நீண்ட நாட்களாக ஆசை இப்பாடல் கேட்க... இன்று நிறைவேறியது நன்றி
@TravelEvil Жыл бұрын
வீடுவரை வந்து எம்மை கருவறுத்த ஏவுகணை, வீரமாக வளர்ந்து நின்று உடைந்ததெங்கள் ஊரின் பனை, வேறு வழி இங்கு இல்லை மீட்க வந்தோம் எங்கள் மண்ணை, விடியுமென்று களத்தில் நின்றோம் என்றும் எங்கள் தலைவன் துணை !🔥🔥🔥🔥
@SriRam-mw7zf5 күн бұрын
❤@@TravelEvil❤ வாழ்க வளமுடன்
@SiththiFarusa11 ай бұрын
ஆயிரம் தடவை கேட்டாலும் கண்ணீருடன் எதிரிகள் மேல் அதி உட்ச கோபமும் வருகிறது 😢😢😢
@TravelEvil Жыл бұрын
வீடுவரை வந்து எம்மை கருவறுத்த ஏவுகணை, வீரமாக வளர்ந்து நின்று உடைந்ததெங்கள் ஊரின் பனை, வேறு வழி இங்கு இல்லை மீட்க வந்தோம் எங்கள் மண்ணை, விடியுமென்று களத்தில் நின்றோம் என்றும் எங்கள் தலைவன் துணை !🔥🔥🔥🔥
@tamilanshanthoos33374 жыл бұрын
எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறு அல்லவே 90 ஹிட்ஸ்
@mugunthanamirthalingam35573 жыл бұрын
Ny
@kathirserumadar76095 жыл бұрын
வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍. உண்மை தமிழன் நன்றி மறவாதவன். உங்கள் பாடல் என்னை ஏததோ செய்கிறது.அந்தயிடத்தில் நான் இருந்ததுபோல் ஓர் உணர்வு.கண்களிள் கண்ணிர் சரி விடுங்கள் கூடும் நாள் சொள்ளுங்கள் நானும் வருவேன்👍
@kanojankano92304 жыл бұрын
👍🏿
@TravelEvil Жыл бұрын
வீடுவரை வந்து எம்மை கருவறுத்த ஏவுகணை, வீரமாக வளர்ந்து நின்று உடைந்ததெங்கள் ஊரின் பனை, வேறு வழி இங்கு இல்லை மீட்க வந்தோம் எங்கள் மண்ணை, விடியுமென்று களத்தில் நின்றோம் என்றும் எங்கள் தலைவன் துணை !🔥🔥🔥🔥
@sithiravelkrishnananth57687 ай бұрын
ராம் ராம்🌸🌺
@SingarajahThanaluxmy4 ай бұрын
நினைக்க முடியாத வீரம் சொல் செயல் ஒருகணம் தலைசாய்த்து......... வீரவணக்கம்
@mahasakthi18704 жыл бұрын
இறைவன் நாடினாலனறி தமிழீழம் மலராது. இறைவன் அடி பணிவோம். அவன் உதவியால் தமிழீழம் அடைவோம். வானமும் பூமியம் நிலைத்திருக்குமவரை தமிழீழம் தனியாட்சியாகவே இருக்கட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
@subamohan401110 ай бұрын
அன்புக்கு புலிகளின் நன்றி😢😢😢😢
@GowsiGowsi-z5x8 ай бұрын
பாடல் மிகவும் அருமை.அண்ணா
@vimalarajandayanandan56692 жыл бұрын
அன்னிய மண்ணில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு இப்பாடலை கேட்கும் போது சிரஞ்சீவி தனமான பாடல்கள்
@rameshleon317 Жыл бұрын
சுவர்ணன்மாஸ்ரர்
@ThanakumarPara8 ай бұрын
இந்த பாடல்கள் வெளியிட்ட போது வெளிவந்த கவிதைத்தொகுப்பு தரமுடியுமா. 1989ம்ஆண்டு