50 HF மாடுகள் மற்றும் 150 எருமை மாடுகள் வைத்து மிக பெரிய மாட்டு பண்ணை /HF cow video.

  Рет қаралды 7,404

sai guru maharaj 1

sai guru maharaj 1

Күн бұрын

Пікірлер: 33
@paramasivank4246
@paramasivank4246 5 ай бұрын
அண்ணா பேங்குளூர் போய் விடியொ எடுத்து போட்டதற்கு எங்கள் நன்றி மறை தெரிவித்து கொள்கிறேன் இந்த பண்ணையை நாங்கள் உங்கள் விடியோவை பார்த்தவுடன் எனக்கு பார்த்தவுடன் ஊக்கம் அளிக்கிறது எங்கள் வீட்டில் மாடு 10 இருக்கிறது இண்ணும் நிறையா மாடு வளர்க்கனும் ஆசை இருக்கிறது
@NandhakumarNandhaKumar-xu6ob
@NandhakumarNandhaKumar-xu6ob 5 ай бұрын
ஆஹா அற்புதமான நல்ல மனுஷன் சாய்க்கும் மகாராஜா இந்த மாதிரி நல்ல மாசங்கள் போட்டதுக்கு நம்ப. நன்றி
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 5 ай бұрын
நன்றி அண்ணா
@kidsplay1.2m
@kidsplay1.2m 6 ай бұрын
Nalla manithar
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
🙏🙏🙏
@vijayreddyfarm4495
@vijayreddyfarm4495 6 ай бұрын
Great Naidu Sir!
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
🙏
@kathiresankathir70
@kathiresankathir70 5 ай бұрын
இந்த வாரம் கருங்கல் பாளையம் எருமை மாடு சந்தை வீடியோ போடுங்கள் அண்ணா
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 5 ай бұрын
அண்ணா இன்னும் வீடியோ எடுக்க பர்மிஷன் குடுக்க வில்லை கொடுத்தவுடம் வீடியோ போடுகின்றேன் அண்ணா 🙏
@russelraj1
@russelraj1 Ай бұрын
Sir yennka cow farm iku 2bihar worker vennum.plz sir consider.buffala farm iku sir
@kulandaiyesu2678
@kulandaiyesu2678 6 ай бұрын
சிறப்பு நண்பா
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
நன்றி நண்பா மகிழ்ச்சி
@TamilanVlog-uv6xe
@TamilanVlog-uv6xe 6 ай бұрын
மிகவும் அருமை
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
மிக்க நன்றி🙏
@gireesh321gireesh8
@gireesh321gireesh8 6 ай бұрын
Super video sir
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
Thank you sir
@senthilsugam7119
@senthilsugam7119 5 ай бұрын
இந்த பண்ணையின் முகவரி கொடுங்க அண்ணா
@SakthiVel-we8hb
@SakthiVel-we8hb 6 ай бұрын
Supper anna👍👍👍♥️♥️♥️
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
Thank you so much brother
@johnsonpascal3324
@johnsonpascal3324 5 ай бұрын
Location of this dairy farm
@gowthama5392
@gowthama5392 6 ай бұрын
Super Anna
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
Thank you bro
@sumanksuman1226
@sumanksuman1226 5 ай бұрын
@nithesh8564
@nithesh8564 6 ай бұрын
Sir indha madhiri mura buffalo kandru kidaikkuma enna budjet varum 1year age calf
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 5 ай бұрын
Sir 25,000, 30,000
@nithesh8564
@nithesh8564 5 ай бұрын
@@saigurumaharaj1165 Na jafarapadi 1 year kedari enna range bro originalaa arrange panlaama
@kathiresankathir70
@kathiresankathir70 5 ай бұрын
மருதம் சாரதி யூடியூப் சேனல் வீடியோ எடுத்து போடுறாங்க அண்ணா
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 5 ай бұрын
நண்பா நாம் பர்மிஷன் கேட்டுதான் போட முடியும் அவர்கள் கேட்காமலேயே வீடியோ போடுகின்றார்கள் அதனால் நாளை பிரச்சினைகள் வரும்.
@SanjeevKumar-mb8dg
@SanjeevKumar-mb8dg 6 ай бұрын
Seenapuram vedeo podunga
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
Sorry bro next week
@manimaran-ib9cj
@manimaran-ib9cj 6 ай бұрын
பிரதர் நீங்க ஏற்கனவே இந்த வீடியோ போட்டீங்க திருப்பியும் இந்த வீடியோ போடுறீங்க
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 6 ай бұрын
நண்பா இந்த வீடியோ இரண்டாம் பாகம்.
@russelraj1
@russelraj1 Ай бұрын
Sir unnkka phone number kodunkka sir
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 13 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 47 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 13 МЛН