எத்தன சந்தோசம்…தினமும் கொட்டுது உன்மேல🌱One day routine of my farmlife/Harvesting and cooking food

  Рет қаралды 55,230

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

#vegetables#harvesting#villagecooking

Пікірлер: 262
@sithylareefa9439
@sithylareefa9439 9 сағат бұрын
உங்கள் video பார்த்தாலே உங்கள் கூடவே காட்டுக்குள் சுற்றுவது போன்று ஒரு சந்தோஷம் வருது... நகர வாழ்க்கையின் stress ல இருந்து relax ah இருக்குமா
@suryashaji1288
@suryashaji1288 2 сағат бұрын
Yes 🎉🎉🎉
@umabharathi6257
@umabharathi6257 Күн бұрын
இது கரு மஞ்சள் செடி. நன்றி உங்கள் காணொளி கண்ணுக்கு குளிர்ச்சியாக மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி வாழ்க வளமுடன்
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Күн бұрын
உங்கள் video பார்ப்பதே ஒரு இனிமையான அனுபவம்.வாழ்க வளமுடன் ❤அப்பா! எவ்வளவு திப்பிலி? நாட்டு மருந்து கடைகளில் விலை மிக அதிகம்.கருமஞசள் செடி , அதிக மருத்துவகுணம் கொண்டது
@ranjininanthakumar1204
@ranjininanthakumar1204 23 сағат бұрын
Kasturi mangal
@nuvalitamil_vlogs
@nuvalitamil_vlogs Күн бұрын
எல்லாமே பயன்உள்ளதாஇருந்தது புதிய வகை சமையல் இருந்தது நல்ல பதிவு பயன்உள்ளவீடியே 👌👌👌👍👍மஞ்சள் செடி
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
நன்றி sis
@lokesh9150
@lokesh9150 Күн бұрын
கருமஞ்சள் சகோதரி எனக்கு எழுத படிக்க தெரியாது உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது
@ganeshrajar6525
@ganeshrajar6525 Күн бұрын
In thipili if possible cut all முற்றிய இலை but as a farmer u will not get time for that or after harvesting cut all like புதினா it will grow again sister.
@shubharamani2543
@shubharamani2543 Күн бұрын
வெள்ளை பூசணி அல்வா தயார் பண்ணலாம், சூப்பரா இருக்கும்
@MohamedAadham-bq6kx
@MohamedAadham-bq6kx 15 сағат бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமை ❤❤❤ஜெற்சி மாடு வளர்ப்பதை விட நாட்டு மாடு ரகங்கள் வளர்த்தால் நன்றாக இருக்கும் 💐💐
@kalaivanimuthukumarasamy6631
@kalaivanimuthukumarasamy6631 Күн бұрын
Karumanjal sedi. என் அன்றாட அவசர வாழ்கையில் உங்களின் காணொளி மனதிற்கு சிறு அமைதி தருகிறது தோழி. நன்றிகள் பல❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Tq so much
@bharathchidambaram-7729
@bharathchidambaram-7729 9 сағат бұрын
உங்க சமையல் சூப்பர், மூலிகை உண்டால் ஆயுள் நீடிக்கும்.
@458_sakthivels_sec_i4
@458_sakthivels_sec_i4 8 сағат бұрын
Karumanjal sister seeds kadaikuma
@kalaiselvid6124
@kalaiselvid6124 Күн бұрын
கருமஞ்சள் 🌱 Happy Gardening 💐
@ganeshrajar6525
@ganeshrajar6525 Күн бұрын
Karu manjal sister, in one video I saw that திப்பிலி leaf also can used for making chutney, same like புதினா சட்னி sister. Super harvest.
