மழை வந்தாலும் நம்ம அறுவடைக்கு ஒய்வில்லைங்க🍀Harvesting🌿/Villagelife/Traditional fruits 😋🌱Freshharvest

  Рет қаралды 209,229

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

#Harvesting#vegetables#rainyday

Пікірлер: 477
@arunbrucelees344
@arunbrucelees344 8 ай бұрын
மயில் இசையில் ஆரம்பித்து அம்மா ஊருக்கு செல்வோம் அருமையாக இருந்தது😊❤ 😊😊
@Nandhinitagore
@Nandhinitagore 8 ай бұрын
பாக்க பாக்க கண்ணுக்கு புதுமையை..... அருமை யான அறுவடை... 👌👌👌👌
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 8 ай бұрын
சிஸ்டர் உங்கள் வயல்வெளி எவ்வளவுக்கு எவ்வளவு அழகோ காற்று மழை அதன் கெட்ட குணத்தை காமித்து நிறைய இழப்புகளை தந்ததை பார்த்து மனது கஷ்டமாக இருந்தது எல்லா இடங்களும் பசுமையாக பார்த்து இப்போது காற்றின் தாக்கத்தால் வாழை பாக்கு தென்னை என்று மரங்கள் உடைந்ததை பார்த்தேன் ஆனாலும் உங்கள் கஷ்டத்தை பெரிது படுத்தாமல் வீடியோவை எங்களுடன் பகிர்ந்து கொண்டிர்கள் இந்த நிலை மாறி பழையபடி காடு சகஜ நிலைக்கு மாறும் சிஸ்டர்
@herbalpatti2795
@herbalpatti2795 8 ай бұрын
வாத்து சத்தம்
@herbalpatti2795
@herbalpatti2795 8 ай бұрын
மரம் சார்ந்த இருக்கிறதெல்லாம் பார்த்தால் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா வாத்து சத்தம்
@nallamuthuthomas4039
@nallamuthuthomas4039 8 ай бұрын
Very sad amma 😂
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 7 ай бұрын
தென்னையில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் அந்த மரத்தின் குருத்து பகுதி தண்டு பகுதியில் புழுக்கள் இருக்கும் அதை அதை மண்ணெண்ணெய் ஊற்றி ஊற்றி எரித்து சுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் மற்ற மரங்களுக்கும் பரவும்
@thamizhan9672
@thamizhan9672 4 ай бұрын
இயற்கை அதோட வேலைய கரெக்டா தான் செய்யுது. அது அதோட இயல்பு. காற்றுக்கு கெட்ட குணம் கிடையாது மனிதர்களுக்கு கெட்ட குணம் அதிகம் so respect the nature
@geethar4973
@geethar4973 8 ай бұрын
காற்றினால் மரங்கள் ஒடிந்து விழுவதைப் பார்க்க மனம் வலிக்கிறது.எனினும் எது வரினும் எது போவதும் நன்மைக்கே என்று மனதைப் பக்குவப் படுத்திக்கொள்ளஉம் ..இனி அடுத்த செயலைப் பார்ப்போம் .முயற்சி தொடரட்டும.. வாழ்துக்கள்,நன்றி😊 🤝
@vanithas1260
@vanithas1260 8 ай бұрын
Hai sis, sempoothu bird & kambu flower. Nice vlog
@baratimoorthi3180
@baratimoorthi3180 8 ай бұрын
உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள் சகோதரி ❤
@Sakthivel_S-S
@Sakthivel_S-S 8 ай бұрын
1)செம்பூத்து பறவை... 2)கம்பு பூ... அக்கா😊
@padmaraj3460
@padmaraj3460 2 ай бұрын
You are very lucky beta! You are in heaven!such a wonderful Greenery all around!
@akshayatinu1748
@akshayatinu1748 8 ай бұрын
Neengal papaya paripathey oru thani style super sister
@PrithinanK
@PrithinanK 8 ай бұрын
மணி புறா சத்தம் 🎶💕
@Abirami-cs9hj
@Abirami-cs9hj 8 ай бұрын
Unga life oru naal achum valanum life with nature 🌿☘️🌴🌳🌧️
@agnimalarkalpanneerselvam6915
@agnimalarkalpanneerselvam6915 8 ай бұрын
1.மயில் , 2.கம்பு பூ
@malamunsamy4935
@malamunsamy4935 6 ай бұрын
Very nice farm you got, I love the drumsticks In my country it dont grow so long. Thanks for sharing 👍 ❤
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 ай бұрын
அருமையான வீடியோக்கள்,10-15 நிமிடங்கள் இருந்தால் பார்க்க தூண்டும்
@srinivasannarayanan6077
@srinivasannarayanan6077 8 ай бұрын
Iam in sydney daily I watch your video I love you so much I came india I will met you all the best mydear child
@suvethavadivel3710
@suvethavadivel3710 8 ай бұрын
Second kampu flower akka
@DEVILPRANESH-fn4dy
@DEVILPRANESH-fn4dy 8 ай бұрын
Sempoothu paravai kambu poo unga vedio ellam supernga unga thotam super❤
@Gowthami91
@Gowthami91 8 ай бұрын
செம்பூத்து பறவை 🐦😊
@indhup3015
@indhup3015 8 ай бұрын
Sempoothu & kambu flower
@ayushayuvaraj8002
@ayushayuvaraj8002 8 ай бұрын
Semboothu kuruvi❤ . Kamboo poo sis💐
@TrueInfo-dr5cl
@TrueInfo-dr5cl 8 ай бұрын
Turmeric pottu yengalukellam pure turmeric sell pannalamla....cooking oil...garlic onion madhire pottu sell panna ...nangalum organic foods sapduvomla❤❤❤❤😊😊😊
@staywow2910
@staywow2910 8 ай бұрын
Sempoothi paravai and kambu flower akka..
@MuruganathamMuruganatham-zd4gd
@MuruganathamMuruganatham-zd4gd 8 ай бұрын
Akka Unga video enaku rompa pudikum akka nega so cute ❤
@dharani5335
@dharani5335 8 ай бұрын
1. செம்பூத்து பறவை 2. கம்பு பூ☺
@dhivyabharathi-sk8kh
@dhivyabharathi-sk8kh 8 ай бұрын
semboothu paravai, kambu flower
@SelvamSelvam-lr4ir
@SelvamSelvam-lr4ir 8 ай бұрын
செம்பூத்தூபறவை❤❤
@fathimabeevi4102
@fathimabeevi4102 8 ай бұрын
Unga video continue ah paathu tu iruken
@Naveen-mh9jg
@Naveen-mh9jg 8 ай бұрын
தென்னை எப்படடி இருக்கு
@suryashaji1288
@suryashaji1288 8 ай бұрын
Parrot sound and kamboo flower so sad banana tree god blessed you'r family
@kishorekumar912
@kishorekumar912 8 ай бұрын
Same enga V2 tu coconut tree 🌴 um vandu thakutgal eruku
@MercyR-k7p
@MercyR-k7p 4 ай бұрын
மனதுக்கு ரொம்ப அமைதி தருத்துங்க அனுபவிக்க முயலவில்லை என்றாலும் பார்க்க அசையா இருக்கு
@chlmkuttys3676
@chlmkuttys3676 8 ай бұрын
செம்பூத்து பறவை.,.. 2.. கம்பு பூ
@Purithal
@Purithal 8 ай бұрын
Best roker marunthu
@nanthinivasiyappanvasiyapp3959
@nanthinivasiyappanvasiyapp3959 8 ай бұрын
Kambu flower 😊
@ashuapilsrecipe
@ashuapilsrecipe 8 ай бұрын
அருமை...அருமை
@keerthivasank6718
@keerthivasank6718 8 ай бұрын
Semboothu
@tricksgamer5985
@tricksgamer5985 8 ай бұрын
1)செம்பூத்து பறவை🐦‍⬛ 2)கம்பு பூ🌾
@Shivani-001
@Shivani-001 8 ай бұрын
Sempoothi paravai Kambu poo sis
@samuvelsamuvel2589
@samuvelsamuvel2589 8 ай бұрын
Sambhoothu bird,and kambhu flowers
@alavudeenalavudeen
@alavudeenalavudeen 8 ай бұрын
1.Sembothu paravai 2.Kambu poo
@harithapriya1612
@harithapriya1612 8 ай бұрын
1.செம்பூத்து
@swathyswathy1713
@swathyswathy1713 8 ай бұрын
Akka neenga entha ooru
@rajeswarijagadeesh8990
@rajeswarijagadeesh8990 8 ай бұрын
Hi sis in kakaikootam channel they are keeping one box for catching வண்டு mail them and ask about that box they are also having பாக்கு மரம் , தேங்காய் மரம் so ask them
@susilkumar8001
@susilkumar8001 8 ай бұрын
1.killi (parrot) and semboothu kurivi 2.kambu poo
@pchitra-yg1cg
@pchitra-yg1cg 8 ай бұрын
1.Sembuthaan paravai. 2.Nattu kambu. Poo
@NiharaMubeen-ei4gl
@NiharaMubeen-ei4gl 8 ай бұрын
Very speedy speech Nice
@karthikmadakannu9114
@karthikmadakannu9114 3 ай бұрын
Great effort...
@ajayprasannaajayprasanna2506
@ajayprasannaajayprasanna2506 5 ай бұрын
Thotathai suttri mogil maram nadugal ,adhu kathrai thadukum
@Dmercyrm
@Dmercyrm 8 ай бұрын
I love ur thottam❤❤❤❤
@r.kavithabalasubramaniam6711
@r.kavithabalasubramaniam6711 8 ай бұрын
Sembothu
@revamukesh3021
@revamukesh3021 8 ай бұрын
1.செம்போத்து paravai 2.கம்பு பூ
@angels9786
@angels9786 8 ай бұрын
Semboothu birds,kambu
@shanthiboopathy5470
@shanthiboopathy5470 8 ай бұрын
1.Semboothu birds 2.kambu
@tamilselvi1740
@tamilselvi1740 8 ай бұрын
Parrot sound thane sister..kambu poo....Beautiful video sister. But trees vilurathu kastama than irriku..
@tnpsc2910
@tnpsc2910 8 ай бұрын
1.Semboothu kuruvi and 2.Kambu poo akka
@athi6043
@athi6043 8 ай бұрын
Sembethu paravai Kambu flower
@sundar7590
@sundar7590 8 ай бұрын
Sembuthu Bird and thinai flower
@RaIh1111
@RaIh1111 8 ай бұрын
1.குயில் 2.கம்பூ
@kalaiarasi5221
@kalaiarasi5221 8 ай бұрын
Semboothu sis
@punithaprasan114
@punithaprasan114 8 ай бұрын
1.Semboothu bird 2.kambu flower
@MuthuPandi-fh1xi
@MuthuPandi-fh1xi 8 ай бұрын
👌👌👌👌 semmma sister
@geethar4973
@geethar4973 8 ай бұрын
1.sempondhu( parundhu pola,eye matum red colourla irukum 2.kampam pootai poo
@sylvialogu5060
@sylvialogu5060 8 ай бұрын
Parrot and millet flower
@selvamp2650
@selvamp2650 8 ай бұрын
சூப்பர் சூப்பர் நன்றி சிஸ்டர் ❤️
@umamageshwari4299
@umamageshwari4299 8 ай бұрын
1.semboothu kuruvi 2. Kamboo poo
@saravanankalaidevi4899
@saravanankalaidevi4899 8 ай бұрын
Semboothu kuruvi Kambu
@sugunadevirathinasamy5360
@sugunadevirathinasamy5360 8 ай бұрын
Parrot sound and kambu flower
@ModernVivasayam
@ModernVivasayam 8 ай бұрын
1. Semboothu bird or parrot 2.kambu poo
@mariselvammari7627
@mariselvammari7627 8 ай бұрын
எந்த ஊர் நீங்க அழகானஇடம்😍
@umamageshwari4299
@umamageshwari4299 8 ай бұрын
1. Sempoothu paravai 2. Kambu
@archanadevi9448
@archanadevi9448 8 ай бұрын
Mamaram poo vaikka tips sollunga sis
@MuthulaksmiP-jq7pv
@MuthulaksmiP-jq7pv 8 ай бұрын
செம்போத்து பறவை , கம்பு பூ.
@jananik3468
@jananik3468 8 ай бұрын
Malii vanthalaeh orae pasumaii tha akka
@devakimanisubramani9307
@devakimanisubramani9307 8 ай бұрын
1.Sempoothu paravai 2.kambu (pls select me sis)
@dksgamingmt1605
@dksgamingmt1605 8 ай бұрын
கம்பு பூ, செம்பூத்து பறவை
@kulanathanvaithiyanathan3696
@kulanathanvaithiyanathan3696 8 ай бұрын
செண்பக பறவை
@balusr
@balusr 8 ай бұрын
உங்கள் தோட்டம் ஒரு அமுதசுரபி 😊
@susilkumar8001
@susilkumar8001 8 ай бұрын
1.killi (parrot) 2.kambu flower (Millet)
@Mahalakshmi-co5vx
@Mahalakshmi-co5vx 8 ай бұрын
Semboothu bird and kambu flower sis
@nivethakannan3664
@nivethakannan3664 8 ай бұрын
கம்பு பூ
@ajaykumarpets
@ajaykumarpets 8 ай бұрын
Sembothu paravai
@ajaykumarpets
@ajaykumarpets 8 ай бұрын
Kambu poo
@vijitha9211
@vijitha9211 8 ай бұрын
Senbagam paravai
@prabukaran4757
@prabukaran4757 8 ай бұрын
Sempoothu bird, Kambu flower
@vasukiraja7874
@vasukiraja7874 8 ай бұрын
1.Semboothu kuruvi, 2.kamboo poo
@jessysebastian3966
@jessysebastian3966 8 ай бұрын
1. Greater coucal Bird( chemboth) 2. Kambu poo
@vayalum-vaalvum...
@vayalum-vaalvum... 8 ай бұрын
கம்பு பூ மற்றும் செம்பூத்து பறவை அக்கா
@LastTryOrganic
@LastTryOrganic 11 күн бұрын
Totaly How many ஏக்கர் yours can you say
@dheepakannan7243
@dheepakannan7243 8 ай бұрын
1.semboothu bird(செம்போத்து, செண்பகம், செங்காகம்) 2.pearl millet flower(கம்பு பூ)
@kamalakkannanjayaraman9970
@kamalakkannanjayaraman9970 8 ай бұрын
Namakkal?!!
@tamilarasi8640
@tamilarasi8640 8 ай бұрын
1.semboothu bird. 2.kambu Flower.
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 8 ай бұрын
Kovaikkai seed kidaikkuma sister
@meenam2042
@meenam2042 8 ай бұрын
1.semboothu kuruvi 2.kambu poo
@anupriyakaliappan
@anupriyakaliappan 8 ай бұрын
Enatha.uruinu.solluika.akka.
@Kavisind
@Kavisind 8 ай бұрын
1)semboothu 2)kambu
@VISHWAVIDEO
@VISHWAVIDEO 8 ай бұрын
valai avarai
@selvipinky207
@selvipinky207 8 ай бұрын
Semboothu Kambu flower
@yellowflomiya266
@yellowflomiya266 8 ай бұрын
Akka yanaku athi pala vithai venum kuduka mudiyuma
@MuthamilSelvi-wl3xy
@MuthamilSelvi-wl3xy 8 ай бұрын
1. Semboothu kuruvi 2.Solam poo Select me🤗
@Umaomnachivaya
@Umaomnachivaya Ай бұрын
2.கம்பு பூ
@vettuthottamvlogs
@vettuthottamvlogs 8 ай бұрын
?.no:1செம்பூத்து ?.no:2கம்பு பூ
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН