டாக்டர் திரு. கோபால் கிருஷ்ணன் சகல கலா வல்லி மாலை முதல் ஐந்து பாடல்கள் மற்றும் விளக்கம் தரும் செய்தி இனிது. இதமான பதமான பல்டாக்டர் பணியை சித்திரமாக முத்திரை பதிக்கும் வகையில் கூறி உள்ளார். மாணவர்கள் இதனை சற்று உற்று நோக்க அன்புடன் அரசுப் பணியில் முப்பத்து ஆறு வருடம் இருந்ததால் கூற விழைகிறேன். ஒரு பல் மருத்துவர் சரஸ்வதி கடாட்சம் பெற்ற தால் ஆசுகவி மதுரகவி சித்திரக் கவி வித்தாரக்கவி பற்றி கேட்டார் பிணிக்கும் வண்ணம் கூறி உள்ளார். கலைவாணி ஆயகலைகள் அறுபத்து நான்கு ம் செறிவுடனும் பணிவுடனும் தருபவள். இது யாருக்கு.!? பணிந்து வேண்டுபவருக்கு .... பொதுவாக இனிய முறையில் பதில் சொல்ல பழகுதல் அவசியம். குமரகுருபரர் பிறந்த ஊர் யீவைகுண்டம்.இது தற்போது தூத்துக்குடி மாவட்டம். அங்கு இரு ஆண்டுகளாக அரசுப் பணி புரியும் வகையில் அமைந்த இடம்..... சொலல் வல்லான் சோர்வில் அஞ்சான் அவனை இகல் வெல்லத் யார்க்கும் அரிது. கி.வ.ஜெகநாதன் தீபம் பத்திரிகை ஆசிரியர் ஆக இருந்தவர். அவரது முந்நீர் விழா என்ற கட்டுரை எங்களுக்கு 1965-1966 பாடமாக விருதுநகர் கே.வி.சாலா பள்ளி யில் இருந்தது. நிறைவாக மொபைல் போன் அறிமுகம் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு கிடையாது. குறிப்பாக எஸ்.டி.டி. சூத்தில் 1997.ல் கால் கொடுக்க வரிசையில் நின்று ஒரு துயரச் செய்தியை என் அன்னை மறைவு குறித்து உறவினர் களுக்கு பி.எஸ்.என்.எல்.வாசலில் நின்று போன்செய்த கசப்பான அனுபவங்கள் உண்டு. இன்று தொழில் நுட்பம் வாட்ஸ் அப் மெயில் இண்டர்நெட் உள்ளது கால் நூற்றாண்டு க்கூ முன்பு இல்லை..... சரஸ்வதி தேவி யை வணங்கி மாணவச் செல்வங்கள் பயன் பெறலாம்...... நாவில் சரஸ்வதி நற்றுணையாக..(கந்தசஷ்டி கவசம்) கே.எஸ்.கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு 12-11-2022
@kamarasupalaniyandi62043 жыл бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா. வணங்குகிறேன்.
@rengaprasadn6642 жыл бұрын
அருமை🙏
@craftwithdeeps4624 жыл бұрын
Vaazhga valamudan 🙏
@gowriirajasekarr18674 жыл бұрын
Very nice
@PriyaSasi-fd5pz4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@poongkuzhaly4 жыл бұрын
Migavum arumai🙏🙏🙏🙏🙏🙏
@VijayanG4 жыл бұрын
😊👍🏻
@sumathin86554 жыл бұрын
மிகவும் அருமை
@VijayanG4 жыл бұрын
😊👍🏻
@dpadmanabhan9974 жыл бұрын
நல்ல கருத்துக்கள் கொண்ட சொற்பொழிவு.
@VijayanG4 жыл бұрын
😊👍🏻
@premakamalendran9194 жыл бұрын
Super Anna.
@VijayanG4 жыл бұрын
😊👍🏻
@jayaramann8544 жыл бұрын
Your speech is great. I want to hear more such great devotional Tamil literatures Also in other languages like seven colours in white