Hi friends papaya cultivation beginning video link is here ...kzbin.info/www/bejne/f4XRoXSKirufj9E
@இயற்கை-ண8ல2 жыл бұрын
தங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 🙏
@இயற்கை-ண8ல2 жыл бұрын
மிக சிறந்த நல்ல விஷயம் உள்ளது. Shrekanth RG என்பவர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சதைகளை வைத்து வினிகர் மற்றும் காய்கறிகள் பழங்கள் கழிவுகளான தோல்களை வைத்து பயோ என்சைம் தயாரிக்க அவர் வாழ்நாளை நமக்காக அர்ப்பணித்து உள்ளார். ஒரு முறை அவரின் ஆரோக்கியமான இயற்கை வாழ்வியல் முறைகளை உபயோகம் செய்யுங்கள் என தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் 🙏 தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏 அவருடைய யூ ட்யூப் முகவரி shrekanth RG.
@இயற்கை-ண8ல2 жыл бұрын
சதை நமக்கு சாப்பிட, விதை உலகத்திற்கு சந்ததியினர் உணவு காட்டுக்கு, தோல் மண்ணுக்கு (பயோ என்சைம் தயாரித்து மீண்டும் மண்ணுக்கு சத்தான என்சைம் உடன் இயற்கை ஆக)
@SARONJOSE632 жыл бұрын
G0 TV) 0
@ommanimani36702 жыл бұрын
@@இயற்கை-ண8ல 😎😭❤️🎉🙏👍
@rafinijamudeen84082 жыл бұрын
இதை பார்கும் போது எனக்கும் ஆசையாக தான் இருக்கு இதே மாதிரி இடம் வாங்கி நானும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று 😌😌😌
@jth45282 жыл бұрын
வெளிநாட்டுல வேலை செய்யுறவங்களுக்கு இந்த வீடியோ வேற மாதிரி பீல் ஆகும் 😌😌
@mohantamizhan2 жыл бұрын
Exactly 😊
@jesril31722 жыл бұрын
உள்ளூர்ல இருக்க எனக்கே அப்படித்தான் இருக்கு அப்போ உங்களுக்கு இருக்காதா?
@integratedbanners3142 жыл бұрын
Yes
@middleclassboy57622 жыл бұрын
Ama bro
@punagaipoove25262 жыл бұрын
Thevaiku sambarithu mudithu vittutu Inga vadhu vivasayam parkalameye
@swathishankar6592 жыл бұрын
என்ன சிஸ்டர் இவ்வளவு தண்ணீர் வாழை தோப்பில் இருக்கு இயற்கை அன்னையின் சீற்றத்தில் வாழை நீரில் குளித்து கொண்டு இருக்கிறதோ பப்பாளியின் சுவை கம்மியாக இருந்தாலும் உடல் நலம் கருதி சாப்பிடலாம் சிஸ்டர் புரோ இன்று நகைச்சுவை ததும்ப பேசியது சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@beebeem.saibana16512 жыл бұрын
இதை பார்க்கும் போது உங்களுக்காக இறைவனிடத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யத் தோன்றுகிறது இறைவன் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் இந்த தோப்பும் இயற்கை சூழலும் இன்று போல் என்றும் உடல் ஆரோக்கியத்தோடும் உடல் உழைப்பைக் கொண்டு முன்னேறுங்கள் சகோதரி எனக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நாங்கள் கூடிய விரைவில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று
unga husband casual talk kongu slang la kekkave nalla iruku 👍
@Veeramani1542 жыл бұрын
Your my inspiration sister......i am also vivasayi.....
