் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தது.. ஆனால், இந்தியன் 2 படத்தின் டிரைலரை பார்க்கும்போது கொடுமையாக உள்ளது. இந்தப் படத்தின் கமலின் மேக்கப் செயற்கை தன்மை என்பது அப்பட்டமாக தெரிகிறது. டிரைலரும் வெறும் பில்டப் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கமர்சியல் மசாலாவை தூவி வைத்திருக்கிறார் ஷங்கர். நிச்சயமாக இந்த படம் தோல்வி அடையும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
@user-lj5tr2wz5j2 күн бұрын
சங்கரின் வெற்றிக்கு காரணம் எழுத்தாளர் சுஜாதா.
@user-mh1yw7zh8q2 күн бұрын
சினிமாவில் எல்லா துறை களிலும் வல்லவன், சாதனையாளன் என்ற பதவியை விட MP பதவியை பெற தன் தன்மானத்தை இழந்த கமல் ஒரு பரிதாபத்திற்குரியவர்.
@theepetti40662 күн бұрын
பரிதாபத்துக்குரியவர் அல்ல . பதவிக்காக யாருடைய காலிலாவது விழும் சுயநலக்காரர் . மக்கள் நாயகன் ராமராஜனாவது குறுகிய காலத்திலே MP ஆகிவிட்டார் . கமலுக்கு அது சாத்தியமில்லை காரணம் , எல்லாத்துக்கும் ஒரு முகராசி வேணும் . கமலுக்கிட்ட அது சுத்தமாவே கிடையாது .
@VISHWA-tm1rn2 күн бұрын
பேண்டவர் நல்ல நடிகன்... மோசமான தத்துவவாதி... அரசியல் அறிந்த சாமானியன்.
@vadamalairaj89872 күн бұрын
நடிப்பும் சிவாஜி அளவிற்கு இல்லை பிராமணர்கள் எல்லா காலத்திலும் தர்குரிகள், அவர்கள் தமிழ் எழுத்துக்களின் நகல்களை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டவர்கள்(அவர்கள் மொழியை புரிந்து கொள்ள முடியாது என்பதால்), அதனால் அவர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
@MVMTR-eg8hh2 күн бұрын
உன் வாயில பேண்டாராடா😂😂😂😂
@themathsworld53342 күн бұрын
illadaa ongoppan vayila😂@@MVMTR-eg8hh
@user-ub5uy4mq6n2 күн бұрын
@@MVMTR-eg8hh இல்ல உங்க வாயில தான், ரொம்ப பல் இளிக்காதீங்க, மறுபடியும் உங்க வாயில பேல வந்திடுவார்…
@SamSamvel-kb2zqКүн бұрын
ஆண்டவர்
@user-he4yv3mf4g2 күн бұрын
இந்தியன்-2 அல்ல தசாவதாரம்-2 😂
@KathirNatarajan-wk3nc2 күн бұрын
😂😂
@seenivasan10272 күн бұрын
தாத்தா வராரு பல்பு வாங்க போறாரு
@ThinkPossitive-mx9xq18 сағат бұрын
😂
@vishnurprakash76572 күн бұрын
கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்
@theepetti40662 күн бұрын
எல்லா சாராயத்தையும் குடிச்சிபுட்டுதான் இந்தியன் 2ல உளறியிருக்காரா???
@user-fm3li8qt8o2 күн бұрын
தரையில எதுவும் பண்ண முடியாதத திரையில சாதிக்க முயற்சி பண்ணிருக்காரு...
@sriharanindiran22522 күн бұрын
சாட்டை அண்ணா மன்னிக்கவும். நான் கமல் படங்களைப்பார்த்து நீண்டநாட்களாகிவிட்டது 🇨🇵
@MOHAMEDALIJINNA-zf9ou2 күн бұрын
மிக்க நன்றி தம்பி
@SethuPathi-lu8db2 күн бұрын
இந்த படம் ஓடாது 😁
@gpremkumar82752 күн бұрын
உண்மைய இவளோ வெளிப்படையா சொன்ன படம் எப்படி ஓடும்???😂
@theepetti40662 күн бұрын
மக்கள் ஆவலோட போயி பாத்து யாரும் ஏமாந்துர கூடாதுனு , ஒரு நல்ல எண்ணத்துலதான் இத சொல்றாரு .
@murugankmurugank88552 күн бұрын
எங்கள் குடும்பம் ஒலகநாயகன் படமான இந்தியன் தியேட்டரில் பார்க்க மாட்டோம் உறுதி
ஆக மொத்தம் படத்தோட வசூல முடிச்சி கட்டியாட்சி.. மிக்க நன்றி சாட்டை அண்ணா.
@faizerawm31392 күн бұрын
நிச்சயமா இது ஒரு மொக்கம்.
@shivalingamkala19162 күн бұрын
உண்மைதான். கமல்ஹாசனுக்கு இம்மாதிரி படங்களில் நடிக்க எவ்வித தகுதியுமில்லை. பாவம் சங்கர்.
@funlearnteach2 күн бұрын
இல்ல இல்ல ... பாவம் Lyca
@rio_ar74942 күн бұрын
Yen pa...padathula nadika ena thagudhi venum..
@specificman7113Күн бұрын
@@rio_ar7494 thaguthi irukuda tharkuri sunni malahasan athu ila
@vishnurprakash76572 күн бұрын
மிதமாக குடியுங்கள் மிகுதியாக குடிக்காதிர் என்னைப் போல் கோகோயின் பார்ட்டி மிகுதியாக உறிஞ்சி மகிழ்ச்சி அடையுங்கள்
@kalidassk81772 күн бұрын
நான் கூட டெல்லி கணேஷ்னு நினைத்தேன்
@karatepanda68932 күн бұрын
நம் உறவுகள் கமல் படங்களை புறக்கணிக்க வேண்டும்.
@rajag98602 күн бұрын
Cell phone paaru.
@gurusamy627016 сағат бұрын
புறக்கணிப்போம்
@NaturalAgriculture8382 күн бұрын
அன்றைக்கு கமலஹாசன் இளம் நடிகராக இருந்தான் அதனால் கிழவன் போல் மேக்கப் போட்டான் நன்றாக இருந்தது இப்ப ஆல்ரெடி கமலஹாசன் கிழவன் தான் கிழவனுக்கு கிழவன் வேசம் எப்படி போடுவது. 🤣🤣🤣🤣
@thiyagushrinithi89922 күн бұрын
தாத்தாவுக்கு தாத்தா மேக்அப்பா சூப்பர்யா எப்படியா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க நீங்க
@ganesanarumugam32272 күн бұрын
கமல் லஞ்சம் வாங்குவது போல் நடித்திருக்கலாம்....
@LongHornTexas2 күн бұрын
இந்தியன் க்ரிஞ்சாக இருந்தால், ப்ளாப் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியன் அருமையாக இருந்தால், சூப்பர் ஹிட் ஆவதையும் யாராலும் தடுக்க முடியாது.
@parir37522 күн бұрын
ஊழல் வாதிகள் எடுக்கும் ஊழல் ஒழிப்பு படம் 🤪🤪🤪🤪
@thavasikani22402 күн бұрын
உண்மை 😂😂
@vignesh.b.n66982 күн бұрын
Yes
@theepetti40662 күн бұрын
தன்னை ஒரு உத்தம வில்லன்னு காட்டிக்கிறாரு .
@itsraj5549Күн бұрын
You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on KZbin, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and talk like shit here
@Tamilar3342 күн бұрын
இந்தியன் தாத்தா கமல்ஹாசனை போட்டு தள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
@parthibanparthiban13002 күн бұрын
நல்ல படங்கள் வரவேற்க பட வேண்டும்..அதனால் தான்...இந்த கோரிக்கை.. அண்ணா.
இனிவரும் எதிர்காலத் தமிழ்த் திரைப் படங்கள் குடும்பம் சார்ந்த கதையம்சம் கொண்ட தாகவும் , நகைச் சுவையம்சம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் அனைத்து படங்களும் வெற்றி பெற்றுவிளங்கும்
@srikrishnan44242 күн бұрын
சரியாக சொன்னீர்கள் 🎉 சாத்தான் வேதம் ஓத கூடாது
@Hari-ur9ve2 күн бұрын
உலகநாயகன்,,, நிஜத்துல உளறல் நாயகன் 🤣😂
@theepetti40662 күн бұрын
உலக நாயகன்னு , உலக மக்களே ஒன்னா சேந்து பட்டங்கொடுத்தாங்களா?? நீங்களா வச்சிக்கிட்டா அவர் உலக நாயகனா ஆயிடுவாரா ?? டைரக்டர் KS ரவிக்குமார் கமல காக்கா புடிக்கனுங்கிறதுக்காக உலக நாயகன்னு சொன்னாரு ....????
@arunpandiyanapk95982 күн бұрын
அண்ணன் சாட்டை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் "அஞ்சாமை" என்னும் திரைப்படம் பார்த்து விட்டு விமர்சனக்கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்
@Rajaanbu114Күн бұрын
கமல் ஒரு சகாப்தம் .நூற்றாண்டு கண்ட கலைஞன்
@Kannankannan-bc8gl2 күн бұрын
Ondrai mattum solla virumbugirean reel actor veru,real life actor veru...pls considered my dear tamil nadu makkalea❤❤❤❤❤
@SelvaA-selvaA2 күн бұрын
படம் பிளாப் 💯 சதவீதம்....
@ravivarmankm13972 күн бұрын
Seeman Anna dialogue ga Amma ku magana iruga apram athai ku marumagana iruga 👌
@saravananr7170Күн бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து நீங்கள் சொல்வது சரிதான்
@govin5552 күн бұрын
பிக்பாஸ் மாமா 🤣
@s.manikandan31072 күн бұрын
ஊத்தி மூடிய சாட்டை திருத்தம் வேண்டும்
@ketheeswaransithambaranath45312 күн бұрын
INDIAN MOVIE SHOULD BE A BLOCKBUSTER MOVIE AND SUPER DOPPER HIT💟💟💟👍👍👍👍👍
@sadhasivamvidhya25942 күн бұрын
சங்கர் பாவம்
@ManikandanLm-ek3hv2 күн бұрын
Super 👌 👍
@loganathanindia690020 сағат бұрын
ஊழல் பத்தி பேச கமல் அவர்கள் தற்போது அந்த இடத்தில் இல்லை so simply Wested Director Sankar அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vinithas48282 күн бұрын
I love you na ❤❤❤
@Thomas_Anders0n2 күн бұрын
Bayilvaan = Indian thaatha 😂
@arumugamperumal27722 күн бұрын
ஊழல் கட்சி தி.மு.க பக்கம் நின்று கொண்டு ஆண்டவர் ஊழல் எதிர்ப்பு பற்றி குரல் கொடுக்கிறாரா...21-ஆம் நூற்றாண்டின் சிறந்த காமெடி..
@theepetti40662 күн бұрын
அப்ப , இம்சை அரசன் 21ஆம் புலிகேசினு தலைப்ப மாத்திக்கிட்டா படம் ஓடுமா????
@arumugamperumal27722 күн бұрын
@@theepetti4066 ஓடலாம் தியேட்டரை விட்டு..இல்லேனா தியேட்டரிலேயே ஓட்டலாம் 100 நாட்கள்..எல்லாம் ரெட் ஜயண்ட் கையில்
@durairajmurugan30862 күн бұрын
Congratulation brother your speech correct 👏
@itsraj5549Күн бұрын
You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on KZbin, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and talk shit here..
@sendilnathan32712 күн бұрын
Waiting for SHANKAR'S film👍👍👍
@thirumurugan86842 күн бұрын
பாவம்சங்கர்
@user-vs9cn3ke7yКүн бұрын
என் தாத்தாவோட தாத்தா தான் கமல் தாத்தா
@yogarajahsivasubramaniam17962 күн бұрын
சங்கரும் யாரும் ஓடிய குதிரையில் ஓடப்பார்க்கிறார் ஐயோ பாவம்
@kumarasivana2 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க
@user-zr2cs9vl7f2 күн бұрын
Music also played an important role in the success of Shankar's films
@baskarbaskar14872 күн бұрын
ஸிஸ்டம் சரியாக தான் இருக்கிறது மக்கள் இன் ஸிஸ்டம் தான் சரியாக இல்லை
@camilus882 күн бұрын
We are TAMILAN then the rest...
@DineshBabu-oe9pp2 күн бұрын
Super ji
@AngelwingsAngel2 күн бұрын
இது இந்தியன் 2 இல்ல தசாவதாரம் 2 😂😂
@npraj10002 күн бұрын
கமலகாசன் - பிரகாஷ் ராஜ் - சத்தியராஜ் > ஒரே லைனில். இவனுங்களுக்கு சினிமா நடிப்பு ஓகே. ஆனால் அதையே நிஜத்திலும் நடீக்கிறார்கள்
@asaengineer_tamil2 күн бұрын
தாத்தாவுக்கு எதுக்கு தாத்தா மேக்கப் 😅😅😅😂😂😂😂😂😂😂🎉🎉
@ajithvignesh53362 күн бұрын
கடைசில சொன்னது உண்மை 💯💯💯💯💯💯 அண்ணா 😢 தலைவன் எவ்வழியோ . தொண்டனும் அவ்வழியே 😢 அதே போல் மக்களும் அவ்வழியே 😢❤❤❤❤🎉 😊
@Ajith-qd7zk2 күн бұрын
ஆண்டவரால் ஊழலை அல்ல கள்ளச்சாராய ஊறலைக் கூட ஒழிக்க முடியாது 😂 ஆண்டவருக்கு நாமம் போட வேண்டியது தான் 😂
@murugesanravi4401Күн бұрын
சொல்வதை கேட்டு நடித்து சம்பளம் வாங்கும் நடிகன் கமல், அவ்வளதான். தனியான அறிவு இருப்பதாக நினைப்பது நம் தவறு
@karthikpdeaes5249Күн бұрын
உலக நாயகன் இல்ல தாத்தாவுக்கு எல்லாம்நாயகன்😂😂😂
@SathishT-bb2kj2 күн бұрын
சாட்டையின் சேட்டை தொடரும் 😁😁😁
@RagunathanAnnadurai2 күн бұрын
லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொல்ல முடியாது, குறைவாக வாங்குங்கள்..🤷🏻♂️😂 - இந்தியன் 2
@theepetti40662 күн бұрын
அப்புறம் என்ன வெங்காயத்துக்கு தன்னோட மவன , ஏர்போட்ல ஜீப்ல வச்சி கதைய கமலு முடிச்சாராம் . லஞ்சம் கம்மியா வாங்குனு சொல்லி மன்னிச்சி விட்டுருக்கலாமல்ல ??? பாவம் மனிஷா கொய்ராலா....! பாலா சிங் , நிழலகள் ரவி . எல்லாத்தையும் சதக்குசதக்குனுல குத்தி கொன்னாரு ?? இப்ப என்னாத்துக்கு லஞ்சத்த கம்மியா வாங்குனு சொல்ற ??? லஞ்சத்த கம்மியா வாங்குனு சொல்றதுக்கு ஒரு படமாடா ???? இது எப்படி இருக்குதுனா , விபச்சாரம் பண்ணு , ஆனா ஒரு நாளக்கி ரெண்டு பேரு , மூனு பேருனு பண்ணு அப்படினு சொல்ற மாதிரி இருக்கு இந்த கத .
@sankarsankar95592 күн бұрын
Malam hasan
@graj7894Күн бұрын
ஊழல் பண்ணும் ரெட் ஜாயிண்ட் ஊழலை அழிக்கும் கமல்
@Sooriyachanra-mu9pu2 күн бұрын
சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கணும்! அரசியலை கலக்க வேண்டாம்!