சுவாமியே சரணம் ஐயப்பா! பல ஆண்டுகளுக்கு பிறகு இனிய குரலில் ஐயப்பன் பாடல் கேட்க வாய்ப்புக் கிடைத்தது இது தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் ஆபத்பாந்தவன் அனாத ரட்சகன் ஐயப்பனை வேண்டுகிறேன் சுவாமி சரணம்!! இவன் A.உமாசங்கர்
@kbhavani5847 Жыл бұрын
Super song ayyappa
@dhasarathanp4581 Жыл бұрын
மிகவும் சிறப்பு.மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@saravanankothandaraman7569 Жыл бұрын
Super anna 🎉🎉🎉🎉
@jayasaravanan6421 Жыл бұрын
உற்சாகமாக இருக்கு. அண்ணா உங்கள் குரல் எடிட்டிங் 🎉👌👌👌👌👌👏👏👏🙏🙏🙏🙏
@Banumathipachiappan Жыл бұрын
Saranam ayyappa padal arumaiyaga ullathu ungal kural arumaiyaga ullathu video editing, music anaithum arumaiyaga ullathu 🙏🙏🙏🙏🙏samiae saranam ayyappa.....
அருமை அருமை,மிகவும் அருமையாக உள்ளது.தங்களின் இம் முயற்சி மென்மேலும் தொடர வாழ்துகிறேன்.
@shanmugambalasubramani5741 Жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள். சாமியே சரணம் ஐயப்பா.
@boomika2023 Жыл бұрын
Nice edits
@rajeshrj6215 Жыл бұрын
super samy nallla eruku samy
@gurumani6522 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் பாடியதும் அருமை
@muruganmurugan-dj6nn Жыл бұрын
அருமையான வரிகள் சூப்பா் சூப்பா்
@a.v.balaji7993 Жыл бұрын
அருமை. அண்ணன் புகழ் வாழ்க வளர்க 👏👏👏🌷🌹🌺
@DEVIDEVI-i7j Жыл бұрын
நல்லா இருக்கு அண்ணா உங்கள் வாய்ஸ் மேலும் தங்களின் ஆன்மிக தொண்டு தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@rajeshwariraghavan23648 ай бұрын
Super
@SaravananVel-s6j Жыл бұрын
Super anna
@ManikandanPM-qp8ur10 ай бұрын
Supper
@SantoshMary-ei2kf Жыл бұрын
அண்ணா அழகான குரல்வளம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@comedyfun76495 күн бұрын
❤❤🙏❤🙏❤🙏👌❤
@dhayalanm3548 Жыл бұрын
Super song 🎉💐🙏🏻
@thiyagarajbalasubramanian787 Жыл бұрын
குரல் வளம் அருமை, வாழ்த்துக்கள்.
@KumarRavi-zr1vr Жыл бұрын
Nice super sir
@p.k.ambigapathip.k.ambigap3190 Жыл бұрын
அண்ணா அருமையான பாடல் வரிகள் தேர்ந்த குரல் வளம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சபரிமலை அய்யப்பன் பாடல் கேட்ட சந்தோஷம்
@ravim.n8932 Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல், வாழ்த்துக்கள்
@arulmedical5192 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்களுடைய தெய்வப் பணி மேலும் மேலும் உயர்வடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Minitalkiess Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gopiswarankuppuswamy9277 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா. அண்ணா சிறப்பாக பாடி இருக்கீங்க.மனப்பூர்வமான தம்பியின் வாழ்த்துக்கள். பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது. மற்றும் பாடலில் வர அருமையான காட்சிகளும் இடங்களும் தாங்கள் பாடும் பாடலுக்கு சரியாக அமைந்துள்ளது. மொத்தத்தில் சரியாக பாடி அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள். பாடல் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். வணக்கம்.
@SURESHKUMAR-os2ci Жыл бұрын
நன்றி ஐயா
@sarathkumar-uo4ud Жыл бұрын
It's really fantastic and goosebumps mode (Devotional). Swamiye saranam iyyapaaaaa.......
@raniarulanandam8802 Жыл бұрын
ஐயப்பன் அருள் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதால் அவர் பாடலும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. மேலும் பாடல்கள் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் 🙏🏼
@leosekar5754 Жыл бұрын
அருமையான பாடல்... அற்புதமான வரிகள்.... சபரிமலை செல்லும் பயணத்தை அழகாக எடுத்துக் கூறிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்...🎉🎉🎉❤❤❤MSV அவர்களின் நினைவுகள் சில இடங்களில் வந்து செல்கின்றது நன்றி🎉🎉
@vinoshreeskitchen1719 Жыл бұрын
Nice song .....feeling blessed by hearing the song
@munikrishnan6062 Жыл бұрын
Sabarimalai sellum anubavam Varukiradhu.......Padal varigalum Video editingum Arumai....... Congratulations sir......
@SURESHKUMAR-os2ci Жыл бұрын
நன்றி ஐயா🙏🏻
@sajithkumar6030 Жыл бұрын
🎉 சிறப்பு
@munikrishnan6062 Жыл бұрын
🙏
@munikrishnan6062 Жыл бұрын
🙏
@gayathridevi7523 Жыл бұрын
Great singing,keep going!!!😊
@harirajan400 Жыл бұрын
Now you become a one of the best devotional singer ... hatts off anna
@yamunaseenu_art Жыл бұрын
Nice voice modulation appa...thanks again for this beautiful lyrics song karumarikarna sir 🙏 and video editing semma 😊 👍