@andrtyg61122 жыл бұрын
Pappale yana raga m ,ungha videos yappvom pappom super ra iruku
@muralidharanvaradharajan59972 жыл бұрын
"Hello makkale" nu sollunga akka Adhu dhan super ah iruku😊😊
@butterfly46942 жыл бұрын
Very beautiful place 😍 sis
@kv11042 жыл бұрын
தோட்டத்தில் உலாவி பணிபுரியும் வேளையில் கையில் தோளளவு உயர பலமான குச்சி வைத்திருங்கள். முன்னே தரையில் ஊன்றி நடந்தால் தண்ணீர்கீழே குழி பள்ளம் இருப்பது தெரியும். தவிர, முக்கியமாக விஷ ஜந்து தென்பட்டால் தற்காத்துக்கொள்ள உதவும். என் இளையபிராயத்தில் வயல்காட்டில் பணிபுரிந்த அனுபவம். மழைகாலத்தில் இரட்டிப்பு அவதானம் தேவை தாயி.
@Silkyway12672 жыл бұрын
Nice video sister.. at 15.56 minute was the ultimate one..
@jayashreerengarajan94132 жыл бұрын
Cinemala pakkara madhiri irukku unga farm
@prabakaranraju56182 жыл бұрын
முயற்சி திருவினயாக்கும்
@niranjanKumar-or8ng2 жыл бұрын
Sister virus attack ku enna seyaratu
@seenabasha58182 жыл бұрын
Nalla iruku parkka
@johnsonmax14602 жыл бұрын
11:44 nalla aruwade parikkuum vidam.. pudichchikoo.... pudichchikoo...hahaha... dai dai.. husband is a jolly man... I can remember you cutting a banna tree in a previous video too, next time I'm following your method too.
@keepsmiling94932 жыл бұрын
உங்களுக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கு???
@suganthinimahendran7585 Жыл бұрын
Is that a குளம் in your garden? How deep is that?
@soundarrajan30032 жыл бұрын
Unga vedio voice cleara iruku
@ashalathakalyanram48962 жыл бұрын
Total how many acres do you have sis,,Very difficult to manage
@SangeethaSangeetha-mc9zg2 жыл бұрын
Akka videos la wear panra dress collection la sema super....yenka purchase panrika..
@GalaxyFashions2212 жыл бұрын
Super sister.great efforts
@nandhinin15662 жыл бұрын
Hi Akka nan tha first comment please oru hi sollunga akka
@jeyaseelannavin76792 жыл бұрын
Hi Akka video super
@gayathrivenkatesh71782 жыл бұрын
Super Sister..I watched all your videos..
@marcinadoj35922 жыл бұрын
Papali kai poriyal seinga super ah iruku
@இயற்கை-ண8ல2 жыл бұрын
தங்கள் ஆலோசனை அருமை
@இயற்கை-ண8ல2 жыл бұрын
மிக சிறந்த நல்ல விஷயம் உள்ளது. Shrekanth RG என்பவர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சதைகளை வைத்து வினிகர் மற்றும் காய்கறிகள் பழங்கள் கழிவுகளான தோல்களை வைத்து பயோ என்சைம் தயாரிக்க அவர் வாழ்நாளை நமக்காக அர்ப்பணித்து உள்ளார். ஒரு முறை அவரின் ஆரோக்கியமான இயற்கை வாழ்வியல் முறைகளை உபயோகம் செய்யுங்கள் என தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் 🙏 தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏 அவருடைய யூ ட்யூப் முகவரி shrekanth RG.
@manikandanmani18222 жыл бұрын
Akka pakku maram valarpu pathi vera channel la interview kuduthu irunthinga super
@Dapurdidesa2 жыл бұрын
very good 😍😍😍❤️❤️❤️🇮🇩🇮🇩🇮🇩
@geethason92942 жыл бұрын
Really hard working women .... want to live like u ppl .....
@jayashreerengarajan94132 жыл бұрын
You are an awesome adventurous young lady
@mouni-thenaturelover32212 жыл бұрын
Hi Punitha Akka, Nice video Akka 💐💐
@Joysrenu12262 жыл бұрын
Super
@nandhinig87752 жыл бұрын
Ithu enna variety siss pappaya
@natureloves72842 жыл бұрын
Very nice and beautiful place ma
@MR_PIRANDAI2 жыл бұрын
Hai sister red lady seeds kedaikuma
@poorniman60902 жыл бұрын
Hi Akka I'm first Cmt😍😍😍
@chitrabs968 Жыл бұрын
பார்க்க அழகாக இருக்கிறது.ஆனால் கடின உழைப்பு.விவசாயம் மிகவும் பெரிய சேவ மாதிரி.👍👌😘
@rajant.g.50712 жыл бұрын
Arumai beautiful
@anandhanarayanan68102 жыл бұрын
Im from kerala i like ur video and ur village is very nice
@yescubekitchen87642 жыл бұрын
Superb sister by yescube kitchen from Abu Dhabi
@indiankavi81252 жыл бұрын
Super sister 👍👍👍🙏🙏🙏
@dharshiniharichandran50322 жыл бұрын
Papaya femela flower la seedless tha irukum.dioceous ahh iruntha seed irukum fruit la
@haridsharmila29182 жыл бұрын
Nice place mashalla
@RajRaj-dx5yt Жыл бұрын
Super super
@natarajans7952 жыл бұрын
Sister where is located this agriland very beautiful area anytime water flow is there but my agriland located in dry area
@antonysamyantonysamy84222 жыл бұрын
Super 🎉
@rafinijamudeen84082 жыл бұрын
இது மொத்தம் எத்தனை ஏக்கர் அக்கா
@pravinsengottaiyan92442 жыл бұрын
Hybrid pappaya or native pappaya?
@sheltonshelton38272 жыл бұрын
Super video brother
@yasminrazak9252 жыл бұрын
பப்பாளிக்கு என்ன உரம் வச்சிங்க Sis... perusaaaa iruku...namma veetla chinnatha kaayikuthu..
@jesril31722 жыл бұрын
எந்த ஊர் இது? Super
@shyamalamathew70832 жыл бұрын
Nice video
@rajagopalamsuresh53802 жыл бұрын
Super Sister
@mohatte2 жыл бұрын
Neenga exact ah enth village, I’m also near to solasiramani
@radhikav73062 жыл бұрын
Awesome 👏👏
@sevankavi51592 жыл бұрын
Super sis
@vasanthmanivasagam69602 жыл бұрын
Fantastic....
@vidyajayaraman68822 жыл бұрын
Ellame unga sondha thottama mma
@90sdharbar42 жыл бұрын
Nice
@marafeeqbadru92962 жыл бұрын
பப்பாளி விதை எங்க வாங்கியது என்ன விதை மரம் சின்னதா இருக்கு
@ramlakshmi13192 жыл бұрын
Yevalo acre vechurkinga sister
@mepjin23882 жыл бұрын
Which location?
@gpsfamilychannel2 жыл бұрын
Nice sharing sister 🙏👌👌
@anithachandranchandran55372 жыл бұрын
Super sister 😘😘
@nivethamurugan82852 жыл бұрын
Hi akka I'm interested in agriculture but enkita farm illa naanga eppadi pandrathu solli thanga naa agri family illa but i love agriculture after my studies I will do this
@vaithegis40752 жыл бұрын
Kenatha suthilum veli podunga
@rinishasaral33692 жыл бұрын
Nice akka, Inga Bangalore Ile papaya 1 kg 30 rps akka
@இயற்கை-ண8ல2 жыл бұрын
தங்கள் ஆலோசனை அருமை
@இயற்கை-ண8ல2 жыл бұрын
மிக சிறந்த நல்ல விஷயம் உள்ளது. Shrekanth RG என்பவர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சதைகளை வைத்து வினிகர் மற்றும் காய்கறிகள் பழங்கள் கழிவுகளான தோல்களை வைத்து பயோ என்சைம் தயாரிக்க அவர் வாழ்நாளை நமக்காக அர்ப்பணித்து உள்ளார். ஒரு முறை அவரின் ஆரோக்கியமான இயற்கை வாழ்வியல் முறைகளை உபயோகம் செய்யுங்கள் என தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் 🙏 தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏 அவருடைய யூ ட்யூப் முகவரி shrekanth RG.
@jayaprathapr53432 жыл бұрын
Hi sister where is the location your farmland?
@இயற்கை-ண8ல2 жыл бұрын
அக்கா மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 🙏
@myvillagelife7732 жыл бұрын
Where is savvalai???
@Chummairu1232 жыл бұрын
Thanks great😍
@jayakumart75052 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@annad82 жыл бұрын
Location?
@sivakumar-ci5nu2 жыл бұрын
Sister ethanai acre?
@cookingbeats32992 жыл бұрын
Sister enaku vithai kedaikuma
@yasra_vlogs122 жыл бұрын
Super pa
@YuvanCMR_NTK2 жыл бұрын
👍👍👍👍
@ganeshkumar-ph7tt2 жыл бұрын
நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊர்
@marimuthu-yi9fs2 жыл бұрын
Akka entha oor ka neenga
@tamiltamil59672 жыл бұрын
எண் தங்கச்சி பாத்துபோங்க பாம்பு இருக்கும்
@marafeeqbadru92962 жыл бұрын
எந்த ஊர்
@ravisankar51272 жыл бұрын
👌
@arunbrucelees344 Жыл бұрын
😊❤😊❤😊❤😊❤
@karthikakannan79282 жыл бұрын
Hi akka nice video keep rocking
@SakkapoduChannel2 жыл бұрын
Thank you so much 🙂
@logeshwarans.s94232 жыл бұрын
Hi Akka 🥰enakku oru hii sollunga en Peru logeshwaran please
@SakkapoduChannel2 жыл бұрын
Hi 👋 👋
@logeshwarans.s94232 жыл бұрын
@@SakkapoduChannel next vedio la hii sollunga Akka 🥰 please
@இயற்கை-ண8ல2 жыл бұрын
மிக சிறந்த நல்ல விஷயம் உள்ளது. Shrekanth RG என்பவர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சதைகளை வைத்து வினிகர் மற்றும் காய்கறிகள் பழங்கள் கழிவுகளான தோல்களை வைத்து பயோ என்சைம் தயாரிக்க அவர் வாழ்நாளை நமக்காக அர்ப்பணித்து உள்ளார். ஒரு முறை அவரின் ஆரோக்கியமான இயற்கை வாழ்வியல் முறைகளை உபயோகம் செய்யுங்கள் என தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் 🙏 தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏 அவருடைய யூ ட்யூப் முகவரி shrekanth RG.
@Engineer_Vivasayam2 жыл бұрын
பப்பாளி என்ன ரகம் அக்கா
@SakkapoduChannel2 жыл бұрын
Video LA seeds pic attach Pani iruka ...bro plz check
@tharaneshkaruppusamy35292 жыл бұрын
Hi Punitha nattu pappali seed kidaikkuma
@இயற்கை-ண8ல2 жыл бұрын
தங்கள் ஆலோசனை அருமை
@இயற்கை-ண8ல2 жыл бұрын
மிக சிறந்த நல்ல விஷயம் உள்ளது. Shrekanth RG என்பவர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சதைகளை வைத்து வினிகர் மற்றும் காய்கறிகள் பழங்கள் கழிவுகளான தோல்களை வைத்து பயோ என்சைம் தயாரிக்க அவர் வாழ்நாளை நமக்காக அர்ப்பணித்து உள்ளார். ஒரு முறை அவரின் ஆரோக்கியமான இயற்கை வாழ்வியல் முறைகளை உபயோகம் செய்யுங்கள் என தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் 🙏 தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏 அவருடைய யூ ட்யூப் முகவரி shrekanth RG.
@prasadnagaranijarugu18452 жыл бұрын
How to propagate coconut tree plz
@nazarethtamilachi32362 жыл бұрын
🎉🎉🎉
@VestigePVelur2 жыл бұрын
Hi sister bio product irukku sister Tirchngode sister