sai baba today advice in tamil | sai baba today message in tamil | sai baba today blessings in tamil

  Рет қаралды 30,507

ANBE SAI

ANBE SAI

Күн бұрын

#saibaba
#anbesai
#senthilkumar
#saibabaadviceintamil
#saibabadailymessagesintamil
#saibabaadvice
#சாய் பாபா
#நம்பிக்கை
#motivation
Face book id - / sai.prayers.3
Instagram id - www.instagram....
For more details about channel - saiappasant@gmail.com

Пікірлер: 384
@sasikala-by6jt
@sasikala-by6jt 5 жыл бұрын
No one else can beat our soul full awareness channel. .our channel will be one of the most powerful weapons for our families . when compare to other channels they're not giving a soul full message they can do only braln washing and they want to have many viewers and earn moremoney.for their life only SAI APPA bless you santhosh sai Ram and lead our families channel successfully without any doubts.Thank you Appa and Thank you Sai ram
@ANBESAI
@ANBESAI 5 жыл бұрын
Thank u lot ma
@sasikala-by6jt
@sasikala-by6jt 5 жыл бұрын
@@ANBESAI SAI APPA BLESS YOU SAI RAM
@kalaiselviarumugam2774
@kalaiselviarumugam2774 5 жыл бұрын
@@sasikala-by6jt thanks ma.. Sai appa with us.
@jagapooja2747
@jagapooja2747 5 жыл бұрын
Jai sai ram
@sasikala-by6jt
@sasikala-by6jt 5 жыл бұрын
@@jagapooja2747 good morning Pooja Sai Appa bless you
@krishneswar4265
@krishneswar4265 4 жыл бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பா நன்றி நன்றி அப்பா நான் சாதனை செய்ய தான் வந்துள்ளேன் அப்பா அதற்கு நீங்கதான் எனக்கு உறுதுணையாக இருக்கனும் நன்றி நன்றி அப்பா ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏
@seenivasanrpsdh7574
@seenivasanrpsdh7574 4 жыл бұрын
சாய் அண்ணா சாதனை செய்ய
@arjunanarjunan9897
@arjunanarjunan9897 5 жыл бұрын
அன்பு‌அண்ணாவுக்கு‌உங்கசாய்சகோதரிஎன்கணவர்தவறானபாதைபோகிறர்நான்அவரரெம்பநம்பிஇருந்தேன்அவர்அப்படிஇருந்தானும்அவரைதிருந்திஅவரோடுவாழவிரும்பிநிரையமுயச்சிஎடுத்துஅதிலேதேல்வியேஎன்னாலமுடியலைவழிசொல்லுங்கதயவுசெய்துசொல்லுங்க
@sheeshmurugan8317
@sheeshmurugan8317 5 жыл бұрын
எனக்குபுடிச்வங்ககூட நாசந்தோசம இருந்தா அதுவேபோதும் சாய்அண்ணா ௐசாய்ராம்
@padminiganesan9825
@padminiganesan9825 5 жыл бұрын
சாய் அப்பா எனக்கு என் குடும்பம் நல்ல இருக்க ஆசிர்வாதம் பண்ணுங்க சார் அப்பா
@madhaprints4930
@madhaprints4930 5 жыл бұрын
சாய் சகோதரா உங்கள் இந்த காணொளி காண கேட்க செய்த சாய் அப்பாவிற்கு நன்றி பல கோடி ஓம் சாய்ராம்
@dr.flamma9569
@dr.flamma9569 5 жыл бұрын
ஓம் சாயப்பா என் பிள்ளை க்கு எந்த ஆபத்தும் வராது காப்பாற்றுங்கள் படிப்பை தொடர பணம் கொடுத்து உதவி செய்ய வாங்கோ அப்பா மனதிற்கு அமைதி தாருங்கள் சாயப்பா
@arassust6886
@arassust6886 5 жыл бұрын
சாய் பாபாவின் குழந்தை யாகிய நாம் சாதிக்க பிறந்தவர்களே. மாயையாகிய விருப்பு வெறுப்புகளை நீக்கி மனதை மென்மையாக்கும் பாபாவின் வழி நடந்து மேன்மை பெறுவோம்.
@bhawanisivakumar6164
@bhawanisivakumar6164 5 жыл бұрын
Om Sai Ram.... very great full speech... சாதிக்கவும், அன்பாகவும் இருக்க விரும்புகிறேன் . நன்றி.
@babubabu-mp7tx
@babubabu-mp7tx 5 жыл бұрын
சாதனை செய்யவே வாழ்கிறேன்.
@vasanthir438
@vasanthir438 5 жыл бұрын
நான் சாய் செந்தில் ஆடியோ மட்டும் தான் கேட்பேன் .சாய் அப்பா பேசுவதாக இருக்கும் சாய்.
@dr.suryakumaridhayalan7422
@dr.suryakumaridhayalan7422 5 жыл бұрын
சாதனை படைக்க இந்த பிறவி எடுத்து இருக்கின்றேன் அண்ணா.
@dr.suryakumaridhayalan7422
@dr.suryakumaridhayalan7422 5 жыл бұрын
நன்றி அப்பா. நன்றி அண்ணா. என்னுடைய கேள்விக்கு உங்கள் மூலமாக சாய் அப்பா எனக்கு பதில் அளித்து இருக்கிறார்... அன்பு வைக்காமல் இருக்கவும் முடியவில்லை, அன்பு வைத்தாலும் அந்த நபர் நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்லும் போதும் தாங்கி கொள்ள முடியவில்லை என்ற சலனம் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருந்தது... அதற்கு தெளிவான பதில் தந்தமைக்கு நன்றி அண்ணா. கடந்த சில மாதங்களாக உங்களுடைய பதிவுகள் தான் என்னை தைரியமாகவும், நம்பிக்கையுடனும் மற்றும் பொறுமையுடனும் இருக்க கற்று தந்து இருக்கின்றது... எனது அப்பாவின் இழப்பை மறக்க வைத்தது உங்களுடைய பதிவுகள் தான் அண்ணா... உங்கள் மூலமாக சாய் அப்பா, நான் இருக்கின்றேன் உனக்கு என்று தைரியம் தருகிறார். எவ்வளவு நன்றிகள் உங்களுக்கு சொன்னாலும் போதாது அண்ணா. மிக்க நன்றி அண்ணா. எல்லாம் நன்மைக்கே. எது நடந்தாலும், எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.. இனி எல்லாம் சாய் அப்பா தான். ஓம் சாய் ராம். ஓம் சாய் ராம். ஓம் சாய் ராம்.
@chitram8206
@chitram8206 5 жыл бұрын
சாய் அப்பா நம்மை நல்வழியில் நடத்தி செல்வார்
@gunamethasri165
@gunamethasri165 5 жыл бұрын
👌👍👍🤝🤝👏👏👏👏 om sai ram jai sai ram ssssss riyalli nhiry mammbarsku ardhal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌sai anna suporr solareengh✔️✔️✔️✔️✔️✔️✔️sssssssss🙏🙏🙏🙏
@roshinim2960
@roshinim2960 5 жыл бұрын
அண்ணா நான் கண்டிப்பாக நான் சாதனையடைவேன்என்னையைரொம்பாஅடிமட்டத்துக்குதள்ளிவிட்டாங்கநான்
@vasanthir438
@vasanthir438 5 жыл бұрын
நாம் அதிகமாக அன்பு ஒருவர் மேல் வைத்து இருப்பது தப்பு இல்ல .நாம்அன்பு அதிகமா இருப்பவருக்கு சோதனை வந்தால் அவர்களால் நாமக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதனால் நாமக்கு சோதனையை அனுபவிக்க வேண்டிய இருக்கு சாய் செந்தில் . சாய் அப்பா நாமக்கு இருக்கார் .சோதனை காலத்தை கடந்து பொருமையுடன் கடந்து வருகிறேன் நன்றிசாய் .
@chitram8206
@chitram8206 5 жыл бұрын
நீங்கள் சொன்னது போல் ஆரத்தி சத்சரித்திரம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். Office duty யும் Perfect. ஆனால் காலையில் மட்டும் 4.30க்கு எழவில்லை.விரைவில் அதற்கும் சாய் அப்பா செய்வார்.
@umamadhu2516
@umamadhu2516 5 жыл бұрын
Nice brother... Appo yallarukkum nallathu pannuvar...OM SAI RAM ..
@tshanthee4609
@tshanthee4609 5 жыл бұрын
Om sai ram nandrigal sai appa nandrigal sai anna ithu eanoda sai appa vin arul vaaku eana ninaithu nadapen anna eanakul ean sai appa irunthu eanai vali nadantha vendum om sai ram
@jananiprabakaran3870
@jananiprabakaran3870 5 жыл бұрын
All the best for your success brother & thank you very much for everything i never miss your audio
@sundaramssundarams9428
@sundaramssundarams9428 5 жыл бұрын
நான் சாதிக்கவேண்டும் அப்பா வால் மட்டுமே முடியும் அப்பாவே மனதார சாய் அப்பா நினைத்தாலே போதும் அப்பா ஒரு போதும் நம்பாளை கை விட மாட்டார் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼❤️❤️❤️❤️❤️
@mathiannadurai7683
@mathiannadurai7683 5 жыл бұрын
வணக்கம் தம்பி. சாய் அப்பாவோட ஆடியோ யார் பேசினாலும் எங்களுக்கு கேட்பதற்கு பிடிப்பதில்லை. இப்படி கூறுவது தவறு தான். ஆனால் அதுதான் உண்மை. உயிரோட்டமுள்ள இந்த அன்பான தம்பி யின் குரலுக்கு நான் மட்டுமல்ல சாய்ராம்ஸ் அனைவரும் அடிமை. நன்றி.
@prabakarthi9479
@prabakarthi9479 5 жыл бұрын
Romba nandri Anna nenga podra Ella videos um enaku romba aarudhal aa iruku Anna.... Sai appa dhan ellam .. om Sai Ram...
@saranyaanand3180
@saranyaanand3180 5 жыл бұрын
Anna romba nandri Anna . Nan porumiya wait panran Anna .
@ammuajwa2856
@ammuajwa2856 4 жыл бұрын
Sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai.appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa sai Appa🤲🏼🤲🤲🏼🤲🤲🏼🤲🤲🤲🏼🤲🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼
@LakshmiDevi-du5fv
@LakshmiDevi-du5fv 4 жыл бұрын
👍👌
@kalaiyarasip5196
@kalaiyarasip5196 4 жыл бұрын
Om sai appa yennakku kudumpa pirachanaiyai thirthu nalla job amaithu kodunga sai Appa pls...
@sasikala-by6jt
@sasikala-by6jt 5 жыл бұрын
வணக்கம் அப்பா வணக்கம் சாய் ராம்,மனமே நம்மை வீழ்த்தக்கூடிய ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரையில் யாரும் நம்மை வீழ்த்த முடியாது...மனதை மயில் இறகு போல் இலேசாக இருக்க வேண்டும் அப்பா அம்மா இருவரைத்தவி‌ர யார் மீதும் அதிகமாக வைக்க கூடாது ஏன் என்றால் அவர்கள் நம்முடைய நலம் விரும்பிகள். சாய் அப்பாவின் பாதத்தை சரண் அடைந்து அவர் மீது ஆழமான அன்பை செலுத்நதினால் அது நமது ஆன்மீக பயணத்திற்கு நல்லது..... நான் சாதனை செய்ய பிறந்தவள். ஆத்மார்த்த மாக் என்னுடைய கடமைகளை நிறைவேற்றுக் கொண்டு நிறைவாக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றேன். .. நம் குழந்தைகளுக்காக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.அன்பு என்ற ஆயுதத்தை வைத்துமன்னிப்பு என்ற சாவியை வைத்து அப்பாவின் துணையோடு கவலை என்ற பூட்டை திறந்து விடுங்கள் ‌ முயற்சி செய்யுங்கள்..... பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் அதிவேகமாக உயிர்த்தெழுதல் போன்று நாம் அனைவரும் அப்பாவை மட்டும்தான் நம்பி நம் வாழ்க்கையை ஒப்படைத்தால். மீண்டும் மீண்டும் அப் பறவையைப் போன்று அனைத்து தடைகளையும் தாண்டி வானத்தில் சிறகடித்துப் பறப்போம் Thank you Sai Appa and Thank you Sai Ram
@kalaiselviarumugam2774
@kalaiselviarumugam2774 5 жыл бұрын
Excellent Amma.. Jai sairam 🙏🙏🙏🙏
@sumathisrinivasan628
@sumathisrinivasan628 5 жыл бұрын
Nantry sairam Ungal Varthaiikku 🙏🙏🙏
@sasikala-by6jt
@sasikala-by6jt 5 жыл бұрын
@@kalaiselviarumugam2774 Sai Appa bless you kalai
@sasikala-by6jt
@sasikala-by6jt 5 жыл бұрын
@@sumathisrinivasan628 sai Appa bless you sumathi
@kalaiselviarumugam2774
@kalaiselviarumugam2774 5 жыл бұрын
@@sasikala-by6jt nandri Amma
@susanhammig903
@susanhammig903 5 жыл бұрын
Brother.i feel very good everytime i listen to yr advise.i feel like sai baba is taking to me itsef.thank u so much
@eswarieswari7706
@eswarieswari7706 5 жыл бұрын
Hi sai anna good mrg nan vanthu romba happy life ipa irukan athu sai appavala next video pathu mathi irukalanala anna so happy om sai ram
@gomathymani698
@gomathymani698 5 жыл бұрын
Nan sadhikanum....I want people who left me to see me growing more and more....I trust Sai appa will be my side and lead me in each and every step of mine..
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
you will achive sai ram
@gomathymani698
@gomathymani698 5 жыл бұрын
Thanks a lot for this encouraging words...need blessings and wishes of all Sai's children...
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
@@gomathymani698 at all times ,,,, you trust Appa thats enough rest will follow sis
@rajusuba2741
@rajusuba2741 5 жыл бұрын
ஓம் சாயி ராம் நா ன் சாதநை செய்ய தான் அப்பா வந்து இ ருக்கோம் தந்தயே
@sivarevathy935
@sivarevathy935 4 жыл бұрын
Sairam enakaga neenga pesuna mathiri iruku romba thanks en manasu innum lesa vachika palagikiren sairam
@jayanthiramachandran5606
@jayanthiramachandran5606 5 жыл бұрын
Thank you sai anna unga speech kekka kekka nan innamum strong agaren. Nalla vazhila poga romba nalla chollikudukirenga kettukitte irukanum poliruku unga specch. Nan thirumba thirumba keppen romba nadri sai anna thank you sai appa jai sai ram🙏🙏
@b.kavithan.baladhandapani6103
@b.kavithan.baladhandapani6103 5 жыл бұрын
On Sai appa your audio is gave me a power,super and excellentaslo iam proud you frenid ok frenid thankyou
@kavingowri2024
@kavingowri2024 5 жыл бұрын
Sure anna. Really unga speach keta piragu avlo niraiva iruku nanri anna
@kadambykathir7118
@kadambykathir7118 4 жыл бұрын
Anna Naan ungaludiya audio keddukidu irukken. Sai appa ennudan ungalmoolam ennudan niraiya pesukirar. Ennakku kudumbathil sila pirichanikal thalithuki iruklu enkaka Sai appavidam vendungal Anna nanri om Sai appa.
@umamani8728
@umamani8728 5 жыл бұрын
சாய் அப்பாவின் குழந்தைகள் என்றும் தவறான வழியில் செல்வதில்லை ....அண்ணா உங்களது Audio ஒவ்வொன்றும் உண்மையானவை...Thank u sai anna🙏🙏🙏
@mahamaha6313
@mahamaha6313 5 жыл бұрын
Om sai ram! Anbe sai theva, sai appa enna saathanai ptaikka vly enku neeka kutunga ennota appa om sai ram.
@panjhavarnam4036
@panjhavarnam4036 5 жыл бұрын
சானை செய்ய
@vidhyaarunkumar4523
@vidhyaarunkumar4523 5 жыл бұрын
super sai anna. நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கு thank you சாய் அண்ணா sai appa🙏🙏🙏
@prasidaanand3582
@prasidaanand3582 5 жыл бұрын
As you said 48 days I got up early morning. Om saiappa 🙏 it’s 100 percent sure what we pray we definitely get. I experienced it. I am sharing this because everyone should do. Om saiappa 🙏🙏🙏THANKYOU SAIAPPA 🙏🙏🙏🙏
@saranyaanand3180
@saranyaanand3180 5 жыл бұрын
Prasida Anand thanks for sharing sai
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
super ma keeping going
@mohanam5657
@mohanam5657 5 жыл бұрын
Yes anna omsai appa omsai appa
@navyanavya8351
@navyanavya8351 5 жыл бұрын
Om Sai ram...🔯👀 Pray that I should score good score in my 12th board exam and to pass in all my entrance exam... And to spread happiness in my home and everywhere....😄🙏🙏
@eswarieswari7706
@eswarieswari7706 5 жыл бұрын
sai anna ungala seekerma pakkum anna
@roshinim2960
@roshinim2960 5 жыл бұрын
அண்ணா எல்லாரிடமும் அதிகமாகவேஅன்புவச்சிஏமா
@nagarathinamnagarathinam5951
@nagarathinamnagarathinam5951 5 жыл бұрын
Om sai appa ennudai kadamai than mukiyoum endru nan vazhukron.ona kastangalai thavara very ennoum illai.irunthalum en mansau rompo stress slave uruku.nan sai appa mel rompo dakthi uruku.
@mgvani5685
@mgvani5685 5 жыл бұрын
Appa pls bless for me full of financial problem.appa 20000 ready pani thangs appa.
@sindhyakumari6065
@sindhyakumari6065 5 жыл бұрын
Thanks sai anna. As appa’s children we should not be dependent on anyone. Sai appa always say this. Today got a very clear understanding listening to your audio. Thanks anna. Om sai ram.
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
true
@gayuselvi5333
@gayuselvi5333 5 жыл бұрын
Sai appa romba nandri sai appa mind romba confusion ah irundhuchu ippo normal ah ayiduchu om sai ram🙏🙏🙏
@saigreationsaigreation5702
@saigreationsaigreation5702 5 жыл бұрын
Sai Appa thunai
@vaishnavig1840
@vaishnavig1840 5 жыл бұрын
சாய்ராம் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் 100 சதவீதம் உண்மை ஓம் சாய்ராம் 🙏🙏
@mageshwariuma9776
@mageshwariuma9776 5 жыл бұрын
Niraya peruku roll model ah irukanum
@gomathymani698
@gomathymani698 5 жыл бұрын
Nenga solra oru oru varthayum cent percent right.
@adithyan161
@adithyan161 5 жыл бұрын
Hi sai ram past 2 weeks only am following sai baba videos we have lot of debt am searching for job not getting proper job and I want to take care of my child on sai ram
@girijajayaram8854
@girijajayaram8854 5 жыл бұрын
Sai sathsarithi meditation arthi intha munum regulars pandren sai ram ellame nallathu nadakkum engira nambiki irukku Sairam
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
nadakum ma sure
@priyankak9462
@priyankak9462 5 жыл бұрын
sai appa whenever Iam in state of confusion regarding my judgement,u give me answer through sai anna audios and other such sayings of sairams.Thank you so much sai appa.Thank you sai anna.jai sai ram🙏
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
true ma
@priyankak9462
@priyankak9462 5 жыл бұрын
jai sai ram🙏
@radhasrinivasans8280
@radhasrinivasans8280 4 жыл бұрын
Exactly correct ma thanks a lot ma jai sai ram 🙏🙏🙏
@priyankak9462
@priyankak9462 4 жыл бұрын
jai sai ram🙏
@anbuselvik5430
@anbuselvik5430 4 жыл бұрын
நன்றி தம்பி சாய்அப்பா எப்போதும் அனைத்து மக்களுக்கும் நல்லது மட்டும் தான் செய்வார் நன்றி நன்றி நன்றி
@hemasarangan5467
@hemasarangan5467 5 жыл бұрын
Hi Anna...om sai ram
@Shanthi-yk2nn
@Shanthi-yk2nn 5 жыл бұрын
🙏 om sai ram🙏 thanks anna. Your speech.. 🌷🌷🌷🌷
@palanig3544
@palanig3544 5 жыл бұрын
Hi my dear brother i am really happy in my life to get ur sai appa speech through our anbesai group from our sai tube.... U r speech exactly cen % right i am incurred a huge loss in life to spend mire nd more for my brother nd sisters. But now they r better than me their way of treating is entitrly different from past...so u r the only best brother to put my mind now. I am very clear now on only focussing my family nd my job. Now i am very relaxed nd happy with my kids nd family brother ...thanks a lot to sai appa to get your voice ........ om sai ram....
@sailakshmi7981
@sailakshmi7981 5 жыл бұрын
Very true
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
excellent brother
@vanibabu9646
@vanibabu9646 5 жыл бұрын
Om sai Ram sai Appa sai Baba please solve my problems
@yogaraj4788
@yogaraj4788 5 жыл бұрын
This video is a really meaningful and helpful. This has given me alot of meaning and this will also give alot of clarity to everyone that watches this. Thank you so much for these videos anna. Om sai ram.
@roopadevi6522
@roopadevi6522 5 жыл бұрын
🙏❣Om Sai Ram ❣🙏 Thanks sai anna🙏 we get many helpful awareness by listening to your audios ...keep rocking 👌👌🙏
@meenamathan943
@meenamathan943 5 жыл бұрын
Sai ram sathanai seityathan vanthirurikiren anal appavoda pillaiyai nanum niraiya illanthirukkiren sairam appavai athukirathrathikku mun sairam
@jananiprabakaran3870
@jananiprabakaran3870 5 жыл бұрын
I am happy brother sai appa speak with your audio
@dheena_marun
@dheena_marun 5 жыл бұрын
Om sairam i want indian army job life sai appa please help me sai appa....
@karibaldikari8834
@karibaldikari8834 5 жыл бұрын
Om sairam enaku pudichavanga en wife.avnga kooda sandhoshama vaazanum.
@rajanidas4464
@rajanidas4464 5 жыл бұрын
SAI APPA 🙏 Namaskkarangal
@themnozhip5588
@themnozhip5588 5 жыл бұрын
Sai appa love 🙏 sai Anna super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselviarumugam2774
@kalaiselviarumugam2774 5 жыл бұрын
Yes sai anna achive pannanum appavoda kolandhiya irundhu.. Jai sairam 🙏🙏🙏🙏
@c.s.r.gomathisaiganbesai2067
@c.s.r.gomathisaiganbesai2067 5 жыл бұрын
Om sai ram...🙏....Sathanai + Family,😍😘😉😜
@vijayakumari1395
@vijayakumari1395 5 жыл бұрын
Sai Appa Good Morning 🙏🙏🙏
@manis9703
@manis9703 5 жыл бұрын
Surely, SAIAPPA will help us, if we go in right path. Even though there is hurdles finally our Appa save us like a HERO. Keep FAITH on APPA. Let his blessings shower upon on all of us. Jai Sai Ram 🙇‍♀️🤲🙏
@m.panchavarnam
@m.panchavarnam 5 жыл бұрын
Yes I am achieve every day plz help me sai Appa
@Saiangamuthu_9790
@Saiangamuthu_9790 5 жыл бұрын
I hear this in morning time bro it's amazing thank bro Thank SAI APPA
@kavithac5483
@kavithac5483 5 жыл бұрын
Sairam your speech every time should be lestening . Thanks sairam.
@sankarthevar1694
@sankarthevar1694 4 жыл бұрын
appawutyia pathaieil than. boguveen en waba en baba en saiappa Allah. Malik
@lavenyabalu8216
@lavenyabalu8216 5 жыл бұрын
Yes Anna ur speech is very gud
@priyankak9462
@priyankak9462 4 жыл бұрын
Unmai sai anna 🙏.jai sai ram 🙏
@devikrishna7110
@devikrishna7110 5 жыл бұрын
Om Saayi Appa Namo Namaha 🌹
@gmhari7442
@gmhari7442 5 жыл бұрын
True Sai appa and Sai ram. It happened to me Sai ram as u said on this video. I got mentally and physically affected since 5 years. As u said my husband and my son taught me this 7 years ago without realizing that what was going around me Sai ram . I lost everything and even my self -respect,self-esteem because of trusting my husband and my son think that,they r my world ,loving them more than God . Maybe that is why Sai appa showed me and answering me to all my questions which I asked Him5 years ago. Thank you Sai ram and I am grateful to Sai appa to send you to clarify and answer all my doubts and questions. All these years till now I went through lots of pain. Now, from my heart I am really relaxed and happy to trust and love only Sai appa and Lord Murugan. I will be affectionate and loving to my close ones and family.But I can only have faith,trust and confidence and patience in Sai appa. Om Sai Ram. Thank you very much Sai Ram once again. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@archanam652
@archanam652 5 жыл бұрын
om sri sai ram❤very peace giving audio thanksss a lot
@gomathymani698
@gomathymani698 5 жыл бұрын
Whenever I am little confused...your message clears my doubts ...and confirms me that I am in right path..thanks Anna..Sairam
@sureshchettiyar9318
@sureshchettiyar9318 4 жыл бұрын
Thankyou. Romba usefulla na video. Unga videos ketu na romba change ahiten
@nayakandharani4329
@nayakandharani4329 5 жыл бұрын
🙏🙏🌷🌷Om sairam Anna na yethavathu saathikanum Anna..
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
We as Sai Appa children we will not be defeat any one, and we are not here to defeat or win anyone. What you said is exact Sai ram. It our Sai youtube family and each audio and messages are passing through Santosh Sai is from our Appa!!! These messages are taking us positive who have no peace of mind who dont know how to forward in life! Thank you Sai Ram Thank you Appa for showing me this channel and taking me in your way!!! We as humans we dont know what we do and we are now properly guided with Appa! love you Appa!
@sprcomputers4931
@sprcomputers4931 5 жыл бұрын
Yes sai brother I think u r the real life Sai because what I need to pray Sai at the time ur video is related to the topic
@சூலூர்தமிழச்சி
@சூலூர்தமிழச்சி 5 жыл бұрын
Enota husband mela rompa anbu vachu irukan sai appa.aana enaku thorwkam pandar.ippo naa vittutAn.en valkaiya appavin pathathil vachu tan.enaku sai appava la financial job kidachuruku.naa marriageku appuram firsts jobku poran.yarium nampi valama irukanum.enaku oru ponnu iruka.ellathaium sai appa parthukuvar.sathikaathana piranthu irukom.yarium sarnthu vala illa sai appa.neenga irukum pothu ini enaku enna kavalai sai appa.yarum husband a vittutu podathinga.intha ullakathila thaniya ninu jaika mudiyathu.avara vidama avar kudava irunthu valkaiya jaika parunga sai appa unga kuda irupanga.
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
appa will help you sis dont worry
@ravisubramanianalwar1682
@ravisubramanianalwar1682 5 жыл бұрын
I came to the world for the purpose of doing my karma...ie, roles and responsibilities.
@thunderbeast9784
@thunderbeast9784 5 жыл бұрын
I like ur voice n genuine speech Through ur speech I love my sai appa much much more Thk u anna
@devikrishna7110
@devikrishna7110 5 жыл бұрын
Appa aasheervaatham endrum....Om Saayi Namo Namaha 🌹
@grevathi6469
@grevathi6469 5 жыл бұрын
Sathanai seeyanum
@sairavi4208
@sairavi4208 5 жыл бұрын
Nan sathanai saya vandhuirukren
@yellowkitchen6883
@yellowkitchen6883 4 жыл бұрын
Yes sai appa. After I lost my husband past two years worried like anything. Now I understand to keep my 💓 loose by keeping my 💓 with full of love with faith & patients. thanks sai appa.
@nareshlaxmi3317
@nareshlaxmi3317 5 жыл бұрын
Sairam enakkana msge irukku
@ampleample9135
@ampleample9135 5 жыл бұрын
OM SAI RAM pray for my son to get job
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
om sai ram ....pls Appa get the sai a good job soon, Appa we trust in you
@jananiprabakaran3870
@jananiprabakaran3870 5 жыл бұрын
Yes I can achieve everything with the help sai appa blessing & support
@gayathrikv2878
@gayathrikv2878 5 жыл бұрын
yes sairam
@xfactorinnovations
@xfactorinnovations 5 жыл бұрын
I have come here to achieve big.
Venkatesh Bhat makes Rava Dosa & Kaara Puthina Chutney | rava dosa restaurant style | pudina chutney
18:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 14 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН