இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் நல்ல ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
@LoganathanRajendran3 жыл бұрын
காலபைரவரை மனதார தரிசனம் செய்பவர்களுக்கு நடப்பவை அனைத்தும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்.. ஆனால் பிறருக்கு துரோகம் செய்யும் எண்ணம் மனதளவில் இருக்க கூடாது
@tulasimaniiyermani7650 Жыл бұрын
காசி காலா பைரவர் பைரவி திருவடி சரணம்
@thangavelsubramani72502 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் என்னை வாழ வைத்த இறைவனுக்கு என்றும் நான் அடிமை நன்றி சத்குரு 💐
Can anyone please help translate this video into English? This video is nowhere available in English 🙏🏻🙂↕️
@TheBepacific4 ай бұрын
Can someone share where can i find the video in english? Or even a transcription of the same in english?
@jananiprakash45555 жыл бұрын
🙏🙏🙏
@PremKumar-mi5wd2 жыл бұрын
UDHYAMO BHAIRAVA
@sabasteanprabhuprabhu7922 жыл бұрын
ஜாதிகள் அல்லாத ஒரே பாரத தேசமாய் வரவேண்டும் இறைவன் முன்னிலையில் நாம் அனைவரும் சமமே நாம் அனைவரும் ஒரே இறைவனை வணங்குகிறோம் ஆனால் நமக்குள் வேற்றுமை உள்ளது ஒரு விடிவெள்ளி பிறக்கட்டும் இந்தியா🙏🥲🙏