15-Min Music: Relax Mind & Body: Deeply Calming & Soothing | Isha Yoga | Sadhguru Tamil

  Рет қаралды 4,016,023

Sadhguru Tamil

Sadhguru Tamil

4 жыл бұрын

A compilation of music that helps in relaxing the mind and body.
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் கைவண்ணத்தில், உங்கள் ஆன்மீக தேடலுக்கு துணைநிற்கும் ஒரு இசைத் தொகுப்பு!
#RelaxingMusic #Peace #Isha
*************************************************************************
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/al/sjxTmQws

Пікірлер: 726
@snagarjun2283
@snagarjun2283 3 жыл бұрын
எனக்கு அடிக்கடி கோவம் வந்துகிட்டே இருக்கும் இந்த பாட்ட கேட்டுலயிருந்து mind relax ஆ இருக்கு ரொம்ப நன்றி 😍❤😘
@kamashiarjunan9558
@kamashiarjunan9558 3 жыл бұрын
relax ur mind
@Afewminuteswithnature
@Afewminuteswithnature 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.. இப்படி யே கோவத்தை கட்டுப்படுத்துங்கள்.
@ambalam7096
@ambalam7096 3 жыл бұрын
இசையின் மகிமை
@Alagappan-cq8cx
@Alagappan-cq8cx 3 жыл бұрын
Correct bro
@rkvlogtamil
@rkvlogtamil 3 жыл бұрын
Ur change Buddhist
@sundarivishnu
@sundarivishnu Жыл бұрын
மன அழுத்தம் இருப்பவர்களுக்கு அருமையான மருந்து இந்த இனிய இசை. வாழ்க வளமுடன். மாபெரும் நன்றி.
@rajiselvam3552
@rajiselvam3552 3 жыл бұрын
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த போது இந்த பாடலை கேட்டு என் மனம் மாறியது இப்போது தெளிவாக இருக்கிறேன்
@Veeraamadurai
@Veeraamadurai 3 жыл бұрын
Bro enna sollureenga. Saagurathu remba easy bro. Inga vaalurathu than kastam. So kastatha anupavichu athula vetri peranum. Piranthathuku ethavathu seichittu poganum.....
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தெளிவோடு இருங்கள் ஈசன் இருக்க கவலை வேண்டாம் எதுவும் இதுவும் கடந்து போகும் 🙏🙏🙏🙏
@kavinsing3209
@kavinsing3209 3 жыл бұрын
Very Good .. life's yours
@YokaKani444
@YokaKani444 3 жыл бұрын
All is well 🌹
@subaneshwaranemireld3505
@subaneshwaranemireld3505 3 жыл бұрын
@@Veeraamadurai super bro👍🤗
@acupuncturecareashraf8694
@acupuncturecareashraf8694 3 жыл бұрын
என்னுள் என்னை தேடினேன்....தேடுவதை நிருத்தினேன்..நான் கிடைத்தேன்.
@lakshmi2727
@lakshmi2727 3 жыл бұрын
❤️
@babyviyaan7004
@babyviyaan7004 3 жыл бұрын
எல்லாம் சிவ மயம்...
@babyviyaan7004
@babyviyaan7004 3 жыл бұрын
இந்த பிரபஞ்ச ஆற்றலை நீ புரிந்து ஈர்துக்கொள் ... உண்ணுள் உள்ள நல்ல ஆற்றலை வெளிவிடு🙏
@meenakarpan5925
@meenakarpan5925 2 жыл бұрын
Arumai
@balav.k7550
@balav.k7550 2 жыл бұрын
@@babyviyaan7004 epdi bro
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 3 жыл бұрын
I lost my lovable daughter last month. I can't to express my feeling. But after hearing this music i can see my daughter s lovely face with smile and it stimulate to do meditation again and again. நன்றியை என் கண்ணீரால் சமர்ப்பிக்கிறேன்😭😭😭
@ashoktamizh6312
@ashoktamizh6312 3 жыл бұрын
😥😥😥 RIP
@saravanandakshinamoorthy1723
@saravanandakshinamoorthy1723 3 жыл бұрын
Sorry to hear that. She will be around you always.
@VickyVicky-bm7et
@VickyVicky-bm7et 3 жыл бұрын
Don t worry
@letchumybatumalai2563
@letchumybatumalai2563 3 жыл бұрын
Don't worry maa.. God loves her more..
@vijayp5275
@vijayp5275 3 жыл бұрын
அடக்கடவுளே பாப்பா க்கு என்னாச்சு😥😫😓
@uruttukannauruttu6866
@uruttukannauruttu6866 2 жыл бұрын
அதிக மன அழுத்தம் உடல் சோர்வு அதிகமாக இருந்தது இந்த பாடல் கேக்கும் போது மனசு மிகவும் அமைதியாக இருக்கு thank's brother 😍🥰
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Same pro nagative thots yen erukom thonuthu
@sriganesh.25
@sriganesh.25 4 жыл бұрын
ஆழ்நிலை அமைதியாய் நின்று இவ்வுலகினை பாரீர்... யாவும் அழகே,யாவும் அர்தமே, யாவும் உன் சொந்தமே.....
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 4 жыл бұрын
Arumai exlent
@kokilasivaprakasam4529
@kokilasivaprakasam4529 4 жыл бұрын
🎼🎼🔔🔔🔔👌👌👌👌👌
@krishnaraj7473
@krishnaraj7473 4 жыл бұрын
Super anpu Napa
@rhythmofrelaxation5186
@rhythmofrelaxation5186 3 жыл бұрын
Keep supporting our channel too friends
@venkateshsweet
@venkateshsweet 3 жыл бұрын
Ok
@vairamuthu6646
@vairamuthu6646 Жыл бұрын
அம்மா என்னை திட்டி கொண்டிருந்தது அப்போதுதான் மன அமைதி காகா மியூசிக் கேட்ட்டேன் அப்போது இத்தனை பார்த்தேன்.. இது. இகவும் மனதை அமைதியாகுகிறது இந்த இசையை கேட்டு ... பார்த்து விட்டு சொல்லுங்க.. நீங்கலே .. 😘😘.. I love this music🥰
@lol_kakashi6080
@lol_kakashi6080 Жыл бұрын
Super mind relax
@shajahan1094
@shajahan1094 4 жыл бұрын
உடல்,மனம்,உணர்வு,சக்தி நிலைகளை ஒன்றிணைக்கும் அற்புதமான இசை!!!
@rhythmofrelaxation5186
@rhythmofrelaxation5186 3 жыл бұрын
Keep supporting our channel too friends
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அன்பான இசை🙏🙏🙏🙏
@jrkrishnan05
@jrkrishnan05 4 жыл бұрын
மனதை ரிலாக்ஸ் செய்யும் அற்புதமான இசை நன்றி!
@sathiyapriya243
@sathiyapriya243 3 жыл бұрын
என்ன கஷ்டபடுத்திடாங்கன்னு நெனச்சிடே ரொம்ப கஷ்டமா இருப்துசி இந்த music கேட்டுட்டு இருக்கும் போதே sorry அவங்கலே கேட்டுடாங்க so happy nice music,,
@mohandassubramaniam1010
@mohandassubramaniam1010 3 жыл бұрын
மனஅமைதிக்கு மிகவும் சிறந்த அற்புதமான ஆனந்த மெல்லிசை👍
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 18 күн бұрын
2023கேட்டது
@thennarasans6751
@thennarasans6751 3 жыл бұрын
காற்று தான் காற்று தான் வெறும் காற்று தான் ஊற்று தான் ஊற்று தான் அமைதியின் ஊற்று தான் என் செல்களுக்குள் நான் செல்ல புது வழியா என் மவுனத்திற்குள் நான் செல்ல புது மொழியா இசையே
@lokeshk9265
@lokeshk9265 2 жыл бұрын
இரவில் கண் கலங்கும் அனைவரையும்...ஆறுதல் கூறினார் sadhguru...
@chitrakalalakshmanan7871
@chitrakalalakshmanan7871 2 жыл бұрын
இனிமையான இசை காதிர்க்கும் மணதிர்க்கும் தென்றலாய் 🙏
@sakthivele7099
@sakthivele7099 Жыл бұрын
எனக்கு வலிப்பு வரும் நான் நிறைய இடத்தில் அவமானம் பட்டிஇருக்கேன் எனக்கு செய்வது என்று தெரியவில்லை இந்த இசை கேட்கும் போது என் மனம் அமைதியாக இருக்கும்🙏நன்றி
@shelby7126
@shelby7126 4 жыл бұрын
நன்றி மிக்க நன்றி ❤ ஆனந்தமாய் இருந்தது......
@swamifanelectrical8075
@swamifanelectrical8075 Ай бұрын
Thanks for music ❤❤❤
@pks114
@pks114 4 жыл бұрын
ஆனந்தம், ஆனந்தம்.மகிழ்ச்சி, பேரானந்தம்
@elamurugu3909
@elamurugu3909 3 жыл бұрын
அருமையான இசை மனதை ஒரு நிலை படுத்தும் இசை நன்றி ஜயா
@manonmaniduraiyan5642
@manonmaniduraiyan5642 Ай бұрын
🙏🙏🙏ஓம்நமசி வாயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@prabhakarch1967
@prabhakarch1967 4 жыл бұрын
Excellent. Pranamam to Sadguru ji.
@ragiththomas9510
@ragiththomas9510 4 жыл бұрын
Very beautiful music, very pleasant to hear in headphones. Thank you very much
@SriSaiKumudhaSilks
@SriSaiKumudhaSilks 4 жыл бұрын
Tis sounds creates peacefulness
@gnanasekaransekar1127
@gnanasekaransekar1127 4 жыл бұрын
ஆழ்மனதின் அமைதியை இந்த இசையில் நான் அறிந்தேன்....
@mahendhiranp5369
@mahendhiranp5369 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உணர்ச்சி வசப்பட்டன்........‌
@senthamizh1889
@senthamizh1889 Жыл бұрын
சத்குருவுக்கு நன்றி. இந்த இசை அமைத்த ஜாம்பவான்களுக்கும் நன்றி. அப்படி ஒரு அமைதி நிலவியது.
@johnfollowerofchrist
@johnfollowerofchrist 2 жыл бұрын
மிக சிறந்த தியான வீடியோ, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்கிறேன் 🧘🏾‍♂️ Best wishes from Germany 🇩🇪 and God bless you 🙏🏾
@krishnanr6576
@krishnanr6576 3 жыл бұрын
அருமையான music நன்றி கடவுளே 🙏🙏🙏🙏💐🥀🥀🥀🥀🥀🥀🥀
@blissfulkoki
@blissfulkoki 3 жыл бұрын
Aha, Miga Arumai, mesmerized with this music, Tons of Thank you
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 4 жыл бұрын
Wow ,sound of isha super.peacefully mind🙏❤🙏
@rhythmofrelaxation5186
@rhythmofrelaxation5186 3 жыл бұрын
Keep supporting our channel too friends
@gunasundaris3616
@gunasundaris3616 3 жыл бұрын
மிக மிக அழகான இசை மனதிற்கு நிம்மதி தருகிறது இவ்வளவு நல்ல இசையை தந்த உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
@sudhas11world
@sudhas11world 2 жыл бұрын
Sounds of Isha music is always so soothing and touches us to the extent that we feel brisk and bright once again 🙏🏼
@homescare4795
@homescare4795 4 жыл бұрын
Thank you so much for this greatest music with peaceful movement nandri nandri nandri...
@rhythmofrelaxation5186
@rhythmofrelaxation5186 3 жыл бұрын
Keep supporting our channel too friends
@pamininathan5488
@pamininathan5488 2 жыл бұрын
Joyfully music..! Amazing result...!! Relax whole body & mind. Soul heal music. 👍👌👍🙏🙏
@arunprabhu3500
@arunprabhu3500 7 ай бұрын
மனஅமைதிக்கு மிகவும் சிறந்த மருந்து
@vasantgoal
@vasantgoal 4 жыл бұрын
Very nice. Relax a lot. Isha is doing really great things. I fallow kriya yoga too
@chittushiva123
@chittushiva123 4 жыл бұрын
Thanks a lot very nice music and relaxation , peaceful mind
@buyabovesellbelowtamil903
@buyabovesellbelowtamil903 2 жыл бұрын
Thanks for sharing this music without advt. I assure that everyone hear this music/sound while doing yoga. It creates a healthy relaxation and relaxed mind. These tough days all want to be a relaxed mind & soul.
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
Very very powerful nice music.Lot of thanks for team. Sundar
@amaniandan59
@amaniandan59 4 жыл бұрын
Very relaxed
@rhythmofrelaxation5186
@rhythmofrelaxation5186 3 жыл бұрын
Keep supporting our channel too friends
@swethaabalasubramanian2848
@swethaabalasubramanian2848 2 жыл бұрын
My day is incomplete without this ♥️😀
@susivideos447
@susivideos447 3 жыл бұрын
இனிமை அருமை வாழ்த்துக்கள்.
@vijayaletchumy2746
@vijayaletchumy2746 2 жыл бұрын
I did stomach laparoscopic 17 days back,i really unable to sleep after done the surgery,i found tis music from you tube,hope the music shattered all the negative thoughts and stress happened
@allwinnner275winner8
@allwinnner275winner8 2 жыл бұрын
மிகவும் அருமை
@madhanstories8205
@madhanstories8205 2 жыл бұрын
so much relaxing😍my negative thinking are shattered 😍
@bijusv2222
@bijusv2222 3 жыл бұрын
Very good music. Peaceful and charming
@anishanish686
@anishanish686 2 жыл бұрын
Wow Eannala Nampa Mudiyala..Mental Piditha Madiri Irunten But Relax Agitten..Nice Music Thank God
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 2 жыл бұрын
✌🏻✨🙏🏻🙏🏻
@sabithaj6130
@sabithaj6130 Жыл бұрын
Nanum appdithe eruken ennala kettalum relaxe Panna mudilla
@charlesartworks6166
@charlesartworks6166 3 жыл бұрын
I love you sadhguru sir..... this music calms my mind.....nice!!!!
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 4 жыл бұрын
ஈஷாவின் இசை, இறைநிலை இசை..
@Guru-Arul
@Guru-Arul 4 жыл бұрын
Nan study pannum pothu songs kepan so thank you sadhguru intha music um ennoda play list la thanthathuku🙏🙏
@murugesanl.a460
@murugesanl.a460 3 жыл бұрын
மனதை மயக்கும் அற்புதமான இசை
@chinnarasukaveri6774
@chinnarasukaveri6774 2 жыл бұрын
Thank you so much sweet song 🥰 My mind really good So very beautiful song 😇
@monishathangaraj9845
@monishathangaraj9845 Жыл бұрын
Mind relaxah iruku tq
@LakshmananK-ez2th
@LakshmananK-ez2th Жыл бұрын
இனிய இசை நன்றிகள்.....
@drvinothpsychiatristpattuk2477
@drvinothpsychiatristpattuk2477 4 жыл бұрын
🌼🌼🐾 Arulin mazhaiyil... Nandri
@vasanthakumari8889
@vasanthakumari8889 3 жыл бұрын
Arumai arumai aahaa ethamai ullathu
@ravichandran4786
@ravichandran4786 11 ай бұрын
My day Starts and End with this Wonderful Music. Many Thanks with warm regards.
@cksraja4702
@cksraja4702 2 жыл бұрын
மிகவும் அற்புதமான மெல்லிசை
@pandi.m5245
@pandi.m5245 Жыл бұрын
Wow😍nice music 🎼🎧 TQ U♥️🙂🙏🏻
@subaramaniyamar6985
@subaramaniyamar6985 Жыл бұрын
Wow awesome arumai.... Thanks.
@rameshdasarathan5148
@rameshdasarathan5148 6 ай бұрын
Superb music mind refresh music wow wonderful
@rptvs6780
@rptvs6780 2 жыл бұрын
🙏 சத்குரு இறந்த பின் மருத்துவர்களுக்கு உடல் தானம் செய்வதால் நன்மையா ஏதேனும் பின் விளைவுகள் உள்ளனவா. தங்கள் போதனையே சரணம்
@saranyakarunamoorthy5152
@saranyakarunamoorthy5152 2 жыл бұрын
The first music is called as wholeness and it's the 1st music to start with in my play list. 😍👌👏
@balajitalks4594
@balajitalks4594 2 жыл бұрын
Thanks to you . good music
@raghavendraramakrishnan5972
@raghavendraramakrishnan5972 3 жыл бұрын
நன்றி சத்குரு.
@dinkumboschnod
@dinkumboschnod 2 жыл бұрын
Namaskaram Sadguru 🙏🏻
@chitra368
@chitra368 Жыл бұрын
மிகவும் அற்புதம்
@tenet6096
@tenet6096 3 жыл бұрын
Only Hanz Zimmer Ever time All Motivation , Love , Peaceful, Exta...
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 3 жыл бұрын
சத்குரு.நடராஜரின்.பாராட்டுகள்
@samyvp3889
@samyvp3889 Жыл бұрын
இசையால் வசமாகாதோர் இதயம் 💓 உண்டா? நன்றி நன்று நல்லது மகிழ்ச்சி அளிக்கிறது
@mgb.saravanan129
@mgb.saravanan129 3 жыл бұрын
Thank you team superb
@ayyavugurusamy7670
@ayyavugurusamy7670 Жыл бұрын
மிகவும் அருமை
@yesodhalic3951
@yesodhalic3951 3 жыл бұрын
Thank u very much I relax mind Very beautyful music
@kannanarumugam7502
@kannanarumugam7502 2 жыл бұрын
எங்கும் அமைதி.. அமைதி 🙂
@venkatesan4565
@venkatesan4565 3 жыл бұрын
Super again new music want to peaceful
@antoediting
@antoediting 3 жыл бұрын
உண்மையாகவே அழகான இசை மனம் அமைதியடைகிறது...
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 3 жыл бұрын
Namaskaram sadhguru🙏🙏🙏
@osanthomas
@osanthomas 2 жыл бұрын
Thank you very powerful. Had a good time with this music.
@manisekaranarunachalam8797
@manisekaranarunachalam8797 3 жыл бұрын
நன்றி ஐயா!
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
மிக்க நன்றி சத்குரு ❤🙏
@ranjithproffessor4520
@ranjithproffessor4520 9 ай бұрын
Very very nice melting music Thanku
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 3 жыл бұрын
இசைக்கு சத்குரு.நடராஜர்.பாராட்டு.கிரார்.வாழ்த்துக்கள்
@gvishveshini.n2620
@gvishveshini.n2620 3 жыл бұрын
நன்றி sadhguru
@mohanasundaramg5279
@mohanasundaramg5279 4 жыл бұрын
Thank you beautiful music
@kishoresmart1126
@kishoresmart1126 3 жыл бұрын
Very pleasant....thanks sathguru
@chinnashamybalakrishnan7508
@chinnashamybalakrishnan7508 3 жыл бұрын
Thanks ESAA
@ushavelachery3276
@ushavelachery3276 Жыл бұрын
Sadhguru avarkalluku nanri
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@mannargudimasala5959
@mannargudimasala5959 4 жыл бұрын
கோடி நன்றிகள் சத்குரு
@palayathan2023
@palayathan2023 2 жыл бұрын
Very thanks I really very realax for this music ☺
@Karthik-ok9kj
@Karthik-ok9kj Жыл бұрын
அருமையான கம்பொஸ்
@gopinathmani9449
@gopinathmani9449 4 жыл бұрын
Creating divine feel inside...no words to express...
@rgs5198
@rgs5198 4 жыл бұрын
ஆனந்தமாக இருந்தது
@rddhanabal868
@rddhanabal868 8 ай бұрын
அருமை
@venkatachalamsrinivasan2208
@venkatachalamsrinivasan2208 Жыл бұрын
Very nice.Thank you 🙏
@ThanuyaThanu-vu3by
@ThanuyaThanu-vu3by 2 ай бұрын
❤ அருமையான இசை
@flutejana9896
@flutejana9896 2 жыл бұрын
Enaku itha rompa pidichurukku...😍😍😍😍love this song....
@aishuwarya6830
@aishuwarya6830 3 ай бұрын
என் ஆன்மாவை உணர் வைத்த அருமையான இசை..❤
@Pushpadevi-vo7xt
@Pushpadevi-vo7xt 3 ай бұрын
❤😢😂😢 CR
@dineshvelayudham6270
@dineshvelayudham6270 2 жыл бұрын
Namaskaram Sadguru
Best Music for Relaxation, Meditation, Study and Sleep by Isha.
26:28
Bright Path
Рет қаралды 1,6 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Isha Kriya meditation by Sadhguru in Tamil part 2
18:42
generalvideotakies
Рет қаралды 1,9 МЛН
Top 10 Peaceful Flute Melodies  2 | Flute Music | Pt Hariprasad chaurasia | Classical Music
3:05:36
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН