Sakala Kala Valli Maalai | Lyrics | Meaning |Dr. Sirkazhi Govindarajan |Dr. Sirkazhi Sivachidambaram

  Рет қаралды 174,630

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

Күн бұрын

Пікірлер: 84
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 жыл бұрын
ராக தாள பாவத்தோடுதெய்வீக குறலில் கேட்க்க சகல கலைக்கும் அரசி சகலகலா வல்லியே நின் திருவருள் வேண்டும் தாயே
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@raathatharmarajah6047
@raathatharmarajah6047 Жыл бұрын
இனிமை இனிமை சொற்சுவையும் பொருட்சுவையும் கலந்து கணீரென்ற ஒலி காதில் நுழைய நுழைய வாயில் தேனூறுதே!… ஐயா!….🌹🙏🏽
@jyothiblooms747
@jyothiblooms747 2 жыл бұрын
I byhearted sakalakalavalli maalai listening to the audio cassette long back and sing often. I am blessed with many நல்வித்தைகள் and education and my friends call me sakala kala valli. I share this so that others will be motivated to learn,will be benefited by singing this with devotion and be blessed with all kalaikal.
@srk8360
@srk8360 3 жыл бұрын
சீர்காழி.. அவர்கள் பாடிய.. எல்லா பாடல்களையும் பதிவிட்டால்.. என் போன்ற வர்களுக்கு.பேருதவியாக.இருக்கும்....🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 💐💐💐💐💐💜💜💜💜💜💌💌💌💌💌🥀🥀🥀🌼🌷🏵️🏵️🌺🌺🥀🥀🥀🌻🌻🌻🌹🌹
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமையான பதிவு... இந்த வெண்கல குரலோனுக்கும்.. அவர் குமாரருக்கும்.. நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏 💜💜💐💐💐💐💐💌💌💌💌💌
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@ganeshanr7879
@ganeshanr7879 4 жыл бұрын
இருவரின் குரலில் இப்பாடல்கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை இனிமை
@anithaaasokhan575
@anithaaasokhan575 3 жыл бұрын
Q
@anithaaasokhan575
@anithaaasokhan575 3 жыл бұрын
Q
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 Жыл бұрын
Arul Mayam.. Arumai 💐🙏😌
@ramarajsaraswathy6922
@ramarajsaraswathy6922 4 жыл бұрын
கணிரென்ற குரலில் இருவரும் ஒரு சேர பாடியிருப்பது அருமை அருமை.. அற்புதம்.. எமது செவிகளில் இன்பந்தேன் வந்து பாய்வது போன்ற உள்ளார்ந்த உணர்வு உண்டாகிறது..
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 жыл бұрын
உள்ளம் மகிழ்கிறதே சந்தோஷத்தில்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 жыл бұрын
முன்பெல்லாம் சரஸ்வதி பூஜை எப்போ வரும் என காத்திருப்போம் இந்த பாடலை கேட்பதற்கு அமுதம்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@hemalathanagesh8321
@hemalathanagesh8321 Жыл бұрын
P
@periyasamyaps8387
@periyasamyaps8387 Ай бұрын
H
@bhanuradha3670
@bhanuradha3670 4 жыл бұрын
பொருட்செறிவான இனிமையாய்மனநிறைவானசகலகலாவல்லிபாடல்
@sankarankonar2505
@sankarankonar2505 4 жыл бұрын
சகலகலா வள்ளியே சகல நலங்களும் அருவnயே
@hari_tunes
@hari_tunes 4 жыл бұрын
தமிழ்ச்சிங்கம்,மகான் குமரகுருபரர் வரலாறு பிறந்து 5 வயது வரை பேச்சு வரவில்லை என்பதால், குழந்தையை திருச்செந்தூருக்கு, பெற்றோர் அழைத்துச் சென்று வழிபட்டனர். பேச்சு வந்தது. முருகன் அருளால் சிறுவயதிலேயே கந்தர்கலி வெண்பா பாடினார். பின்னாளில் காசி நகருக்குச் சென்றார். காசியை ஆண்ட முஸ்லிம் நவாபிடம், தனக்கு ஒரு மடம் கட்ட அனுமதி வேண்டி,அரண்மனைக்குச் சென்றார்.குமரகுருபரருக்கு உட்கார இருக்கையும் கூடத் தரவில்லை. நவாப் உருதுமொழி பேச, மொழிபெயர்த்த விஷயம் என்னவென்றால், கருடன் காசியில் பறந்தால் வேண்டியபடி மடம் கட்டிக்கொள்ளலாம் என்றான். திரும்பிச்சென்ற குருபரர், அடுத்தநாள், சிங்கக்கூட்டம் புடை சூழ, ஆண்சிங்கம் ஒன்றின்மீது அமர்ந்துஅரண்மனைக்குள் பிரவேசித்தார். உண்மையானசிம்மாசனத்தில்அமர்ந்தபடி குருபரர், நவாபுக்குத் தெரிந்த உருது மொழியில் நவாபிடம் உரையாடினார்.கருடனையும் வரவைத்துக்காட்டினார். இதைக்கண்டுஅதிர்ந்த நவாப்,எந்தஅளவு வேண்டுமானாலும் நிலத்தை எடுத்து மடம் கட்டிக்கொள்ளலாம் என்றான். இன்றும் காசியில் குமரகுருபரர மடம் உள்ளது. ஒரே நாளில் எப்படி உருது மொழியில் பேசினார்? சரஸ்வதிதேவியைத் துதித்து" சகலகலாவல்லி மாலை" பாடினார். "சொல்விற்பனமும் அவதானமும், கல்வி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்" விளக்கம்: வாக்குப் பலிதமும், ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்யும் அவதானக் கலையும்,பலமொழிகள் பேசும் வல்லமையும் தருவாய். குருவே சரணம்.
