அருமை, அருமை, அருமை, குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எத்துணை அன்பர்கள் சன்மார்க்கம் பற்றி பேசினாலும், அகவலை பாடினாலும் அங்கே நிச்சயம் வள்ளல் பெருமானார் வார்த்தையாகி, சொல்லாகி, பொருளாகி செவிகளில் அருள்பாலித்து கொண்டு இருக்கிறார் என்பதை உணர வேண்டும். செவிகளில் சன்மார்க்க அருள் மழை பொழிய கேட்டு வள்ளலாரின் அருளை பெற பாக்கியம் வேண்டும். தாமல் கோ சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எத்துணை பேர் சன்மார்கம் பேசினாலும் உங்கள் மூலம் வள்ளல் பெருமானர் எங்களுக்கு எதை சொல்ல விழைகிறார் என்று நாங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் வார்த்தைகளை உற்று நோக்குவது வழக்கம். இதற்க்காக உங்கள் உழைப்பு, முயற்சியும் பாராட்டிற்கு உரியது. பஞ்ச பூதங்கள் ஒன்றிற்கு ஒன்று அடங்கும் தத்துவம் பலருக்கும் தெரியாத ஒன்று, அதை அழகாக விளக்கிய விதம் அருமை. எதற்காக சிதம்பரம் இருக்கும் போது வடலூர் பெருவெளியும், அங்கே தரும சாலையும், அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் சபை மற்றும் ஜோதி தரிசனம் வள்ளல் பெருமானார் கொண்டு வந்தார் என்று அழகாக விளக்கம் கொடுத்தீர்கள். அதோடு அருளாளர்கள் தம்முடைய பாடல்களில் தம்மை இகழ்வது, நம்மை தொடர்பு படுத்தி நம் தவறுகளையும் நாம் உணரவேண்டும் என்பற்காக என்று அனைவருக்கும் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள். நிச்சயம் உங்கள் சன்மார்க்க சொற்பொழிவுகளில் வள்ளல் பெருமானரின் ஆசியும் அருளும் இருப்பது சாத்தியமான உண்மை. இன்னும் சமார்க்கம் பற்றி பல்வேறு விளக்கங்கள் மக்களுக்கு உங்கள் வாயிலாக சென்று சேர வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வள்ளல் பெருமானாரும், அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் நல்லருள் புரிந்திட பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். சன்மார்க்க சங்கத்தின் தலைவர் ஆகும் தகுதி உங்களுக்கு மட்டும் தான் முழுமையாக உள்ளது. நன்றி.
@sureshksureshk4921Ай бұрын
அற்புதமான அருமையான தெளிவான விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@KothaiNatchiyar-ow8mcАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshksureshk4921Ай бұрын
என் ஆன்ம நேய சகோதரரே நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ❤❤