உங்கள் வீடியோ அருமை. இந்த வாழ்க்கை மிகவும் கொடுத்து வைத்தது. உங்கள் தோட்டத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
@vgd19956 ай бұрын
சகோதரி இயற்கையான சூழலில் வாழ்வதே ஒரு வரம், அற்புதமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறீர்கள்.. இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வே வாழ்வாகும். உண்மையில் பொறாமையக உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி 🙌
@JayankayhiresanSri6 ай бұрын
நல்ல சுருசுருப்பானபெண்❤ நல்ல நட்பு வேண்டும்❤
@kalasampath49256 ай бұрын
தோட்டத்தில் பறித்த ரசாயணம் கலக்காத கீரை,காய்கறி,நாட்டு பசு தயிர்,நாட்டு கோழி முட்டை இயற்கை காற்று என்ன இணிமையான வாழ்க்கை,குழைந்தைகள் கிணற்றில் நீந்தும் காட்சி இதுவல்லவோ சொர்கம்
@delhisanthikitchen6 ай бұрын
உங்க வீடியோ பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கும்
@kavitha.vkavitha41374 ай бұрын
சொர்கத்துல வாழறீங்க சகோதரி பார்க்கவே அழகா இருக்கு பொறாமையாவும் இருக்கு இயற்கை எவ்வளவு அழகு இல்லயா வாழ்த்துக்கள் மா🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vasanthishanmugam63866 ай бұрын
உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் கண்டிப்பாக விருது கொடுக்க வேண்டும் .கண்ணுக்கு விருந்து . 👏👏. புளிச்ச கீரை, பாலக், சிறுகீரை, சிவப்பு கீரை அறுவடை பண்ணினீர்கள்🎉🎉❤
@suriyasuriyakumari67736 ай бұрын
அக்கா நீங்கள் அனுப்பிய விதைகள் எனக்கு கிடைத்தது ரொம்ப நன்றி அக்கா 💚💚💚🌿🌿😊😊
@kalaikalai-pg3vg6 ай бұрын
Puthina Sigappu thandu Pacha thandu Paalak Pulucha keerai❤
@mahalakshmi1066 ай бұрын
Varam vangina valkai ungaludhu All the best
@arunbrucelees3446 ай бұрын
கீரையில் தொடங்கி மாம்பழம் பறித்து சமையல் செய்து நீச்சலில் நிறைவடைந்தது❤😊
@ranjanikangatharan65615 ай бұрын
How long this Murukankai,mO M G, very good variety. You are so"………. Lucky .
@ramkumarg46363 ай бұрын
Madam, you are inspiring and motivation for Married woman
@KarthikaPandiyan-u9x6 ай бұрын
Pakka alaga irukku, sema life, god bless you and your family
@jayasrikarthika88506 ай бұрын
சிறுக்கீரை, சிவப்பு தண்டுக்கீரை, பாலக் கீரை, புளிச்சக்கீரை,புதினா
@willsonsaravanan60076 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக
@Jayaprakash-cw2fkАй бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம்
@SELVA-sd8cq6 ай бұрын
YOU ARE BLESSED... ELLORUKUM IPPADI LIFE KIDAIKAATHU SISTER....
@fathimafathima95976 ай бұрын
❤❤❤ ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் யுவர் வீடியோ
@geethar49736 ай бұрын
Hi,1. Siru keerai 2. Sivapu thandu keerai 3. Palak keerai 4.puluchak keerai 5.puthina. Thank you for ur realastic form life convey to see all of us to create energy for ever.🎉
@varalakshmid39896 ай бұрын
1. Palak 2. Green thandu keerai 3. Red thandu 4. Seeru keerai 5. Pudina 6. Pullichakeerai 7. Curry leaf
@chithraselvi61226 ай бұрын
Oru vivasain veedu yappothum nerantha selvathuan erukka vendim.❤❤ Valka valamudan🎉🎉🎉
@RajaT-cp2sk6 ай бұрын
Super akka, enaku unga thottam,koli,veedu,yella romba pidichuruku
@ManishaSelvaraj-sf7uj6 ай бұрын
Sirukeerai,sivapu thandukeerai,paalakeerai,pulichakeerai and pudhina❤super sis may god bless you and your family ❤❤❤❤❤
@malathikanakasabapathy3866 ай бұрын
உனக்கும் உன் கணவருக்கும் தான் விவசாய சம்பந்தபட்ட ஏதாவது அவார்ட் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
Really super sister.....i am u r big fan ...by vasanthi selvakumar
@jesril31725 ай бұрын
Wow. எந்த ஊருங்க? பார்க்க ஆசையாக இருக்கு.
@NimmyShankar-fz4wo6 ай бұрын
புனிதா சிஸ்டர் உங்கள் வீடியோ பார்க்க தாமதாமாகி விட்டது எப்போதும் போல அருமையான வீடியோ என்ன கீரை வகை என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்திர்கள் சிறுகிரை சிகப்பு தண்டு கீரை பாலகீரை கருவேப்பிலை கீரை வகையில் இருந்தால் அது ஒன்று புளிச்ச கீரை கரெக்டா சொன்னேனா கிணறு பார்க்க பளிச்சென்று அழகாக இருக்கு
@ganeshrajar65256 ай бұрын
Palak கீரை, சிறு கீரை, செங் கீரை, புளிச்ச கீரை sister , all harvest super sister
@nalinithayaparan37336 ай бұрын
1.புதினா 2.பாலக்கீரை 3.புளிச்சகீரை 4.சிறுகீரை 5.சிவப்புத்தண்டுக்கீரை 6.கருவேப்பிலை மொத்தமாக ஆறுவகைக்கீரை
@Nagendran_sanju6 ай бұрын
நானும் மாங்கா பரிக்கிற ஆர்வத்துல மரத்தால ஏரிட்டேன்.. பத்து காய் பறிக்கறதுக்குள்ள முசிரி கிட்ட ஒரு ரெண்டாயிரம் கடி வாங்கிருப்பேன்.. இப்போ தென்னமரத்துலயும் spread ஆக ஆரமிச்சுருச்சு sis
@SangeethaC-gs8vo6 ай бұрын
சிறு கீரை, சிவப்பு தண்டு கீரை, பாலாக் கீரை, புளிச்ச கீரை மற்றும் புதினா
@Abirami-cs9hj6 ай бұрын
Skip panama pakradhu unga video mattum dha ma lovely ma😊.
மா மரம் ஏறும் போது மிளகாய் மருந்து அல்லது மண்ணேனை அதிகமாக கை கால் முழுவதும் தடவி கொண்டு மரம் ஏறினாள் சூழூக்கையிடமிருந்து கடி வாங்கமள் வரலாம் செய்து பாருங்கள் நன்றி
@thangaraj2976 ай бұрын
Nega entha ulagathila irukiga,romba super a iruku
@Rubysinbox.076 ай бұрын
Hi sis Pudina, Palak, sirukeerai, sivappu thandu keerai, pudichakeerai😊
sister, pruning mango tree will be highly beneficial. kindly prune it, so that can pluck easily and get more yielding. Not only mango, pruning all trees is must in agriculture
@SangeethaC-gs8vo6 ай бұрын
திராட்சை kodi vachu vidunga
@sevathalr25446 ай бұрын
Palak keerai Siru keerai Red thandu keerai Pulitha keerai
@mohancvp97236 ай бұрын
Don't throw the thandu keerai stems, you can make puli kulambu. it would be very very tasty. please try.
@aveygenevievemarya9486 ай бұрын
புதினா,பாலகீரை,சீறுகீரை, சிவப்பு தண்டு கீரை, புளிச்ச கீரை
@viveknila21746 ай бұрын
Yeppa video poduvinganu wi8 pannittu irunthen nga sis❤ super ❤️