@venkateswarans2705
@venkateswarans2705 4 жыл бұрын
@@hari_tunes Excellent information... Thanks a lot... happened to read after performing Saraswati Puja !
@balamurali47
@balamurali47 3 жыл бұрын
சார் முன்பே subscribe செய்துவிட்டேன். ஆனால் மீண்டும் இப்போதுதான் இங்கு வருகிறேன். எனது வயது 65. நான் 70களில் தொடங்கி இன்று வரை ஐயா சீர்காழி பாடல்களைக் கேட்டு வருகிறேன். எனக்கு இன்னொரு தந்தை போல சீர்காழி அவர்கள். ஒரு முறை உடம்புக்கு முடியாமல் மயக்க நிலையில் மருத்துவமனையில் இருந்த போது சீர்காழி அப்பா பாடல்கள் அருகில் உள்ள கோவிலில் கேட்கும்போது மட்டுமே கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன் என்று உடல் நலம் பெற்று வந்தவுடன் சொன்னார்கள். ஒரு வேண்டுகோள். இலங்கையில் சீர்காழி பாடிய கச்சேரி ஒன்று KZbinல் இருந்தது. அதனை இப்போது கேட்கமுடியவில்லை. அதனை எடுத்து விட்டார்கள். அதனை பதிவிட முடிந்தால் பதிவிடவும். இன்னொரு வேண்டுகோள். சீர்காழி அப்பா பாடிய ராகம் தாளம் பல்லவி அனைத்து ராகங்களையும் பதிவிட கோருகிறேன்.
@arunjohan
@arunjohan 2 жыл бұрын
''சகலகலா வள்ளியே'' அல்ல , வல்லியே....
@kugapooshany1952
@kugapooshany1952 3 жыл бұрын
பாடல்களின் பொருளைத் தந்தமையுடன் குமரகுருபரர் பற்றிய தகவல்களும் பாப்பா அவர்கள் எந்தெந்த இராகங்களைப் பயன் படுத்தியிருக்கிறார் போன்ற தகவல்களும் இந்தக் காணொளியின் மேலதிக சிறப்புக்கள் நன்றி காணொளியை இவ்விதம் வடிவமைத்தவருக்கும் டி.ஆர். பாப்பா அவர்களுக்கும் சீர்காழி அவர்களுக்கும் புதல்வருக்கும்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@suryadheena9550
@suryadheena9550 Жыл бұрын
அமுதம்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@premavathir8152
@premavathir8152 Жыл бұрын
thanks for uploading the song
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
You're welcome. Please subscribe to our channel for frequent uploads and updates
@smurugan202
@smurugan202 Жыл бұрын
அருமையான பாடல்
@palavesam375
@palavesam375 4 жыл бұрын
ஆஹா. இதுதான் devamrutham
@வேலவன்யாத்திரை
@வேலவன்யாத்திரை 3 жыл бұрын
அருமை அருமை தொடரட்டும் தங்கள் பணி
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@managementaccountingmadeea5236
@managementaccountingmadeea5236 2 жыл бұрын
We miss this beautiful voice. Thank you for uploading.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
Thank you for your kind words. we always hear his voice someway everyday which is a blessing. Please Subscribe to our channel and share it with your family and friends and show us your support.
@ramabadranrengarajan7920
@ramabadranrengarajan7920 2 жыл бұрын
Thanks ji. Greatest Gift for saraswathi Pooja.
@kalpanaprabu3315
@kalpanaprabu3315 3 жыл бұрын
I happy to hearing if you believe or not but this song is very helpful for your studies pls follow this to your kid studies
@vimalas2284
@vimalas2284 4 жыл бұрын
Sri Kumarakurubarar swamigal thiruvadigal pottri pottri🙏🙏🙏
@amudhakuppusamy3846
@amudhakuppusamy3846 Жыл бұрын
Mikka nantri Iyya
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani Ай бұрын
🙏🙏🙏 ARUMAI ARUMAI ARUMAI
@krishnanags5370
@krishnanags5370 7 ай бұрын
Pranams
@marthikrishnasamy2343
@marthikrishnasamy2343 4 жыл бұрын
What a rendering!
@subashd78
@subashd78 4 жыл бұрын
This song very use full for developing study's
@chartedaccountant
@chartedaccountant 3 жыл бұрын
How plz explain
@chartedaccountant
@chartedaccountant 3 жыл бұрын
I said to my dad I unable to concentrate on my studies.He recommended this video read this for atleast 1 hr per day. But I don't know how it's useful for studying.
@vijithan2834
@vijithan2834 3 жыл бұрын
@@chartedaccountant words have power to create vibes around you. it could be a positive vibe or negative, based on the words you use. try to listen this song fully when you are peaceful with eyes closed(using earphone). let me know how you felt at the end... try to find the meaning of this song if you can.
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
நன்றி ஐயா பாடல்கள் அருமை
@kaiyanars1151
@kaiyanars1151 2 жыл бұрын
Excelentdivotional sogs
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Thanks for listening
@kannans7661
@kannans7661 11 ай бұрын
AYYA THIRUVADI SARANAM
@IV-ew9rc
@IV-ew9rc 4 жыл бұрын
ஆஹா ஆஹா என்ன அருமையான அற்புதம்
@vetrivelanksl2571
@vetrivelanksl2571 Жыл бұрын
Thank you so much
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
You're most welcome
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 4 жыл бұрын
💐🙏🙏🙏😊👌
@MadanKumar-yb6vj
@MadanKumar-yb6vj 3 жыл бұрын
Nice song
@balasubramaniamveluppillai3794
@balasubramaniamveluppillai3794 3 жыл бұрын
very nice.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
Dear Balasubramaniam, Thank you for your comments. Please show us your unconditional support by subscribing and sharing our channel.
@sathyaniyer5608
@sathyaniyer5608 4 жыл бұрын
Beautiful
@lalithamani278
@lalithamani278 Жыл бұрын
inemaielum inemai🙏
@MadhuDugganahalliSuMpreeth
@MadhuDugganahalliSuMpreeth 4 жыл бұрын
Plz upload Seerkazhi govindaraju Maha Tapasvi movie Songs
@sennannagarajan7374
@sennannagarajan7374 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@shrirajeshwari6646
@shrirajeshwari6646 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 3 жыл бұрын
🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@aedaud3875
@aedaud3875 Жыл бұрын
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6 பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7 சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8 சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10
@siddharthentertainments5840
@siddharthentertainments5840 4 жыл бұрын
Excellent voice for the both. Thatha voice kettu kete irukalam pola. Indha sloga enaku pidtha slogan. kzbin.info/www/bejne/fpuudHxmgdeEbs0
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankern9781
@shankern9781 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
@jayashreerbalasubramanian2031
@jayashreerbalasubramanian2031 3 жыл бұрын
I want t know the Ragas used in this for the 10 stanzas. Can some one furnish the details and help
@malaparvatham3185
@malaparvatham3185 3 жыл бұрын
It is given in right top corner
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
Thank you
@sullythelendra
@sullythelendra 2 ай бұрын
@@SirkazhiGovindarajanOfficial Your knowledge is truly a guidance for this generation and the upcoming ones ❤
@saranyaprajitha1514
@saranyaprajitha1514 2 ай бұрын
Thaalam enna iyya
@balajisubramaniyam5932
@balajisubramaniyam5932 4 жыл бұрын
Beautiful
@bmalathi728
@bmalathi728 Жыл бұрын
🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Sri Adhi KumaraGurubaraswamigal ‘s divine miracle. Win your education and qualification - a practical module by itself. Each and every stanza has its own effect on repeated hearing and chanting. Magical! Isn’t it..🙏💐
@advocatevijayan7106
@advocatevijayan7106 Ай бұрын
🙏🙏🙏
SakalakalavalliMalai
18:20
Gnani Pratap
Рет қаралды 353 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 48 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Abirami Andhadhi, Pt. 1
19:50
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 1 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 31 МЛН
Shanmuga Kavasam | Lyrical Explanation Video Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
22:20
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 349 М.
Maha Periyava | Kanchi Mahan | Dr. Sirkazhi S Govindarajan |  Episode 30 | #templedarshan
16:56
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН