No video

பட்டையை கிளப்பும் அடுக்கு முறை காய்கறி சாகுபடி மூலம் நாள்தோறும் நல்ல வருமானம் | 10 வகை காய்கறிகள்

  Рет қаралды 33,833

organic vivasayi

organic vivasayi

4 жыл бұрын

ஒரே உழவில் ஆண்டு முழுவதும் தொடர் வருமானம் தரும் அடுக்கு முறை காய்கறி சாகுபடி...வெறும் 3 ஏக்கரில் வெங்காயம்,தக்காளி,கத்திரி, செடி அவரை, வெண்டை,வரப்புகளில் முள்ளங்கி ,தண்டு கீரை , சோளம், செடி முருங்கை என பல்வேறு பயிர்களை சுழற்சி முறையில் தொடர் சாகுபடி செய்து வருகிறார் 22 வயதான இளம் விவசாயி அருண் . சிறு விவசாயியும் இயற்கை விவசாயத்தில் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த உதராணமாக திகழும் அவரின் ரகசியம் அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்
ஒரே உழவில் ஆண்டு முழுவதும் தொடர் வருமானம் தரும் அடுக்கு முறை காய்கறி சாகுபடி...வெறும் 3 ஏக்கரில் வெங்காயம்,தக்காளி,கத்திரி, செடி அவரை, வெண்டை,வரப்புகளில் முள்ளங்கி ,தண்டு கீரை , சோளம், செடி முருங்கை என பல்வேறு பயிர்களை சுழற்சி முறையில் தொடர் சாகுபடி செய்து வருகிறார் 22 வயதான இளம் விவசாயி அருண் . சிறு விவசாயியும் இயற்கை விவசாயத்தில் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த உதராணமாக திகழும் அவரின் ரகசியம் அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்
விவசாயி அருண் +91 99447 29403
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க

Пікірлер: 71
@ravic5098
@ravic5098 4 жыл бұрын
வளர்க்க இயற்கை விவசாயம் வாழ்க வளமுடன் உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@rajkandiah8182
@rajkandiah8182 4 жыл бұрын
நல்ல முயற்சி மற்றவர்களும் பின்பற்றவேண்டும் தரகர்கள் இல்லா விட்டால் விவசாயம் செழிக்கும் லாபம் கூடி வரும்
@shanthinisubramani4941
@shanthinisubramani4941 3 жыл бұрын
Neenga romba gettha pesuringa paka santhoshama iruku ..
@sivasakthi440
@sivasakthi440 4 жыл бұрын
மிகவும் அருமை நண்பர் நன்றி வாழ்க வளமுடன்👍👌💐💐💐
@balachandar2589
@balachandar2589 3 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே...👏👏 இயற்கை உர மேலாண்மை மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிரான இயற்கை முறையிலான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றி பகிர்ந்து உதவவும்...🙏 விவசாய நண்பர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏 நன்றி....
@kannanthedon6668
@kannanthedon6668 4 жыл бұрын
Well-done thambi arun... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@subashsekar1654
@subashsekar1654 4 жыл бұрын
அருமை நன்றி
@bmshivakumar7508
@bmshivakumar7508 4 жыл бұрын
Cool matured vivasaie👍👏
@kumarkumar-uw7om
@kumarkumar-uw7om 4 жыл бұрын
God Bless you 💐You are a good farmer and a very good teacher.your life is a testimony to youngsters.
@manickavasagamvilwanatham1976
@manickavasagamvilwanatham1976 4 жыл бұрын
Good Concept and good cultivation,
@dhanasekar3442
@dhanasekar3442 4 жыл бұрын
Super unga speech nala iruku
@Sivayogiinseedan
@Sivayogiinseedan 4 жыл бұрын
சூப்பர்
@vijayakumarkm2101
@vijayakumarkm2101 4 жыл бұрын
Super well said brother
@TS-rp4cm
@TS-rp4cm 4 жыл бұрын
சூப்பர் நண்பா
@kalaiselvit1858
@kalaiselvit1858 4 жыл бұрын
செம தலைவா
@easwaravadivvu5032
@easwaravadivvu5032 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@telmachristy2989
@telmachristy2989 4 жыл бұрын
Super தம்பி.
@senthilkumar-fp9xx
@senthilkumar-fp9xx 4 жыл бұрын
Super bro
@kalimuthukalimuthu6873
@kalimuthukalimuthu6873 2 жыл бұрын
🙏🙏🙏👍
@kalimuthukalimuthu6873
@kalimuthukalimuthu6873 2 жыл бұрын
👍 nanba
@mohamedrafi4357
@mohamedrafi4357 3 жыл бұрын
Super thambi arrumaiya sonniga
@logeshthonthiraj8955
@logeshthonthiraj8955 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் வளர்க விவசாயி
@organicvivasayi
@organicvivasayi 3 жыл бұрын
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஒரு ஷேர் செய்யுங்கள்.. நமது ஆர்கானிக் விவசாயி சேனலில் பல பயனுள்ள வீடியோக்கள் இருக்கின்றன பாருங்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அதுவே எங்களை ஊக்கப்படுத்தும்..
@manikandanb4726
@manikandanb4726 3 жыл бұрын
Very good
@organicvivasayi
@organicvivasayi 3 жыл бұрын
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஒரு ஷேர் செய்யுங்கள்.. நமது ஆர்கானிக் விவசாயி சேனலில் பல பயனுள்ள வீடியோக்கள் இருக்கின்றன பாருங்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அதுவே எங்களை ஊக்கப்படுத்தும்..
@dharmaramesh2198
@dharmaramesh2198 4 жыл бұрын
Nice
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
Thanks
@harshacathi
@harshacathi 3 жыл бұрын
super all the best. hare krishna
@organicvivasayi
@organicvivasayi 3 жыл бұрын
Thanks a lot
@umamaheswari604
@umamaheswari604 4 жыл бұрын
தெளிவான விளக்கம்.
@dinagarane8093
@dinagarane8093 4 жыл бұрын
Very good explanation on organic vegetables People should think of it and support on farmers the real god
@ThiruchendurAzhagan
@ThiruchendurAzhagan 4 жыл бұрын
concept every think good but small problem! vivasayam seivarthiku water also important! many problems there concentrate that too. and also what you about ladies finger that may be wrong! ********* Concept every think good ********
@thiruvenkadamsr3193
@thiruvenkadamsr3193 4 жыл бұрын
Nice ! Very Good Where is your Farm situated ?
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
near by arni
@silambarasane8379
@silambarasane8379 3 жыл бұрын
@@organicvivasayi share him adress
@kedideva2251
@kedideva2251 4 жыл бұрын
Semma bro
@organicvivasayi
@organicvivasayi 3 жыл бұрын
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஒரு ஷேர் செய்யுங்கள்.. நமது ஆர்கானிக் விவசாயி சேனலில் பல பயனுள்ள வீடியோக்கள் இருக்கின்றன பாருங்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அதுவே எங்களை ஊக்கப்படுத்தும்..
@gunaseelansengodan469
@gunaseelansengodan469 3 жыл бұрын
high brid yendraal maladu thaan
@tamilcutvideo5275
@tamilcutvideo5275 3 жыл бұрын
Bro 3 year before planing this idea
@varalakshmis6229
@varalakshmis6229 3 жыл бұрын
எந்த ஊர் ிப்போவும் செய்யரிங்கிளா
@organicvivasayi
@organicvivasayi 3 жыл бұрын
salem thambapatti
@whitecrow753
@whitecrow753 4 жыл бұрын
நண்பா உங்களது தொடர்பு என் கிடைக்குமா..
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
in video
@arunbl5935
@arunbl5935 4 жыл бұрын
7604819689
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
@@arunbl5935 ninga DHA video la varavara
@nandhakumark323
@nandhakumark323 4 жыл бұрын
நன்பரே, நான் கொவிட்19 காரணமாக வேலை இழந்து வாடிய போது உங்கள் கனொளி மூலம் ஊக்கம் பெற்று , என் 1.15 ஏக்கர் நிலத்தில் நாட்டு முறை இயற்கை தொட்ட பயிர் செய்ய முடிவு செய்திருக்கிறேன். உங்கள் நல்ல முயற்சிகள் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். கோவை மாவட்டம். சந்தேகங்களுக்கு உதவி ஆலோசனை வழங்குவீரா?
@organicvivasayi
@organicvivasayi 4 жыл бұрын
sure +91 98841 38822
@arunbl5935
@arunbl5935 4 жыл бұрын
My number
@arunbl5935
@arunbl5935 4 жыл бұрын
@@organicvivasayi im arun pls call me
@arunbl5935
@arunbl5935 4 жыл бұрын
7604819689
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
@@arunbl5935 whatsapp
@prakashraja6089
@prakashraja6089 4 жыл бұрын
5 cent aanpathu yanpathu yathana Kuli sir
@vjragavan169
@vjragavan169 4 жыл бұрын
15
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
2100 sqft
@ravinaravina2803
@ravinaravina2803 4 жыл бұрын
Thambi Unga contact number post pannunga
@gomathimanickavasagam2885
@gomathimanickavasagam2885 3 жыл бұрын
Description la erukku parunga
@megalakshmimegalakshmi8075
@megalakshmimegalakshmi8075 3 жыл бұрын
விவசாயம் என்பது வாழ்வியல் விவசாயம் சாதனை அல்ல
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН