Turmeric harvesting|மஞ்சள் அறுவடை|manjal aruvadai in tamil|turmeric cultivation|my villagelife

  Рет қаралды 194,240

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

Пікірлер: 274
@palanidurailondon319
@palanidurailondon319 2 жыл бұрын
ஆத்தாடி... மஞ்சள் விவசாயத்தில் இவ்வளவு பெரிய விஷயம் இருக்க... அருமையான பதிவு நன்றி தங்கச்சி... இந்த மாதிரி விவசாய பதிவுகள் அனைத்துக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்...
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
மிக அழகாகவும் , பல தகவல்களுடனும் இந்த காணொளியை வழங்கி இருக்கிறீர்கள் தங்கையே . இதைக் கண்டு நான் அறிந்திடாத பற்பல விடயங்களை அறிந்து கொண்டேன். உங்கள் முயற்சி மேன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 2 жыл бұрын
சூப்பர் சகோதரி மஞ்சள் விவசாயம் பற்றி இதுவரை தெரியாத நிறைய விஷயங்கள் உங்களால் தெரிந்து கொண்டோம்
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 жыл бұрын
சூப்பர் நமக்கு தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்வது மகவும் சந்தோழமாக இருக்கு
@rajendrangovindasamy2492
@rajendrangovindasamy2492 2 жыл бұрын
மஞ்சள் பயிர் செய்வது முதல் அறுவது வடை செய்வது பதப்படுத்து வரை மிகவும் அருமையாக சொன்னீர்கள் புனிதா🌾🌾🌾 வாழ்த்துக்கள்
@satheeshkumar3557
@satheeshkumar3557 2 жыл бұрын
முதலில் வணக்கம் வாழ்த்துக்கள் நான் இதுவரை மஞ்சள் கொத்தை பொங்கல் வைக்கும் போது மட்டுமே பார்த்திருக்கிறேன் . ஆனால் இந்த KLogல் மஞ்சள் பிறந்து வளர்ந்து அதை பக்குவபடுத்தி Godownல் வைக்கும்வரை Super நான் என்னை மறந்து இந்த விஷயங்களை பார்த்து மெய் மறந்து போனேன் இந்த Kogன் highlight டே நீங்கள்தான் ஏனெனில் starting to end வரை உங்கள் Voice & கதை வசனம் Super வாழ்க சக்கபோடு CH நன்றி.*************
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமையான விளக்கம் சிஸ்டர் காமெடி கலந்து உங்கள் பேச்சு தரமான மஞ்சள் மாதிரி இருந்தது இதுமாதிரி ஒரு மஞ்சள் அறுவடை இதுவரை பார்த்தது இல்லை சூப்பர் புனிதா சிஸ்டர்
@SABARISSQUARE
@SABARISSQUARE 2 жыл бұрын
Arumai sister video super
@isaig892
@isaig892 2 жыл бұрын
S crt ma 🤲
@Kumar0507
@Kumar0507 2 жыл бұрын
Comedy 😂😂
@IndlaRamanaiah-c1h
@IndlaRamanaiah-c1h 3 ай бұрын
❤❤❤❤❤❤Xx​@@isaig892
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 2 жыл бұрын
I have no words to express my feelings. Real hard work, clear explanation & amazing video. your content is really eyeopener. Our soil is like Temple & our farmers are Gods there. we have to pray to them.
@jayasree7120
@jayasree7120 2 жыл бұрын
அழகிய தமிழில் அழகான விளக்கம். உயர்த்தியே வாழ வைக்கும் விவசாயம். கடுமையான உழைப்பு. வாழ்க தங்கள் குடும்பம். வாழ்க நம் தாய் மண்.
@ananthyjanagan6553
@ananthyjanagan6553 2 жыл бұрын
OMG!! இவ்வளவு வேலையா? வாழ்க வளமுடன் விவசாயி!!🙏🙏🙏😍😍💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வீடியோ முழுவதும் பார்த்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் 👏👏
@mathankumar635
@mathankumar635 2 жыл бұрын
கொங்கு நாட்டின் மனம் இங்கே வீசுகிறது அக்கா 🌴✨
@s.rs.r7832
@s.rs.r7832 2 жыл бұрын
👍
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 5 ай бұрын
வேலை செய்பவர்கள் பாவம் நல்ல உழைப்பாளி கள்
@subramanians7097
@subramanians7097 Жыл бұрын
நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான் விவசாயம் இப்பொழுது லாபம் குறைவு சகோதரனுடைய உழைப்பு பேச்சு எல்லாம் மிக அருமை நான் நாகர்கோயில் நான் நாகர்கோவிலில் இருந்து பல் டாக்டராக இருக்கிறேன் தென்னை விவசாயம் செய்கிறேன் செய்கிறேன்
@GaneshKumar-pv1to
@GaneshKumar-pv1to 2 жыл бұрын
Most underrated channel..it deserves million views
@ushaharidoss686
@ushaharidoss686 2 жыл бұрын
I came to know the complete process for turmeric only today. OMG real hard work. thanks for showing the complete process
@subbumeena
@subbumeena 2 жыл бұрын
Wonderful wonderful wonderful 👏👏👏👏 a big thanks to you for sharing this video…… a big big salute to the farmers and work helpers …..each of us should watch this video ….. words cannot describe my feelings…….. let’s share this video to more people……. Turmeric is native to Us INDIA and every Indian should know how they are grown and the work behind the final product…… we had to fight a war to get our patent from US ……. Thanks again
@bavibavi6881
@bavibavi6881 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா தினமும் பயன்படுத்தும் மஞ்சளை பற்றி நன்கு தெரிந்து கொண்டேன்
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ங்க சகோதரி உங்களை பற்றி இன்றைய தினமலர் நாளிதழில் படித்தேன் ங்க சகோதரி நானும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டெக்னாலஜி முடித்து சாந்தி கியர்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியராக சுமார் 8 ஆண்டுகள் பணிபுரிந்தேன் முதல் லாக்டவுனோடு வேலையை ராஜினாமா செய்து விட்டு என் பெற்றோர்கள் உடன் எங்கள் 47 ஏக்கர் தோட்டத்தில் விவசாயத்தில் இறங்கி விட்டேன் இப்போது எங்கள் பண்ணை தோட்டத்தில் 40 நாட்டு மாடுகள் உள்பட மொத்தம் 150 மாடுகள் கன்றுகள் என வைத்துள்ளோம் ங்க சகோதரி 😎😎😎
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
மஞ்சள் வீடியோ அருமை சகோதரி
@jrjegathjrjegath7583
@jrjegathjrjegath7583 2 жыл бұрын
Payangara hard work vivasayyeekallukku oru big salute sister
@sakthivelganesan4736
@sakthivelganesan4736 2 жыл бұрын
மஞ்சள் விவசாய விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
@kanchanamalamuralidharan6006
@kanchanamalamuralidharan6006 2 жыл бұрын
ப்ரமாதம் பாப்பு மஞ்சள் பற்றி நிறைய தெரிந்து கொன் டேன் . Voice ,comment , experience and very hard work about the subject எல்லாம் கேட்க ஆனந்தமாக இருந்தது.Long live. Best wishes to you and your family.
@ramyav3155
@ramyav3155 2 жыл бұрын
Hi, one day or other, your videos are going to be epic videos to showcase how farming is done after facing all difficulties including labour and climate change. Most of the people doesn't know the hardwork of farmers to harvest a crop. Keep rocking.
@karthickb8797
@karthickb8797 2 жыл бұрын
Very good explanation about the product that is part of our life...... Thanks for your effort
@anandsri5631
@anandsri5631 Жыл бұрын
Your videos are very informative. We just waste food like crazy but behind every grain there’s hours of hard work by many humans. Your videos are very thought provoking. Thank you your sharing. Keep up the good work
@santhoshkumar-pz9ll
@santhoshkumar-pz9ll 2 жыл бұрын
As per channel name this video also sakkapoodu video 👍. Thanks sister for showing the complete process. These type of videos will help to show to the kids in city life to know about the importance and the process involved in turmeric. My kid enjoyed the video and I hope atleast it gave him a basic idea of tumeric process. I am really thank full and greatfull to you and your husband for making such video 🙏👍
@ajayharish3935
@ajayharish3935 2 жыл бұрын
இது எல்லாமே உங்க தோட்டமா, சூப்பர்.......
@vinodhathmageetha777
@vinodhathmageetha777 Жыл бұрын
அருமையான தகவல் தரும் காணொளிக்கு மிக்க நன்றி. கேரளாவில் நான் நூற்றுக்கணக்கான வீட்டில் மஞ்சள் தூள் தயாரிக்கும் செயல்முறையை யூடியூப்பில் பார்த்து வருகிறேன், அங்கு அவை மஞ்சள் தோலை அகற்றாது. அதுதான் கேரளா மக்களுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகைகளை பயன்படுத்துவதாகச் சொன்னாலும் இப்படி ஒரு தீராத வியாதி!!!! Thank You very much for the great informative video. in Kerala, I have been watching hundreds of home made turmeric powder making process in KZbin where they don't remove the turmeric skin. That is the reason why Kerala people have such an unfathomable illnesses even though they say that they use home made herbals!!!!
@kavithashri6807
@kavithashri6807 2 жыл бұрын
அருமை மா...நல்ல பயன் உள்ள தகவல்.வாழ்த்துக்கள்
@justhuman6858
@justhuman6858 2 жыл бұрын
நான் இதுவரை இந்த செயல்முறை பார்த்தது இல்லை...... அருமை.....
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 жыл бұрын
Wow, what a long process , never heard turmeric was boiled / steamed before come to the market.
@SathishKumar-hu4yj
@SathishKumar-hu4yj 2 жыл бұрын
One of the best creater I seen today and consistent, effort to create the content
@vaishnavi2633
@vaishnavi2633 2 жыл бұрын
Workers ku amount 150 romba kammi akka ana enga oorula la 350 ,ithanalaye enga ooru farmers ellarum vivasayyam pandrathavey vituruvanga ,loss athigama akum but spr explanation doing a great job akka 🎉
@ashwinmone8754
@ashwinmone8754 2 жыл бұрын
Hi punitha akka ye thalam nan pathatha yella very nice romba supera yerukkuthu akka 👌👌👌👌
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 жыл бұрын
Beautiful video, great job madam. Your channel is very simple and sweet to watch, I became addict to watch your channel. The highlight is you also working with the people. Great to watch.
@chandrikarajah8443
@chandrikarajah8443 2 жыл бұрын
மஞ்சளில் கெமிக்கல் கலப்பதாக கூறுவார்களே. நீங்கள் எடுத்த வீடியோ சூப்பராக இருக்கு. இதுவரை மஞ்சள் ப்ராஸஸ் பார்த்ததில்லை. நன்றி
@nila9770
@nila9770 2 жыл бұрын
Narla vanthu pakanum pola irruku ❣️Super🌹🌸
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
அருமை சகோதரி.... காட்டு வேலை செய்வது எனக்கு பிடித்த வேலை சகோதரி....
@tharunskitchen2744
@tharunskitchen2744 2 жыл бұрын
Your video contents are very Great inspiration to all the youngsters and farm loving people. Hats off to you.
@KumarVoimedu
@KumarVoimedu 2 жыл бұрын
மிக அருமையான காணொளி.
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 2 жыл бұрын
Superb video. Thank you for sharing your experience and hard work. Enjoyed it
@butterfly8490
@butterfly8490 2 жыл бұрын
நீங்க வெவ்வேற லெவல் வாழ்த்துக்கள் நன்றி.
@deepark3748
@deepark3748 2 жыл бұрын
Manjal ku ivlo vela irukkum nu nenaikala. Supperinga. Neinga nalla interest ah pakkaringa indha vela ellam. Pakkum bodhe happy ah irukku
@venkatachalamsudha2565
@venkatachalamsudha2565 2 жыл бұрын
கொங்கு தமிழ் பேச்சு 🙌நன்றாக உள்ளது
@நவீனசித்தன்குமாரசாமி
@நவீனசித்தன்குமாரசாமி 2 жыл бұрын
விவசாய வகுப்பு எடுத்தமைக்கு நன்றி ,ஒரு விவசாய ஆர்வலனுக்கு புரியும்படி மிக எளிமையாக கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோதரி.
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya 2 жыл бұрын
Akka super.ethuthan first time pakkurom super Akka
@syedahamedsyed5453
@syedahamedsyed5453 2 жыл бұрын
அக்கா உங்கள் உழைப்புக்கு சல்யூட்👌👌👌💪💪💪💪💪
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Akka suuuuuuper vdo paathutea... irukalam suuuuuuper vilakam vera laval akka kattayem pakka vendiya vdo heppy heppy ishtathoda kashtapadureenga awesome sweet akka Vaalthukkal Vaalthukkal menmealum valara ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍👌👌👌👍👍👍
@lakshmisaravanan589
@lakshmisaravanan589 2 жыл бұрын
Awesome video vera level ma Lovely after your commentary eager to become a farmer 🤩💖💗💜🤩
@Mkselvam330
@Mkselvam330 2 жыл бұрын
ப்ப்பா நானே மஞ்சல் விதைத்து அறுவடை செய்தது போல் இருந்தது அக்காவிற்க்கு நன்றிகள் பல கோடிகள்
@jaseem12
@jaseem12 2 жыл бұрын
முதன் முதலில் தெரிந்து கொண்டேன் சகோதரி🙏
@KalaiVani-nq8hi
@KalaiVani-nq8hi 2 жыл бұрын
அருமையான பதிவு. ௭த்தனை உழைப்பு.
@muthunatarajan4498
@muthunatarajan4498 Жыл бұрын
Very nice. Thanks for the detailed message!
@mamallansubramaniam8220
@mamallansubramaniam8220 2 жыл бұрын
One of the best program I have ever seen. Thank you
@maragathavalli9592
@maragathavalli9592 2 жыл бұрын
Super Hats of you
@kamalanrajkumar7066
@kamalanrajkumar7066 2 жыл бұрын
Sunday dinamalar newspaper la unga article vanthuchu வாழ்த்துக்கள்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
அருமையான காணோளிங்க..
@lalithae48
@lalithae48 2 жыл бұрын
Really it's very hard And excellent for us to see this 🙏
@senthil789
@senthil789 2 жыл бұрын
விவசாயம் அருமையாக பண்றீங்க
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Woow superb akka wonderful welcome VANAKKAM vazhuthukkal vazhga Valamudan 👧👨👦👍👌🤝👃👂🍁🌿🍏🍒🍑🍑🍏
@priyav4350
@priyav4350 2 жыл бұрын
Super akka. Nangalum manjal every year poduvom
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super akka 🌱🌱neraya information ❤️❤️❤️❤️👍🙏
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 5 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@monikavairavel149
@monikavairavel149 2 жыл бұрын
Great😃.. really hard this process takes nearly 1 yr😮
@umaramki5639
@umaramki5639 2 жыл бұрын
Very informative and useful video sis.thanks a lot.keep rocking👌👌👍👍
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 2 жыл бұрын
எவ்ளோ வேலை செய்து விவசாயம் செய்தாலும் லாபம் அரசு ஊழியர்கள் ன் ஒரு மாத சம்பளம் கூட இல்லை. ஒரு ஏக்கர் க்கு இது தான் இந்தியா விவசாயம் செய்பவர்கள் நிலை.
@sarasraja3147
@sarasraja3147 2 жыл бұрын
So much of hard work god bless the people who is doing this work super vedio 🤗👌👌
@anithathej6659
@anithathej6659 Жыл бұрын
Wonderful video.. I learned a lot.
@saiseasysamayal8071
@saiseasysamayal8071 2 жыл бұрын
Ur rocking keep rocking, i too like become a farmer, soon it vil heppens i think so.
@amul494
@amul494 2 жыл бұрын
Super punitha 👌 good explanation dear👍hat's off to your hard work 💪keep it well.
@srregina6971
@srregina6971 2 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! Very super ma
@sankarsankar-lb3dz
@sankarsankar-lb3dz 2 жыл бұрын
Unnga vedio work also very good sister. More then happy
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 2 жыл бұрын
Hats off to the hard workers
@prabhakarana3880
@prabhakarana3880 2 жыл бұрын
கொங்குதமிழ் விளக்கம் அருமை
@kuttiarun5610
@kuttiarun5610 2 жыл бұрын
Supper sago vazhthukkal
@dhanasekarandeepam
@dhanasekarandeepam 2 жыл бұрын
Super explaination you are guard ,
@kasturithilakam9880
@kasturithilakam9880 2 жыл бұрын
Thanks, very good information
@ramasubramanian.r8153
@ramasubramanian.r8153 2 жыл бұрын
Sister , I have seen so many your video , it’s clearly show how agriculturist need to spend time & work to earn money. Really your voice is amazing !!! Keep up your good work.
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 2 жыл бұрын
அருமை சகோதரி
@venkarainathan.c7986
@venkarainathan.c7986 2 жыл бұрын
Waiting for 1 lakh subscriber sister....
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@durairaju2005
@durairaju2005 2 жыл бұрын
Very interesting
@fastusm4965
@fastusm4965 2 жыл бұрын
i like manjal aruvadai sister
@snkr3800
@snkr3800 2 жыл бұрын
Sister, Good effort. First time seen such video.
@snkr3800
@snkr3800 2 жыл бұрын
Why turmeric is boiled?
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs 2 жыл бұрын
அருமையான பதிவு
@MuthuMuthu-kj8sf
@MuthuMuthu-kj8sf 2 жыл бұрын
அக்கா அருமை
@fatimagafoor3816
@fatimagafoor3816 2 жыл бұрын
Super 💞 you agree kalher...
@sachi.dsachidev2891
@sachi.dsachidev2891 Жыл бұрын
Super inga...
@marycatherine3393
@marycatherine3393 2 жыл бұрын
Cathy p frm Chennai hi maa bengo romba suru, suruppa irru kirinfi ,very nice to see u so involved in every bit of work, suddenly i happened to see ur channel on the T v u tube channel,oh my God so many dishes in one aaki Valli keghangu , i was wonder stuck,very good maa,n so much of very hard work to get turmeric,wonderful,first time I saw it n praised n asked God to give strength to all the people who work for it ,God bls them all n their fly ,,maa keep going ,hoping to see more of ur vlogs in farting,harvesting,marketing n cooking,Gd bls u n ur fly,tc maa.
@kavithasathish4360
@kavithasathish4360 2 жыл бұрын
Hard work sister
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 2 жыл бұрын
First time seeing manjal coming
@arumugamprabu1825
@arumugamprabu1825 2 жыл бұрын
Beautiful location ❤️🥰👏👏😘
@இயற்கையின்காதலன்கண்ணன்
@இயற்கையின்காதலன்கண்ணன் 2 жыл бұрын
அருமை....
@kpriya6220
@kpriya6220 2 жыл бұрын
Useful video semaaaaa sister
@sadhu88
@sadhu88 2 жыл бұрын
Awesome video🙏🙏🙏🙏👌👌👌👌
@j.siddeswaranj.siddeswaran3284
@j.siddeswaranj.siddeswaran3284 2 жыл бұрын
Super explanation 👌🏻👌🏻👌🏻
@charlashcharlash5359
@charlashcharlash5359 2 жыл бұрын
Hii akka nenga rompa activa irukinga... Super akka
@sksakthi1744
@sksakthi1744 2 жыл бұрын
Thank you for the video sister
@ilakkiyap662
@ilakkiyap662 2 жыл бұрын
Enga thoothila last week tha manjal harvest pannum....
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
1ஏக்கருக்கு 100 மூட்டை மஞ்சள் சாகுபடி | Turmeric cultivation in tamil | village thamizha village
13:37
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 10 М.
TURMERIC Powder Making Process | Turmeric powder | countryfoodcooking
6:29
Country Food Cooking
Рет қаралды 1,4 МЛН