விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றிகூறியதற்கு மிக்க நன்றி
@sivaprakash07773 жыл бұрын
விவசாயம் செய்யறதுக்கு நே பிறந்தவளா நீ நாமக்கல் விவசாயி பொண்ணு உனக்கு தமிழக விவசாயி சங்கமே சேர்ந்து அவார்டு கொடுக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நீ செய்யும் இந்த விவசாய தொழில் உண்பவன் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு இருக்க வேண்டும் 👍👍 உன் உழைப்பை விதைத்து உன் வியர்வையை பயிராக்கி உன் ரத்தத்தை உணவாக்கி அனைத்தையும் அறுவடை செய்து சரியான நேரத்தில் தரமான காய்கறிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொடுப்பவர்களே இறைவன் என்கின்ற விவசாயி 🙏தெய்வம்🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் படைப்பவன் இறைவன் என்றால் கொடுப்பவன் நீ அதற்கும் மேல் 👍👌👌👌👌
@kousalyakousi6383 жыл бұрын
யம்மா தாயீ இந்த வீடியோ பார்த்துட்டு நானும் நாளைக்கே நாலு விதைய போட்டு வளர்த்துடனும்னு முடிவே செய்துட்டேன்.வேற லெவல் டியர்.வாழ்த்துக்கள்.
@johnsonjohnson26633 жыл бұрын
Hii புனிதா I am ஜான்சன்.j.. சூப்பர் ஆ இருக்கு. உங்க வீடியோஸ்... வேற லெவல்.🙏🙏🙏🙏. என்றும் உங்கள் தீவிர ஃபேன் ஜான்சன்.j
@mithraorganics96233 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை.
@jameelkuthubdeen99543 жыл бұрын
My Mom you sound like a poet and it is good to see your beautiful son taking part in your journey. I will never get tired of seeing and seeing your little family in the back ground!!
@balamani15962 жыл бұрын
என்னோட தாத்தா கரிசல் காட்டு விவசாயி அதனால கரிசல் காட்டு விவசாயம் பற்றி நல்லா தெரியும் சின்ன வயதிலயே...... தோட்ட விவசாயம் பற்றி அதிகம் தெரியாது உங்க சேனல் மூலமாக தெரிந்து கொண்டேன்......உங்க உழைப்பும் ஆர்வமும் உங்களை மென்மேலும் சிறப்பான நிலைக்கு கொண்டு செல்ல என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள்....
@PremPrem-cy9mq3 жыл бұрын
Vivasayi padara kastatha evalavu alaga sonnathuku romba nandri sis 😍 enni vara generation um kandipa vivasayam pannanu
@geethason92943 жыл бұрын
விவசாயி பெண்... Very hard worker and dedication... U Don need gym, diet anything sis... God bless ur work...
@greensmania3 жыл бұрын
மிக அழகா கவிதை சொல்றீங்க.. நிறைய பேரோட கனவு நஞ்சில்லா காய்கறி.. சரியான தொடக்கம்.. நல்லா வேலை செய்றீங்க.. உறம் மற்றும் பூச்சிக்கொல்லியும் இயற்கையா பயன்படுத்துங்கள்.. வாழ்த்துக்கள்..
@gvbalajee3 жыл бұрын
I love my farmers save our native agriculture thank you we will sakkapodu yes we should save
Nanum grandma thotathula nala ipdi panthal potrukan garden vela senjirukan,ipo padichitu work Chennai vanthathum garden pakam kuda etti paakrathu ila,future la sonthama land vaangi agriculture pananum nu idea iruku pannaum....
@periyasamyviji6983 жыл бұрын
,இந்த ரெண்டு நிமிஷம் கவிதை சூப்பரா இருக்கு மேடம்
@snkr38003 жыл бұрын
Good, Gardening always brings joy. Ladies who watch TV serials whole day see the effort and it's output.
@Njgamingfreefireking3 жыл бұрын
Well said
@devisaravanan20023 жыл бұрын
கொத்தமல்லிய அம்மில வச்சி light a தேச்சிங்கன்னா அது 2 ஆ உடையும் அத மணல்ல போட்டு அது மேல கொஞ்சமா வைக்கோல் போட்டு வைச்சி தண்ணீர் ஊற்றுங்க... நல்லா வரும்... மல்லி முளைத்த தும் வைககல எடுத்துடுங்க.... எங்க வீட்டுல போட்டு இருக்கோம்...
@unfathomable_creature_01613 жыл бұрын
I luv ur speech nd Ur place its so gud😍oszm sisyyy❤️
@DhanaLakshmi-ny9qs3 жыл бұрын
Akka super ka ...introduction 👌👌❤❤❤
@beingpluviophile3 жыл бұрын
Very hardworking women
@radhag17863 жыл бұрын
கொத்தமல்லி விதைய சொறசொறபான காறைய்ல, திக்கான ரப்பர் செருப்பு வைத்து தேய்த்து அதை எடுத்து விதைத்து பாருங்க..
@divyak42583 жыл бұрын
அனைவருக்கும் உபயோகம் ஆகும்👌 அருமையான பதிவு மிக்க நன்றி தோழி👏👏
@eurotamilan39373 жыл бұрын
விவசாயம் செழிகட்டும் , நல்ல பதிவு.....
@vaishnavijp53923 жыл бұрын
Starting line semaya iruku .atha neega sonathu semma
@myphonegoogle64153 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி.. இது போல் இன்னும் பல விவசாயம் சார்ந்த நேர் கள பதிவுகள் செய்து அனைவருக்கும் இது போல் எளிய நடைமுறையில் விளக்கவும் இது பார்வையாளர்களை விவசாயம் சார்ந்து சிந்திக்கவும் அதன் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளது... வாழ்க வளமுடன் வளர்க இயற்கை வேளாண்மை
@SakkapoduChannel3 жыл бұрын
நன்றி
@bakialakshmi31883 жыл бұрын
Super sister.....unga age tha enakum...... Ungala romba pudichiruku sister...nega seira velai Aarumai.... ....
🎉🎉 சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகு வேற லெவல் 👍👍👍👍
@அ.ப.கோபி3 жыл бұрын
2006 ல் விவசாயம் செய்ய கிணறு வெட்டினேன் 17 அடியை தாண்ட முடியவில்லை ஒரே பாதையாக வந்துவிட்டது அன்று 3 இலட்சம் செலவு பொருளாதார இழப்பு ஏற்பட்டது வயித்த கட்டி வாய கட்டி கடந்த புதன்கிழமை ஆழ்துளை கிணறு அமைத்தேன் அடி முன்னுரை தாண்டியது புகை மட்டுமே வந்தது 400 500 என சென்றது 600 ஓட நிறுத்தினேன் தற்போது செலவு 2லட்சத்தை தாண்டியது நீர் 13 மணி நேரத்திற்கு 50 நிமிடம் ஓடுகிறது 1இன்ச் நீர் நான் எப்படி விவசாயத்தை காப்பாற்ற முடியும் அரசிடம் பலமுறை கோரிக்கையை வைத்தேன் ஏரிக்கு நீர் திறந்துவிட ஆனால் பலனில்லை சோகம் நிறைந்த வாழ்வு இப்படி நீர் இல்லாமல் போனால் அகதிகளாக வெளியேற வேண்டியதுதான்😭
@pradeeparumugam85673 жыл бұрын
அக்கா அருமையான பதிவு
@pasumaivenil3 жыл бұрын
அருமை அருமை.. வெண்டைக்காய் சிறிது இடைவெளியில் நட்டால் நன்றாக கிளைத்து காய்க்கும்.
@Sri_243 жыл бұрын
You are a superwoman!
@vsmuthusamy2953 жыл бұрын
Vedio starting la vera level speech sister ❤️ ❤️
@98416797473 жыл бұрын
We need GST 18% for Petrol & Diesel so all Indian peoples kindly raise your voice for this needful issues 🙏🏻
@palanisamyn85163 жыл бұрын
Sis un speech sakkapode tan kanmani valtugal
@sreenivasan23033 жыл бұрын
விவசாயிகள் வாழும் கடவுள்கள் ..... சகோதரிக்கு நன்றி.
@hastagsewing3163 жыл бұрын
Arumaiyana unmai varigal
@nitheshrb79662 жыл бұрын
buy naatu kothamalli, crush it in half and soak it for 12 hrs. Plant it in eve
@rojarahimulla20383 жыл бұрын
Supper ma pakka aasaya iruku vunga video avlodu parkireyn ma supper
@charumathig48603 жыл бұрын
Introduction super akka 👍
@umadasan57473 жыл бұрын
Enakkum ippadi vivasayam panna aasaya irukku sis. ❤️❤️❤️👍
@gniscape35983 жыл бұрын
Unka garden rompa super akka, koththamalliya 12 hours ku athikama ooraviddu podda mulaikum apdy try panni parunka akka
@sangeethasampath56333 жыл бұрын
Neenda naatkal ulaippu.....👍Great Sissy 👌
@kwsikwsi16143 жыл бұрын
Super vlog sis vera lvl👏🔥💥unga kutti thottam spr🤩nanu ungala mari try panlanu iruka✨v2ku thevaiyana vegetables la enga thottatulaiye podanumnu asai iruku enaku
@SakkapoduChannel3 жыл бұрын
All the best sis
@kwsikwsi16143 жыл бұрын
@@SakkapoduChannel tq sis🤩
@ranjanikangatharan65612 жыл бұрын
What an energetic young lady, well done.Great work, I admire hard working people, so I started to watch all your KZbin. Just an advise about “ coriander seed, first crushed lightly the seed, then put it in a soft wet cloth, cover it for couple of days, kept it in a dark place . Slightly root start to come, then plant. I am in Australia, this method help me grow. Your “ kutti” garden is so cute. I do gardening in here, only for 4 to 6 months, but every year we get good harvest, we are vegetarians, so help us go though the summer ans autum months. Last year I had a good harvest of beetroot. Hen I was a teenager I used to do exactly like you, then moved to Australia 34 years ago, but never give up my summer gardening, compare to India, in here too many pest , controlling is a headache. Happy gardening. I like your. Quick “panthal” technic . Kep it up your good work.
@akilankatnr25193 жыл бұрын
KothMalliya nalla nasuki odachitu podanum
@nalmahes89023 жыл бұрын
U r speech is very nice akka
@bharathstr8723 жыл бұрын
Super ka 👏👏
@skd54323 жыл бұрын
உங்க camera man/womanக்கு ஒரு பெரிய வந்தனம்...... All the best keep going.... Yes agri is important but most never understand that.... its the false western style of life that is impacting us.
@ashmitha62453 жыл бұрын
Hi punitha..very nice ur working..l like u in veg garden..
@manikraj23543 жыл бұрын
Vera level intro intha maathiri neraya video sollunga
@rajamanimusha3 жыл бұрын
really good and greeny . u wilbecome top in yc
@salamathjemila16673 жыл бұрын
Very inspiring video during lockdown sister. Please plany some more plants also. I would like to watch more videos of your garden.
@prabukrishnamoorthi66633 жыл бұрын
In future, your son became a good former. He is learning from you. Keep the good work.
@simbabrothers76463 жыл бұрын
Super sister fantastic 👏👏👏👏👏
@suvithasuvitha70543 жыл бұрын
Hii akka lockdown la iruntha apo unga video va patha ipo 20 days ahh work poitu iruka unga video paka kuda time illa
@kalaiyarasi82723 жыл бұрын
Super sis. & naanum veetla China thotam paturken. Happy
@JustforEntertainment96983 жыл бұрын
Hiii sweet sister (thala) Happy morning Love from Bangalore
@sowmiyaprasath77693 жыл бұрын
Corriander seeds overnight soak pannitu next day podunga & aalama podama light ah mela therira mathri podunga sis kandipa vazharum.... hard work never fails
@adhilakshmi17172 жыл бұрын
Super........ Wonderful
@keerthana9022 жыл бұрын
Kothamalli vithai nerthi panni podunga ka... Saani thani la oru night oorra vachu podunga kandipa varum
@tmrboys18013 жыл бұрын
Thaniyava ninga night uuravachu next day podunga apuram ninga pot Tula valuthutu vanga akka 🌱🌱🌱
Super sister... Unga video enaku romba pudikum 😍😍😍😍😍
@habibigains51973 жыл бұрын
Pavaka chedi update podunga
@subashs78663 жыл бұрын
Super idea 👌🥰
@kiruthikachithra12493 жыл бұрын
Unga video kaga ivlo neram wait pannen patha odane avlo santhosam akka continues ah video podunga
@SakkapoduChannel3 жыл бұрын
Tq sis
@sadathunnisa66863 жыл бұрын
Hello punitha this nisha u r video super keep it up
@poornipoorni13403 жыл бұрын
Oru hand weeder vangikalame.. Kalai eduka nalla iruku.. Indha mari gardening suit agure mari iruku adhe try panlam
@DeepakDeepak-sr1dw3 жыл бұрын
Super akka you vevasayam
@padmapriya64743 жыл бұрын
Super sis Naanum ipdi enga veetula try pani thootam potruken. Ipo than athuvum valaruthu. But enakum kothamali varava ila...😊
@MohanRaj-cw3wt3 жыл бұрын
👌 akka na v2 thottama potrukka , husband v2 la ungala mathiri vivasayam panranga eankku unga video pakkum pothu romba relaxing ka irukku
@saranyamani70983 жыл бұрын
Introduction sema
@SakkapoduChannel3 жыл бұрын
Tq
@90skidschannel563 жыл бұрын
Chuma ug mudicha ponunga velaya seiya solta avlo paakranga meenga padichitu kalakringa, kandipa channel la kaatuvanga ungala,next ipolam ponunga familyla kaadu iruka paiyanuku ponu ila,yenna kaatu vela seiya soliduvanglam,sari vidunu kadu ila veedu irukunu ponu keta kaadu Ilannu soldranunga,ipdi irukaiyala unga family la nala solikoduthu,marriage panirukanga athum kaadu iruka paiyanuku koduthurukanga vera level.....ithellam paathu ipo irukavanga konjam interest kaatavanga....
@ranjanikangatharan65612 жыл бұрын
Hi , I thought to give you a very short advise, before you digging the soil, why not wet the land, that makes easier to dig and holes for the panthal Karl. My experience is if you wet the land before sow the seeds makes the germination fast. One more thing if you pullout a seedlings/ small plant again wet the land , then wet the place before you plant the new seedlings, after you plant you can give shade to the new plants. . You are a great Gardner no doubt, how ever one of the other video you replant some seedlings, but wasn’t successful as you have mentioned. The country I am living in , that’s what we do, even SriLanka my dad used to do the shade to the new plants and water three times for first five days. Don’t mistaken me, I felt sad when you were upset as not getting the results as you want.
@prabhugcc16893 жыл бұрын
Support 👍🙏 starting line super akka
@lakshmiperiyasamy41843 жыл бұрын
உழைப்புக்கு பலன் கிடைக்க வாழ்த்துகள்
@prsmdu3 жыл бұрын
Eppadi ippadi pesamudiyuthu tamil.pulamai adigam Awesome garden by u ready
@MMSChannelAbi3 жыл бұрын
Super sis awesome video.. 👌 remembered my village..
@sindhujaradhakrishnan53583 жыл бұрын
Akka kothamalli vidhaiya renda odachi podunga. Apo than varum akka
@abijai55743 жыл бұрын
Very useful and informative video
@archana.k11693 жыл бұрын
Akka huts off you akka❤️❤️❤️❤️ semma
@AndrilVlogs3 жыл бұрын
Big fan for your long kavithai ..❤
@kaviyasenthil23213 жыл бұрын
Hi akka I am your new subscriber akka unga video ellam supera eruku akka
@SakkapoduChannel3 жыл бұрын
Tq sis
@kaviyasenthil23213 жыл бұрын
Thanks for your reply I am studying in 8th std nanum Maddi thottam start pannitan akka ☺️ enaku garden mela romba interest akka ungala pathu innum interest varuthu
@priyankapriya28313 жыл бұрын
You inspire me sis👍
@s.vikasini3783 жыл бұрын
சமையலுக்கு யூஸ் பண்ற நாட்டு கொத்துமல்லி விதையை எடுத்து ஒருவித இரண்டா உடைத்து போடுங்க விதைகள் கண்டிப்பா கொத்துமல்லிக்கீரை நல்லா வளரும் அக்கா
@swethamuthu22473 жыл бұрын
Kothamalli renda oodachu pudunga apidiye potta varathu sis
@shaikabdullah99373 жыл бұрын
Hi sister you're really great your contain something special
@Ravichandrangura1563 жыл бұрын
Hii sammanthi yapdi irukenga.marumagan yapdi irukan.unga video Neraya miss pannetan free ya irukum pothu yelathaum pakkanum 😌