என்ன ஒரு ஆச்சரியம் எப்போதும் சென்னை சாரயத்தில்தானே மூழ்கும் இப்போது புதிதாக தண்ணீரில் மூழ்குவது ஆச்சரியம்!!!
@thavasikani2240 Жыл бұрын
நல்லா 😂😂😂
@susilamani1456 Жыл бұрын
சாராயம் வேறு சாம்ராஜ்யம் வேறு மக்களே ,ஒரு பெண்ணை அம்மனை வணங்கி ய ஒரு காரணத்தால் ,அவள் மானத்தை துச்சூதன கூட்டமா கதற கதற துரத்தும் தலைவரும் ,,அவர் தலை தலைகளும் ,23 வருசமா துரத்தும் விரைட்டுவதால் அம்மனும் நானும் செறிந்து பலவருஷமா விடும் கண்நீர் தான் அதிகம் வெள்ளமா மாறுது ,ராயணம் ,மஹா பாரதம் போர் வேதா களிய்க தாயையும் என்னையும் , ஊழலு நிலத்தை ,பூமாதேவி , பதவிக்கு , பணத்துக்கு மனுஷியை வித்து மனிதர்களை வேலை பேசும் அரசியல் உலகம் கண்ணிர்,இவர்கள் விற்க்கும் தண்ணீரில் பாவம் சாபம் ,கன்னகியாய் நானும் ,பாஞ்சாலியாய் அம்மனும் மாறிவிட்டோம். அம்மனுக்கு தூக்கு போட்டு ஒரு ஹவாலா பேயை அவள் இடத்தை பரிச்சு கோவில் கட்டி பேய்க்கு (கு)கம்பம் போட்டாச்சு
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
ஆக ஏதோ ஒரு தண்ணியில் தள்ளாடும் சென்னை.
@ksk3300 Жыл бұрын
Excellent
@mohanlakshmi5549 Жыл бұрын
ஏதோ ஒரு தண்ணி அல்ல சாக்கடை தண்ணீரும் கூட
@sathiamoorthi7089 Жыл бұрын
கடைசியாக சொன்னீர்களே அதுதான் 100% உண்மை. திராவிட மாடலுக்கு எதுவுமே தெரியாது பணம் சம்பாதிப்பது தவிர 🥲. மக்கள் அதை உணர வேண்டும்🙏🙏🙏🙏.
@hedimariyappan2394 Жыл бұрын
Vote for 2000 or 5000 all problems take to ........
@antonyjeyakumar424 Жыл бұрын
Correct
@govindasamym4669 Жыл бұрын
நண்பா நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து இந்த ஊழல் திமுகவுக்கு ஆட்சியிலிருந்து பாடை கட்டி சுவடே தெரியாமல் அழிய வேண்டும்
@sushilpandian2793Күн бұрын
சைமனுக்கு பொய் சொல்ல மட்டுமே தெரியும்...
@naveencompengr Жыл бұрын
ஈடில்லா ஆட்சி , இரண்டு ஆண்டே சாட்சி. 4000 கோடி, நட்டுகிட்டு போச்சி
@samagros591 Жыл бұрын
எந்த கொம்பனும் 😮😮😮
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
@@samagros591 thottu paaru modhi paaru
@k.s.s.4229 Жыл бұрын
Super
@hrsmani Жыл бұрын
Super Comment !
@duraisamyd.s.866 Жыл бұрын
மழைவிட்டு நாலுநாள் கழித்து பாருங்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. 😂😂😂😂
வாக்களித்து தேர்ந்தெடுத்த மாக்களுக்கு ( மன்னிக்கவும் ) மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
@kumarlakshmi1915 Жыл бұрын
முட்டு கொடுக்கும்மூதேவிகளுக்கும் சமர்ப்பனம்
@sunderraj5535 Жыл бұрын
திமுக விற்கு ஓட்டு போடும் போது இது ஞாபகத்திற்கு வரவேண்டும்.
@kumarsathya550 Жыл бұрын
ஜி அது எந்த நாய்க்கு ம் அறிவு வராது
@kuttyprakash950 Жыл бұрын
₹4000 கோடிகளில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் மழை வெள்ளத்தில் 4000 கோடி அடித்து செல்லப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு திராவிட மாடல் அரசு😂
@namasivayask9712 Жыл бұрын
குடோனில் இருந்த சர்க்கரை என்னவாயிற்று. அது எறும்பு தின்றுவிட்டது. சரி கோணிப்பை சாக்கு எங்கேஅதுகறையான் தின்று விட்டது.by.கட்டுமரம்.
@PalaniVel-k7o Жыл бұрын
Super 😂
@ekanathjaguvakrishnamoorth246 Жыл бұрын
Out 500 election assurance 499 carried out, only 4000 cr. The rain drainage system at Chennai is not completed. Voting people are kings in Democracy. What can kings do in democracy. After voting no power to kings.😢😢😢😢😢
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Just like how ants are sugar and termites ate jute bags ..... Anything is possible here..and now..
@naturetruthseeker8377 Жыл бұрын
4000 kodiyilila 95% anil thinnurichu.
@rameshlohithrakshna7248 Жыл бұрын
அண்ணன் எவ்வளவு தெளிவான பேச்சு நியாயமான பேச்சு அர்த்தமுள்ள பேச்சு 70 ஆண்டு காலம் திராவிட கட்சி ஆட்சி செய்த லட்சணம் இதுதான் இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மளை எவராலும் காப்பாற்ற முடியாது அண்ணன் துரை முருகனுக்கு எனது வாழ்த்துக்கள்
@murali-alive Жыл бұрын
Rubbish, Tamil Nadu is relatively a peaceful, well developed and literate state in comparison, go get your facts straight before complaining.
@arunachalamthangachalam1832 Жыл бұрын
@@murali-aliveWhat you are referring to rubbish.That is why so many teachers, labour workers, farmers, and loosers of established households being torn down to give to the cooperation has been protesting and fighting to survive. Where are you living are you in different planet. You're alive and well but not Tamil Nadu people thats for sure. Use your common sense of normal peoples of Tamil Nadu.
@murali-alive Жыл бұрын
@@arunachalamthangachalam1832 Do you even know the meaning of the word "comparison" and "relative"? Do you want a better ruling party, you aren't going to find one, well not in India seems like, because, thanks to the parties that have been ruling TN, TN is doing way much better most other states in spite of the hindrances it has faced for decades.
@karukaruppaiya8225 Жыл бұрын
திராவிட மாடலுக்கு திராவிட மாடல் சுடலையை சமாதி கட்டி விடுவார் கட்டிவிட்டார் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க சாட்டையை சுழற்றி கொண்டே இருங்கள் அண்ணனுக்கு சாட்டை அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
@sridharanveeraraghavan6462 Жыл бұрын
அடுத்த தேர்தலிலும் ஸ்டாலின் அதே தொகுதியில் வெல்வார். நம் மக்கள் அப்படி.
முன்னணி ஊடகமெல்லாம் தங்களுடைய கட்சிகளை காட்டி கொடுக்குமா ? இருக்கிற கொஞ்சநஞ்ச சேனல்களும் விலை போய்விட்டன .
@theepetti4066 Жыл бұрын
எடப்பாடி ஆட்சி சரியில்லனுதான் , அறிவாளி மக்கள் உங்ககிட்ட ஆட்சிய கொடுத்தாங்க தலைவரே . இன்னும் எத்தன வருசந்தான் எடப்பாடியவே குறை சொல்லிகிட்டு இருப்பீங்க தலைவரே ????
@aarokiaraj4652 Жыл бұрын
தயவுகூர்ந்து தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்
@jayagopalranganathan2820 Жыл бұрын
Good suggestions wellcome
@ManaMana-io1cx Жыл бұрын
அப்ப யாருக்குங்க போடனும்
@AananthOO7 Жыл бұрын
@@ManaMana-io1cxமூளை இருக்குல சிந்திங்க....திராவிட கட்சியை தவிர்த்து தமிழ்தேசிய கொள்கையுடைய கட்சியை தேடி வாக்களி....
@govindasamym4669 Жыл бұрын
உரக்கச் சொல்லும் நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புக்கும் காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் இவர்கள் இரண்டு பேரும் இருக்கும் வரை சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எந்த நகராட்சியையும்மாநகராட்சியையும் இவர்களால் சரி செய்யவே முடியாது ஏனென்றால் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து வைத்திருப்பவன் அத்தனை பேருமே இந்த இரண்டு திராவிட கட்சியை சார்ந்தவன் தான் அதனால் இவர்கள் சரி செய்வார்கள் என்று நினைப்பதே நமக்கு மிகப்பெரிய கேள்விக்குறிதான்
@RajaKumar-ni5lk Жыл бұрын
Correct bro
@Elumalai1991 Жыл бұрын
Crt bro
@raghuraman8538 Жыл бұрын
உண்மை.மக்கள்தான் திருந்தவேண்டும்.
@chandrakumarkamal3928 Жыл бұрын
சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் அதிகமான மழையை எதிர்பார்க்கிறோம். படித்த முட்டாள்கள் இருக்கும் இடம் சென்னை
@vimalvinith6511 Жыл бұрын
❤உண்மையை சொன்னீர்கள்❤
@srinivasnantha7267 Жыл бұрын
Very good speech Anna 👌👌👌👌
@நெல்லைராஜா-த1த Жыл бұрын
மழையில் நனைந்த திமுக நரியின் சாயம் வெளுத்து விட்டது...
@kumargopalakrishnan1697 Жыл бұрын
4000 கோடி ஸ்வாகா? திராவிட மாடல் ஒழிய வேண்டும்.😮
@jonathanjoel4348 Жыл бұрын
இவங்கள ஒழிக்காமல் விடுதலை இல்லை மானத்தமிழர்களாய் ஒன்று கூடவேண்டும் நாம் தமிழர்
@PerumPalli Жыл бұрын
2 ஆண்டு ஆட்சி இதோ இதே சாட்சி 😂
@JanardhanankKannaia Жыл бұрын
இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்று மக்கள் எதிர் பார்த்துகொண்டு டிருக்கிறார்கள்
@murali-alive Жыл бұрын
wrong
@Spectza Жыл бұрын
நி எதிர்பார்த்து கொண்டு இருக்க சொல்லு மக்கள் என்று சொல்லாத
@godfrey8916 Жыл бұрын
Unmai!! Crores crores of money wasted and benefited in DMK pocket
@murali-alive Жыл бұрын
@@godfrey8916 the other parties are lot more worse
@muthukrishnanp1890 Жыл бұрын
நான்காயிரம் கோடி ரூபாய் வடிகால் மூலம் வடிந்து கூவம் ஆறு வழியாக கடலுக்கு அடியில் சென்று விட்டது.
@sprajaelavarasi3097 Жыл бұрын
❤❤
@thavasikani2240 Жыл бұрын
4000 கோடியும் கூவம் வழியாக கோபாலபுரத்தில் போய் வடிந்து விட்டது
@aarudhraghaa2916 Жыл бұрын
தமிழர்களே நீங்கள் கடலில் என்னை தூக்கி போட்டாலும் கவலை இல்லை என்று சொன்னதின் அர்த்தம் இது தானா? இறந்த பிறகும் திமுக வின் ஊழல் மாறாது.
@kameswaransubramanian3924 Жыл бұрын
மிக சரி@@thavasikani2240
@thavasikani2240 Жыл бұрын
@@aarudhraghaa2916 திருட்டு ரயில் ஏறி வந்தவன்னு தெரியாம நாட்ட கொடுத்துபுட்டோமே??? 😥😥😥
@SG-df3mm Жыл бұрын
Super,ser,seithi,valka,valmudan,ser,❤❤
@ESM007 Жыл бұрын
Excellent effort by Durai Murugan. Keep it up.
@murugesantm1898 Жыл бұрын
Super 🙏
@rameshkannan2500 Жыл бұрын
Saatai chennai varamale gathered lot of information .super saatai..
@prakashrao8077 Жыл бұрын
Thanks for mentioning the name of Durai Murugan. He has charisma he is articulate and eloquent in Tamizh!
@bagavathisubramaniam Жыл бұрын
சென்னை தீவுகள் கூட்டம் இன்று முதல் அறிமுகம். நாலாயிரம் கோடி ரூபாய் செலவில் தீவுகள் கூட்டத்தை சுற்றிப் பார்க்க படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல அருமையான பேக்கேஜை சென்னை தீவுகள் கூட்டத்தின் மேயர் பிரியா அவர்கள் அறிமுகம் செய்தார்.
@jagathaselvan8785 Жыл бұрын
வீட்டுக்குள்ளே மழைத்தண்ணீர். வீதியிலே சாக்கடைத்தண்ணீர். வயித்துக்குள்ளே டாஸ்மாக் தண்ணீர். இதுதான் தமிழ்நாடு. நம் சிங்காரச் சென்னை வாழ்க.
@SubraMani-jb1gn Жыл бұрын
சார், ஜப்பானில் இந்த நிலமை இல்லை, சிங்கப்பூரில் மழையால் இந்த நிலமை இல்லை ஆனால் தமிழ் நாடு மட்டும் இப்படி முன் அறிவிப்பு இருந்தும் ஏன் இப்படி ஒரு அவலம்
@JegatheeswaryMohanathas Жыл бұрын
இது மட்டுமல்ல அடுத்து தொற்று நோய்களும் வரும்
@tamilarasan_valaiyoli Жыл бұрын
இந்த முறை எத்தனை கோடியில் package pottanganu தெரியல . தமிழ்நாடு மக்கள் திமுக வை package செய்து வெளியேற்ற வேண்டும்
@PradeepKumar-wi1jl Жыл бұрын
மக்களிடம் ஓட்டுக்கு package amount தயாராக வச்சிருக்கானுங்க. மீண்டும் திமுக
@TMILAN908 Жыл бұрын
😂
@SureshkumarM-hg4nd Жыл бұрын
@@PradeepKumar-wi1jl அது ed வந்து தூக்கி கொண்டு போய் விட்டது இனி ஓட்டுக்கு காசு இல்லை கொடுக்க முடியாது
@kingofooty1330 Жыл бұрын
துவாரகா பேக்கேஜ் பற்றி எந்த நாம் டம்ளரும் வாய் திறக்கவே இல்லையே?
@innoidhaya8374 Жыл бұрын
@@kingofooty1330 நீ முதலில் 4000 கோடிக்கு வாய துர 200 ரூபாய் கொத்தடிமை
@hemalatha8385 Жыл бұрын
Super ya.the best speech. Very good keep it up
@umabalaji3120 Жыл бұрын
ஈராண்டு ஆட்சி தேங்கிய நீரே அதற்கு சாட்சி.
@MadhanKumar-ui2rq Жыл бұрын
மக்கள் : 4000 கோடி ஒதுக்கியது என்ன ஆச்சி.. பிரியா : எனக்கு கொஞ்சம் சேகர் பாபுக்கு கொஞ்சம் ஒதுகியாச்சி.😬😬😬
@rameshkannan2500 Жыл бұрын
Mayor antha alavu worth illa. Ministers share pannipanga
@JegadeesanJega-q6c Жыл бұрын
4000 கோடி ஒதுக்கீடு (ஸ்டாலின் வீட்டுக்கு).
@muraliamr2453 Жыл бұрын
குறைகள் மிகவும் எளிமையாக சொல்லுவதை குறைக்கவும் ஏனென்றால் மனிதனின் இயல்பு குறை சொல்வது நீங்கள் கொஞ்சம் அதிகமா பேசுகிறீர்கள்
எலும்பு துண்டு மக்கள் திருந்த மாட்டார்கள் நன்றாக படட்டும் மழை இன்னும் கொட்டட்டும் வாழ்க திராவிட மாடல் ஆட்சி
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
நன்கு கூறினீர் நண்பரே!
@kondiyanjayapal766 Жыл бұрын
ஊழல் கட்சிக்கு துணை போன சென்னை வாசிகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் பல இன்னல்களும் வேண்டும்
@ajaykavi9568 Жыл бұрын
இன்று இருக்கும் இளைஞர்கள் முன்வந்து அவர்களது வாக்குரிமையை சிந்தித்து அளிக்க வேண்டும் ஏனென்றால் பெரியோர்கள் சிந்திக்கத் தவறுகிறார்கள் அனைத்து பெரியவர்களையும் கூறவில்லை குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே செய்கிற தவறுகளை கூறுகிறேன் குறைந்தது இளைஞர்கள் ஆவது சிந்தித்து தங்களது வாக்குரிமையை வீணாக்காமல் தேர்தலின் போது தகுந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
@Ghosh807 Жыл бұрын
200% fact your brave man sir❤
@murali-alive Жыл бұрын
this guy is talking all rubbish stuff
@kuttyprakash950 Жыл бұрын
வருகின்ற தேர்தல் அறிக்கையில் சென்னையில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு படகு இலவசமாக வழங்குவோம் என்பது இலக்கணம் தெரிவிக்கிறோம் 😄😄😄
@vasanthfm Жыл бұрын
🤣
@VISHWA-tm1rn Жыл бұрын
நான் கேட்கலாம் என நினைத்தேன். நான் சாமானியன் என் கேள்வி யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். சாட்டைக்கு நன்றி.
@gopalakrishnans4072 Жыл бұрын
சூப்பர் speech
@natrajganesh4613 Жыл бұрын
நன்றி. அப்படியே மணல் கொள்ளை 60000 கோடி பத்தி பேசினா நல்லா இருக்கும்.
@thirugnanaselvis7607 Жыл бұрын
Please vote for ntk in coming election from saudi👍👍👍
@RamRam-ui4qt Жыл бұрын
மழையால் அடித்து செல்லபட்ட 4000 கோடி தேடும்பணி தீவிரம்
@savariperumal7768 Жыл бұрын
Exactly you are 100% correct, மா.சுப்ரமணியம் தலைதான் , எவளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட நிக்காது
@thavasikani2240 Жыл бұрын
திமுக டவுசர் உரிந்து வருகிறது 😂😂😂😂
@thirumoorthi-mm9vq Жыл бұрын
இதுதான்... " ""விடியல் ஆட்சி"" தண்ணீர் நிற்கும் இடத்தில் நெல் நடலாம்.😂 இதை புரிந்துகொண்ட மக்கள். மாற்ற ஏதாவது பண்ணுங்கள். தண்ணியிலும் 🍺🍻🥂. தண்ணீரிலும் 🌧🌪🌊. கண்ணீரிலும் 😭😭😭 மிதக்கும் பாவப்பட்ட நாம் தமிழ்க்குடிமக்கள்.
@SureshkumarM-hg4nd Жыл бұрын
₹4000கோடி என்ன ஆனது இப்போ சிங்கார மெட்ராஸ் கடலில் மிதக்குது
@AbcdeA-il7bd Жыл бұрын
All 200 UPS😂 Come to NTK
@shajichinna8326 Жыл бұрын
4000கோடி சுவாக
@SureshkumarM-hg4nd Жыл бұрын
@@shajichinna8326 இனி 2024லுக்கு ₹8000கோடி ஒரு பே க் கே ஜ் ரெடி
@mohamedimrankhan8626 Жыл бұрын
நீ போய் பார்த்த, அவன் தான் சும்மா ola cap viduran, அதையும் நீ நம்புற
@dharmendrareddy3162 Жыл бұрын
Stalin vettil
@spkumar4216 Жыл бұрын
SUPER SUPER SUPER SUPER
@நெல்லைராஜா-த1த Жыл бұрын
எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சி... அதான் டா திமுக...🧛
@krishnamurthyrajagopalan1390 Жыл бұрын
😂😂😂
@vinobala5299 Жыл бұрын
டேய் வாயில நல்லா வருது.... ஓடிடு.
@anandmra7345 Жыл бұрын
😂😂😂😂adakka mudiyatha sirippu
@007m3 Жыл бұрын
கடவுளே....மழை நிற்கவே கூடாது. சென்னை முற்றிலும் அழிய வேண்டும். அப்போது தான் சென்னை வாசிகளளுக்கு புத்தி வரும். 😂😂😂 வருண பகவான் வாழ்க ❤
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அதே மழையில் ஆம்பளை அயிட்டம் சாமான் 🍌🍌🍌 நாய் குடும்பத்துடன் சாகட்டும் கபோதி குடும்பம் குந்தாணியுடன்😮😮😮
@singamuthu3545 Жыл бұрын
ஆட்சியாளர்கள் அமலாக்க துறையினரை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம் என்பதில் தான் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். மக்கள் படும் கஷ்டங்களை பற்றிய கவலை இல்லை என்று தான் நினைக்கும் அளவில் இவர்கள் செயல்பாடுகள் இருந்து வருகிறது.
@kanthan3691 Жыл бұрын
இதுதான் திராவிட மடல்
@gpsingamsrilanka9750 Жыл бұрын
Supar supar supar Thampe, THURAI
@thalaivaa-edits Жыл бұрын
துரை அண்ணா உண்மையை உறக்க சொன்னீர்கள்😍🤣இதுதாண்டா திராவிட மாடல் 🤣🤣😂😂இது தான்டா திமுக🤣🤣
@stevesaravana9562 Жыл бұрын
அண்ணா மதுக்கடைக்கு ஒன்னும் ஆகலேல நம்ம ஆளுங்களுக்கு அதான முக்கியம்..
@kiranabarna Жыл бұрын
காகித ஓடம் தெரு அலை மேலே போவது போல அனைவரும் போவோம்
@kuttythala1399 Жыл бұрын
ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் : இவனுங்கலாள தேர்தலுக்கு தேர்தல் அதிகபடியான இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டியதாயிருக்கு (மக்கள் மண்டைய கழுவ)
1970 முதல் தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள் இதை எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சரியான தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதில்லை போல் தெரகின்றது மக்கள்தான் இதற்கு சரியான நேரத்தில் முடிவு கட்டவேண்டும்.இனியாவது.இதற்கு தீர்வு காண வேண்டும் மக்கள் தினம் இதை தெரிய படுதிகொண்டே இருக்கவேண்டும் வரும்
@ganesanmadasamy3982 Жыл бұрын
தம்பி அடுத்த Packag ல 10,000 கோடி ஒதுக்கியாவது மழை நீரை ஓட ஓட விரட்டுவோம்.
@prakashrao8077 Жыл бұрын
Excellent conclusion. Thanks for not playing the blame game. People / voters should be honest and take the blame! Will they ?
@c.m.sundaramchandruiyer4381 Жыл бұрын
ஸ்டாலின் தான் வாறாரு பாட்டை, மிகவும் சரியான நேரத்தில் ஒலிக்க செய்த திரு. சாட்டை துரை முருகன் You are Great. அவ்வளவு நேரம் வராத சிரிப்பு வந்தது அந்த பாடல் வரும்போது. வாழ்க.
@mangai8115 Жыл бұрын
இதுவா வளர்ச்சி மற்றும் சுகாதாரம் 🙉🙊🙈🔔💥🔥
@சுரேஷ்நிஷாந்த் Жыл бұрын
வா வா தல...
