திருவள்ளுவர் திருமூலர் சொன்னதைதானே மஹாவிஷ்ணு சொல்லியுள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை . மாணவர்களுக்கு மெய்யியல் கல்வி அவசியம். மஹாவிஷ்ணு அவர்களுக்கு வாழ்த்துகள்
@gnanadurai7900Ай бұрын
Regressive thoughts are regressive thoughts even if it comes from thiruvalluvar or thirumoolar, there is wrong in his speech, first thing he plant a guilt in those challenged persons that the were physically challenged because of their bad acts in past life , it changes common people view towards physically challenged, his arrogant speech towards the teacher and questioning the knowledge of the teacher, asking his name, diverting students towards the teacher like a youtube influencer etc were totally miserable ,improper facts about the oolaichuvadi, mantras, gurukula education and so on were seeded on the way. its neither scientific nor historical. finally posting that video to show their pride is the highest of their arrogance.
@rajeshkumar-yv9htАй бұрын
Both have fault
@Chithra-sr2mzАй бұрын
இப்ப கார் ரேஸ் எல்லாம் மறந்துடுவாங்க அதான் விஷயமே
@கணக்கன்பதிАй бұрын
இங்கே மதத்தைப் பற்றியே பேசலையே .... ... மஹாவிஷ்ணு சொன்ன அந்த முற்ப்பிறவி வேணா பொய்யா இருக்கலாம் .... நிருபிக்க படமால் இருக்கலாம் .... ஆனால் அதில் வரும் நன்மைகளை பாருங்க குழந்தையில் இருந்து நல்லதை செய்ய பழகினால் நல்லது தானே இதில் என்ன தவறு .... மஹாவிஷ்ணு உங்க புகழ் ஓங்குது வாழ்த்துக்கள் மஹாவிஷ்ணு
@mnallusamy2327Ай бұрын
பைபிள் சொற்பொழிவு நடைபெறவில்லை யா? சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் குரான் பைபிள் சொற்பொழிவு நடப்பது ஏன்? இது மந்திரி கண்ணுக்குத் தெரியவில்லையா?
@@johndavid7034எந்த மதத்தையும் துன்புறுத்தவில்லை எல்லா மதமும் அந்தந்த பள்ளிகளில் செயல்படுவது போல பள்ளிகளில் இந்து மதத்தின் பற்றிய கொள்கைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் எல்லா மதத்தையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@lostrelicsf2p756Ай бұрын
Which government school is talking about bible? Talk Hindu preaching at Hindu schools, not government schools.
@nagalakshmi5886Ай бұрын
மறுபிறவி பற்றி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் திருவள்ளூர் : பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார் திருவள்ளுவர் மறுபிறவியைப் பற்றி சொல்லியிருக்கிறார்
@Prajan.pPrajan.pАй бұрын
இன்று மனிதனாக பிறந்து நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் நல்லதை அடுத்த தலைமுறையும் புகழ்ந்து பேசும் அதை தான் அவர் சொன்னது ஒரு மனிதனுக்கு இன்னொரு பிறவி எப்படி இருக்கும்
@manikandanaswini9586Ай бұрын
@@Prajan.pPrajan.p திருமூலர் சொல்லி இருக்காரு படிங்க .மறுபிறவி பற்றி
@கோவிந்தஇராசகுமார்Ай бұрын
திருக்குறள் உரை எழுதியதில் பல வேறுபடு உள்ளது.
@paramanathanpillaiselladur2932Ай бұрын
வள்ளுவரே சொன்னாலும் மறுபிறவி என்பது உண்மையல்ல இயற்கை தனது திட்டப்படி காரியம் செய்கிறது இதற்கு பகவத்கீதையில் நிறைய ஆதாரம் இருக்கிறது
@piraisoodantamil6136Ай бұрын
@@manikandanaswini9586 உதிர்ந்த இலை மரம் புகா மற்றும் கறந்தபால் முலை புகா . ஒரு மனிதனுக்கு பிறப்பு என்பது ஒரு முறை மட்டுமே .இவையும் சித்தர் சொல்லியது தான்
@narayananraja8274Ай бұрын
ஏண்டா பள்ளியில் ஒரு ஒழுக்கத்தை சொல்லி கூட கொடுக்க கூடாதா இதையும் அரசியல் பண்ணி பிழைக்குறிங்க 😅😮
@kallaiarumugaprasannАй бұрын
அது எப்படி திருந்தி தெளிஞ்சிட்டா
@Thamarailingam880Ай бұрын
எது ஒழுக்கம்? மறுபிறப்பு சொல்லி பயமுறுத்துறது ஒழுக்கமா?
@JohnJohn-qc7puАй бұрын
..ஒழுக்கம்எதுமூடநம்பிக்கையா இஸ்லாமியனோகிறிஸ்தவனோ எதாவது கொடுத்தால்மதம்மாற்றுரானுகனு மொத்த போலிஸீம்வந்துவக்காலத்து..எல்லாரும்கல்விதேவைனு பாமரனும்கல்விகற்கனும்னுகற்றுகொடுத்தது எதுனுதெரியுமா
@AnuRadha-dd7pvАй бұрын
@@Thamarailingam880அவர் மறுபிறவி என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு தான்... ஆனால் அவர் கூறியதன் உட்கருத்து மாணவர்கள் தவறு செய்யக்கூடாது என்பது தானே... இது தவறானதா? நோக்கம் தவறானதாக இருந்தால் அதாவது மதமாற்றம் நடந்திருந்தால் தவறு தான்
@shrikanspeaks7631Ай бұрын
@@Thamarailingam880 மறுபிறப்பு onnu irruku nu thappu seiyama irrupan da vennai....nee enna thiruvalluvaroda periya allaaaa
@sundharraj9649Ай бұрын
மகாவிஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை.
@سامي-ظ9ظАй бұрын
Thavaru irukku.....thavaru illamal illai
@rrajik143Ай бұрын
தவறு இருக்கு
@respectshotz2826Ай бұрын
தவறு இருந்தால் போய் ஊம்பு@@سامي-ظ9ظ
@ThamilFirstАй бұрын
விமானிகள் எல்லோருமே மந்திரவாதிகளா? ஒவ்வொரு ஆகாய விமான நிலையத்திலும் மந்திரவாதிகள்தானிருக்கிறார்களா?
@ajithkumarjeganathan5047Ай бұрын
Hann ama athunala than jail la Kali thinga poran 😂😂
@bala_builders_89Ай бұрын
சாட்டை அவர்களே நீங்கள் தென் மாவட்டத்தைச் சார்ந்தவர் தானே தென் மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிறிஸ்மஸ் விழா நடைபெறும் அனைத்து மாணவர்களும் பங்கு பெறுவார் அது மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் வராதா தைரியம் இருந்தால் சாட்டைக்கு நெஞ்சில் துணிவிருந்தால் அரசு பள்ளிகளில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசுங்கள் பார்ப்போம்
@manikandanaswini9586Ай бұрын
அவன் சின்னபைய பேசமாட்டான்
@ksadhanandakumar811Ай бұрын
Evan atheypathy peshanal sattai oottayayidum😂😂😂
@mselvanr4925Ай бұрын
Daily prayer also available
@akashjoseph6851Ай бұрын
Enna solla vara.depression is common.shame on u.christmas it is function whether any one asking to convert to christian.i went to Hindu temple.shame on u bias to idiotics
@sz5djАй бұрын
இவன் சுண்டைக்கா பையன்.... தமிழ் பேச தெரிந்ததும்.... எல்லாம் தெரிஞ்ச அப்பாடக்கர் போல் செயல் படுகிறான்😊
@nikashinig6617Ай бұрын
நடிகர் சங்கதலைவன் அமைச்சரானால் இப்படித்தான்
@sinndossАй бұрын
ஆனா நன்றாக சலவை செய்யப்பட்ட "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணை கதையும், வெங்காயம் ராமசாமி நாய்க்கர் கதையும் மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!
@vasanth164Ай бұрын
Adei aamai kunja already avan ntk la 2 years irunthurukan avan intha mama paiyan paid interview pannirukan 😂😂
@kunaseelansubramaniam2085Ай бұрын
திருக்குறள், திருவருட்பா, திருமந்திரம் ஆகியவை சங்கி நூல்களா? பேசியவர் திருக்குறளைத் தானே சான்று காட்டிநார். தமிழ் நாட்டில் மதம் சார்ந்த பள்ளிகள் இல்லையா?
