ஒரு நல்ல dance teacher ஆன சாந்தி ரீச்சர் இப்படியான கொடுமையான பாத்திரங்களில் நடிப்பதால், Bigg Boss போனபோதும், அங்கு என்ன தான் ஒருவாரம் செய்தாலும், இவரின் உண்மையான குணம் இப்படியாக இருக்குமோ என்று ஒரு வாரத்திலே வெளியே அனுப்பி விட்டார்கள். ஒரு மூத்த கலைஞர் இப்படியான கொடுமையான மாமியார் கதாபாத்திரங்களை இந்த காலத்திலும் செய்ய encourages பண்ண முன் வரக்கூடாது. இந்த நாடகக் கதாசிரியரையும், டைரக்டரையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சித்தரிக்கும், கருக் கலைப்பு காட்சிகளிற்காவும், அதைச் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கிற மாதிரி இதுவரை காட்சிகள் அமைக்காதத்திற்காகவும் report செய்வதோடு, மக்களும் தமது எதிர்ப்பை இந்த நாடகத்திற்கு தெரிவிக்க வேண்டும். Very toxic & Cringe story lines for community. You can report this serial to authorities for spreading toxic & full of domestic violence scenes..
@MonicaKrishnamoorthy-km6ui2 ай бұрын
Intha serial oru samuga seerkedu kudumba vanmurai ku support panra maathiri irukku neraya vanmurayana scenes varuthu intha serial ah udane niruthunga
@bharathinaveen60722 ай бұрын
Pls stop this serial...promoting domestic violence...even hero is toxic in this serial
@saviswe2 ай бұрын
True!!!
@sweeTG102 ай бұрын
Report if they put these videos.. violence/ abusive, they can't just put these kinds of videos without a social concern
@tamilpromovideos13132 ай бұрын
ஒரு மூத்த கலைஞர் இப்படியான கொடுமையான மாமியார் கதாபாத்திரங்களை இந்த காலத்திலும் செய்ய encourages பண்ண முன் வரக்கூடாது. இந்த நாடகக் கதாசிரியரையும், டைரக்டரையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சித்தரிக்கும், கருக் கலைப்பு காட்சிகளிற்காவும், அதைச் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கிற மாதிரி இதுவரை காட்சிகள் அமைக்காதத்திற்காகவும் report செய்வதோடு, மக்களும் தமது எதிர்ப்பை இந்த நாடகத்திற்கு தெரிவிக்க வேண்டும். Very toxic & Cringe story lines for community. You can report this serial to authorities for spreading toxic & full of domestic violence scenes..
@suguna12502 ай бұрын
Yes. We need to file case
@kavisathya63502 ай бұрын
தயவுசெய்து எங்க வீட்டு பெரியங்க இந்த சீரியல் பாக்றாங்க.. இன்னும் அவங்கள பிற்போக்கு தனமா யோசிக்க வைக்குது.. அது எங்க மேலயும் பிரதிபலிக்குது.. என்ன பண்ணாலும் சகிச்சுட்டு ஒரு பொண்ணு வாழ்றத விட கேவலம் எதுமே இல்ல.. வேலன் காதல் பெரிய toxic.. கேவலமான மட்டமான கதையம்சம்.. அந்த வீட்டு 2 மருமகளும் போங்கடா மைருனு டைவர்ஸ் வாங்கிட்டு வரனும்.. என்னடா நீங்க திருந்துங்க.. சமூக சீர்கேடுக்கு ஆதரிக்ற காட்சிகள வெச்சு கடுப்பேத்தாதீங்க.. முடிச்ருங்க
@SelvamMariappan-ep6hx2 ай бұрын
Should banned this toxic serial .
@aarthia87672 ай бұрын
Don't promote domestic violence
@sathishsurya15282 ай бұрын
Adha ne solura paru adhan da semaaaaa comedy ne romba alaga eruka da 😮😮😅😅😅😂😂😂😂😂
@txnxcppp2 ай бұрын
ethana varsham dha purushan ta adi vanginey irupeenga😂😂😂
@m.loganayakiTN2 ай бұрын
Full violence,Ponnungaluku enna safe ,zero positivity..😡😡😡😡
@arulrajg252 ай бұрын
Ivan kitta ethukku itha solra ivanae family kaaga nu solli kolagara 2 pera sagichiko avan thangachi kitta sonna uthaman😂😂😂😂
@Soni-gardening2 ай бұрын
இந்த மாதிரி சீரியல் எடுக்காதீங்க இந்த சீரியலில் எதாவது நல்லதாக ஒரு விஷயம் இருக்கா.சீரியல் ஹிரோ தொடங்கி அவன் குடும்பத்தில் உள்ளது எல்லாம் ரவுடிங்க தான்😏😏😏
@kanchanakumar24842 ай бұрын
பார்க்கும் நம்மை முட்டாளாக்கி விடுவார்கள்,
@Bakiyaraja-d8o2 ай бұрын
Nallave illa ethavathu oru seen nalla irukka ... 😡😡
வேலு & சக்தி இருவரும் காதல் உன்னதமாதல்ல, வேலு காதல் உண்மையானால் தவறு செய்த அண்ணா,!அம்மாவிற்க் சப்போர்ட் செய்து சக்தியை கோபிக்கமாட்டான், நேர்மை நியாயம் பார்க்காதவன், அதேபோல் சக்திவேலுவை எத்தணைஸமட்டமாக நடத்தியிருக்கிறாள், பிரகாஷ் கடத்தல் கோர்ட்டில் அம்பலமானவுடன் வேலு மேல் காதல் வருகிறது, இருவருமே சுயநலக்காதல், வேலு நடந்து கொள்வது முட்டாள்தனம்,
@Hellofromcoimbatore2 ай бұрын
indha madiri serial parkum podhu mind romba disturb agudhu. stop violence
@vallimoorthy73272 ай бұрын
Tvet க்கு இப்படி சொல்ல யாருமே இல்லை..அந்த தைரியம் தான் அடுத்தடுத்த அசிங்கங்கள் வந்துட்டே இருக்கு 😢😢
@znsworld5252 ай бұрын
Yaw director ni ellam entha kaalathulada irukai.....
@lakshmivijayan87912 ай бұрын
Plz stop this serial. . .
@celinhrithik66272 ай бұрын
Romba kevalamana mattamana serial thu ..
@hemsunarun83212 ай бұрын
Broom stick serial.
@kamakshiSrikrishnan20232 ай бұрын
Super Preview 🤪😡🔥
@beawarehelp60292 ай бұрын
Oh.. Cheran ooda lover ah... Ex lover ah
@celinhrithik66272 ай бұрын
Ithukutha Hindi dupping serial ah pakrathu
@BRanjini-o4m2 ай бұрын
Crt ya soninga .hindi dubbed pakurom dha adha ellarum serundhu stop panitu indha karumathala pakka vechitanga
@saravana9592 ай бұрын
Pls intha seriala stop pannuga
@solamaten2 ай бұрын
Edhula Meena cheran matu dha Nala erukaga....adhaium keduthudathiga😢
@harisundarpillai73472 ай бұрын
நிறுத்தூங்கடா சீரியல என்ன பெண்கள கொடுமைப்படுத்தறத என்கரேஜ் பண்றீங்களோ ** STOP The SERIAL **😡😡😡😡😡😡😡😠😠😠😠🤯🤯🤯🤯
@jaishreemanohar2 ай бұрын
Idhellam konjam stop pannunga da modhalum kadhalum poi nipppatiteenga
@AbiramiKathiresan-on7no2 ай бұрын
Paithiya karathanama serial da
@entertainmentmedia-k6r2 ай бұрын
Inda seriala yen ivlo kandraviya eduthutu poringa..promo kuda sagikala
@nazeeranazeera-rx7kt2 ай бұрын
Nane irunthen..thirumba adi kuduthurupen..
@meerabanu90112 ай бұрын
Yeppadi dhan serial la mattum xlover ku , keavala mana pursuan kidaipano…. Veetula amma Appa ta solli divorce vanguradha vitutu…. Lover ra yeama koopudura….,
@reshushomepage9772 ай бұрын
Yenda ipdi lam seinga nu soli serial edukurengala.. oray domestic violence...oru nala vishayamum ila....End card potutu ponga da..
@reshmar93702 ай бұрын
Pathiyakara seriel ethala pakave kudathu
@harshini0992 ай бұрын
Banned this serial
@purpleworld30682 ай бұрын
Nan entha serial pakurathu stop panita long time ago😅
@ajanthan_dharzewin12042 ай бұрын
inimae cheran vela visayama veliya pokum podhu gowri aa meet panuvar pazhaguvar so nalla oru care and anbu kedachona plus thaa husband torture aalayum cheran meenal kooda veeetla irukum bothu gowri vandhu cheran aa torture pannuvaa meenal aa divorce pannitu ena kalyanam pannunu apdi than nadika chance iruku. theera kadhal movie la ipdi than scene irukum actor jai edathula cheran umm actress ishwarya rajesh edathula gowri yum irupanga andha yaarachu patha puriyum. adhe mathri than Cheran Meenal Gowri track pokthu nu nanikran.
@kalaiteddyy31702 ай бұрын
Intha scene paakum pothu intha movie dha nyabagam vanthuchi ni crct ah solitinga...
@ajanthan_dharzewin12042 ай бұрын
@@kalaiteddyy3170 🙂
@indeednaive79042 ай бұрын
Serial positive ah edunga director sir please❤❤❤
@RajiRaji-pc1oo2 ай бұрын
குடும்பத்தில் சண்டை வளர்ந்து விடதிர்கள்
@Priya-ke1ez2 ай бұрын
sela பேர் இப்டி padranga
@jayanth3c495Ай бұрын
இந்த சீரியல தடை செய்ய வேண்டும் 😡😡😡
@sruthimeena37822 ай бұрын
This is too much. She is well educated and even call him with his name. But so afraid of him and let him make her burn. Its not believable. Now a days even uneducated, village women also not tolerated this
@Niyagoal2 ай бұрын
Idhulam oru serial idha parthe sila jenmanga idha follow pana start panidum epavum negative ah iruku elame😮😮😮😮😮
@nandhinivasan61182 ай бұрын
STOP THIS SERIAL
@vimalvimal62032 ай бұрын
Stop this Serial seriously
@anm37942 ай бұрын
Where we ca file a complaint
@tamilpromovideos13132 ай бұрын
You can report this serial to authorities for spreading toxic & full of domestic violence scenes.
@monicamary41422 ай бұрын
Thoongum pothu avana oreydiya ne konnudu.. Ivanlam ugiroda irukarathu romba thappu.. Epadiyum intha serial la intha mathiri than ethavathu concept eduthutu varuvanga.. Venumna ne poi sakthi mamiyar kita idea kelu..
@BALUMENAKA-bk1yf2 ай бұрын
Hate this serial chai🤦♀️🤦♀️🤮
@abarnaabarna15852 ай бұрын
Idha pathu ellarum kathupanga pola stop this serial
@BRanjini-o4m2 ай бұрын
Olunga indha madhiri serial edukuradha stop panunga ilana indha oru video ku report panna madhiri ellathukum report panuven ...onu ipdi edukuradhu ilana evan kudiya kedukalam nu v2kulaiye villi villan ya vechi edukuradhu ella channel idhu oru trend ya pochu ..entertaing ku dha indha madhiri serials la pakuradhe idhulaium full negativity konjam achum director la thirundhu ipo iruka generation ku etha madhiri concept veinga ..negativity irukalam adhukunu ipdiya . Indha serial na pathadhe ila indha madhiri promos dha random ya pakuren adhulaiye ipdina inum full ya okandhu patha avalodha pola...sakthivel,veetuku v2du vasapadi rendume negative dha mathadhu achum thevalam positive negative nu mix agi iruku. Already life la iruka negative podhadhunu idha pathu inum stress dha varum namba mind negative vibes dha kondu varum .onu stop panunga ila stry line change panni olunga edunga ilaiya serial ye stop panitu movie or show potutu ponga
@nandhariyasririya79772 ай бұрын
Total serial story full. Domestic violence mental director
@karthiga30162 ай бұрын
What serials
@SV_15942 ай бұрын
Thanda karumam serial saniyanga
@Timetoready2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
@VasanthiKanagaraj952 ай бұрын
Negative serial...
@jinishas90042 ай бұрын
I have reported this irritating video. Plzz end this serial🤢
@Murugarpillainan2 ай бұрын
Stop, don't encourage people to do this stop
@priyas_hub2 ай бұрын
Serial fulla ah ve toxic dha. Pls stop this serial
@sreenidhi21272 ай бұрын
Ban this serial !! It’s encouraging super toxic behaviour
@momdod-xj4rn2 ай бұрын
😢
@SujiSuji-rd7gl2 ай бұрын
Director promote domestic violence
@GloryEstherShalini-dl4he2 ай бұрын
😊
@DeepuA-zw9pg2 ай бұрын
Chi ena karumam endha serial..... epadi panravana poison vachikollanumm.... nan ha erundha sapadula veshiyam vachieruppan....
@divyasandeep5222 ай бұрын
Kevalamana serial thuuuu
@NilanSarvin2 ай бұрын
Gotha director un moonji mathiriye iruku da intha naadagam
@mariappana5372 ай бұрын
Thu entha fullave eppade tha eruku please stop the serial