மிரள வைத்த கல்கி | வில்லனாக பயமறுத்தும் கமல் | கல்கி படமல்ல ரசிகர்களுக்கான பாடம் |

  Рет қаралды 60,434

Saattai

Saattai

4 күн бұрын

கல்கி பட விமர்சனம்
#kalki2898ad #kalki #kamalhaasan

Пікірлер: 572
@subashchandrabose2562
@subashchandrabose2562 2 күн бұрын
கல்கி தயாரிப்பு நிறுவனம் பத்து பைசா கூட தரலை போலிருக்கு😂 கதறல் அதிகமாகவே இருக்கிறது...
@vinithkarthick3225
@vinithkarthick3225 2 күн бұрын
எந்த அளவுக்கு நீங்க அந்த படத்த தெளிவா பார்த்து இருகிங்கனா ... விஷ்ணுவோட 11வது அவதாரம் சொன்னதுல தொடங்கி நெத்தியில இரத்தினகல்ல வசிவிட்டாங்க nu சொன்னதா இருக்கட்டும் கிருஷ்ணர் அஷ்வதமனுக்கு சக்தி குடுத்தாருனு சொன்னதா இருக்கட்டும் முழு மனதோடு அந்த படத்தை பார்க்கமா எப்படி இருந்தாலும் சரி ஏன் நல்லாவே இருந்தாலும் சரி குறை சொல்லணும் முடிவு பண்ணி சொல்ற உங்க விமர்சனம் தெளிவாகவே தெரியுது ஏன் இந்த படத்துமேல இவளோ வன்மம் நிச்சயமாக இத விமர்சனம் இல்ல வன்மம் தான் இந்த படம் சில இடங்கள் சுமாரா தான் இருக்கு ஆனா நீங்க சொல்ற அளவுக்கு அவ்ளோ மோசமா ஒன்னும் இல்ல உங்களுக்கு ஒரு விஷயம் பிடிகலனாலோ அல்லது ஒரு நபரை பிடிகிலானாலோ அதை மிக வன்மதொடு அணுக கூடிய வீதம் உங்க கிட்ட ரொம்ப அதிகமாகவே இருக்கு ஒரு தமிழ்தேசியக் கொள்கை நிலைபாட்டில் இருக்கும் ஒருவரிடம் இப்படி பட்ட மனநிலை இருப்பது நல்ல பண்பு அல்ல மாற்றிக்கொண்டார் சிறப்பு நன்றாக இருக்கும்...🙏
@dasmon9088
@dasmon9088 Күн бұрын
what you said is very much right, the big mouth dog who is talking above is uneducated, and mainly target some group of people to critize as he wish, this is how your people in your INDIA behave!!!!
@r.balamurugan5986
@r.balamurugan5986 Күн бұрын
👍👍👍
@kunalanramasamy4667
@kunalanramasamy4667 Күн бұрын
🎉🎉🎉
@Bacteria123
@Bacteria123 Күн бұрын
Oolu padam
@subramaniyamm2288
@subramaniyamm2288 Күн бұрын
உண்மை
@user-ru8he8gf3e
@user-ru8he8gf3e 2 күн бұрын
படம்ஹிட் இவன் இவ்வளவு பொச்செரிச்சலில் கதறுகிறான் என்றால் மிக பெரிய வெற்றிதான்
@venkatesanp5262
@venkatesanp5262 Күн бұрын
கமல் சார்க்காக பல முறை பார்ப்போம் உனக்கு ஏங்கே நோகுது போடா
@viveks4617
@viveks4617 Күн бұрын
அதாவது பூனை கண்ண மூடினா உலகமே கண்ண மூடினது போல நினைக்குமாம்..அதே போல தான் நீங்களும்.. உங்களுக்கு கல்கி எத்தனாவது அவதாரம் தெரியல ..அஸ்வத்தாமனோட வரலாறு தெரியாது .. ஒரு படத்த படமா பாக்க தெரியாது .. சில Scenes கொஞ்சம் slow வா தான் போகுது ஆனா ஒட்டுமொத்த படமும் நல்லா இல்லனு எல்லாம் சொல்ல முடியாது ..
@storyboatstory
@storyboatstory Күн бұрын
முருகன் உங்களுக்கு எதை பற்றி தெரியுமோ அதை பற்றி மட்டும் பேசுங்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை-ன்னு ஒரு பழமொழியை நீங்க ஞாபகப்படுத்தறீங்க.
@shanmugavelk3050
@shanmugavelk3050 2 күн бұрын
ஆரியமும் திராவிடமும் கூட்டு சேர்ந்து கதறுங்க‌..ஆனா , படம் பப்படம் ஆனது தான் உண்மை
@dharmalinga8428
@dharmalinga8428 2 күн бұрын
தலைப்பை பார்த்து உங்களை திட்டி பதிவு செய்ய நினைத்தேன் வீடியோ பார்த்த பிறகு தான் சிரிப்பு வருது 😊😊😊😊
@rajtunes4985
@rajtunes4985 2 күн бұрын
Nanumthan 😅
@Bairavaa2898
@Bairavaa2898 2 күн бұрын
Yo nallathanya irukku movie
@kasihsayang8497
@kasihsayang8497 2 күн бұрын
movie good. entertaining theater material.
@ajishramesh5893
@ajishramesh5893 2 күн бұрын
Movie la என்னடா பிரச்சனை உங்களுக்கு
@Bairavaa2898
@Bairavaa2898 2 күн бұрын
@@ajishramesh5893 movie is good bro♥️♥️♥️
@easywayinfo8028
@easywayinfo8028 2 күн бұрын
Unsubscribe 💯 Very bad review No god But movie good entertainment Must watch with out 1st half Unsubscribe
@rlssundaram5300
@rlssundaram5300 Күн бұрын
நீ பேசறே லூஸ் போல உள்ளது படம் நன்றாக தான் உள்ளது
@universalenergy6835
@universalenergy6835 2 күн бұрын
worth watching
@sundarapandi505
@sundarapandi505 2 күн бұрын
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் தலை துண்டிப்பு அதைப் பற்றி வீடியோ போடுங்கள்
@ravichandran8558
@ravichandran8558 2 күн бұрын
👉Unmaiyaa❓🤔 SAGOTHARA✨ 🤷‍♂️ Seithi (News) Veliyey Varavey illaiyey... YEN❓🤔🤔🤔
@sundarapandi505
@sundarapandi505 2 күн бұрын
@@ravichandran8558 ஆம் செய்தி வெளி வரவில்லை....
@sundarapandi505
@sundarapandi505 2 күн бұрын
அரசியல் தான்......🤐
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t 2 күн бұрын
😂 ungalukku nadantha mamavalavan kandukka maattan 😂
@sundarapandi505
@sundarapandi505 2 күн бұрын
@@user-yr5fw4zl9t bro , Athathan nanum solren kuruma, pa. Ranjith, mari selvaraj yarum pesala athan sattai channel ku vanthen .... But ingayum... 🤷
@sdranjith
@sdranjith 23 сағат бұрын
பாத்ரூம்ல உக்காந்து சகிலா படம் பாக்குற ஆளை கொண்டுபோய் "கல்கி" படம் பாக்கவச்சா அப்டித்தான் இருக்கும்...!
@saravanansarvan8472
@saravanansarvan8472 Күн бұрын
Padam nalladhan irukku❤
@run6079
@run6079 2 күн бұрын
கற்பனையில் சீமான மிஞ்சி விட்டான்னு சொல்லு
@jaiganeshs6075
@jaiganeshs6075 2 күн бұрын
உலக நாயகன் ஒரு முறை வந்தாலும் அதை பல முறை காண செல்வோம்....
@arunarun-yj7bl
@arunarun-yj7bl Күн бұрын
Only aandavar Kamal Sir......
@evildhiva7293
@evildhiva7293 2 күн бұрын
thanni adichutu padam paartha ipdi than oru clarity yum irukadhu.
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu Күн бұрын
Well said bro😂🤣😂
@karthikeyan6782
@karthikeyan6782 2 күн бұрын
ஒரு time பாக்கலாம் ..கொஞ்சம் lag மத்தபடி different story
@kasihsayang8497
@kasihsayang8497 2 күн бұрын
100% உண்மை
@selvamkannan3605
@selvamkannan3605 Күн бұрын
Neenga vakkira statusa ethanai per like panni paakkuraa, yellaarukkum podicha maathirri orru padam edukkurathu saathaarana vissayam illai
@sivakasi
@sivakasi Күн бұрын
முட்டு பாய்ஸ் ஒருதடவை கூட பார்க்கமுடியாதுடா
@gulammydeena4350
@gulammydeena4350 2 күн бұрын
Vfx sema pa
@sajeesnesamoni690
@sajeesnesamoni690 Күн бұрын
GOOD MOVIE...YOU ARE SPEAKING OUT OF JEALOUSY,LOOKS LIKE YOU HAVE NOT SEEN A HOLLYWOOD MOVIE.
@designerkumar554
@designerkumar554 Күн бұрын
தம்பி சாட்டை அவர்களே கமலகாசனை வச்சு செய்யவும். இப்படிக்கு கமலின் தீவிர ரசிகன்
@SLMENTERTAINMENTS
@SLMENTERTAINMENTS 2 күн бұрын
கல்கி கிருஷ்ணரின் 10வது அவதாரம் ...11வது அல்ல
@viveks4617
@viveks4617 2 күн бұрын
He dont know anything about that .. he just want to talk something
@tamilmix7484
@tamilmix7484 2 күн бұрын
படம் உண்மையாகவே சிறப்பாக உள்ளது துரைமுருகன் தன் சூத்தை (வாயை) முடவும்
@kamalesh20612
@kamalesh20612 2 күн бұрын
நாங்க அப்படி தான் சொல்லுவோம். கமலுக்காக புரியுதா சூ
@rajgameplay7165
@rajgameplay7165 2 күн бұрын
உண்மையாகவே படம் நன்றாக உள்ளது
@kasihsayang8497
@kasihsayang8497 2 күн бұрын
படம் நல்லா தான் இருக்கு யா.
@jddongle5780
@jddongle5780 Күн бұрын
உன் விமர்சனத்தில் சினிமா தாக்குவதாக இருந்தாலும் சரி சரியில்லை என்றாலும் சரி தமிழ்நாட்டில் இரண்டாவது நாள் 10 கோடி வசூல் கோல்டு ஒயிட் 280 கோடி வசூல் வாழ்த்துகிறோம் மக்கள் நாயகன் எங்கள் கமல்ஹாசன் வாழ்க கல்கி வெற்றி பெற வாழ்த்துகிறோம் கர்நாடகா பெங்களூர்
@thangaalagar4043
@thangaalagar4043 2 күн бұрын
உங்களைத்தான் மக்கள் நீங்க இருபது வருஷமாக போட்டியிடறீங்க ஒரு இடத்தில் கூட வர முடியல இதுக்கு உங்களுக்கு தலைவலி வரல இப்ப ஒனக்கு தல வலி வருதா நீங்க ஜெயிக்கவும் மாட்டீங்க இந்த படம் 800 கோடி ஆயிரம் கோடி வசூல் ஆகத்தான் போகுது அப்ப என்ன பண்ணுவ
@polamright6198
@polamright6198 2 күн бұрын
வெற்றி தோல்வி நிலையானது இல்லை தோழரே
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 17 сағат бұрын
இதுல இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது - கமல பாத்தாலே உனக்கு எங்கயோ எரியுது,, முப்பது வருஷமா முக்கீட்டு இருக்கற,,
@jeyaprakash8624
@jeyaprakash8624 2 күн бұрын
வேறு உலகத்தில் இருந்த உணர்வு படம் நல்லாதான் யா இருக்கு
@jicksondare
@jicksondare 2 күн бұрын
யோவ் போவியா...
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 2 күн бұрын
“கொஞ்சமாவது Logic மசுரு இருக்கனுமில்ல”? சாட்டையின் விமர்சனங்கலிலேயே ஆகச் சிறந்த அவர்கள். சரியாகச் சொன்னீர்களய்யா சாட்டை!
@santhosht6721
@santhosht6721 2 күн бұрын
Honestly movie is not bad........ one time watchable and most importantly VFX is good
@santhoshraja9500
@santhoshraja9500 Күн бұрын
Nega sollura level ku ilaa … good movie ..❤️‍🩹❤️‍🩹
@sujiganesan991
@sujiganesan991 Күн бұрын
நாங்கள் இந்த படம் போட்ட அரை மணி நேரத்தில் வீட்டுக்கு போகிவிட்டோம் படம் பெரிய அருவை
@agniputra31
@agniputra31 22 сағат бұрын
Nambiten
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 2 күн бұрын
ஆமாம் சோழ மன்னன் ஒரே கப்பலில் 60,000 யானையை பாலி தீவுக்கு சென்றான் என்று சொன்ன சீமான் கதையை விடவா இந்த படம்
@jothig5597
@jothig5597 2 күн бұрын
Padam nalla iruku venna.1half slow
@raguramramamoorthy8569
@raguramramamoorthy8569 2 күн бұрын
movie is awesome .....
@velanvelan8238
@velanvelan8238 2 күн бұрын
அரசியலை பற்றி விமர்சனம் செய்யுடா சினிமாவை பற்றி உனக்கு என்ன விமர்சனம் செய்ய தெரியும் சினிமாவை பற்றி தெரிந்திருந்தால் நீயே ஒரு படத்தை எடுத்து காட்டுடா
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💕💯✊🤝❤❤❤🎉❤️❣️✊💯💪👍😎👌🐯🐯🐯🐅👑👑🔥🔥
@YoutubeRajesh
@YoutubeRajesh 2 күн бұрын
Umboom endha madri vanmatha kakkkittu errundha.
@AgaNeshz
@AgaNeshz 2 күн бұрын
Sollitare puluti punde
@Bairavaa2898
@Bairavaa2898 2 күн бұрын
​​@@KZbinRajeshenna vanmam
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Күн бұрын
Tamil desiyam na sollura naigala,orae kelvi Tamiluku ennada senjinga
@rpraja7853
@rpraja7853 Күн бұрын
முழு படமும் குறை தானே....... .... ஒரு காட்சி கூட நல்லா இல்லையா..... உங்கள் நோக்கம் நன்றாக புரியுது ....
@karthikelango9798
@karthikelango9798 2 күн бұрын
நீங்க அரசியல் வாதி, ஒரு சார்பாக தான் பேசுவீர்கள் அந்த வன்மத்தை cinema மேல காட்டி பல பேரோட உழைப்புல மண்ணை போடாதீங்க. உங்க பலத்த ஒன்னு சேர்த்து அடிக்க வேண்டியவங்கள விரட்டி அடிங்க. பாரபட்சமான சினிமா விமர்சனங்கள் உங்க பெயரை தான் கெடுக்கும்.
@ravindran4996
@ravindran4996 Күн бұрын
படத்தை‌‌ சினிமா மாதிரி‌ பார் நீ ஓரு ஆள் நீ எவனைடா நல்லவன் என்று சொன்ய் யாரையும்‌ இல்லை சரி நல்ல அவிழ்த்து விடு சரடு மூட்டை
@kasihsayang8497
@kasihsayang8497 2 күн бұрын
மக்களே படம் நல்லா தான் இருக்கு. கொடுக்கும் பணத்துக்கு worth.
@reshgayu
@reshgayu Күн бұрын
Movie was nice but i dnt understand why you giving so many negative comments... Even avangers also so many logics mistake but you guys support the movie.. this movie made by your homeland with good efforts so why dont you support...
@nandhakumarm3338
@nandhakumarm3338 2 күн бұрын
நீங்கள் பேசுவது சரி விநாயகர் பார்வதி என்று எதற்கு கடவுள் பெயரை சொல்ல வேண்டும் மாற்று மதத்தைப் பற்றி வேறு ஏதாவது சூழ்நிலையில் விமர்சனம் பண்ண துணிவு இருக்கிறதா இருக்காது ஏனென்றால் இந்து கடவுள்களைப் பற்றி என்ன சொன்னாலும் யாரும் விமர்சனம் செய்வதில்லை இந்த தைரியம் தான் உங்களை எல்லாம் பேச வைக்கின்றது
@satclean
@satclean Күн бұрын
Nailla serupadi nanba
@jayaramjayaram847
@jayaramjayaram847 2 күн бұрын
Day Kalki 10 Vathu Avatharam 11 Illa Therinthal Pesu Padam Yeppadiyo Theriyathu 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd 2 күн бұрын
கலக்கி 😢
@suryausha6124
@suryausha6124 2 күн бұрын
Bro it' good movie
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf 2 күн бұрын
இதுவரைக்கும் பிரபாஸ் படம் ஒன்னுகூட நான் பார்த்ததில்லை… இதுக்கு பிறகு பார்க்கும் ஐடியாவும் இல்லை
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 2 күн бұрын
Nala than iruku bro .......this is one side review .......kandukathinga .......
@senlee5170
@senlee5170 2 күн бұрын
ஏனென்று புரிகிறது 😂
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf 2 күн бұрын
@@pradeepKjhillee05 thanks I will watch soon
@Bairavaa2898
@Bairavaa2898 2 күн бұрын
​@@ahamedhaideraliajeebkhan-qu4sfbro intha padarhula than prabhas over buildup pannama antha charactera VA nadichirukkaru bro semmaya act pannirukkaru avarukku avalo importance illa intha thedava many characters written well and have more screen time prabhas❤❤❤❤
@sam-kitchen920
@sam-kitchen920 2 күн бұрын
​@@pradeepKjhillee05,ss movie s good,,
@rajgameplay7165
@rajgameplay7165 2 күн бұрын
படம் அருமையாக உள்ளது
@jddongle5780
@jddongle5780 Күн бұрын
நீ பெரிய அரசியல் விமர்சகராக இருக்கலாம் சினிமாவில் எந்த ஆணியும் இதுவரை நீ புடுங்க வில்லை சினிமாவின் தொழில்நுட்பம் டிடிஎஸ் திருடி இதைப் பற்றி என்றாவது ஒருநாள் சிந்தித்தது உண்டா எங்க அண்ணன் வருமானம் சினிமா காண்பிக்குமாறு கடைசியும் ஆயிடுவேன் நான் ஒரு எம்எல்ஏ ஆகல ஒரு எம்டி ஆகல
@channelname-dg7ho
@channelname-dg7ho 2 күн бұрын
நீ கதரு.. படம் பிளாக் பஸ்டர் ஹிட்
@anishjs4756
@anishjs4756 2 күн бұрын
Seeman konnan semaya semaya padam edupan
@dasmon9088
@dasmon9088 Күн бұрын
both the f*** are useless
@Malaysia_Tamizhan
@Malaysia_Tamizhan Күн бұрын
Gothaa kuthi eh oppan 😂
@ganeshgani9023
@ganeshgani9023 2 күн бұрын
என்ன சாட்டை வலை ஒலி முழுக்க வடநாட்டு சங்கிகளின் கதறல் சத்தம் மிக அதிகமாக இருக்கு😂😂😂😂😂
@padmanabanrajah2483
@padmanabanrajah2483 Күн бұрын
சாட்டையோட வீடியோவே வன்மத்தின் வெளிப்பாடாலான கதறல்தான்😂.
@gilbertfelix211
@gilbertfelix211 Күн бұрын
படம் நன்றாக இருக்கு
@ramalingampc2008
@ramalingampc2008 2 күн бұрын
Movie was overall good... Though first half was bit slow...
@dhanasekar2002
@dhanasekar2002 2 күн бұрын
Andaver mass 🔥🔥🔥🔥👍 da
@sathisramaraj452
@sathisramaraj452 2 күн бұрын
ஐயா சாட்டை அவர்களே...உங்களோட வீடியோக்கள தவறாமல் பார்ப்பவன் நான்..உங்களோட அரசியல் விமர்சனங்கள் நியாமனாதாகவும்,கருத்துள்ளதாகவும் இருக்கும்....ஆனா...ஒரு படத்த விமர்சனம் பணற அளவுக்கு உங்களுக்கு மூளை இல்லனு இப்பதான் எனக்கு புரியிது....உங்க அரசியல் பேச்சோட சில்லரத்தனத்த இப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன்...ஐயா...ஸ்டூபன் ஸ்பீல்பெர்க் பேரன் மாதிரி படத்த பிரிச்சி மேயிறப்ப..நீங்க பெரிய அகிரா குரோஷோவோனு நெனச்சி பீல் பண்டேன்....ஐயா அவர்கள் அரசியல மட்டும் பணுங்க...பெரிய டைரடக்கருனு சும்மா **"பாதிங்கோ...இப்பதான்யா தெரியிது...நீ போடுற வீடியோல அறிவு புந்தமாதிரி பேசுனது...நாங்களும் மடக்**தி மாதிரி பாலோ பண்ணோம்னு....தெரிச்ச வேலப்புளூத்திய மட்டும் பாருங்கயா
@dasmon9088
@dasmon9088 Күн бұрын
well said, this dog is uneducated
@maharajaconstruction7789
@maharajaconstruction7789 2 күн бұрын
Movie super wrong review
@kdscreation5139
@kdscreation5139 Күн бұрын
படம் நல்லாருக்கு ஆனா ரொம்ப length a இருக்கு
@abdulaleem2122
@abdulaleem2122 Күн бұрын
சிரிப்பா இருக்கு
@abbakamalantha66-wl1dc
@abbakamalantha66-wl1dc Күн бұрын
Super film
@navane1018
@navane1018 2 күн бұрын
6000 வருடம் கழித்து வெல்ல குதிரையில் சென்று சண்டை செய்வானாம் கல்கி...டேய் இப்போவே ட்ரோன், ஹெலிகாப்டர் எல்லாம் இருக்கு ...வடக்கு நூலிபான் கதை 🥱
@Bairavaa2898
@Bairavaa2898 2 күн бұрын
Dei ithu hindu mythology da punda
@subashchandrabose2562
@subashchandrabose2562 2 күн бұрын
யோவ் உங்கள் ஐடியாவை கேட்டு படம் எடுத்தா எவன் படம் பார்க்க போவான்...😂😂😂
@osho-zm5tb
@osho-zm5tb 2 күн бұрын
லால் சலாம் சூப்பர் படமன்னு பேசுன வாயி..
@gvs9301
@gvs9301 2 күн бұрын
உன் வீடியோ பார்த்தல் நேரம் வீன் பயித்தியம் 🎉
@bilalk7827
@bilalk7827 2 күн бұрын
நல்லாத்தான் இருக்கு படம் சூப்பர் ❤❤❤❤😊😊😊
@jddongle5780
@jddongle5780 Күн бұрын
உங்க அண்ணனை படம் எடுக்க சொல்லு அதுல தலைவனை புதிய தலைவனை ஹீரோவா ஆக்குங்க 1000 கோடி வசூல் செய்து காட்டட்டும் பிறகு நீ வந்து விமர்சனம் செய் தமிழ் சினிமா மேலும் உயரம் வாழ்த்துக்கள் உன்னுடைய விமர்சனத்திற்கு
@Whitepanther6207
@Whitepanther6207 2 күн бұрын
Nala eruku anna pls ungaluku pudikalana ponga intha movie best ntk ward member na
@jayaseelan1528
@jayaseelan1528 2 күн бұрын
ஆமா 700 கோடி இருந்தா என்னல்லாம் பண்ணலாம், உங்க அண்ணனுக்கு சொந்தமா Radisson hotel வாங்கலாம் 👍
@PurushothamR-zn5mz
@PurushothamR-zn5mz 2 күн бұрын
Mad max tinkering and painting with mahabaratham history.
@arasuraj5899
@arasuraj5899 2 күн бұрын
😂😂😂😂😂😂😂Ama Sattai bro, Kamal patha romba bayama irukku😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅
@rubinkumar.selvam1332
@rubinkumar.selvam1332 2 күн бұрын
VFX is one of best of indian film.....
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh 2 күн бұрын
VFX paaka naanga yen da theater poganum.. Story screen play tha da main
@rubinkumar.selvam1332
@rubinkumar.selvam1332 2 күн бұрын
@@PravinKumar-ns3gh brother Athukuatha thetre pokanumVFX and CGI theatre experience pannum,..but story, screen play,it's not award movie... It's a Telugu movie,,,😂
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh 2 күн бұрын
@@rubinkumar.selvam1332 yes brother you are right. VFX mattum paaka avalo kaasu kuduthu poganuma.. athu tha bro yenoda point.
@rubinkumar.selvam1332
@rubinkumar.selvam1332 Күн бұрын
@@PravinKumar-ns3gh okay bro kalki movie is worth for money, first half very slow pick up , second half is one faster screenplay 💥...but ugaluku mythology story and Faith in God iruthuchu na , you will enjoy the movie brother.. 🤣🤣
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh 19 сағат бұрын
@@rubinkumar.selvam1332 Thanks brother..
@hershey4915
@hershey4915 Күн бұрын
உங்களுக்கு அறிவு அவ்வளவு தான் 😊😊
@vanithavijayakumar1460
@vanithavijayakumar1460 Күн бұрын
Next level of south indian film.hollywood la ipdi padam vantha pesuvankaa..evlo kastapatu film edukranka..ungalukalam ena thakuthi irukunu aal aaluku review panrinkaa.
@grubaran
@grubaran 2 күн бұрын
😂😂😂😂😂😂. Maaassss
@veerakesavan9662
@veerakesavan9662 Күн бұрын
Movie super
@selvamkannan3605
@selvamkannan3605 Күн бұрын
Ungaloda review laam kettu decide panna makkal onn muttaalgal illai
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 күн бұрын
எப்புடிடா சிறப்பு🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@100acre
@100acre Күн бұрын
❤sday i saw n 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 ur review true pa
@indrasstory743
@indrasstory743 2 күн бұрын
Super நடிப்பு மிகவும் அருமை bro
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 күн бұрын
நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️🎙️🎙️🎙️
@mahalingamnr2498
@mahalingamnr2498 Күн бұрын
நாம் தமிழர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை மற்றும் கனவு உள்ளது, தயவுசெய்து இந்த சேனலை சாதாரண சினிமா விவாத சேனலாக மாற்ற வேண்டாம். நம்முடைய தேர்தலுக்காக உழைத்து வெற்றி பெறுங்கள். நாம் தமிழர்!
@Kumar18vk
@Kumar18vk 2 күн бұрын
படம் நல்ல தான் இருக்கிறது உங்களுக்கு படம் என்றால் 4 பாட்டு 4 சண்ட 4 காமெடி அவ்வளவு தான் உங்களுக்கு அறிவு
@FilmTalk10
@FilmTalk10 2 күн бұрын
Thaa 1st half utkaramudila 2nd half visual ok avlavuthan ,karpanaikku alavukku erukku
@kidsplay4496
@kidsplay4496 2 күн бұрын
படம்
@Raj-he8gd
@Raj-he8gd 2 күн бұрын
Oh , apo idhu enna kaviyama, last 10 minutes thavira padam total ha scrap than, Units, complex chambale, cartoon pakura gostiki padam nala than irukum
@Kumar18vk
@Kumar18vk 2 күн бұрын
@@Raj-he8gd bro avangale ethe puthusa pannanum enti trai panni eruganga
@sivakasi
@sivakasi 2 күн бұрын
முட்டு பாய்ஸ்
@manickammg1569
@manickammg1569 2 күн бұрын
நான் கூட தலைப்பை பார்த்துட்டு இன்னைக்கு அந்த படத்துக்கு போலாம்னு இருந்தேன் இனிஅது பாக்குறது வேஸ்ட்
@murthyk1120
@murthyk1120 Күн бұрын
Semma movie da venne kadaru
@sundar531
@sundar531 18 сағат бұрын
அருமை துரைமுருகன் இதுக்கு மேல புளுசட்டை மாறன்‌ வச்சு செஞ்சிட்டாரு
@darvinmanokaran6754
@darvinmanokaran6754 2 күн бұрын
❤❤❤❤❤
@Rolex36028
@Rolex36028 2 күн бұрын
Presentation graphics lam Vera level la iruku yar da ivanga paithiyanga
@ImRajeshR
@ImRajeshR 2 күн бұрын
Amazing visuals and CG, Very good storyplot and casting, poor screenplay and dialogues is the let down.. Should appreciate for the efforts for making a Hollywood level movie with fraction of their budget.
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Күн бұрын
Ullaganayagan kamal Hasan 🖤🔥
@ajishramesh5893
@ajishramesh5893 2 күн бұрын
ஏன்டா புண்டை இது என்ன logic mistake இருக்கு... ஹிந்து புராணங்கள் வச்சி mythology sceinfiction movie டா... இந்த movie கதை நல்ல கதை தான் உங்களுக்கு பிட்டு படம் தான் பிடிக்கும்
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 2 күн бұрын
❤❤❤❤❤❤
@Useridx43
@Useridx43 Күн бұрын
😊
@k.s.s.4229
@k.s.s.4229 2 күн бұрын
You don't know anything about film. So stop your cinema review.
@jabarali3187
@jabarali3187 2 күн бұрын
💥
@dhanrajdhanrajanna4366
@dhanrajdhanrajanna4366 2 күн бұрын
Super review
@VakeesanVakee-gn8zd
@VakeesanVakee-gn8zd 2 күн бұрын
Kalki❤❤❤❤ good movie❤❤
@jeeNTK
@jeeNTK 2 күн бұрын
சிரிப்பு சிரிப்பா வருது❤
@siva-ww3xh
@siva-ww3xh 2 күн бұрын
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரைக்கு போகாம பிலடி ராஸ்க்கோள் படம் பார்க்க போறியா படம்.😂😂
@yogilee0089
@yogilee0089 Күн бұрын
Padam nalla iruku anna, yen enna aachi 😢😢😢
@ravijrock
@ravijrock Күн бұрын
Padam pakkama review eppadi pannalam nu annan kitta kathukulam😅
@vannamuthucat
@vannamuthucat 2 күн бұрын
Mr. Sattai You have time to watch movie Settai
@Baskar-ur2wp
@Baskar-ur2wp 2 күн бұрын
Tevteya magene😅😅😅😅😅😊😊😊😊😊
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,9 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 26 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:25
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
СБОРНАЯ КАВКАЗА ВЫИГРАЛА ЧЕМПИОНАТ МИРА!
0:30
Русский Футбик 2.0
Рет қаралды 4,1 МЛН
“Жүрегіме жаздым атыңды”
15:13
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 189 М.