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Try paniralam nga
@anisasirangoli7247
@anisasirangoli7247 13 сағат бұрын
Enga thottamum eppedethan irukum. Kolli malai adivaram. Time iruntha vanga sister
@nirmalkumar6932
@nirmalkumar6932 4 сағат бұрын
Sister oru non veg video podunga sister natu koli briyani mari ❤
@iu7473
@iu7473 9 сағат бұрын
I'm always waiting for your video. Very healthy food. Beautiful video ❤ That plant name Karu manjal Sister♥️
@vanithakannan4277
@vanithakannan4277 16 сағат бұрын
Nalla healthy samayal arumai
@sevathalr2544
@sevathalr2544 Күн бұрын
Karumanjal Video super sister
@loveyourself8123
@loveyourself8123 Күн бұрын
இது கருமஞ்சள்... இதில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன..👍🏻
@vidjeapakkirisamy1725
@vidjeapakkirisamy1725 Күн бұрын
வணக்கம் கருமஞ்சள் முள் சீத்தா விதை அனுப்புங்கள் சகோதரி🙏🙏
@chinnaduraiannalakshmi3547
@chinnaduraiannalakshmi3547 Күн бұрын
வணக்கம் சகோதரி வீடியோ அருமை வாழை பூ பிரியாணி உடன் வாழைத்தண்டு ரைத்தா செய்யலாம் பொடியாக நறுக்கி தயிரில் கலந்து உப்பு பச்சைமிளகாய் போட்டு சிறிது நேரம் ஊறியவுடன் சாப்பிடலாம்
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Oh சூப்பர் il try nga
@GowriShanthakumar
@GowriShanthakumar 7 сағат бұрын
திப்பிலி விதை எங்கு வாங்கலாம். வீட்டில் தொட்டியில் வளர்ப்பது சாத்தியமா
@harinikumar2732
@harinikumar2732 11 сағат бұрын
Hi sis,,,your videos are truly inspiring 😊 It’s Black turmeric sapling
@PremaKannan-gz3ew
@PremaKannan-gz3ew Күн бұрын
Amma I will give my mother's வாழை தண்டு recipe.வாழை தண்டை நார் எடுத்து விட்டு நைஸ்சாக வெட்டி நல்ல கெட்டி தயிரில் போட வேண்டும்.அதனுடன் பொடியாக வெட்டிய வெங்காயம் கொத்த மல்லி கீரை பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.பின் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதில் கொட்டி விடவும்.இது பச்சை யாக சாப்பிடுவதால் ரொம்ப நல்லது.சுவையாக இருக்கும்.செய்து பார்த்து கூறுங்கள்.நன்றி.
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Tq for your recipe sis il try
@lilymj2358
@lilymj2358 Күн бұрын
Vethala kodi maathri thenne, paakku marathile ketty vechu vethala kodi pole thippalli valarthalaam. Thippalli chedile kurumulagu bud otta vechu kurumulaku kidaikkum. Chena kizhangu ila manja colour varum pothu parikkanum. Mayil thollaikku churidaar dress il vaikkol nirachu kolam ketti vaikkalaam. Ellam super🎉🎉🎉🎉
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Tq for this info sis
@vedhasekar8309
@vedhasekar8309 Күн бұрын
புனிதா உன்னை பெற்ற தாய்க்கு நீ பெருமை சேர்த்தவள் நான் உன் காணொளி verube பார்ப்பேன் நன்றி மகளே
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
நன்றிங்க
@messageconveyor8210
@messageconveyor8210 18 сағат бұрын
Total how many acres Inga?
@mariammalkanthasamy2746
@mariammalkanthasamy2746 13 сағат бұрын
Karuppu manjal❤
@nizanthlogesh1490
@nizanthlogesh1490 Күн бұрын
Hi sister video super beautiful place very nice
@JeevaLakshmi-hb6hl
@JeevaLakshmi-hb6hl Күн бұрын
கரு மஞ்சள் செடி (Black Turmeric Plant)
@vadivels7318
@vadivels7318 Күн бұрын
Super sister ❤️
@dhamuvishvakarma674
@dhamuvishvakarma674 Күн бұрын
வாழ்த்துக்கள் பாசமலரே..
@rohini1661988
@rohini1661988 6 сағат бұрын
Karu manjal plant
@sujatha_2001
@sujatha_2001 Күн бұрын
Karu manjal..❤
@eshyamala1761
@eshyamala1761 Күн бұрын
Sema vedio sister pakum pothey mind sema relax.....❤❤❤
@selvaprabhu8561
@selvaprabhu8561 Күн бұрын
😊karumanjal venum Akka
@LakshmisriniLakshmisrini
@LakshmisriniLakshmisrini 17 сағат бұрын
Ethu seana kezhangu illa Karuna kezhangu paa 👌👌👌
@Naveenjeeva27596
@Naveenjeeva27596 Күн бұрын
Karu manjal punitha akka.... nice....❤I need seeds ka
@sharmi96-n5o
@sharmi96-n5o Күн бұрын
Black turmeric plant,Bro and sis super.
@SathyaRinga
@SathyaRinga Күн бұрын
Super sister
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 11 сағат бұрын
Lovely video
@ramanathankumar4843
@ramanathankumar4843 Күн бұрын
Sister, please update about your new venture in your land.
@brindhaelangovan8577
@brindhaelangovan8577 11 сағат бұрын
How many acres of land
@usharangaraj596
@usharangaraj596 Күн бұрын
சூப்பர் வீடியோ ❤😊
@vijayachari9103
@vijayachari9103 Күн бұрын
சில vashai poo kasappu irukku epdi pathu vanganum
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Mondhan vaalai poo use panadhiga sis
@DhanushR-c7r
@DhanushR-c7r Күн бұрын
Akka nienga thiruchengote district aa
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Yes sis near
@amsavicky.6986
@amsavicky.6986 Күн бұрын
Karu manjal akka inku video late aiduchu 😊by Amsa
@ShobanaNatarajan-h6g
@ShobanaNatarajan-h6g Күн бұрын
நீர் பூசனி காய்யை கூட்டு அல்வா செய்யலாம்
@radhikakannan2147
@radhikakannan2147 13 сағат бұрын
Kasthuri manjal
@krishnarasappan7317
@krishnarasappan7317 Күн бұрын
Pappaya seeds kodunga sis
@bhavanip788
@bhavanip788 Күн бұрын
Karu manjal. Please I need seeds
@manjulagopi2957
@manjulagopi2957 Күн бұрын
I repeatedly see your videos punitha. God bless you ma❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Thanks a lot
@pasumaivillage6446
@pasumaivillage6446 Күн бұрын
திருஷ்டி செடி கருமஞ்சள் சிஸ்டர்
@vijayalakshmim1115
@vijayalakshmim1115 17 сағат бұрын
திப்பிலியை வைத்து என்ன செய்தீர்கள் மேடம
@kavyas5556
@kavyas5556 Күн бұрын
Karu manjal chedi akka💫
@sathiyapriya9286
@sathiyapriya9286 17 сағат бұрын
Akka unga v2ku adikadi snakes ellam varuma
@gowthamigowthami2238
@gowthamigowthami2238 Күн бұрын
Karu manjal sis
@sasipriya977
@sasipriya977 Күн бұрын
Karumanjal
@sownthusownthu7535
@sownthusownthu7535 Күн бұрын
Karumanjal chedi sis..
@vinothiniudayakumar3271
@vinothiniudayakumar3271 Күн бұрын
கரு மஞ்சள் sis🎉
@lathasulagam8933
@lathasulagam8933 13 сағат бұрын
Karu Manjal plant
@SiyathSiyas-vz9dk
@SiyathSiyas-vz9dk Күн бұрын
நீர்ப்பூசணியில் மஸ்கட் பண்ண முடியும்.இலங்கையில் விஷேடமாக செய்வோம்
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Sure nga il try
@MuthulaksmiP-jq7pv
@MuthulaksmiP-jq7pv Күн бұрын
Karu manjal (Black turmeric plant) 😊
@ShobanaNatarajan-h6g
@ShobanaNatarajan-h6g Күн бұрын
வாழை தண்டு ஊர்காய் செய்யலாம்
@sameenabegam1260
@sameenabegam1260 Күн бұрын
Karu manjal (Black turmeric)
@pavatharani1509
@pavatharani1509 Күн бұрын
Ungka kaiyale saptanum asaiya iruku sis❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Kandipa sis future ல na try panra
@pavatharani1509
@pavatharani1509 17 сағат бұрын
@@SakkapoduChannel 🤩
@lathaB-k4u
@lathaB-k4u Күн бұрын
yammy biryani ❤️
@SGNANAPOOSebastian-h7f
@SGNANAPOOSebastian-h7f Күн бұрын
Black turmeric plant sister
@srinidhisrinidhi2227
@srinidhisrinidhi2227 11 сағат бұрын
Black Manjula plant sister
@Tulirkudil
@Tulirkudil Күн бұрын
சகோதரி பச்சத் திப்பிலி என்ன செய்வீர்கள்?
@rmn973
@rmn973 Күн бұрын
திப்பிலி அதிகமாக சாப்பிட கூடாதாம் சகோதரி
@meenadeena3206
@meenadeena3206 9 сағат бұрын
Hi punitha, karumanjal.
@TherTher-s2i
@TherTher-s2i Күн бұрын
Super
@sownthusownthu7535
@sownthusownthu7535 Күн бұрын
Senai kilangu chedi innum kayanum kanja aprm than aruvadai pannanum sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Okay sis
@mohanapriya4521
@mohanapriya4521 4 сағат бұрын
கஸ்தூரி மஞ்சள்
@jothisundaram6417
@jothisundaram6417 Күн бұрын
வாழைத்தண்டு சட்னிக்குமிளகாய் சேர்க்க மாட்டீங்களா
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Kandipa சேர்க்கணும் sis
@Rajmeenatchi-e5z
@Rajmeenatchi-e5z 8 сағат бұрын
நீர் பூசணி ஜூஸ் மூட்டு வலி ஏற்படும்
@pavalamalli2381
@pavalamalli2381 14 сағат бұрын
good
@sowmiyasri3373
@sowmiyasri3373 Күн бұрын
Karu manjal sedi sister
@sangeethasangeetha5092
@sangeethasangeetha5092 Күн бұрын
Sister neenga Salem maaa. Naanum Salem than pls reply pannunga
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
No sis Near erode
@sangeethasangeetha5092
@sangeethasangeetha5092 18 сағат бұрын
@@SakkapoduChannel ok
@lathaB-k4u
@lathaB-k4u Күн бұрын
karumanjal sedi Black turmeric plant
@Pooventhiran-x9e
@Pooventhiran-x9e Күн бұрын
கருமஞ்சள் அக்கா 28:01
@tasteofrecipe-s
@tasteofrecipe-s Күн бұрын
Karu manjal sister
@fathimaniyas5341
@fathimaniyas5341 Күн бұрын
Kasthuri manjal sis
@devanarayanansatheesan2654
@devanarayanansatheesan2654 Күн бұрын
Chechi...ingu Kerala il senai thandu with karamani koottu,poriyal ellame seyyum❤❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Oh okay I il try
@DineshDinesh123-dv3ne
@DineshDinesh123-dv3ne Күн бұрын
Karu manjal
@chandrakrishnamurthi1102
@chandrakrishnamurthi1102 6 сағат бұрын
கரு மஞ்சள் செடி
@PriyaPriya-ew4ti
@PriyaPriya-ew4ti 19 сағат бұрын
Sis ungla pathathuku apuram than enakum namma thottathula ithu ellam nammalum panalanu thonuthu sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
😍
@emaldarani3585
@emaldarani3585 Күн бұрын
Black turmeric plants ❤akka
@lathasellappan9063
@lathasellappan9063 Күн бұрын
Black turmeric sis
@lathar4753
@lathar4753 Күн бұрын
Black Turmeric plant sister ❤️
@SubbulakshmiP-wh6ye
@SubbulakshmiP-wh6ye 16 сағат бұрын
Karur manjal
@azhagupandi554
@azhagupandi554 11 сағат бұрын
Black turmeric plant
@jeevithaarularul7770
@jeevithaarularul7770 Күн бұрын
அக்கா அது கரு மஞ்சள் நான் காய்கறி செடி வளர்க்க எங்க வீட்டுல இரண்டு பாத்தி இடம் கொடுத்து இருக்கிறார்
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
சூப்பர் sis all the best
@jeevithaarularul7770
@jeevithaarularul7770 17 сағат бұрын
Thanks akka
@mahalakshmiv8473
@mahalakshmiv8473 8 сағат бұрын
Karumajal sedi akka
@kalyanimohan8641
@kalyanimohan8641 14 сағат бұрын
Kuru mangal
@vinothkumarg9471
@vinothkumarg9471 Күн бұрын
Super Akka Tittle👌
@SakkapoduChannel
@SakkapoduChannel 19 сағат бұрын
Thank you so much
@Aponrithick-A
@Aponrithick-A Күн бұрын
karuppu manjal plant
@YbdbbfFjfjrk
@YbdbbfFjfjrk 14 сағат бұрын
👍👌🙏
@keerthanalakshmi8096
@keerthanalakshmi8096 Күн бұрын
Karumanjal sister
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Күн бұрын
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 24 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,1 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 3,2 МЛН
How One Family Lives in the Mountains Far from Civilization
34:48
Food Around The World
Рет қаралды 2,7 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН