*Watch More Most Popular Songs* 👉kzbin.info/aero/PLCngCwu7JYNOpznk1ihfTOVUJjFia96Ip Watch More Tamil Christian Worship Songs Playlist 👉kzbin.info/aero/PLCngCwu7JYNMlpwEFFyHjygbZItHMJizj Watch More Tamil Christian Old Songs Playlist 👉kzbin.info/aero/PLCngCwu7JYNMtRQuUyiHv7leTDd9pkiQQ Watch More Tamil Christian Songs for Kids Playlist 👉kzbin.info/aero/PLCngCwu7JYNN1-NTiNJxEWWr0v-Fxxaba
@mayavanrenudevan4 жыл бұрын
"முக்தி வெண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எந்த கடவுளை விடவும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் இயேசு." -சுவாமி விவேகானந்தர் ஆதாரம்:- 'எழுந்திரு!விழித்திரு!' பகுதி-7,பக்கம்-294. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா மகத லேநா நேரிலே இந்த சேய்தியைக் கண்டாள் -மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் தொத்திர பாடல்கள் 76.யேசு கிறிஸ்து
@albertdelapierre16013 жыл бұрын
Natarajan
@poonkodipetchimuthu47182 жыл бұрын
யேசு ஒரு மனிதன் கடவுயில்லை என்றவிசயம் அனைவருக்கும் தெரியும் பொய்யாக கதை சொல்லும் நீங்கள் தான் சன்டாளன்
@mayavanrenudevan2 жыл бұрын
@@poonkodipetchimuthu4718 சுவாமி விவேகானந்தரை பொய்யர் என்று சொல்றீங்களா. எதை அதை கண்டடைவீர்கள்.
@mayavanrenudevan2 жыл бұрын
@@poonkodipetchimuthu4718 "முக்தி வெண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எந்த கடவுளை விடவும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் இயேசு." -சுவாமி விவேகானந்தர்
@georgevinoth48954 жыл бұрын
I received SALVATION OF JESUS through his preaching
@symphony-oneofakind86163 жыл бұрын
Amen. God bless you.
@vijayvasu27044 жыл бұрын
Incredible Testimony.Jesus is God of all.Glory to God
@srilanka47794 жыл бұрын
Jesus Christ is the same yesterday today and forever amen🙏🙏🙏🙏🙏
@vazvass23604 жыл бұрын
அற்புதமான செய்தி நன்றி bro, God bless you,
@emmanuelsridhar24512 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@lathajoy8487 Жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமேன் நன்றி ஐயா !
@latharameshbabu21176 жыл бұрын
Amen. Praise the Lord. Glory to God. Jesus is living God, whether anyone believe or not?
@sudharshaninbaraj72836 жыл бұрын
My eyes had tear automatically...... awesome message....... praise the lord...... Amen.......
@kumarn18166 жыл бұрын
கர்த்தர் நம்பினவருக்கு அவர் கடவுள் ஆமேன் அல்லேலூயா
@DEVARAJ-ue2wv5 жыл бұрын
S sema
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
அமேன் எஎ? இதோடு 6பேரிடம் கேட்கிறேன்
@indian90443 жыл бұрын
@@மகிழ்ச்சிஃ amen na apediya aagatum prayer benediction
@மகிழ்ச்சிஃ3 жыл бұрын
@@indian9044 எந்த மொழி
@catherinemalathi Жыл бұрын
All Glory be to God Almighty Amen. Thank you so much for sharing this Wonderful Message
@PrabhuSuganthi-m2b5 ай бұрын
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக..
@honestraj33166 жыл бұрын
There is only one GOD and his name is JESUS CHRIST...!
@gsarathasaratha73884 жыл бұрын
@@goghulbalu5758 Jesus loves you
@kumaresane87886 жыл бұрын
இயேசுவே ஆண்டவர்
@joycejohn50114 жыл бұрын
✝️🙏🙏🙏😭amen Jesus thank you Appa hallelujah
@gangajekan436 ай бұрын
praise the lord jesus..!
@kamilakalvi5674 жыл бұрын
amen hallelujah praise the Lord thanks George Lord Jesus 👌👏👏👏🤝🤝👌
@kamilakalvi5674 жыл бұрын
amen hallelujah praise the Lord thanks Jessie 👏👏👏👌🤝😭👍
@silasfrederick15424 жыл бұрын
Wonderful testimony God Jesus Christ use you more and more 🙏
@arasutamil876 жыл бұрын
Glory to God Jesus Christ.... The only one God who destroy our sins
@parimalaksamuel97093 жыл бұрын
All glory be to Jesus!
@kepsikethsi56226 жыл бұрын
yes. chisthavam oru matham alla, athu oru Markham, vali that's way plz understand
@srinivasanchandra24464 жыл бұрын
Neengal yar entu theriamale ungalai parkamale ungalukai jebikiren entuthan ungal satchi parthen thank u jesus may Jesus bless you abundantly
@athisayamathisayam5637 Жыл бұрын
ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா
@maruthidharmarajan48445 жыл бұрын
Amen hallelujah..
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
அமேன் எஎ?
@chellaiahmoses17954 жыл бұрын
Amen means 'apidiye agattum'
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
@@chellaiahmoses1795 எந்த மொழி?
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
@@chellaiahmoses1795 பதிவுக்கு நன்றி
@jerinmonimoni49566 жыл бұрын
really god jesus christ
@muralimichael3129 Жыл бұрын
Praise the lord 🙏✝️
@rehobothjohnson2594 Жыл бұрын
Praise The Lord 💐💐💐
@jayaprakash38564 жыл бұрын
Correct point. Hallelujah aaaaaaa Amen
@pradi007210 ай бұрын
Baby voice v cute good information bro
@kaliappanmc49252 жыл бұрын
PRAIse the lord 🙏❤️
@johnsonrajan17876 жыл бұрын
Jesus only god
@kamalnathan12445 жыл бұрын
ohh..then we ask other race convert
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
ஆமேன் எஎ
@sinchithavetrivel20383 жыл бұрын
Wow Amen..great testimony.....
@VijayaLakshmi-jt8fv4 жыл бұрын
Good testimoney
@arockiarajraj54475 жыл бұрын
Praise the lord
@franklinfgm97854 жыл бұрын
Glory to God
@gmanogaran91447 ай бұрын
நம்பிக்கைகுறிய செய்தியை சொன்னீர்கள் அதெல்லாம் சரிதான். பெரியார் அவர்கள் கடவுளை வெறுப்பது அவர் உள்ளார்ந் , நோக்கமாக இருக்க முடியாது. கடவுள் பெயரால் மனிதனை மனிதனை பிரிவினை படுத்தி , ஏற்ற தாழ்வுகளை கண்டிக்கவே , கடவுள் இல்லை எனறிருப்பார் .
@kbphilip7774 жыл бұрын
⭐⭐⭐ JESUS IS COMING VERY VERY VERY SOON!🎺🎺🎺🎺🎺 The return of Jesus is at hand! JESUS IS THE ONLY WAY TO HEAVEN! 📖 John 14:6 says, " Jesus says, 'I AM THE WAY THE TRUTH AND THE LIFE. NO ONE COMES UNTO THE FATHER (in Heaven) BUT BY ME'. JESUS CHRIST is the only, true way to Salvation! It’s the free gift of GOD to all those who believe and trust Him! SALVATION! is the redemption of one’s soul from eternal destruction after death of man, on this earth, by the cleansing of the blood, and by the death and power of resurrection of Jesus Christ 📖Acts.4:12 says. Salvation is found in no one else (except Jesus Christ), for there is no other name under heaven given to mankind by which we must be saved." How is SALVATION gifted to man? For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God. 📖John 3:3 says, Jesus answered and said to him, Truly, truly, I say to you, Except a man be Born Again, he cannot see the kingdom of God. How can a man be BORN-AGAIN? To be Born-Again in spiritual sense, is to die to our old sinful nature and be born-again in the spirit, to be holy, righteous with a new nature in Christ Jesus. 👉To be born-again, we need to repent & confess our sinful past for a holy future. What is repentance? 👉 REPENTANCE! Everyone born into this world is a Born-sinner. Human nature is a sinful nature. Sin in us has defiled us and has separated us from the Holy God! We have to repent for all the unholy, lawless transgressions of God’s commandments done willfully or unknowingly, in order to obtain mercy and grace so that we might not be judged and fall into condemnation, the condemnation of eternal hell. 📖 Acts.3:19 says,..✔️Repent, then, and turn to GOD, so that your sins may be wiped out, that times of refreshing may come from the LORD What is confession of sins? 👉 CONFESSION! The guilt of sin and it’s condemnation is rolled away if one truly regrets his sinful past and confesses them in the presence of Jesus Christ. 📖Romans.10:9 &10 ✔️That if you confess with your mouth Jesus as Lord, and believe in your heart that God raised Him from the dead, you will be saved; for with the heart a person believes, resulting in righteousness, and with the mouth he confesses, resulting in salvation. 📖 1 John, 1st chapter & verse 9 says.. ✔️If we confess our sins, He (Jesus Christ) is faithful and just to forgive us our sins(every sin)... The sole purpose of sending Jesus Christ into this world more than 2020 ago is this👇 📖John.3:16-17 says " 👉 GOD so loved the world (us) that He (Father GOD) gave His only begotten Son to die for us ( our redemption ), that whosoever believes in Him (Jesus) should not perish (in hell) but have everlasting life. 👉 GOD has not sent His Son to condemn the world (us), but the world (we) through Him (Jesus Christ) might be saved. ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ Dear Bro/Sis.🙏🏼, You may be of any race, religion or creed. Rich or poor. White or black or brown. You may be the least sinner or the worst sinner on earth. You may leading the worst of immoral life against the principles of the Almighty GOD. God is concerned about your future and not your past. All He asks you is to repent and confess your sins to obtain mercy and have a secured and a blessed hope! 📖 Hebrews.10:17 And their sins and iniquities will I remember no more. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ If you say this small prayer with faith…👇 “ LORD JESUS, I am a sinner, I have committed so many sins knowingly and unknowingly. Have mercy on me. Please forgive my every sin with your precious, Holy blood shed on the cross to save me. I believe you died on the cross, you were buried and rose again the third day for my justification. I believe you are the Almighty GOD! Accept me as your child. Help me to lead a holy life. Fill my heart with joy, give me heart to seek you. In Jesus precious name, I ask and believe. Amen!🙏🏼 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 👆 If you have said this prayer, I can assuredly tell you that you are a new creation. You are Born-Again in the spirit through the righteousness of Jesus Christ. 📖 2 Corinthians 5:17 “Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new.” 👉 Be Holy as the LORD your GOD is Holy! ⏩FORSAKE SIN! 📖Proverbs.28:13 says..✔️He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy. 👉📖Mark.16:16 He that believeth and is baptized shall be saved; but he that believeth not 📌shall be condemned ⏩Read the Bible 📖⏩Know the Truth⏩Go to a Christ centered Church⏩Be Baptized⏩Be Blessed! ⏩May the Holy Spirit GOD lead you & guide you!🙏🏼 👉 Be prepared for the RAPTURE! ( Return of Jesus Christ. THE JUDGE ) May the Lord richly bless you,🙏 📢 Please SHARE & SPREAD this GOSPEL 📖 to the WORLD🌏
@angeljudith81394 жыл бұрын
Good effort..... brother USeful message
@JoelRecallCentre4 жыл бұрын
Thank you so much
@ravimatthew8954 Жыл бұрын
🙏🙏
@thamizhanabby75676 жыл бұрын
Amen.....praise Jesus
@allwynangel32626 жыл бұрын
good message brother exactly clear about your knowledge which god gave u never mind the useless comments u carryon wit ur inspirations
@issacssound15032 жыл бұрын
இவரை குறித்து மேலும் எதாவது விவரங்கள் யாருக்காவது தெரியுமா?..
@rajasinghsimon2034 жыл бұрын
Beutiful testimony
@hanushiamaniam70494 жыл бұрын
Devan oruvarukke magimai unddakaddum
@sejproductions52912 жыл бұрын
Nice testimony. Where did you get the photo's Brother
@maryjenifer19762 жыл бұрын
Amen
@maryjenifer19762 жыл бұрын
Thank you Jesus
@NirmalKumar-mu5bz4 жыл бұрын
I want to give a testimony too.for that I need you to pray for him.glory to god.
@elizabethrasiah50053 жыл бұрын
பொியாா் கடவுளை வெருக்க வில்லை. அந்த காலத்தில் தமிழர்கள் பிராமணர்களுக்கு அடிமைப்பட்டு பிராமணன் எதையெல்லாம் கடவுளாக வணங்கினானோ அவைகளை தமிழர்களும் வணங்கினாா்கள் மனிதர்கள் மறித்தவர்கள் சிலைகளை பாம்புகளை குழ கோத்திரத்திற்கு பல கடவுள்கள் இயற்கையெல்லாம் கடவுள் என்று கண்டதையெல்லாம் வணங்கினதால் பிராமணுக்கு அடிமைப்பட்டு தமிழர்கள் வாழ்வாதரத்தை இழந்து மூட நம்பிக்கையில் மூல்கி அறியாமைகளால் இருந்த படியால் பொியாா் கடவுளே இல்லை என்ற கொல்கைக்குள் வந்தாா். ஏன் அந்த நாட்களிலும் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி வொி இருந்த படியால் கடவுளே இல்லை என்று மக்களுக்கு விலிப்புனர்வு செய்ய ஆரம்பித்தாா். பொியாா் ஒரு வினேயகர் சிலையை காசுப்போட்டு வாங்கி செருப்பு மாலை சிலைக்குப் போட்டு மக்கள் முன்பாக சிலையை அடித்து உடைத்தாா். சிலர் கொதித்து போய் பொியாரை கேள்வி கேட்டாா்கள் ஏன் சாமியை அடிக்கிறீா் ஏன் உடைத்தீா் என்று அதற்கு பதில் நான் காசு போட்டு வாங்கினேன் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் மக்களுக்கு அறிவுாித்தினாா். இப்ப நாமும் பொியாா் கொள்கையை தான் கடைபிடிக்கிறோம் கல்லையும் மனிதனையும் மிருகங்களையும் இயற்கையையும் மறித்தவர்களையும் வணங்காதீா்கள் ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று மக்களுக்கு சுவிசேஷமாய் நாம் அறிவிக்கிறோம். பொியாா் தமிழ் நாட்டு வட்டத்திற்குள் இருந்தாா் பாா்த்தாா். அனால் நாம் உலகத்தையே பாா்த்து கடவுள் ஒருவர் இருக்கிறாா் என்று போதிக்கிறோம் ஆமேன்.
@nivinhari2 жыл бұрын
Dr
@dineshkumarj10556 жыл бұрын
good messages
@udhayanstickers25943 жыл бұрын
Sivaaya namaga🔯🕉️🕉️🕉️
@hemalinmalarr-tq5qlАй бұрын
Its real story, He is came in our church, now paster james died 20 years ago
@vijaykishna596 жыл бұрын
நல்ல நகைச்சுவை...
@mariemahendran70353 жыл бұрын
பெரியாரை பற்றி ஒன்றும் இல்லையே.. என்ன ஒன்று ம் புரியவில்லை
@JoelRecallCentre3 жыл бұрын
Listen Again ...John 8:32
@sdevi52994 жыл бұрын
Awesome
@dayakarrao22066 жыл бұрын
Many are gods but one Maker the Creator. You are sent to the world to defeet gods. Gods are behind beliefs. Belief is no longer a belief if it is real or true. Finding Truth (Jesus - I am the TRUTH) is defeet beliefs.
@peterk95225 жыл бұрын
Jesus is god
@DEVARAJ-ue2wv5 жыл бұрын
S சூப்பர்
@cajcaj51764 жыл бұрын
Super
@JoelRecallCentre4 жыл бұрын
So nice
@PavithraPavithra-pk5be6 жыл бұрын
super amen
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
ஆமேன் எஎ
@vinisfarm3 жыл бұрын
is he living now.......please answer
@wordofgod41612 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன kzbin.info/www/bejne/qqfYXmyHh5mSd6c
@kalidoss63186 жыл бұрын
om namasivaya pottri
@murugasanmurugasan98912 жыл бұрын
Karthar nalavar avar kerubay entrum ullathu
@nabeeskhan0076 жыл бұрын
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ;நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்; என்று. 7:195
@நந்திநந்தி6 жыл бұрын
போடா பேடி . பெரியார் மக்களில் ஏற்றதாழ்வும் , ஒரு பகுதி மக்களின் சூழ்ச்சியையும் தான் எதிர்த்து போராடினார் . டேய் திருவள்ளுவர் கிறிஸ்டின் பெரியார் கிறிஸ்டின் புத்தர் விவேகானந்தர் வள்ளல் இப்படி எல்லாருமே கிறிஸ்டியன் ? எந்த மதத்தை யும் இழிவு செய்யக்கூடாது என்று நினைத்தால் நீங்கள் லூசு மாதிரியே பேசி நாட்டின் அமைதியை கெடுத்துகொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது .
@jerinmonimoni49566 жыл бұрын
really god jesus christ
@RajaRaja-rz4ur2 жыл бұрын
இந்த விஷயத்தை பெரியார் உயிரோடு இருக்கும் காலத்தி லேயே , அவர் முன்னால் சொல்ல வேண்டியதுதானே ????? மு .... .
@justinprakashraj62564 жыл бұрын
மதம் மனிதனை மிறுகமாகும்
@mahaprabha20706 жыл бұрын
பிரதா்,கடவுள் இ௫க்கிறாா் அதனால் எதிா்க்கிறாா் எண்பது தவரான கற்பனை கடவுளை கற்பித்தவன் (உண்டாக்கினவன்) முட்டாள் என்றாா் தயவு செய்து இது போன்ற அதிகபிரசி௩்கிதனம் வேண்டாம்.
@nabeeskhan0076 жыл бұрын
maha prabha அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ;நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்; என்று. 7:195
@selwynsamuel13485 жыл бұрын
7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 22:7 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தின விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 22:12 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 22:13
@vijayakumaran88665 жыл бұрын
I.
@hemamaryhema40346 жыл бұрын
Mr. kutti 02 matham marunathan kapathuvennu sollala, manamthiruthi vazhunu sollraru
@jonesnsg18394 жыл бұрын
What you are saying is If I don't smoke, than u will say me as that " you have non smoker habit"
@benigilbert18074 жыл бұрын
ஏன் அப்படி சொன்னார் என்பது தான் முக்கியமும், பகுத்தறிவிற்கு உட்பட்டதும்!! அவர் அப்படி எதிர்க் குரல் எழுப்பிய நேரம், அத்தகு துணிச்சல் மிக்கவன் எவனும் இல்லை! பெரியாரைப் பேசும் முன் யோசித்து பேச வேண்டும்! டார்வினை குரங்குகளின் தந்தை எனும் மூடன் அப்படி தானே பேசுவான்! உலகில் பரிணாமம் என்ற ஒன்று உண்டு! இதை புரிந்து கொள்ளவும் நீங்கள் சிந்திக்கணும்! இந்த மூடன் ஜெகன் பேசுவது போல எல்லாரும் கடவுள் என்பவரையும் பேசி விடலாம். பெரியார், டார்வின், மார்க்ஸ் போன்ற இம்மாபெரும் மனிதர்களின் கருத்துக்களை ஆராய்ந்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்வதே பகுத்தறிவு! அது உம்போன்ற அடிமை வரலாறை மறந்தோர்க்கு தெரியாது! பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை, ஆனால் உம் போன்றோர் விமர்சனம் செய்யும் அளவிற்கு துணிச்சல் உமக்கும், உம் மூதாதைக்கும் அவர் கொடுத்தது! இவன் உதாரணத்தில தீயை வைக்க! முதலில் தமிழ் ஒழுங்கா பேசி உச்சரிக்க படிக்கணும்! பெரியார் இல்லை என்ற கடவுள் எல்லாம் நீ உண்டு னு சொல்லுவீயா? பைத்தியக்காரன் எனும் வஞ்ச புகழ்ச்சி, உமக்கு தான் பொருந்தும்! உங்கள் ஊழியங்களில் கண்ணியம் வேண்டும்! விமர்சனங்கள் வைத்தல் தவறில்லை, அதில் வார்த்தைகள் சரியாய் பயன்படுத்தல் அவசியம். பின்குறிப்பு: நான் கடவுள் பற்றி தேவையற்ற விமர்சனம் செய்பவனில்லை! கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க ஏன் போராடுகிறீர்கள்? நல்ல சிந்தனைகளாக சொல்லப் பட்டவை கடத்தப் பட்டாலே போதும்! இதைச் செய்பவன் அவனாய் கடவுளை பார்க்கப் போகிறான்! நீர் ஏன் அவருக்கு முகவரி கொடுக்க வேண்டும் என்று சொல்பவன்!
@மகிழ்ச்சிஃ4 жыл бұрын
நன்கு
@ananthapadmanabhan56556 жыл бұрын
Jesus Christ the first and last of true Christians ....also crucified for reasons only selfish Siva was the first ever,a Sidhdha an ever loving one....always in our hearts We get tempted by illusions
@sathyanathan.r98744 жыл бұрын
சாது ஜேம்ஸ் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் Bro.
@ziehanperformance21154 жыл бұрын
எனக்கும் அதே கேள்வி உள்ளது
@தாய்-ஞ4ப3 жыл бұрын
Can any one see the god... Can you Prof.... Jesus is born and death.. That's history.
@sugumarangovindhan68146 жыл бұрын
உன்னை போன்ற மத வெறியர்களின் அட்டூளியம் தாங்க முடியாமல் தான் கடவுள் இல்லை என்று சொன்னார்.
@NLA074 жыл бұрын
kzbin.info/www/bejne/oIeViXuZbdJ5pZY
@hemamaryhema40346 жыл бұрын
where is father sadhu James
@jagadeesanbabladvocatekangeyam4 жыл бұрын
பெரியார் கடவுள் இல்லை என்று ஏன் எதற்காக சொன்னார் என்று அறிவதற்கு பகுத்தறிவு வேண்டும். பெரியாரை தவறாக விமர்சனம் செய்யாதீர்.
@vickyviji116 жыл бұрын
There are two types of people..., Whosoever understand budha and blindly believe Jesus Christ ...
@janicemylla4826 жыл бұрын
Sorry brother u are mistaken. There is no concept of God in Buddhism. Certainly u need to understand Buddha. Our God is not a science or theory to understand. He is a loving father. We Christians are the living testimony for Him. We did not accept Him blindly but we have experienced His presence and we know Him personally. Its a relationship. Bible tells us to test everything. Everyone knows Murder is sin. Jesus said the root cause is anger when u hold it turns bitterness making you hate the person and unable to forgive u murder the person when get a chance. This is the the greatest truth in the sermon of the mount. Can u see the stages of anger leading u to commit murder. So only Love the greatest truth can save u from all evil. Jesus demonstrated the greatest love for us on the cross. If u say ur wife loves u and is faithful to u because u have understood her or u know her? Can a man say blindly that his wife loves only him and is faithful to him alone? Then how can u say blindly that we Christians believe Jesus blindly. U really need to know Jesus dear brother. God bless u.
@sugumarangovindhan68146 жыл бұрын
உன்னாலே கடவுளை காட்ட முடியுமா?
@Sunshine-rc7ow4 жыл бұрын
Can u show us the laws of logic?
@samrubin924 жыл бұрын
Periyar doesn't have any adopted son, whom you are trying to cheat ?
@ஆவியின்பட்டயம்தமிழ்சேனல்4 жыл бұрын
I know this man.
@hemamaryhema40346 жыл бұрын
Bro yasu appa matham maru nu sollala ennai noki kupidunu soluraru atha nega thapapurujikinega ippo nega unga amma kitta poi anaku athu ventumnu kakariga apotham amma atha ungaluku tharuvaga athapolatham yasu appo kuda
தவறான கருத்துகளை பரப்ப வேண்டம் இது முற்றிலும் தவறானது.
@NLA074 жыл бұрын
kzbin.info/www/bejne/oIeViXuZbdJ5pZY
@sriharimanickam76474 жыл бұрын
Live let live..!! God is faith with in us.. just depends on geography people gave different name to God.. so pls don't force to ppl. Particularly in Christian .. Do make marriage at church to person whom believes in faith(god or religion - this for muttal makkal to understand ).
@jayasivashanmugam8876 жыл бұрын
அந்த பெரிய மனுஷன் சாகும்முன் இந்து கடவுளை தான் வேண்டினார்.கடவுள் மறுப்பு கொள்கை எங்கே போனது அப்போது.
@ArunArun-jg4jr3 жыл бұрын
Unmaiya
@vasudevant70406 жыл бұрын
ithu enna puthu katha, ivaru enge irunthaaru ivvalavu naal, eppady dravida kazhgangal vittu vechanga,thnagal katchiyila serthiyiruppargale, Ivar bhuthisaali athaivida varumaanam vara katchikku vanthitaaru, thamil kooda mathi Jerusalem Tamil pesa pazhagittaaru , paravaayillai appaava minjiduvaaru, good
@ec28thirisha546 жыл бұрын
sir ellam ok but unga voice change pannunga please sorry sir pls
@Black-ti5bs3 жыл бұрын
கம்பி கட்டுர கதையேல்லாம் சொல்றான் பாருங்க 😂
@haroonjoseph98459 ай бұрын
Ama😂😂😂
@tamilpechuchannel20156 жыл бұрын
Idhuvum arivu poorvamana pechu....indha pechukku mun periyariya sindhanaiye thotruvittadhagathaan karuthugiren.....
@barathisellathurai65523 жыл бұрын
மனிதன் இல்லாவிட்டால் அவன் படைத்த கடவுள் இல்லை. உலக மகா சக்தியை எம்மால் கற்பனை கூட பண்ண முடியாது. நெருப்பையும் காற்றையும் கரியையும் ஒன்றாக வைத்தால் தீப்பிடிக்கும் அல்லவா??? அவை மூன்றையும் ஒன்றாக வைத்ததுதான் எமது உணவு இதுக்கும் உனது கடவுளுக்கும் ஏதும் சம்மந்தம் உண்டா???? நீ கற்பனை பண்ணமுடியாது உனது பீலாவை பைபிள் என்கிறாய்.
@hanushiamaniam70494 жыл бұрын
Arputamaana satchi...
@ram02106 жыл бұрын
Good Try.But it doesnt work with inteligent Saiva Tamilans.