பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம்|சந்தையில் ஒருநாள் அனுபவம்|vegetable harvesting|market experience

  Рет қаралды 405,663

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

Hi welcome to sakkapoduchannel
#vegetables#harvesting#peegakai

Пікірлер: 397
@lavanyasundaram321
@lavanyasundaram321 2 жыл бұрын
விடாமுயற்சி, தன்னம்பிக்கை , வாழ்த்துக்கள் புனிதா, வாழ்கவளமுடன்
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
பீர்க்கங்காய் பந்தல் போட்டால் தான் காய் நல்லா இருக்கும் அக்கா 👌👌👌
@dilaks-3536
@dilaks-3536 2 жыл бұрын
Yes you are correct
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
Enga flat மொட்ட மாடில , தொட்டி la Kodi, naanga மூங்கில் குச்சி வெச்சு பந்தல் போட்டோம். 2 அடி நீளம் கூட இருந்தது. இது வே தரை ல pottaa, இன்னும் நல்லா காய்க்கும். Anyway punitha happy!
@mohanraj8326
@mohanraj8326 2 жыл бұрын
i really salute and admire you sister for standing and selling in markets even though you are so educated not hesitate to do these things simply superb .... ungala madhiri ella girls um farmers ah accept panikita nalla irukum...
@hariharanveerappan961
@hariharanveerappan961 2 жыл бұрын
We Appreciate you’re HARD WORK, & Natural Vegetables ! It’s reminds me of young age 1992),where me & Grandmaa, took COCUNT to market ,only couple of people bought,on the other side seller sells a LOT. We stayed for hours , finally we sold whole COCONUT 🥥 to the seller for very CHEAP PRICE! YES Sometimes no respect for FORMER ! Good job 👏 sister !
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip 2 жыл бұрын
@@hariharanveerappan961 ஒரு அனுபம் பாடம் அண்ணா
@saiseasysamayal8071
@saiseasysamayal8071 2 жыл бұрын
True i too think same, but not only girls, boys too come forward to do agri
@asalambikairudran774
@asalambikairudran774 4 ай бұрын
​@@Jeyakumar-no5ipI
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சகோதரி நீங்கள் ஃபோர்டு எழுதி நாட்டு பீர்க்கங்காய் சுவை அதிகம் இருக்கும் அப்படினு போட்டு இருக்கலாம்
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதில் உங்கள் நேர்மையையும், உங்கள் பண்ணையில் காட்டில் இறங்கி வேலை பார்ப்பதில் உங்கள் உழைப்பையையும் , உங்கள் கணவர் மற்றும் குடும்பத்திற்கு வலுவான ஆதரவாக இருப்பதையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் கதை சொல்லும் பாணி தனித்தன்மை கொண்டதாக உள்ளது , சிறு வவிவரங்களைக் கூட விடாமல் கூறுவது , நகைச்சுவை சேர்ப்பது , மிகைப் படுத்தாமல் வர்ணிப்பது , எல்லாம் உங்கள் சிறப்பு . உங்கள் வாழ்வில் நீங்களும் , அதே போல் உங்கள் இந்த அலைவரிசையும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
@amrithasivakumar689
@amrithasivakumar689 2 жыл бұрын
Punitha unga 2perum vidamuyarchi parthu na azhthuten. Great da nalla anubabam uzhaipuku Balan undu.
@rose-bd7xk
@rose-bd7xk 2 жыл бұрын
நீங்க மனம் தளராமல். முயற்சி பன்னதே ஒரு வெற்றி good inspiration sis❤️❤️❤️❤️
@smrithi08
@smrithi08 2 жыл бұрын
Excellent coverage of struggle and experience in selling the vegetable in santhai! 100kgs goes for only 1500 to 1800 average..what a struggle a farmer has to undergo... this has to be seen by the young generation a lot...so that the demand for nattu vegetables grow.. appreciate your family s efforts .. special kudos to your husband and mother in law in supporting this journey 😍👏
@oe719
@oe719 2 жыл бұрын
அருமை .நகைச்சுவை உணர்வோடு உங்கள் விவசாய கஷ்டங்களை சொல்லுவது . பாஸிட்டிவ் எனர்ஜி.
@shanmugamrajendran8846
@shanmugamrajendran8846 2 жыл бұрын
விவசாயிங்களோட நிலமை இப்படித்தான்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
தளரா முயற்சி ..வெற்றி க்கான திறவுகோல்.. வாழ்த்துக்கள்.. வளர்ந்தோங்குக! வாழ்க வளமுடன்
@ramyav3155
@ramyav3155 2 жыл бұрын
It took my memory to the past incidents, there were days we have sold one basket tomato for one rupee. In farming only middle man enjoys the benefit. Waiting for the day, where farmers will be given due respect for their products. People rarely understand hardwork behind it. Salute to your works. Keep going.
@GowthamV07
@GowthamV07 2 жыл бұрын
Akka every experience is valuable. Kindy try out direct to customer model. Where you cultivate 10 types of vegetables and sell them directly to the houses near you. This will ensure maximum profit for your work and also the customer will buy them directly from your farm because you will have all the vegetables needed for family. I only recently learnt this from experienced youtubers you can search for channels like Sirkaali tv where many things like this are explained.
@karinsaran3877
@karinsaran3877 2 жыл бұрын
Neenga oru trick pannirukalam sister, 2bag neenga one sidelayum, another 2bag brother one sidelayum separate separata ninnu iruntha quicka sale pannirukalam
@90skidschannel22
@90skidschannel22 2 жыл бұрын
Yes ama
@sunithakmoorthi1481
@sunithakmoorthi1481 2 жыл бұрын
@@90skidschannel22 അഖ്1
@isaig892
@isaig892 2 жыл бұрын
Farmers like very sad youngest like very sad God blessing you 🤲
@amuthaamutha1912
@amuthaamutha1912 2 жыл бұрын
@@90skidschannel22 yyyyyyttyyyyyyyyy
@TamilArasi-ko1zb
@TamilArasi-ko1zb 2 жыл бұрын
உங்கள் விடாமுயற்சி க்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி
@Mani21879
@Mani21879 2 жыл бұрын
My age 23 BE electronics But na epo vivasayam pakren i love it
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 2 жыл бұрын
ஆஹா...மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@monikavairavel149
@monikavairavel149 2 жыл бұрын
Hats off to your work .. it's not an easy thing💥💚
@santhiyaharshit141
@santhiyaharshit141 Жыл бұрын
Ungala mari ya enakum anubavam eruku akka yes namba ethukakavum payapdama thairiyama unga mari erukanum so very nice akka
@satheeshkumar3557
@satheeshkumar3557 2 жыл бұрын
வணக்கங்க CH பெயரை பற்றி வருத்தப்பட்டீங்களே இல்லீங்க Super ஆன பெயர்தான் உங்களது ஒவ்வொரு KLogம் மிகவும் value வான வீடியோ தான் ஏனெனில் நான் உங்கள் KLogயை பார்த்தேன் 5 வீடியோவை பார்த்தேன் உங்கள் பீர்க்கை வியாபரம் அனுபவம் போலத்தான் Exsalent ங்க உங்கள் மகனையும் வேலை வாங்கிய அனுபவம் மற்றும் Gale காசு போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டுதலாகத்தான் உள்ளது வார்த்தைகளில் ஜாலம் & தெளிவான வீடியோ மற்றும் Marketing Experiance எப்படிங்க சொல்ல அட அதற்குள் முடிந்துவிட்டதே என்று மனம் வருத்தப்பட்டது .பின் குறிப்பு: விவசாயம் செய்து அதில் படும் கஷ்ட நஷ்டங்களை மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி நன்றி !!!!!!!!******* என்றும் அன்புடன்
@சக்திவிவசாயி-ய7ர
@சக்திவிவசாயி-ய7ர 2 жыл бұрын
விவசாயி தோழி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 2 жыл бұрын
Anubhavamdhan life la periya padam .valthukkal .
@elavarasisv9580
@elavarasisv9580 2 жыл бұрын
Vazhga vazhamudan, indha video patha udaney naa romba happy ayiten because full and full reality i loved it
@butterfly4694
@butterfly4694 2 жыл бұрын
Really great hatsoff to your effort
@arunappu7607
@arunappu7607 2 жыл бұрын
U r really great akka .. simply person akka neenga....
@dhlipkumardhlip6666
@dhlipkumardhlip6666 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய முயற்சி எங்களுக்கு அனுபவம் நன்றி
@turnhappydice243
@turnhappydice243 Ай бұрын
Wow thankyou for sharing
@parimalamraman6916
@parimalamraman6916 2 жыл бұрын
Sister. Indha video enaku romba inspirational ah irundhuchi. Naan recent time la paatha oru nalla video idhu.. neenga kandipa life la nalla varuvinga. Engaloda prayers ungalukku eppavum irukum.
@msddhoni2467
@msddhoni2467 Жыл бұрын
விவசாயத்தில் இது போன்ற பல இன்னல்களை சந்திக்க வேண்டும்
@MAHALAKSHMI-pp6ed
@MAHALAKSHMI-pp6ed 2 жыл бұрын
மகளே இனிமையான உன் பேச்சு. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
உண்மை அம்மா நல்லதுக்கு காலம் இல்லை.உங்கள் செயல் பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் .🙏
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 2 жыл бұрын
இடையில் வந்த கொஞ்ச நேர இயற்க்கை சத்தம் அழகு..... Natural voice super.....
@sundaresana6166
@sundaresana6166 2 жыл бұрын
19:52 - 20:00 அருமையான பதிவு 👍👍👍👍 இளம் வெற்றி விவசாய தம்பதியினருக்கு 💐💐💐வாழ்த்துகள் 💐💐💐
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 2 жыл бұрын
Amazing video, thank you for showing the struggle. you are really a wonderful person! After seeing your videos i also want to do agriculture. I know i will struggle a lot, but it will bring a change in real world. At least i will be happy that it has filled some people's hunger even though there will be loss in money.
@VPAgroTuber
@VPAgroTuber 2 жыл бұрын
அருமையான பதிவு ங்க 🌱
@ksvijayakumar2437
@ksvijayakumar2437 2 жыл бұрын
Vivasayam pandrathu yevlo kastam and yevlo unmayana ulaipunu intha video pathu romba santhosama iruku I don't how to I describe my feelings Its very happy
@nargisbanau9728
@nargisbanau9728 2 жыл бұрын
What a hardwork sis.salute . Even if we work like this we will be healthy
@Jaihragrofarm
@Jaihragrofarm 2 жыл бұрын
வாழ்த்துக்கள்👍👍👍 நீங்கள் பீர்க்கங்காய் பதில் கீரை வகைகளை முயற்சி செய்யுங்கள்.விற்பனை வாய்ப்பு அதிகம்.
@sivasenthil1
@sivasenthil1 2 жыл бұрын
Sister what you told in the beginning of the video is right, don't plant a single crop alone, plant multiple crop.... Really a good video sister.....
@thulasimanim
@thulasimanim 2 жыл бұрын
I remember my childhood days. I used to harvest lot of vegetables when I was young. It was my favourite job, and also I helped to neighbours farm as well. I miss all the fun. I feel like I live a routine life, no fun at all. You are so lucky to have a such a wonderful life. I can understand that how hard to be a farmer as I am from farmer family too.
@vino2087
@vino2087 2 жыл бұрын
Sister Not only video, Finally your message awesome 😎. Good keep it up.
@dhivyadivi8087
@dhivyadivi8087 Жыл бұрын
Kandipa ungaloda hardwork palan kedaikum ka 😊
@AlexAlexander-zs9jj
@AlexAlexander-zs9jj 10 ай бұрын
I'm so jealous on you, hard working
@kishoremoorthy3021
@kishoremoorthy3021 2 жыл бұрын
Super pa,neega sonna anaithu varthaigalum arputham,vevasaiyen nemathi velaivethatha vetral then nanmathi parumuchi
@newbusstand8741
@newbusstand8741 2 жыл бұрын
Super sister I am also farmer I understand ur feeling never give up.
@keerthanasvijayakumar
@keerthanasvijayakumar 2 жыл бұрын
Sis nanum t gode than but ivlo kammiya unga kita vangitu daily eve santhailam oru koor 20 rs ku sale pandranga .but kal kilo than varum...so nenga santhaiku kondu poi sale pannunga full profit ungaluku kidaikum ....ipdi sale pandra nala intermediator than profit pakuranga ..kasta pattu yield edukravangaluku reasonable profit irukarthu illa
@auronisolarenergy471
@auronisolarenergy471 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி முயற்சி திருவினையாக்கும்.
@newdimensions...3970
@newdimensions...3970 2 жыл бұрын
Great video... You proved its not a cake walk to do agriculture and become successful. Very inspiring and great attitude... Kudos to both of you.. Your way of narration is simply superb..
@premkumar8598
@premkumar8598 2 жыл бұрын
Very nice to see your channel. Keep it up
@newdimensions...3970
@newdimensions...3970 2 жыл бұрын
@@premkumar8598 thank you.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
Agriculture is never a cakewalk!
@RCKInba
@RCKInba 2 жыл бұрын
Akka super Akka ungaludiya work ah pakkumpothu really happy so nice super Akka 👍🤗😍
@dharunamohan7209
@dharunamohan7209 2 жыл бұрын
Vazhga valamudan sister brother super
@sathyavlogs8006
@sathyavlogs8006 2 жыл бұрын
Super akka nega.. oworu time manasu sorthu ukkarum bhothu nega soldra ethoo oru word mattum manasa mathirthu❤️
@chinnaswamybalakrishnan
@chinnaswamybalakrishnan 2 жыл бұрын
நல்ல அனுபவம் உங்களுக்கு sister
@selveeswaran185
@selveeswaran185 2 жыл бұрын
Sorakka ..eruma saani oran romba nallathu
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 2 жыл бұрын
Kampu uuni kayaru katti vittal niilamaga valarnthirukkumo 👍
@prasadsivalingam1441
@prasadsivalingam1441 2 жыл бұрын
Great salute madam.. highly hard work...
@gsnr3404
@gsnr3404 2 жыл бұрын
Useful video dear good
@sps017
@sps017 2 жыл бұрын
I bought nattu pirkangkai in sandhai after watching Ur video it's easy to peel and cook also. Next time in sandhai u tell then idhu nattu kai easy ah samaikalam masala ae podama rusiya irukumku
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Great job.god bless.good sales.unga kastum puriyithu.
@kanagut2723
@kanagut2723 2 жыл бұрын
Sandhai anupavam oru suvarasyamave thaan irukum.. naan dailyum anupavikiran sagothariyae...
@Neelakkadal
@Neelakkadal 2 жыл бұрын
உங்கள் அனுபவம் எங்களுக்கு நல்ல பாடம்
@santhoshkumar-pz9ll
@santhoshkumar-pz9ll 2 жыл бұрын
Brother and sister both of them are really super 👍 Farmers like you only still nattu variety is alive 🙏
@sivakumarmarappan7432
@sivakumarmarappan7432 2 жыл бұрын
Your innocent speech is amazing
@saras06
@saras06 2 жыл бұрын
வாழ்த்துகள் 👌👏👍
@sivasiva4623
@sivasiva4623 2 жыл бұрын
Unga speech nalla erukku sister
@jamesalfred6582
@jamesalfred6582 2 жыл бұрын
Awesome sister......BECAME HUGE FAN RESCENTLY.....KEEP UP THE GOOD WORK.....YOU INSPIER A LOT......
@keerthibarbie2633
@keerthibarbie2633 2 жыл бұрын
Super really ,nanum vivasaya kudumbam tha ,asaiya valarthu athu sale panurapa rate pogala na evlo kastam nu puriyuthu
@mohammednowzil8308
@mohammednowzil8308 2 жыл бұрын
Nice video thanks
@lathakathir4639
@lathakathir4639 2 жыл бұрын
No words to express da.... Done a great job dear.... Congrats da...,
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Semma. Nandri.
@tamiltamil8085
@tamiltamil8085 2 жыл бұрын
Akka super 👌 thanks for videos ungalla pathu kathkutta
@alshifas
@alshifas 2 жыл бұрын
very nice..hats off..
@vasanthvelu4732
@vasanthvelu4732 2 жыл бұрын
Last a sonna karuthu super akka
@updatewithashoka3443
@updatewithashoka3443 2 жыл бұрын
Sister u r தெய்வம், amazing hatsoff, Which area u r? We r also youtuber
@samuveldass2215
@samuveldass2215 2 жыл бұрын
Good lesson I've learnt from u sister ....all the best for ur future
@karthivai
@karthivai 2 жыл бұрын
Inspiring! Good motivation talk!!
@athethanvy8357
@athethanvy8357 2 жыл бұрын
Truly truly u couple r the true inspiration sis😍 thank u fr sharing ur experience with us💕💕
@keerthana902
@keerthana902 2 жыл бұрын
Hi sister.. Neenga panthal potruntha neelam ah vanthrukum... So easy ah sale panirukalam ka
@soundharyariya4006
@soundharyariya4006 2 жыл бұрын
Really I am very happy akka ❤️intha video pathula
@lifeturningpoint8238
@lifeturningpoint8238 2 жыл бұрын
I am from Chennai, natu kaai kedaikathanu pathutu erukom
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good information on farming.... Knowledgeable... Greetings from bangalore India...
@gokulakrishnanm3005
@gokulakrishnanm3005 2 жыл бұрын
The best way is you have to redesign your marketing method. Have to promote the stuff as organic by keeping a board like 100% organic or No chemical fertilizer used or something catchy. By doing so People who are really health conscious will approach you for the organic one. Selling a organic vegetables less than the price of Hybrid verity is not acceptable and profitable. if a hybrid is selling at 30rs then organic will for atleast 40+rs but the only thing is you have to do a proper marketing and sell the vegetables to a organic focused costumers {selling the right products to the right people is very important when comes to organic farming} Make sure go with a proper marketing plan.
@tamilarasiannamalai275
@tamilarasiannamalai275 2 жыл бұрын
IT IS SO NICE, YOUR PASSITIVE ATTITUTE GIVE GOOD RESULT, GO AHEAD, MAY GOD BLESS YOU
@harihari8721
@harihari8721 2 жыл бұрын
எதார்த்தமான வியாபாரத்தில் நடைமுறையில் உள்ள பதிவு
@udhayakumarmp3605
@udhayakumarmp3605 2 жыл бұрын
Super sister ...,.al the best nd good wishes.....,
@anuradha6200
@anuradha6200 2 жыл бұрын
Super experience sister
@anbuselvanangamuthu617
@anbuselvanangamuthu617 2 жыл бұрын
you are correct sister. something is better than nothing.
@amsgene
@amsgene 2 жыл бұрын
The best video i have enjoyed so far in KZbin... Superb narration skills
@nargisbanau9728
@nargisbanau9728 2 жыл бұрын
Sister u r awesome. I want to become a farmer. Atleast i want to procure vegetables for my generation
@soundrarajk5036
@soundrarajk5036 2 жыл бұрын
Nice experience sis but padal must
@premkumar8598
@premkumar8598 2 жыл бұрын
Very nice to see your thottam
@rkannan9712
@rkannan9712 2 жыл бұрын
Very supper punitha Ninge rombah rombah hard work panviye
@radharadha94622
@radharadha94622 2 жыл бұрын
Super aka keep rocking. Love ❤ you akka..vellarikka podunga akka
@JayaLakshmi-ld5dh
@JayaLakshmi-ld5dh 2 жыл бұрын
God bless you
@sivagamasundarisivagamasun4436
@sivagamasundarisivagamasun4436 2 жыл бұрын
Hi sister super nenga panthal potingana kai neetama irukum waste agathu
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 жыл бұрын
Well done , great job, wonderfull experience, the way your shared your experiences and the lessons for all of us are great. I really really like your inspiration
@balabala-ot9un
@balabala-ot9un 2 жыл бұрын
Sis neega vera level keep going very motivating
@v.telangovan753
@v.telangovan753 2 жыл бұрын
I saw your video some but I liked it. Nanum oru vivasai.
@saravanancivil6196
@saravanancivil6196 2 жыл бұрын
I am also finally happy sister
@ravichandran.s2917
@ravichandran.s2917 2 жыл бұрын
Yours husband God is gifted
@abipradeep1608
@abipradeep1608 2 жыл бұрын
Next time peerkankai payir seidhal pandhal podavum apoludhu dhan kaai neelamaga valarum
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 14 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 14 МЛН