@மைநீன்23 сағат бұрын
தீம்கா ஆட்சி கடைசி நாம்தமிழர் ❤2026
@sureshbabud5122 Жыл бұрын
வரும் தேர்தலில் இந்த பேக்கேஜ் குறிப்பாக சென்னையில் நன்றாக வேலை செய்யும்
@muthukumara1925 Жыл бұрын
இங்குள்ள கட்சிக்காரன் எவனும் சரி செய்ய மாட்டேன்.அண்ணன் நாம் கட்சி சரி செய்ய வேண்டும்
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
விசயலச்சுமிக்கு சீமானின் சாமானால் வந்த வெள்ளத்தை சரிசெய்து விட்டு நாட்டுக்கு ஆணி புடுங்கலாமே ஆம்பளை அயிட்டம் சாமான் 🍌🍌🍌
@6VEL6 Жыл бұрын
Keep doing this kind service bro..u r enlightening the public..God will be with yu always..God bless sattai..
@kamalamkamalam5236 Жыл бұрын
அரசியல் வாதிகள் இருப்பிடம் பாதுகாப்பாக இருப்பது தான் கால கொடுமை.
@sriharanindiran2252 Жыл бұрын
மணலை அள்ளி குழி தோண்டிய பகுதிக்குள் மழை நீரை திருப்பி விடலாமே. 😂சுடலை மழை வெள்ளத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவான் 👎மகா பைத்தியம் 😂😂
@கதிரவன்-ங3ண Жыл бұрын
நிந்தணை செய் உன் மனம் போல்.
@muthukumar3497 Жыл бұрын
சென்னை மக்கள் திருந்த மாட்டார்கள் அனுபவிக்கட்டும்
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
மழை வெள்ளத்தில் கரைத்த பெருங்காயம் ஆனது ₹ 4000 கோடி.
@bawamaideen2658 Жыл бұрын
EXAGGERATED SPEECH convinent ly conceling the truth I witnessed and saw remarkable improvements
@ramamurthit7840 Жыл бұрын
சென்னை மாநகரில் பல தெருக்களில் மக்கள் வெளியே நடமாடமுடியாதபடி மழையால் அவதிப்படுகிறார்கள்.
@kalimuthu9522Күн бұрын
எல்லாம்முதல்வர்பார்த்துக்கொள்வார்
@Rajendran-nj8hw Жыл бұрын
சிங்காரச் சென்னை மெட்ரோபாலிட்டன் சிட்டி இதற்காக இவர்கள் சாலையை அகல படுத்தியது அதற்காக இடிக்கப்பட்ட வீடுகள் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட நட்ட ஈடு கட்டிய மேம்பாலங்கள் உயர்மட்ட தொடர்வண்டி போக்குவரத்து இதற்கான செலவுகளை கொண்டு சென்னையில் புறநகர் பகுதியில் புதிதாக ஒரு நகரையே நிர்மாணித்து இருக்கலாம் அல்லது திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு திருச்சியில் அந்த புதிய தலைமைச் செயலகம் அங்கே வேலை செய்பவர்களுக்கான குடியிருப்பு மற்றும் அனைத்து தலைமை அலுவலகங்களையும் திருச்சியில் நிர்மாணித்து இருக்கலாம் சென்னையில் குப்பைமேடு இல்லை குப்பைமேட்டில் சென்னை சென்னையில் சாக்கடை ஓடவில்லை சாக்கடைக்குள் சென்னை எங்கு பார்த்தாலும் ஒரே துர்நாற்றம் ஒரே குப்பைமேடு சாலை ஓரங்கள் எல்லாம் ஒரே குப்பை சென்னை மனிதன் வாழத் தகுதி இல்லாத ஒரு நகரமாக இன்னும் கொஞ்ச நாட்களில் மாறிவிடும் நிச்சயமாக இவர்களின் ஆட்சியில்
@manojsvbd6023 Жыл бұрын
திருச்சிய விட்டுவிடுங்க........
@svelu-eq9bt16 сағат бұрын
அருமை. ❤தம்பி❤
@Kannansuba7581 Жыл бұрын
இதுதான் திராவிட மாடல் ஊழல் ஆட்சி 😢😢
@KalaiselviMurugarajКүн бұрын
Stalin saganum uthanithi saganum uthanithi saganum durka saganum appavu saganum
@JohnJohn-lf7px Жыл бұрын
4000 கோடி எங்கப்பா
@radhiramadorai4030 Жыл бұрын
Saattai is the best. No words to say.
@sunilraj7558 Жыл бұрын
திராவிட மாடல் 🤡
@pmcm5536 Жыл бұрын
Good work by this media. This Govt/ Corporation has absolutely failed.
@sivasangar8161 Жыл бұрын
மக்கள் திருத்த "வாய்ப்பு இல்லை ராசா வாய்ப்பு இல்லை"
@narayanasamimurali5015 Жыл бұрын
Waiting for Golden rule of Annamalai so that Tamilnadu people gets releif by good governance
@kameswaransubramanian3924 Жыл бұрын
ப்ரோ சுடலை ஆட்சியில் மழை வருவதே அதிசயம் ....
@Ntk78680 Жыл бұрын
மக்கள்..திருந்தனும்.. ஆரியமும் திராவிடமும் கூட்டு களவானி பயலுக தான் DMK BJP RSS காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகள் சாதி மதம் சாரயம் ₹500 வாக்குக்கு கேவளமா தமிழ்நாட்டை நாசம் பன்னிய 50ஆண்டு திராவிடம் சுடுகாடை தூக்கி தூர வீசிநாலே தமிழ்நாடு இனிமேல் பசுமையா மாறனும்..விவசாயத்தை காப்போம் விவசாயி தான் தமிழ்தேசியம் தான் வேனும்....நாம்தமிழர் இன்ஷா அல்லாஹ் விரைவில் ❤💪💪💪💪
@RamRam-ui4qt Жыл бұрын
4000 கோடி தருவாங்கப்பா தேர்தல் வரட்டும் இப்ப மழை சென்னையை சூரை ஆடட்டும்
@Krish-n1j Жыл бұрын
Super sir, great presentation well said..
@im1480 Жыл бұрын
👏🏻 அடுத்த CM சீமான் அண்ணா💯 நாம் தமிழர் கட்சி ✨
@k.sakthivel5658 Жыл бұрын
அண்ணன் சாட்டை அவர்களின் ஊடகப் பணி மிகச்சிறந்தது நாம் தமிழர்
@ariuvthuraik7595 Жыл бұрын
வேலு புரோக்கர் மாமா வேளை பாக்கரது (50000 ருப)பெருமைபடும் உன்னதபணியா ?எரும
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
உதநிதி போட்டுல போத்தி ஆனுப்பனும் 😢😢
@m.k.palanivel120 Жыл бұрын
இதற்க்கு மக்களும் உதவவேண்டும்...மக்கள் அவர்தம் தெருக்களை சுத்தமாக வைத்தாலே போதும்...குப்பைகளை மக்களே கொட்டும் இடத்தில் கொட்டினால்போதும்...இதற்க்கான முடிவு கிடைக்கும் அதிகாரிகளும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்...நம்கையில் நம் தெருக்கள்
@nagarajchokkalingam5152 Жыл бұрын
எங்கள் ஸ்டாலின் சொன்னாரே எந்த கொம்பனாலும் என்னுடைய ஆட்சியை குறை சொல்ல முடியாத அளவுக்கு அவர் நல்ல பணியாற்றிக் கொண்டிருப்பதாக சொன்னாரே என்ன ஆயிற்று என்று தான் தெரியவில்லை சென்னை நீரில் மூழ்குகிறது
@kanthankandy8728 Жыл бұрын
மன்னிக்கணும் சாட்டை துரைமுருகன் இங்கு மக்கள் அறிவாளிகளாக இருப்பதனால் தான் இந்த நாடு நன்றாக உள்ளது, Swiss காந்தன்
My opinion - one of the reasons for flooding is due to people do not leave the mandatory Open Space while building houses/flats around these buildings. These people are aided and abetted by EB, Corporation, CMDA, DTCP, etc who do not disconnect EB connection and demolish buildings that are built in violation of approved norms.
@jayamskyautos6244 Жыл бұрын
Yes it's true but every people's space and agriculture lands are stolen by government for corporate owners and politicians phenomies do you know about tamil nadu ?