இராமானுஜன் மாயச்சதுரம் | உங்களுடைய மாயச்சதுரம் உருவாக்குவது எப்படி? |

  Рет қаралды 14,086

Sugadev Chandrasekaran

Sugadev Chandrasekaran

Күн бұрын

Пікірлер: 50
@johnbenedict666
@johnbenedict666 3 жыл бұрын
அறிவுப்பூர்வமான விளக்கம் தரும் அன்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! "மேஜிக் ஸ்குவேர்"என்பதற்கு பதில் "இண்டெலிஜெண்ட் ஸ்குவேர்" என்பது மிகவும் பொறுத்தமாக இருக்கும்
@RatnamSasi
@RatnamSasi Ай бұрын
Super sir. Great explanation.. Ramanujar is legent.
@sadhana152
@sadhana152 Ай бұрын
மிக்க நன்றி
@mathimath716
@mathimath716 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@kki020245
@kki020245 Жыл бұрын
Very interesting to know abt magic square
@ChandruChandru-qv8hz
@ChandruChandru-qv8hz 2 жыл бұрын
அருமை மிக்க மகிழ்ச்சிகள் வாழ்க வளமுடன்
@lokeshkumar-mv7jn
@lokeshkumar-mv7jn Жыл бұрын
Super sir excellent teaching easy to understood all class people . 🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐
@sadhana152
@sadhana152 Жыл бұрын
So nice of you
@ArokiyarekaJestinraj
@ArokiyarekaJestinraj Ай бұрын
Veralaval👍👍👍
@sadhana152
@sadhana152 Ай бұрын
மிக்க நன்றி
@malligamalliga4205
@malligamalliga4205 Жыл бұрын
சூப்பர் சார்.... அருமையாக உள்ளது
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@subramaniamperumal3405
@subramaniamperumal3405 Жыл бұрын
Super magic very nice
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thank you so much
@t.k3839
@t.k3839 Жыл бұрын
மிக அருமை...
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@anbuஅன்பைவிதைப்போம்
@anbuஅன்பைவிதைப்போம் 25 күн бұрын
January மாதத்தில் பிறந்தவர் எப்படி calculate செய்வது M-3...?
@santhimynasanthimyna
@santhimynasanthimyna 2 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
Excellent brother. I thought you are at tamil only. But you are aware of all maths, english Ins and outs. You are rocking.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
All are my areas of interest and knowledge. Thank you so much...
@chudarkatamil719
@chudarkatamil719 3 жыл бұрын
all of your explanations are very useful. thank you very much....
@sadhana152
@sadhana152 3 жыл бұрын
Thanks a lot.
@Jijucat
@Jijucat 3 жыл бұрын
Good efforts..but I didn't find any number repeated again in Ramanujam's square..
@cskride
@cskride Жыл бұрын
Super sir
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@ramachandranmunuswamy4718
@ramachandranmunuswamy4718 3 жыл бұрын
வணக்கம்.மீண்டும் எங்கள் நன்றிகள் தம்பி!
@sadhana152
@sadhana152 3 жыл бұрын
மிக்க நன்றி.
@logeshv5049
@logeshv5049 2 жыл бұрын
Nice sir.... இந்த மாயச்சதுரத்தின் பயன் என்ன? அதை எங்கே பயன்படுத்த வேண்டும்?
@SundaramRambabu6479
@SundaramRambabu6479 Жыл бұрын
Excellent 😍😍😍
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thanks 😊
@JayaPrakash-zk8ib
@JayaPrakash-zk8ib Жыл бұрын
Super sri
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@joyceraj1959
@joyceraj1959 Жыл бұрын
Super sir 🙏
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@Prasath-ex5im
@Prasath-ex5im 7 ай бұрын
👍👍👍👍
@karunyaj.karunya4888
@karunyaj.karunya4888 2 жыл бұрын
அவருடைய மேஜிக் ஸ்கொயருக்கும் நீங்கள் எடுத்த மற்ற மேஜிக் ஸ்கொயருக்கும் எனக்கு தெரிந்த வித்தியாசம் அவருடையதில் ஒரு எண் மீண்டும் பயன்படுத்தவில்லை
@wordofgodinsourashtra1114
@wordofgodinsourashtra1114 3 жыл бұрын
இதனால் நமக்கு என்ன பயன்?
@sadhana152
@sadhana152 3 жыл бұрын
பிள்ளைகளிடம் கணிதம் சார்ந்து ஆர்வத்தை வளர்க்கும் செயல்பாடு.
@ashwinkk5088
@ashwinkk5088 Жыл бұрын
M-3 formulala namma 02 monthla iruntha enna pandrathu
@pechupechadhanirukanum
@pechupechadhanirukanum 2 жыл бұрын
magic square kum namaba numerology ku relate pana mudiyuma sir.
@ramachandranmunuswamy4718
@ramachandranmunuswamy4718 3 жыл бұрын
வணக்கம் தம்பி. அந்த இரண்டாவது கட்டத்தில் உள்ள D+1,M-3 என்பதை நினைவு வைத்துக்கொள்ள என்ன செய்வது என்பதுபற்றி வழிகள் உள்ளதா! என்பதையும் (இருந்தால்) கூறுங்களேன்! ரொம்ப ரொம்ப நன்றிங்க தம்பி!
@sadhana152
@sadhana152 3 жыл бұрын
ஞாபகத்தில் கொள்ள வேண்டியவை: 1. எல்லா வரிகளிலும் D, M, X,Y என்பது வரும். ஆனால் இடங்கள் மாறி மாறி வரும். 2. இரண்டாவது வரியில் 1 & 3 ஆகிய எண்கள் வரும். மூன்றாவது வரியில் 2 மட்டுமே வரும். நான்காவது வரியில் 1 மட்டுமே வரும். 3. மேற்கண்ட விதிகளை கவனத்தில் கொண்டு பயிற்சி செய்தால் மனப்பாடம் செய்வது எளிது. நன்றி.
@harisethupathi9150
@harisethupathi9150 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏
@PYROBALAN
@PYROBALAN 19 күн бұрын
Sir answer la division la varuthu
@dhanasekarans9798
@dhanasekarans9798 Жыл бұрын
Super ⭐🦜🦜
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thank you so much
@Eswarikumar-o5c
@Eswarikumar-o5c Жыл бұрын
இந்த மேஜிக் நம்பர் எதுக்கு உபயோகபடும்..
@ஆதினிதமிழ்பிரியா
@ஆதினிதமிழ்பிரியா 3 жыл бұрын
அருமைங்க ஐயா
@sadhana152
@sadhana152 3 жыл бұрын
மிக்க நன்றி.
@ulagammalm6797
@ulagammalm6797 Жыл бұрын
ராமானுஜரின் மாயசதுரத்தில் ஒருமூறை வந்த எண் மீண்டும் வருவதில்லை அந்த மாதிரி வருவதற்கு உண்டான விதிமுறைகளை கண்டுபிடியுங்கள்
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Introduction to the Occult's Magic Squares
12:55
The Nemeton
Рет қаралды 30 М.
7 Riddles That Will Test Your Brain Power - Episode #6
10:16
LOGICALLY YOURS
Рет қаралды 1,4 МЛН
How To Score Well in Maths #mathematics #howtolearnmaths #mathstricks
11:15
Braino Dad Tamil
Рет қаралды 1,3 МЛН
பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான் #kalvisaalai #shorts
6:42
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН