Korai Pai Making Process || Sleeping Mat Weaving Machine || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 470,481

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

Пікірлер: 338
@Sandhiyanalli
@Sandhiyanalli 3 жыл бұрын
இரண்டு கோரை பாய் வாங்கி பயன்படுத்துகிறேன் எனது உடலில் இருந்த கொப்புளங்கள் மறைந்து விட்டது என்றும் இயற்கை இயற்கை தான்
@subakarsuba5534
@subakarsuba5534 3 жыл бұрын
நன்றி நான்னும் பாய் தொழிலாளர் தான்
@nagarajr7369
@nagarajr7369 3 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். நீங்கள் அவருக்கு கொடுத்த மதிப்புக்கூட்டும் அறிவுரைக்கு பாராட்டுக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@msenthilkumar3316
@msenthilkumar3316 3 жыл бұрын
உங்களது எண்ணம், செயல், முயற்சி எல்லாம் அருமை, அற்புதம்... தலைவணக்குகிறேன்...🙏🏼❤
@KAVItheKING
@KAVItheKING 3 жыл бұрын
நானும் எனது குடும்பமும் தரையில் கோரைப்பாயில் தான் உறங்குகிறோம்.
@nandhinirajesh3107
@nandhinirajesh3107 11 ай бұрын
How to get this
@basky7246
@basky7246 3 жыл бұрын
Quality of Content Improving Day by Day
@tamilsaral2860
@tamilsaral2860 3 жыл бұрын
நன்றி திரு.அருணை சுந்தர். கோரை விவசாயிகளும் கோரைப் பாய் நெய்பவர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். Online வியாபாரத்திற்கு நிறைய பேர் பரிந்துரை செய்கிறார்கள். விரைவில் முயற்சிக்கிறேன். நன்றி.
@baskarchandran1553
@baskarchandran1553 3 жыл бұрын
Super
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 3 жыл бұрын
அருணை சுந்தர் உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த கோரைப்பாய் செய்யும் தொழிலை மிகச் சிறப்பாக பதிவு செய்து வெளியிட்டுள்ளீர்கள். அருமை. மிக மிக அருமை.
@nhgowri2854
@nhgowri2854 3 жыл бұрын
குளிர்,மழை வெயில் எந்த காலத்திற்கும் ஏற்றது . குழந்தைகளுக்கும் சிறப்பானது💎💎
@gopimanju2223
@gopimanju2223 3 жыл бұрын
அய்யா உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன் ஆயினும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@ayyavunavaneethakumar1919
@ayyavunavaneethakumar1919 3 жыл бұрын
அண்ணா உங்கள் சேவை தொடருட்டும்.அற்புதம்.இதே போல் இன்னும் நமது பாரம்பரிய தொழில்கள் பற்றிய காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
Arunai Sundar, Thank you very much for coming to my Area, and making a Video of Different Small Scale Industry TODAY WE HAVE TOTALLY FORGOTTEN AND IGNORED AND GOING AFTER WESTERN CULTURE OF PURCHASING UNHEALTHY Plastic and FOAM mattress rather than Cook Korai Mat. People should Realise our Ancestors Traditional way of Life and keep these Korai Mattess for Sleeping & other Functions Gathering. Support our Locally Manufacturered Healthy Materials. Thank you Sir
@snhajamohideen9620
@snhajamohideen9620 3 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரரே.நான் எட்டு ஒன்பது வயதில் பாய் நெய்திருக்கிறேன் ஆர்வத்தில் 1983.84லில் திலி பேட்டையில் இரண்டு வருடம் இருந்திருக்கிறேன்.எனது ஊர் காயல் பட்டணம்.துடி.மாவட்டம்.மேலும் அண்ணே நயந்தாரா ஃபட்டோவெல்லாம் கேக்காதிங்கண்ணே வம்பா வீட்டிலே அடிப்பாங்கணே.வேணாம்னே
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
இளைஞர்களின் மனதை கவர்வதற்காக சொல்கிறேன்
@shalomshalom4549
@shalomshalom4549 3 жыл бұрын
இது மிக அருமையான பதிவு அருனைசுந்தர் அவர்களே. இது போல் இன்னும் பல பதிவுகளை போட்டு எனது ( தங்களின் இரு கண்மணிகள்) மருமக்கள் இருவருக்குமான புன்னியத்தை சம்பாதித்துக் கொடுத்தீர்கள். வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் ... நாகர்கோவில் .‌.கணேஷ்ராஜன்
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார், உங்கள் மனசு இருக்கே அது எல்லாருக்கும் வராது, கஷ்டப்பட்டு சம்பாதிப்பவர்கள் இன்னும் எப்படி உயரலாம் என அவர்களை உற்சாகப்படுத்தி நல்ல ஆலோசனை கொடுத்து வாழ்வில் உயர்த்துவதும் உங்களுக்கே உரிய நற்குணம், உங்கள் பணி தொடரட்டும், பல்லாண்டு நல்ல சுகம், பெலன், நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் சார்.
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@elumalai6178
@elumalai6178 5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@priyadarsini9032
@priyadarsini9032 3 жыл бұрын
Super good. Thanks for Teaching them by explaining the marketing process 👍
@arnark1166
@arnark1166 3 жыл бұрын
தலைவா எங்க ஊர்ல கொள்ளிடம் பாய் சிறப்பு உங்களின் படைப்பு சிறப்பு பாயதான் படுப்பதற்கு சிறப்பு அப்ப வரு கோடு விழுவது ஒரு வைத்தியம் ரத்த ஓட்டந்திற்கு மிக மிக நல்லது சுந்தருக்கு மிக மிக நன்றி பாய்காழருக்குத் நன்றி வாழ்த்துக்கள்
@qryu651
@qryu651 3 жыл бұрын
கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் பாவம். ஆனால் தரகர் மார்கள் முன்னேற்றம் அடைகிறார்கள். அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். திறமையான கைத்தொழில் பெருக வேண்டும். எத்தனை பெரிய பணம் படைத்தவர்கள் உதவி செய்தால் இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பார்கள். உதவிக்கரம் செய்ய வேண்டும். இயற்கை பாய்கள் நல்லது படுக்கைக்கு. வாழ்த்துக்கள்
@sugumaranv1814
@sugumaranv1814 3 жыл бұрын
அருமையான பேட்டி.. தொழில்.. உழைப்பு..உண்மை.. சகலகலா மன்னர் நீங்கள்!
@hrtamilhr5165
@hrtamilhr5165 3 жыл бұрын
எங்கள் ஊர் கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையிலும் கோரை புகழ் பெற்ற விவசாயம்
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 жыл бұрын
அருமை அருமை உடம்புக்கு மிகவும் நல்லது
@jabezsolomon7327
@jabezsolomon7327 3 жыл бұрын
Final touch words on the video is awesome. Super ji ❤️
@குவைத்செய்தி
@குவைத்செய்தி 3 жыл бұрын
சின்ன வயசுல அம்பது காசு கூலி ஒரு பாய் பின்னுவதற்கு வாங்கின ஞாபகம். முப்பது வருசத்துல டெக்னாலஜி வளர்ச்சிய பார்க்கும் போது பிரமிப்பா இருக்கு.
@rajaraman.p9074
@rajaraman.p9074 3 жыл бұрын
giving good idea to develop these kind of business , is really needed. Environmental friendly product....
@anandp2006
@anandp2006 3 жыл бұрын
Your heart ❤️ increase others to beat in a Humanity Manner. V good work AS.
@Vijay-vsb
@Vijay-vsb 3 жыл бұрын
🙏🙏🙏 அருமையான பதிவு அய்யா
@elangovanv1323
@elangovanv1323 3 жыл бұрын
உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு .on line வியாபாரம் செய்தால் அதிக லாபம் மற்றும் வளர்ச்சி அடையலாம் முயற்சி செய்யவும்
@DruvRatee
@DruvRatee 3 жыл бұрын
Hatsoff to you bro!! I always buy this mat. Recently bought 2 mats from street vendor not online..
@sivanarayanans9610
@sivanarayanans9610 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நல் இயற்கை சார்ந்த தகவல் உங்கள் வலைத்தளத்தில் இன்னும் நல்ல நல்ல பதிவைப் பார்க்க ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 👌👌👌...
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
இது ஒரு நல்ல பதிவு. நன்றி. 💐💐💐💐💐💐
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
சகலகலா சகோவுக்கு வணக்கம். அருமையான பதிவு. பலருக்கும் பகிர்வு செய்துள்ளேன். தொடர்ந்து அசத்துங்கள்.
@riyasmohamedriyas7915
@riyasmohamedriyas7915 3 жыл бұрын
சொல்லுவது கரட் .இவர்களை போல் உழைப்பாளியால்லாம் மக்களிடம் நேரடி விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளும் தான்
@baskarchandran1553
@baskarchandran1553 3 жыл бұрын
Textiles shop, furniture shop, road side sales all takes time. But they are produce nearly 60 mats per day per machine. Then how we sale it? Also brokers involved in whole sale business. Whole sale vendors or exporters need to come directly then the problem will solve.
@saji1406
@saji1406 3 жыл бұрын
@@baskarchandran1553 haven't Geographical indication
@bpd8554
@bpd8554 3 жыл бұрын
Apo vaara sandhai dhan correct instead of online platform selling
@samuvels6117
@samuvels6117 3 жыл бұрын
அருமையான பதிவு, உங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Mukunthan bro valthugal valgavalamudan
@kuwaitcity9597
@kuwaitcity9597 3 жыл бұрын
Maasha Allah Nice Mate Insha Allah Naagalum Paai Use Pannuwom Plz Use Mate
@yuvarajm1498
@yuvarajm1498 3 жыл бұрын
Good content. Manufacturing cost just 80,but we buy at 400-500. These small scale manufacturers should explore Factory to Consumers concept. With Google's technology, it is easy to setup a website and do online sales. Even schools students can set it up.
@karthikraja-zj5sw
@karthikraja-zj5sw 3 жыл бұрын
Different types are there. Price will change from different districts.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
பேட்டி எடுப்பவருக்கு மிக நல்ல மனம். வாழ்க, பொலிக.
@celinenirmala2722
@celinenirmala2722 3 жыл бұрын
ஒரு பாய் 400 ரூபாய்க்கு வாங்கிய என்னை போன்றவர்களுக்கு நல்ல தகவல்.. தொடரட்டும் தங்கள் சேவை.
@Selanya2325
@Selanya2325 Жыл бұрын
ஆமா sister நானும் ஒரு பாய் 350ரூபாய்க்கு வாங்கி ஏமாந்துட்டேன்........
@ester.ester.t8496
@ester.ester.t8496 3 жыл бұрын
🙏👍❤️ அருமை சார் சூப்பர் பதிவு ❤️👍🙏
@nilaasthiraikkoodam
@nilaasthiraikkoodam 3 жыл бұрын
பாய் எப்படி பிண்ணப்படுகிறது என்ற தொழில் முறையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு. வாழ்த்துகள்.
@mahadevangopalan4357
@mahadevangopalan4357 3 жыл бұрын
What will.you by knowing the trade? Purchase some quantity and help to increase their income.
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 3 жыл бұрын
கோரைப்பாயில்தான் இன்றும் படுத்து தூங்குகிறேன். இதற்கு நிகர் இதுதான்.
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 3 жыл бұрын
Good news. We will encourage this mat mattress
@hobbymind2943
@hobbymind2943 3 жыл бұрын
Enga veetla extra eppavum rendu irukkum oorla irunthu varavangalukku.Nalla video
@yashwanthbhati4441
@yashwanthbhati4441 3 жыл бұрын
This type of producers should get their recognition they can develop by on line businesses
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
பாய் உற்பத்தி பண்ணும் நண்பருக்கு. 123 பாய் கேட்பவர்களுக்கு transportation charges சேர்த்தி வாங்கி நேரடியாக விற்பனை செய்யுங்கள்
@suryaoli9747
@suryaoli9747 3 жыл бұрын
உலக விசயங்கள் தெரிந்த நீங்கள் இதுபோல் பேட்டி எடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வியாபார அறிவு வியாபார நுணுக்கங்கள் தெரியாத பாமர மக்களுக்கு online business செய்வது export செய்வது போன்றவற்றை அவர்களுக்கு வழிகாட்டி அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்பட உதவினீர்களேயானால் இந்த உதவி உங்களை மேலும் உயர்த்தும். இது ஒரு சின்ன வேண்டுகோள்
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@RAMWITHJAANUU
@RAMWITHJAANUU 3 жыл бұрын
Sakkala tv fan hit like here and comment
@nagarajanraju5194
@nagarajanraju5194 3 жыл бұрын
4:00 அங்க தான் நண்பா நீங்க நிக்கிறிங்க 👌👍🙏
@naveenkumarnaveen7022
@naveenkumarnaveen7022 3 жыл бұрын
Sakalakala Tv is good inspiration to all small scale industries. So keep on rolling all the best to your channel and Arunai sir.
@mahijoe1448
@mahijoe1448 3 жыл бұрын
Anna ninga Roomba nalla manusan.... God bless you
@ilancherannl7370
@ilancherannl7370 3 жыл бұрын
As usual great...! 👏👏👏👏👏👏👏
@arjung3427
@arjung3427 Жыл бұрын
இந்த கோரை பாய் தொழிலுக்கு அரசு விற்பனைக்கு உண்டான உதவிகளை செய்து தரவேண்டும்.நமது பழமை மாறாமல் தொழில் சிறக்கும்.
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
அருமை.. ❤️🎉👍🔥
@prasadskitchen5858
@prasadskitchen5858 3 жыл бұрын
Great work eintha mathiri product ellavarum promote panavedum
@shaukathalishaikh8302
@shaukathalishaikh8302 3 жыл бұрын
Keep up giving motivational ideas to these kind of people hats off to u
@sarathbabu8676
@sarathbabu8676 3 жыл бұрын
Its a good business. The manufacturer should learn digital marketing as early as possible.There is a good market world wide for your products.Best wishes to manufacturer.
@samuelthangadurai1733
@samuelthangadurai1733 3 жыл бұрын
Ooj80
@soundarajanr6637
@soundarajanr6637 3 жыл бұрын
@@samuelthangadurai1733 ஒருவருமே தமிழர்கள் இல்லையா முழுக்கலப்படமாவேஇருக்கீங்களே தமிழ் கலாச்சாரம் மிக்க கலாசாரம் உலகில் எங்கும் இல்லை.கணவன் மனைவி என்ற புனித முறையை உருவாக்கியதே இந்து கலாசாரம் தான்..கானல் நீர்தேடி அலைய வேண்டாம்.இக்கரைக்கு அக்கரை பசுமைபோல் தெரியும் அறியாமை ஒழிக்கவும்...
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
பத்தமடை பாயை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் ...
@peterrock2667
@peterrock2667 3 жыл бұрын
Anna super vedio na....👍 Good information...💥💥💥
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Arumai Ayya super
@momshealthyfood3736
@momshealthyfood3736 3 жыл бұрын
Super bro...kandipa support pananu inda mare siru tholil panravangaluku...
@jamesraadan6772
@jamesraadan6772 3 жыл бұрын
மிகவும் அருமையான கோராய் பாய்
@srigeesrigee6874
@srigeesrigee6874 3 жыл бұрын
TN. No1 true you tube chenal
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 3 жыл бұрын
Nalla content ji..supera eruku..ethu maari..uyir ulla videovaa podunga ji
@srraja2429
@srraja2429 3 жыл бұрын
500000 Subscribes Coming soon Anna Congrats
@gokulraj1989
@gokulraj1989 3 жыл бұрын
Very nice message for the modern youths. Good video. Also advice to add more value to the base product is a good one.