@SivanAdimai-rm4iqАй бұрын
முஸ்லீம்களுக்கு கிறிஸ்தவர்கள் தனி பள்ளி வச்சு நடத்துறாங்க இதெல்லாம் இவனுங்க கண்ணுக்கு தெரியாது நம்ம மட்டும் தான் இவனுங்களுக்கு கண்ணு தெரியும் சட்டை ஒரு தப்புலி பய
@stevesaravana9562Ай бұрын
ஏன்டா பேசுறதுலாம் பேசிட்டு இரண்டு வார்த்தை திருக்குறள் சொல்லிட்ட எல்லாமே சரினு ஆகிருமா இப்புடி தாண்ட நீங்க ஏமாறுறீங்க
@aruns8325Ай бұрын
hindu religion yellamey poi thaan bro.. brahmins uruvaakuna oru matham.
இந்த மகா விஷ்ணுவை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கும்படி கேட்டுக் கொண்டால் மாணவச் சமுதாயமும் எதிர்வரும் தலைமுறைகளும் தழைத்தோங்கும்.
@nisanthinisanthi9048Ай бұрын
Yess
@paramanathanpillaiselladur2932Ай бұрын
தழைத்தோங்காது தரிகெட்டு அழையும்
@christobermichael3550Ай бұрын
அர்த்தமற்றது... சுயசிந்தனை செய்து தன் குழந்தைகளுக்கும் அத்தகைய வகையில் சுயசிந்தனையுடன் பயிற்றுதல் செய்தாலே போதுமானது.....
@E__SakthivelSАй бұрын
அப்ப நீங்களும் பைபிள் ஐ படிபதை நிறுத்திவிட்டு சுயமாக யோசியுங்கள் எப்படி காஃபிர்களின் உடன் நடந்து கொள்வதை. @@christobermichael3550
கருவாய் இருந்து ,குழந்தையாகி, வாலிபனாகி,பின்னர் கிழவனாகி இறுதியில் மண்ணோடு மண்ணாவது ஏன் என சிந்திக்கும் மகா விஷ்ணு அவர்களே, உங்களது ஆன்மீகப் பயணம் தொடரட்டும். ஓட்டுக்காக தில்லுமுல்லு செய்வோரை புறம் தள்ளுங்கள்
@gpmmanoharan7810Ай бұрын
Super maha vishnu
@Tamilalagu34800Ай бұрын
உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு அசிங்கமான சிற்பம் இந்து கோயில் திருமா... அப்போது உங்கள் வாய் பேசவில்லை
@valskis8877Ай бұрын
100 வருஷம் முன்னாடி இருந்த, மக்கள் தொகை இப்போ பல மடங்கு ஆகி இருக்கு // அவன் அவன் செய்த முன்ஜென்மம் பாவ புன்னியத்திற்கு ஏற்ப பிறப்பார்கள் என்றால் /, மக்கள் தொகை அப்படியே தான இருக்க வேண்டும்
@ramanathanramanathan5201Ай бұрын
மகாவிஷ்ணு அடுத்த நித்தியானந்ததா.இப்பவே அடிச்சுக் கொல்லுங்க.நன்றி.
@Ragu377Ай бұрын
@@valskis8877 மறு பிறவி என்பதை பல்வேறு கோணங்களில் பார்க்கவேண்டும்
@DreamerAlonekingАй бұрын
திராவிடத்திற்கு எதிர்காலம் வசந்தமாக இல்லை இல்ல இல்ல திராவிடத்திற்கு எதிர்காலம் இல்லை 😂😂😂
@mammam-bg6cwАй бұрын
சத்தியமான உண்மை 👏👌
@PixelVoyager42Ай бұрын
ஏனென்றால் திராவிடம் என்ற ஒன்றே இல்லை 😂
@vasanthkumar7687Ай бұрын
@@PixelVoyager42 தந்தை -ஆதி திராவிடர் மகன்கள் -தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி தந்தை வழி சித்தப்பா பெரியப்பா மாமன்- மச்சான் மராட்டியர் பெங்காலி பிகாரி ஒரிய,பஞ்சாபி காஷ்மீரி
@durgashanmugam9135Ай бұрын
Dravidam seithu vitathu 😅😂
@silampoo1992.Ай бұрын
கடவுள் இருக்கான் என்பதால் தான் ஏதோ ஒரு அளவு நியாயம்,தருமம் என்று இருக்கு
@paramanathanpillaiselladur2932Ай бұрын
இதில் உண்மையில்லை படிடா பரமா
@christobermichael3550Ай бұрын
அப்படி இல்லை தம்பி... அது நம் மனிதர்களின் கற்பிதம்....
@shrikanspeaks7631Ай бұрын
@@paramanathanpillaiselladur2932 ethu dhan unmai nee konjam common sense usepannu ....english la ethu solli koduthalum correct nu solluratha niruthu
@CeciliaCroosАй бұрын
கடவுள் இருந்தால் ‘ஏதோ ஒரு அளவு நியாயம், தருமம்’ இருக்க வாய்ப்பில்லை. எல்லாமே நியாயமாக இருக்க வேண்டும்👍
@paramanathanpillaiselladur2932Ай бұрын
@@shrikanspeaks7631 கடவுள் என்று யாரும் இல்லை என்பதுதான் உண்மையான sense
@adyarrajj285Ай бұрын
*ஆனால் விஷ்ணு அவர்கள் பேசிய போது மாணவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்களே ஏன்* ❓❓❓
@ajifathi9412Ай бұрын
Athu Edit Panni Avaru Channel 'a Avare Pottathu ......Intha Videos Ellam Muthal Muthalla Public Release Pannathe Avaru Than ....Ana Avaruke Athu Back fire Agiruchu
@DeepakKumar-zf9frАй бұрын
சாட்டை அவர் திருக்குறள், திருமந்திர தில் உள்ளதை தான் மேற்கோள் காட்டி பேசினார்... அப்போ திருவள்ளூர் பேசுனது தவறா?...
@christobermichael3550Ай бұрын
திருக்குறளின் உண்மையான பொருள் வேறு...
@DeepakKumar-zf9frАй бұрын
@@christobermichael3550 சகோ அந்த குறள் லா படிச்சிட்டு வாங்க...சரி அறிவியல் பூர்வமாக karma Is boomerang and butterfly effect இது உண்மை யா?...
@@tamiltricks7801 மறுபிறவி அதில் எனக்கும் சந்தேகம் உள்ளது ஆனால் கர்மா என்பது உண்மை 💯
@vishnurprakash7657Ай бұрын
கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்
@Karuppasamy-ky2pzАй бұрын
என்ன கனி மாங்கனியா
@ramakrishnanrthe227Ай бұрын
@@Karuppasamy-ky2pz Different brands of saaraya vyapaarigal of dravida model.
@senthilperiyasamy1602Ай бұрын
சீமான் வந்தா தேசிடியா கள்ளூ!
@ddtamilarasan6369Ай бұрын
நமது தமிழ் மொழியின் சிறப்பையும் நமது சித்தர்களின் வாழ்வியலையும் இந்த திராவிட கூட்டங்கள் இருக்கும் வரை ஒருபோதும் பேச முடியாது
@pandiyanveeramalai733Ай бұрын
மகாவிஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை மகாவிஷ்ணு அண்ணா இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் உங்களோட ஆன்மீக சொற்பொழிவு தொடரட்டும் அண்ணா
@peer2361Ай бұрын
ஆன்மீகம் என்றால் என்னடா வெங்காயம் முதலில் அதற்கு விளக்கம் கொடு...
@ravichandran1708Ай бұрын
அண்ணா பின்நாளில்
@rajeshkumar-yv9htАй бұрын
U can google it sir
@svgsvg7928Ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவியலை தாண்டி நிறைய ஆச்சிரியங்கள் நிறைந்தது யாரையாவது மறுக்க சொல்லுங்கள்.
@kmbala555Ай бұрын
நான் மறுக்கிறேன். அறிவியலை தாண்டி அங்கே என்ன இருக்கிறது?
@velmuruganrajagopal8379Ай бұрын
Many christens schools and colleges are doing this and Madarsa what is doing ?, no questions for those. These people questions only Hindu related. Please wake up Hindus makkale...
@kpsk63Ай бұрын
These schools, colleges ellaam DMK ukku support la erukku
@sivaprakash1249Ай бұрын
Very true, many convention activities going on
@E__SakthivelSАй бұрын
தமிழ்நாடு அதுத்த பாகிஸ்தான் ஆகும். இதற்கு உண்மையாகவே பாகிஸ்தான் இற்கு போய் இருக்கலாம்.
@kmbala555Ай бұрын
Right now law is applicable only for government schools. We have to raise voice to change it for all schools.
@JohnJohn-lf7pxАй бұрын
இது திமுகவின் நாடகமாகத்தான் இருக்கும்
@komathikomathi566Ай бұрын
கார் பந்தயத்தை திசை திருப்பும் முயற்சி
@Alliswell12-u9pАй бұрын
Kandipaga... Sudden ah epdi Makkal la divert pannitan parunga😂
@sahithasahitha259Ай бұрын
இ இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு
@sahithasahitha259Ай бұрын
இதன் பொருள் விளக்கவும்
@sahithasahitha259Ай бұрын
இதுக்கு பொருள் சொல்ல வந்தவர்தான் வந்தவரை தான் மாத்தி எடுத்துட்டு போனாங்க
@MuthuSelvanselvaАй бұрын
mahavishnu guru eppothum thelivaga pesuvar.... I will support guruvey....❤
@BalaMurugan-ri6lyАй бұрын
திமுக ஆட்சி ஒழிந்தால் தான் நாட்டுக்கு விமோச்சனம்
@paramanathanpillaiselladur2932Ай бұрын
அதுதான் உண்மை தீயமூகா ஒழியனும்
@rimjhim7816Ай бұрын
nonsense
@paramanathanpillaiselladur2932Ай бұрын
@@rimjhim7816 உன்ட முகத்தில நீயே காரிதுப்பிக்கொள்
@kumarayya9998Ай бұрын
என்ன நான்சென்ஸ் ... உண்மைதானே..@@rimjhim7816
@jayakumari6593Ай бұрын
@@rimjhim7816உன் பெயர் எனக்கு பிடிக்க வில்லை நான்சன்
@arumugamperiyasamy5166Ай бұрын
தீயோரை அழித்து நல்லோரைக் காக்க நான் யுகந்தோறும் அவதாரம் செய்வேன்-- பகவான் மகா விஷ்ணு
@paramanathanpillaiselladur2932Ай бұрын
விஷ்னு அல்ல கிருஷ்ணன்
@sivagamisekar1889Ай бұрын
இருவரும் ஒருவரே
@mannaimurugantouringtalkie8049Ай бұрын
Mahavishnu is great. Hats off to him.
@symupdatesАй бұрын
இந்த காணொளியை பார்த்து முடித்தவுடன் Maridhas அண்ணன் வீடியோ பாருங்க
@sureshksureshk4921Ай бұрын
மகாவிஷ்ணு தம்பிக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் உங்களுக்கு பரி பூரணமாக இருக்கும் நீங்கள் இன்னும் வீரு கொண்டு புது உத்வேகத்துடன் நடை போடுங்கள் மகாவிஷ்ணு ஒருநாள் உண்மை புரியும் இந்த மக்களுக்கு இந்த ஆட்சி மாற வேண்டும் நல்ல ஆட்சி வர வேண்டும்
@great8076Ай бұрын
அண்ணா அவர்களுக்கு support பண்ணாதீங்க அவர்கள் எப்பவோ செய்த தவறுக்கு அனுபவிக்கிறார்கள் தயவுசெய்து திமுக வுக்கு support பண்ணாதீங்க
@vasanth164Ай бұрын
Adei aamai kunja already avan ntk la 2 years irunthurukan da avana paid interview pannirukan intha mama paiyan 😂
@muthuraj7862Ай бұрын
மகாவிஷ்ணு பேச்சு அருமை.
@ARUN-tl9lwАй бұрын
நாம் அய்யன் திருவள்ளுவரை போட்ருகிறோம் என்றால் அவர் கூறிய மறுபிறப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்ணன் துரைமுருகன் அவர்களே.
@yousuffbuhari-ke2xkАй бұрын
அருமையான கருத்துக்கள் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
@sujathajanardhan4202Ай бұрын
Mahavishnu's speech is 100% true and right.
@ragulsrahul2628Ай бұрын
❤குருவே சரணம்❤
@nandhunj6277Ай бұрын
Maha Vishnu super speaking 🎉
@nandhakumar-bw7srАй бұрын
நாம் இந்து
@poomanipalanikkannan3683Ай бұрын
உண்மை .நம் ஆட்கள் கடவுளே வந்து நேரில் சொன்னலும்கேட்கமாட்டார்கள.இந்த ஏன் கூப்பிட்டார்கள் இவன்இன்னோறு நித்தியானந்த
@KOSeithiАй бұрын
சாட்டை அவர்களே.. நீங்கள் ஒரு கட்சியை சார்ந்து இருப்பதால் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் உங்களுடைய கட்சிக்கு சாதகமாகவே இருக்கின்றது..
@nadarajankannan9097Ай бұрын
உண்மை.
@ramanakumarsomasundaram6129Ай бұрын
We support maha vishnu
@naimbinaimbi7978Ай бұрын
பள்ளிகள் குழகளுக்கு அறிவை கற்றுகொடுக்கும் இடமாகும் கிருஷ்தவ பள்ளிகளும் மத பிரச்சாரம் செய்ய வேணடாம்
@indrapanneerselvamindra7565Ай бұрын
ஏப்பா நல்லதை யார் பேசினால் என்ன
@ramalingamkalyani9559Ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@kasihsayang8497Ай бұрын
இஸ்லாம் நாடுகளில் பள்ளிகளில் இஸ்லாம் மத நம்பிக்கை போதனை தினமும் நடக்கும், கிருஸ்துவ நாடுகளிலும் அப்படி தான். ஆனால் இங்கு தமிழ் நாட்டில் ஆன்மீகம் பள்ளிகளில் நடந்தால் "தவறு". இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க ஆன்மீகம், வளர்க இறை நம்பிக்கை.
@shrikanspeaks7631Ай бұрын
private schools please invite Mahavishnu to your schools for speech
@John-lv9ecАй бұрын
👏
@ganesanm9906Ай бұрын
மாணவர்களுக்கு கஞ்சா மது விற்பனை செய்யும் திராவிட மாடல்
@rajkumar-py7pxАй бұрын
MahaVishnu good person ❤❤❤antha video maha vishu thappa edhuvum pesa villai❤❤❤naan avarai 2yrs follow pannaran MahaVishnu good person❤❤❤
@sivaram9949Ай бұрын
Maha Vishnu pesiyathu sariye👌👌💯
@SanjaiGandhi-s8vАй бұрын
திமுகவுக்கு முடிவுரை எழுதும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
@KrishnaKrishna-og3uuАй бұрын
Sir அந்த காணொளி பார்த்தேன் sir common aga பேசினர் அது தப்பு ஒன்றும் இல்லை விஷ்ணு சரியாகத்தான் பேசினார்
@VasurudhraN-hv3muАй бұрын
திருக்குறள் உலகப் பொதுமறையாம்... அதன் கருத்தை பேசினால் அது பிற்போக்கு வாதமாம்.. அப்படின்னா இவர்கள் கூறும் பிற்போக்கு வாதி என்று கூறுவது மகாவிஷ்ணு வையா அல்லது வள்ளுவரையேவா ❓
@KarthiKeyan-bk9jlАй бұрын
ஜாதியை உருவாக்குவதும் திருமாவளவனும் திமுகவும் மட்டுமே வேறு யாரும் இல்லை இதை மறக்க முடியாது மரத்தாலும் மீண்டும் எழுந்து வரும்
@kalaidhiksha2724Ай бұрын
Oombu
@KarthiKeyan-bk9jlАй бұрын
@@kalaidhiksha2724 ni oombuda
@duidurai6001Ай бұрын
Poda losu punda TN 72 TAMILAN SUPAS ARMY 👽🇮🇳🇮🇱🪖🪖🪖@@kalaidhiksha2724
நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான் அண்ணன் சீமான் 🙏🙏🙏... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊... #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
@oshonirmala7904Ай бұрын
Maha vishnu🎉
@tamiltricks7801Ай бұрын
Maattu saani moolayaa
@DINESHKUMAR-po4myАй бұрын
I stand with maha Vishnu. Many Tamil literature speaks about karma and rebirth,
@MohanS-tq5xhАй бұрын
அப்படியென்றால் தனியார் கல்வி கூடங்களின் பெயர்களை ஏன் கிறிஸ்துவ பெயர்களாகவும் இந்து பெயர்களாகவும் முஸ்லிம் பெயர்களாகவும் வைக்க வேண்டும் அதை முதலில் மாற்ற வேண்டும்
@h.thilaganature562Ай бұрын
Maha vishnu correct speak
@krishna-6911Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥தெரியாமல் தான் கேட்குறேன்.. அனைத்து கிருஸ்தவ பள்ளிகளிலும் prayer பண்ணும் போது பாவிகளாகிய எங்களை காப்பாற்றுங்கள் கர்தரே னு சொல்றாங்க..மனித பிறப்பே பாவம் என்று சொல்லும் கிருஸ்தவம் பிற்போக்கு இல்லை யா 😂😂😂😂😂
@varnasivabrakashkartik9492Ай бұрын
கெடுதல் நினைப்பதை,செய்வதை விடுத்து நற்சிந்தனை,நற்செயல் செய்வதில் அவரவர் முனைப்பு காட்டுங்கள்..என்பதை சூசகமாக எடுத்து சொன்ன நல்லிதயம் கொண்ட சக மனிதனை புரிந்து கொள்ளாத அறிவீனர்களின் பிதற்றல்களை ...பின் பற்றாதீர்கள்
@tnvlogs04Ай бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 🙏🙏🙏🙏
@Pugal.ramayaАй бұрын
அன்பில் மகேஷும் தேவர்😂 நம்ப சாட்டை துரைமுருகனும் தேவர்😂. எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு இப்ப தெரியுதா😂? திமுக காரன் கூட அமைச்சர் அன்பிற்கு இவ்வளவு மொட்டு கொடுக்க மாட்டான்😂😂
ஏன்டா நீ என்ன தான், சொல்லுதா நீ சொம்பு தூக்கிறாயா!! இல்ல அடிக்கிறாயா!!
@galaxyscalestrichy2379Ай бұрын
பல்லு படாம
@southocean-ic3xqАй бұрын
ஏன் மதசார்பற்ற மாநிலத்தில் எதற்கு ஹிந்து பண்டிகை மட்டும் முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை வந்தேறி மதங்களான கிறிஸ்தவம் இஸ்லாம் மட்டும் தான் தமிழர்களா😂😂😂 இத ஏன் சீமான் வாயில் இருக்கும் வாழைப்பழம்😂 😂😂😂கேட்கவில்லை
@KandaN77Ай бұрын
Support to MAHAVISHNU🎉🎉
@AkAk-hk2xtАй бұрын
விஷ்ணு சூப்பர்
@sundarsubramanian6145Ай бұрын
Excellent speech with good information 🎉
@kalaiegamparam4418Ай бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவர்கள் மண்டு.
@srktrichyАй бұрын
கிறித்தவ சேர்த்து கொள்ளுங்கள் சமுக அறிவியல் பாடத்தில் பைபிள் உள்ள வரிகளை தினித்து உள்ளேன் என்று loyola College வாத்தி பேசுங்க
@கோ.குணசேகரன்Ай бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்.❤️💛❤️💛🐝🐞🦋🐛🐜🐟🌲🌴⛰️🏜️🏞️🌅🐂🐄🐐🦌🦙🦣🐅🐒🐦🦜🐤🐓🐿️🦇🦩🦚🐠🦃
@srisridhar5578Ай бұрын
அன்பில் மகேஷ்ஷை பதவியிலிருந்து நீக்குவதற்கு அப்பனும் புள்ளையும் பிளான் போட்டானுங்க போல
@CeciliaCroosАй бұрын
மாணவர்களை கொண்டு ஆசிரியர்களின் கால்களை கழுவ விடுவதெல்லாம் தேவையற்றது! ஒருவரின் நடத்தையும் பேச்சும் அவர் மீதான மதிப்பை தீர்மானிக்கும். அவர் ஆசிரியர் என்றாலும்!🙏🏻
@christobermichael3550Ай бұрын
முற்றிலும் உண்மை...
@sivagamisekar1889Ай бұрын
அதன் பெயர் பாத பூஜை குரு விற்க்கு இன்னாட்டு வழக்கப்படி செய்யும் மரியாதை. கலாச்சாரம்.
@paramanathanpillaiselladur2932Ай бұрын
என்ன ஜென்மங்கள்டா ஓட்டுபோடுற மக்களச்சொல்றேன் கண்ணாடியப்பார்த்து உங்கள் முகத்தில் நீங்களே காரி துப்பிக்கொள்ளுங்கள்
@eswaramoorthin3902Ай бұрын
Super 👌👌
@harikaran3637Ай бұрын
Maha Vishnu right❤
@Balamurugan-ph9ogАй бұрын
நானும் ஒரு பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி தான் என்னிடமும் நிறைய பேர் நான் போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் இந்த ஜென்மத்தில் இப்படி பிறந்து கஷ்டபடுவதாக சொல்லி இருக்கிறார்கள் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் நாங்கள் போன ஜென்மத்தில் செய்த பாவம் இந்த ஜென்மத்தில் இப்படி பிறந்து இருக்கிறோம் அப்போ நீங்க இந்த ஜென்மத்தில் செய்து கொண்டுள்ள பாலங்களால் அடுத்த ஜென்மத்தில் எங்களை போல பிறப்பீர்களா
@rubaanand918Ай бұрын
ஆமாம். அப்படித்தான்பிறந்தாகவேண்டும்.
@sammys1010Ай бұрын
It's true...u will come to know what happto them.
@Balamurugan-ph9ogАй бұрын
@@rubaanand918 அப்படி னா இங்கு பாதிபேர் மாற்றுத்திறனாளி யாக தான் இருக்கனும்
@sathishraina7908Ай бұрын
@@sammys1010 enna bro ellaarum future la irundhu dhaan varan nu solluvaanga. Neenga different ah pona janmathula irundhu vandhurikinga pola😅
@Karuppa-puchi_13Ай бұрын
நல்லதை கெட்டதை அப்பறம் யாரு தான் சொல்லி குடுக்கறது...மனசுல ஒரு பயம் இருக்கணும்....
@AjithKumar-z1gАй бұрын
சாட்டைஅவர்களே நீங்களும் நீதி போதனையை செவி சாயுங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை அனுபவித்து வாழ வாழவிடுங்க 1
@Muthukumar-t5eАй бұрын
மகாவிஷ்ணு அண்ணா பேசியது தவறு இல்லை
@jeyaprakash8624Ай бұрын
சட்டத்தின் தண்டனைகளில் இருந்து தப்பிப்பவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது துரை
@murugant3327Ай бұрын
Congratulations Mahavishnu sir
@shrikanspeaks7631Ай бұрын
I support Mahavishnu
@alagertharunyt189Ай бұрын
👌👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சிறப்பு வரவேற்கிறோம்
@g.mabdullaah8098Ай бұрын
டாஸ்மாக் மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எப்போது மூட போகிறீர்கள் என்று கேள்வி கேட்க கூடாது
@paramasivamkannan5209Ай бұрын
JAI JAI MAHAA VISHNU ❤❤❤❤❤❤❤
@pavithrachinnaswamy2782Ай бұрын
🌾🌱🌳🌴🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@arulrajk5391Ай бұрын
வாங்கிய காசுக்கு மேல் கூவுறான்டா 😢ஓய்யால😢ஓய்யால😢ஓய்யா😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@John-lv9ecАй бұрын
Maha Vishnu 🎉
@ShivaShivaShivaShiva-dq2lqАй бұрын
நான் கூட ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல் படிக்கும்போது அரசு உதவி பெறும் தனியார் பள்ளி எது அங்கே ஒருத்தர் செவ்வாய்க்கிழமை தோறும் வருவார் அவருக்கு நாங்கள் செவ்வாய் தோஷம் என்று பெயர் வைப்போம் அவர் வந்து கிறிஸ்டின் கிறிஸ்து சம்பந்தப்பட்ட சொற்பொழிவு கிறிஸ்துவின் அதிசயம் அற்புதம் போன்ற பேச்சுக்களை செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஒரு மணி நேரம் எடுப்பார் அதில் ஒரு இது சில வசனங்கள் மட்டும் ஞாபகம் இருக்கிறது அதாவது இயேசு பவர் சூப்பர் பவர் சாத்தான் பவர் ஜீரோ பவர் அப்படின்னு ஒரு பாடல் எடுப்பாரு நாங்க ஒரு மயிரும் அதெல்லாம் கேட்க மாட்டோம் ஆனால் அவர் எங்களை வாத்தியார் கிட்ட போட்டு கொடுத்து விடுவாரு போகும்போது நாங்க ஊர்ல வந்து எங்க ஊர்ல உள்ளவங்க கிட்ட சொல்லிட்டோம் கடைசியில ஸ்கூல்ல பெரிய கலவரமே நடந்தது அதுக்கு அப்புறமா அந்த செவ்வாய் தோஷம் வர்றதே கிடையாது
@selvasikamanids9063Ай бұрын
மகாவிஷ்னு நாம்தமிழர் கட்சியில இரண்டு ஆண்டுகள் பயணித்தவர் என்பதையும் சொல்லு நண்பா
@krvmuruganandamkrvmurugana2319Ай бұрын
சில பள்ளிகலில் இதுதான் நடக்கிறது அனைத்து மதங்கலும் மனிதர்கலுக்கு அன்பைதான் போதிக்கிறது ஏனோ மனிதர்கள் மாற்றம் அடைந்து மரத்தில் ஏறிவிட்டான்
@govindhank3498Ай бұрын
I support mahavishnu Anna❤
@LIFE-w9vАй бұрын
WE SUPPORT MAHAVISHNU ANNA ☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🧘🏻🧘🏻🧘🏻🧘🏻😎😎😎😎😎😎
@mammam-bg6cwАй бұрын
பொய்யாமொழி பதில் சின்னபுள்ளதனமா சில்லறைதனமா இருக்கு. "என் ஏரியாவுல வந்து என் ஆசிரியர பேசின உன்ன சும்மா விடமாட்டேன்." 🤣😡
@sharmilakalais371Ай бұрын
Ithaiye matravargal pesinal kutram, mirattal nu solluvanga