அற்புதம் அற்புதம்...கர்ணன் பேர் சொன்னாலே இனிமையாக இருக்கும்
@viswamuruganatham86834 жыл бұрын
மாவீரன் கர்ணனின் மாவீரமும், இல்லை என்று சொல்லாத குணமும் தான் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் அவர் பெயரை சரித்திரத்தில் ஓங்கி நிற்க செய்கிறது இதுவே அருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@mithunadharshini3ed998 Жыл бұрын
Y
@nirmalachandrasekaran-fb8hk Жыл бұрын
2:44 2:44 😊 2:44 f hpphphppyN Namaste love ETA 😊x 😢0e0⅚5.30am u
@nirmalachandrasekaran-fb8hk Жыл бұрын
2:44 2:44 😊 2:44 f hpphphppyN Namaste love ETA 😊x 😢0e0⅚5.30am uju8u7
@nirmalachandrasekaran-fb8hk Жыл бұрын
♤☆
@venkateshs36494 жыл бұрын
மாவீரன் கர்ணன் மக்கள் மணங்களில் என்றும் நீங்க மகாசகாப்தம்
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@vazhgatamilmozhi65326 жыл бұрын
I love karnan. He is my hero.
@prasanthmuni49205 жыл бұрын
Karnan love you
@விஜய்பிரகாஷ்5 жыл бұрын
Vazhga Tamilmozhi enakum thaan
@dhinakarandhina17134 жыл бұрын
Karnan
@santoshshiva19904 жыл бұрын
Karnan my hero
@manikandanlk29104 жыл бұрын
yes karnan is grate
@GNANAJEYARAJ4 жыл бұрын
பிறப்பிலிருந்து இறப்பு வரை துயரங்களை அனுபவித்தவன். தியாகதுருகம் கர்ணன் தான்!
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@rangarajanable4 жыл бұрын
Karnan eppo kashtapattan? Karnan as per Vyasa bharatham: kathir.news/spirituality/real-story-of-karnan-14801?infinitescroll=1#.Xug9J5FgsZU.twitter Others are just folk versions.
@periananperianan16883 жыл бұрын
அம்மா சொற்பொழிவு மிக நல்ல தமிழ். வணக்கம். கர்ணன் நிறைய பேசி கேட்டேன்.
@karthika48054 жыл бұрын
Nega thana Amma mahabharatham songs lam ezhuthinega...Ella songs um Romba super Amma..🙏
@sumathisumathi70014 жыл бұрын
அம்மா தங்கள் உரையில் அறுசுவையும், அருமருந்தும், தரும் நெறிகளும் , தளராத மனவளமும், மக்கள் இருப்பிடத்தார்க்கேற்ற ஊர்வழிமொழியும் ஒருங்கே பெற்று அனைவரின் மனதினுள் நுண்மான் நுழைபுலமாகவும் இன்றெல்லாம் கேட்டுட்டு இருக்கலாம் அம்மா. தங்களைப் போல் எங்களுக்கு சாரணிய தலைவி வெங்கட்டம்மாள் அழர்களது உரையும் அச்சுவார்த்தார்போல் இருக்கிறது அம்மா.
@shobnaquest5 жыл бұрын
Great Respects To you Amma!can't stop listening to u...so divine words...
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@sugavaneshram57943 жыл бұрын
மாவீரன் கொடை வள்ளல் கர்ணனே இன்றும் என்றும் உண்மையான தலைவன். He is real HERO 🙏🌹🌹👍👍👍❤❤
@yuvarajyuvaraj7802 жыл бұрын
Yes it's real hero..... Karna...
@Chanmos5 жыл бұрын
அம்மா என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை உங்களை கண்டு ஆசி பெற வேண்டுகிறேன்
@ryogaprakash18385 жыл бұрын
Coming for August 15 at thiruvannamalai
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@indrakumar30894 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கர்ணன் தான் மாவீரன் சிறந்தவன் உயர்ந்தவன்
@akhilharidasan81134 жыл бұрын
Karnan is the real hero... 🔥💥
@jjnanthu37386 жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மா.. தங்கள் சொற்பொழிவுகளை நிறைய கேட்டுள்ளேன்.. அனைத்திலும் வாழ்வின் தத்துவங்கள், ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கி இருக்கும்.. அயல் நாட்டில் பணி புரிந்தாலும், தங்களைப் போன்ற மகான்களின் வழி நடத்தல், வாழ்வை சிறப்பிக்கும்.. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்...
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@guna75193 жыл бұрын
என்று கூறியது அருமையான பதிவு... கர்ணனைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லை இனி இவ்வுலகில் பிறக்கப் போவதுமில்லை 🙏😭
@sadhanakrishna71774 жыл бұрын
Son of sun karnan 😘🔥🔥🔥🔥🔥
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@aravind_free_fire_india3 жыл бұрын
💥💥💥
@88-manikandans136 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சும் கருத்துக்களும் அருமை.
@NSriramIyer4 жыл бұрын
Rukmini Amma has attainted the tiruvadi of parameshwaran. She is a punya atma and only moksham for her. My kodi kodu namaskarams to the punya atma.
@bed12874 жыл бұрын
Always KARNAN is hero🔥🔥🔥
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@AbimanuAbimanuabi11 ай бұрын
One of the most powerful iconic hero karna only ❤💥💯
@krvinoth186 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா தங்கள் அனைத்து பேச்சுகளிளும் மனித வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துகள் உள்ளன நன்றி அம்மா
@GuruAmirtham4 жыл бұрын
தங்களின் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அற்புதம்
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@vishweshswaminadhan43374 жыл бұрын
Ultimate! So enlightening and hilarious at the same time! ❤️👏
@kannan365 жыл бұрын
அசத்தல் பேச்சு! மிகவும் அருமை..இதை தரவேற்றம் செய்த திரு.G.செங்கோட்டையன் குருசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... நல்வாழ்த்துகள்
@karthikeyankarthikeyan54264 жыл бұрын
Karnan is symbol of love
@ramananprv47563 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கங்கள். தமிழின் அழகு இனிமையைத் தங்கள் திருவாக்கால் அனுபவிக்கிறோம். நன்றி. எதேச்சையாக இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ள காலத்தில் வயது அதிகம் ஆகி உள்ள நிலையில் இந்த மொபைல் போன் யூ ட்யூப் மூலம் முதன்முதலாத் தங்கள் உபன்யாசம் கேட்டேன். தங்கள் விளக்கங்கள் கேட்டு இத்தனை நாட்கள் வீணாகிப் போயிற்றே என வருந்தினேன். ஆனால் இனி தினமும் தங்களை வணங்கித் தங்கள் உபன்யாசம் விடாமல் கேட்பேன் என உறுதி கூறுகிறேன். தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். ரமணன்.
@rubyYT3335 жыл бұрын
Amma blessed to listen to people like you. It’s a gift & god’s blessings to this society. Thank you, god bless you!🙏🏻
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@TR-qe9zj4 жыл бұрын
Karna is the only Daanveer❤✌💯🔥🔥
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@Puthiyathaamaraimedia5 жыл бұрын
இறைவனின் படைப்பு....சரஸ்வதி வாழ்கிறாள்.... பல்லாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்
@yokeshwaran51384 жыл бұрын
What a speech mam Hats off👏👏
@prabhakarjanakiraman95484 жыл бұрын
Vanakam Amma. Ur Upanyasam is thought provoking and soul stirring.
@chandrasekar95785 жыл бұрын
karnan my hero
@sethuramanchinnaiah10714 жыл бұрын
அம்மா! கர்ணனைப்பற்றி வர்ணணையின் போது சிவாஜி மட்டுமே கர்ணணாக அல்லவோ எங்களை ஆகர்ஷிக்கிறார். தவிர்க்கவியலாத உருவகமாக கர்ணன்சிவாஜி தெரிகிறாரே!
@tamilarasan863611 ай бұрын
என்னே பேச்சு திறமை வாழ்த்துக்கள் ருக்மணி அம்மா 💐💐
@anumugil70426 жыл бұрын
நீங்க செல்கின்ற விதம் நன்று
@vibinarasu99734 жыл бұрын
Karnan is the best worrier he is proved the talent 🔥
@popcornboy62324 жыл бұрын
Karnan💯🔥🔥 MY HERO
@jvsumashankar70373 жыл бұрын
I learnt tamil from Amma . Always i am proud to say this
@veerathiruvinarasu16624 жыл бұрын
Karnan is great
@divyafilmschokkalingam37206 жыл бұрын
I AM VERY PROUD OF YOU MAM .KARNAN ALWAYS GREAT
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@nagarajram60224 жыл бұрын
Karnan My Hero Uyir
@thenmozhi33164 жыл бұрын
👍
@tamilan42294 жыл бұрын
Karnan 😘😘😘😘😘
@user-pn7jb3vp4e5 жыл бұрын
Whenever I heard about Karnan... My eyes filled with tears....don know why....
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Fantastic stronger energetic and powerful orator of the world.
@karnan2162 жыл бұрын
My uyir Karnan
@nithiyarasu24412 жыл бұрын
அம்மா உங்க பேச்சு அச்சு வெல்லம் போல இனிக்கிறதே
@keshavrajagopal66904 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்ணன் அருமை
Super amma sirappa sollurenga vera level ah pesurenga ma
@ganesan32384 жыл бұрын
I love karnan very much
@udhayalogu7084 жыл бұрын
Excellent,fantastic,minblowing,speech..
@vijayspulsar77166 жыл бұрын
my god amma rukmani amma sweet speech 🙏🙏🙏💖👌👏👏👏
@suryaveera82704 жыл бұрын
I love karan. is my. hero. Karan is my favorite of Mahabharatam
@mohamedalia55115 жыл бұрын
மிகவும் சிறப்பான தத்துவம்... நன்றி.. அம்மா....
@மு.பாலாஜிநாதஸ்வரம்5 жыл бұрын
தங்கள் கருத்துக்கு தங்கள் சொற்பொழிவுகளுக்கும் தங்கள் பேச்சுக்கு நான் அடிமை அம்மா
@mugesh_prabup83994 жыл бұрын
My uyir karnaa😭😭
@murugametaltrading19613 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@NAGESHWARANVRCA3 жыл бұрын
Karnan 👑✨ The Best In Magabaratham ✨❤️
@rmani95784 жыл бұрын
Amma u r really great
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@saranyabharaneedharnarayan23324 жыл бұрын
Sema fantastic karnan is super hero
@sathiyaseelansithambaram73186 жыл бұрын
I believe the original name of Bharatham was Karna puranam, so he is the hero. Later the story was twisted and expanded. explain!!!
@vijayakumar-nz9dv6 жыл бұрын
Nifhiyarasar ramasubiramaniyam
@mukundpune4 жыл бұрын
Wrong.
@thangesvarikrishnasamy98984 жыл бұрын
Follish
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@rangarajanable4 жыл бұрын
It is called as Jaya. Karnan as per Vyasa bharatham: kathir.news/spirituality/real-story-of-karnan-14801?infinitescroll=1#.Xug9J5FgsZU.twitter Others are just folk versions.
Listen daily morning afternoon and evening to get success and be updated in life.
@kavipradeeppichu7154 жыл бұрын
Amma I like u like ur speech enaku ungaloda blessing venum...
@narayananathi13754 жыл бұрын
அருமை.மகிழ்ச்சி
@paarip97286 жыл бұрын
அருமையான பதிவு
@varmamaheshwari82322 жыл бұрын
Super Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cmonbrainy6 жыл бұрын
Mam, Your are just mind blowing..."Don't get a husband like Yudhishthira, he will play"...hilarious madam...
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@sridhar4490 Жыл бұрын
Crt
@tamilqueensg34533 жыл бұрын
My god how nicely she explained
@dhananjayadhananjaya92724 жыл бұрын
I Love this speech 💟
@Arunchandar33334 жыл бұрын
kzbin.info/www/bejne/opbFXoSsjpdqas0
@rajaraju54394 жыл бұрын
KARNAN 💜💜💜
@selvakumarice4 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா. உங்களின் அனுபவம் தான் எனது வயது... ஏதோ,. பாரதத்தின் எனது கருத்தினை பதிவிடுகிறேன். நட்பிற்கு இலக்கணமாக துரியோதனன் கர்ணனை ஏற்றுக்கொள்ள இயலாது ஏனென்றால் அர்ஜுனனை வீழ்த்துவது கர்ணன் ஒருவனாலேயே முடியும்.... ஆகையால் மட்டுமே துரியோதனன் கர்ணன் மீது நட்பு கொண்டான்.... கர்ணனின் மாவீரம் காரணமாகவே துரியன் கர்ணன் மீது நட்பு கொண்டிருந்தான்... கர்ணன் அர்ஜுனனை எதிர்க்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக துடியன் கர்ணனை நண்பனாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்....