@மணிஆனந்
@மணிஆனந் 3 жыл бұрын
சிறப்பு பாராட்டுக்கள் 🌺
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 жыл бұрын
good bidet good manufacturer of koraibpai
@janupoonagary4008
@janupoonagary4008 3 жыл бұрын
இந்திய பாய்களிற்கு இலங்கையில் நல்ல வரவேற்பு
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
எப்பவும் சகலகலா Tv தனித்துவம் தான்
@maheshsubra
@maheshsubra 3 жыл бұрын
வழக்கம் போல அருமை நண்பரே
@selvamm1733
@selvamm1733 3 жыл бұрын
Sundar Sir Nenga Vera level.
@happybeatz1143
@happybeatz1143 3 жыл бұрын
Super sir very useful all ur video 😀❤️💐
@Agribusines
@Agribusines 3 жыл бұрын
Very useful video 👍.
@karthikraja1400
@karthikraja1400 3 жыл бұрын
Nalla karuthu
@MohanKumar-um1dr
@MohanKumar-um1dr 3 жыл бұрын
Good information Boss 🙏🙏🙏🙏
@subakarsuba5534
@subakarsuba5534 3 жыл бұрын
அண்ணா சூப்பர்
@VEER-k9m
@VEER-k9m 3 жыл бұрын
Lost a oru idea soniga parunga 👌👌👌
@allinallsuveetha220
@allinallsuveetha220 3 жыл бұрын
Whatever you said correct bro very good idea
@harikrishnan4755
@harikrishnan4755 3 жыл бұрын
அருமை அருமை நன்றி
@viralvideostn689
@viralvideostn689 7 ай бұрын
Intho pentra paai Indonesia & Philippines ku export panna try pannungal
@vijayprakash6441
@vijayprakash6441 3 жыл бұрын
Very useful bro👌
@fairooznizam914
@fairooznizam914 3 жыл бұрын
Good message for him
@abdulabdul3759
@abdulabdul3759 3 жыл бұрын
அருமையான பதிவு
@thirumalswamyj6826
@thirumalswamyj6826 3 жыл бұрын
Good suggection form your side
@jothimani7315
@jothimani7315 3 жыл бұрын
I am a great fan of your concept 👍
@umavathiuma8335
@umavathiuma8335 3 жыл бұрын
Great hardwork super 🇲🇾
@sundaravelusundaravelu1337
@sundaravelusundaravelu1337 3 жыл бұрын
Very nice
@BharathiAlagiri
@BharathiAlagiri 3 жыл бұрын
Sundar Bro you are a good man appreciate all your good work. Please suggest to him how to achieve it also. Since I am not in the country not able to help you or them sorry and Thanks
@dhanushsingal6541
@dhanushsingal6541 2 жыл бұрын
Factory location comments la send pannunga👍👍👍👍👍👍👍👍
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 3 жыл бұрын
Really super 👌
@yuvaraja.syuvaraja.s8541
@yuvaraja.syuvaraja.s8541 3 жыл бұрын
Sir super this my area.thank you.
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh 3 жыл бұрын
Very nice video brother ...
@sumathies2067
@sumathies2067 3 жыл бұрын
அண்ணே இந்த பதிவு வேற லெவல்.
@ushavveera170
@ushavveera170 3 жыл бұрын
The export paati are very beautifully designed. Why they are not available locally in our own country for our people? We will pay whatever the cost is.
@rockrock8093
@rockrock8093 3 жыл бұрын
எங்கள் பாட்டி வீட்டில் கோரபாய் தொழில் நடந்து கொண்டு தான் இருக்கிறது
@arunprasadjayakumar5708
@arunprasadjayakumar5708 3 жыл бұрын
Superb idea
@Adharsh6
@Adharsh6 3 жыл бұрын
Bossu background music sema mass ah irruku
@AB-ve
@AB-ve 3 жыл бұрын
எங்க ஊர் சக்கம்பட்டி சேலையைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க Sir.🙏
@janardhanadassv2988
@janardhanadassv2988 3 жыл бұрын
Excellent
@subbiahs4947
@subbiahs4947 3 жыл бұрын
Korapi thlel valara n valthkal
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН