சாமி நன்றி உண்மை சாமி யாரு நம்பினாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு சாஸ்திரத்தில் உண்மை
@VaraLakshmi-zb7je7 күн бұрын
அப்பா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை அப்பா நாங்கள் மஞ்சள் தடவிதான் புது ஆடைகள் அணிவோம் ❤❤
@senthamilselvi883612 күн бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏அருமைங்க அய்யா மளிகைப் பொருள் வாங்கும்போது மஞ்சள் முதலில் வாங்கும் பழக்கம் எப்போதும் எங்கள் குடும்பத்தில் உள்ளதுங்கய்யா நீங்கள் கூறுகிறது அனைத்தும் உண்மை🎉🎉🎉
@ManiMala-ss9li9 күн бұрын
Thirumangalaya pathi video podunga swamy
@tharuns876213 күн бұрын
எப்போதும் எங்கள் வீட்டில் புதிய துணிகளை மஞ்சள் தடவி தான் அணி வோம்
@abivenkatesan184813 күн бұрын
எங்கள் குடும்பத்தில் அனைவரும் புது துணியை மஞ்சள் வைத்துத்தான் இன்றும் நாங்கள் உபயோகித்து வருகிறோம் நன்றி ஐயா
@KanchanaDevi-n7r4 күн бұрын
நாங்க மஞ்சள் தடவி தான் புது துணி pottukuvom சாமி
@Cookingwithgrandma-y6e6 күн бұрын
உண்மைதாங்க ஐயா எங்கள் மகள் பிறந்து இருக்கும்போது எங்கள் பாட்டி பழைய துணி தான் அணிந்தார்கள்
@indumathis719210 күн бұрын
Guruji i will use turmeric while i use new dress in my family
@Cookingwithgrandma-y6e6 күн бұрын
சத்தியமான உண்மை எனக்கு மத்தவங்க தீட்டு எனக்கு உடல் எரியும்
@1995weni11 күн бұрын
ஜயா வெளிநாட்டு வைத்தியசாலையில் பிறந்த குழந்தைக்கு அங்கிருக்கும் வரை உடுப்பு அவர்கள் தான் போடுவது. வீட்டிற்கு வரும் வேளைதான் நமது உடுப்புகள் .
@karikalandhanapal587614 күн бұрын
எங்கள் வீட்டில் மஞ்சள் தடவி உடுத்திக் கொள்வோம் ஐயா