எத்தனை முறை கேட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் கண்ணீர்மல்க கேட்டு கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும் அதி அற்புதமான பாத்திரப்படைப்பு கர்ணனின் பாத்திரம்! தேடி தேடி யார் சொன்னாலும் கர்ணனின் கதையை கேட்டுக்கொண்டே இருக்க ஒரு ஆவல்! தமிழ் நாட்டில் பல இதிகாச, சரித்திர புருஷர்களை நம் மனக்கண் முன் கொண்டுவந்து வாழ்ந்து காட்டியதில் சிவாஜி கணேசனுக்கு மிக பெரிய பங்குண்டு - சிவாஜி கணேசன் கர்ணனாக தோன்றி கர்ணனுக்கு மிகப்பெரிய அனுதாபிகளை பெற்றுத்தந்தார் என்றால் அது மிகையில்லை! கர்ணன் கதை கேட்க்கும் போதெல்லாம் சிவாஜி நடித்த கர்ணன் படம் தான் நம் மனக்கண்முன் வருகிறது! அம்மா, நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை, கதை மட்டுமல்ல, அதையொட்டிய வாழ்வியல் அறிவுரையும், தங்கள் தமிழ் அறிவும் சேர்ந்து காதுக்கும், அறிவுக்கும் மிக நல்ல விருந்தாக அமைகிறது! நன்றி! ஆரோக்கியமுடன் நீண்ட நாள் வாழ்ந்து சமுதாய சேவை செய்ய வாழ்த்துக்கள்!
@manimaran73754 жыл бұрын
பேச்சாளர் ஆக வேண்டும் என நினைத்தால் இவரை முன் மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்
@karupusamysamy4196 жыл бұрын
அம்மா உங்கள் புகழ் வாழ்க கர்னண் சிறந்த வீரன்.
@karthikselvam79725 жыл бұрын
என்ன ஒரு ஞானம்.. தெய்வத்தின் அருள் இருப்பதால் மட்டுமே இப்படி ஒரு பேச்சாற்றல் இருக்கமுடியும்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
@satishsatish61204 жыл бұрын
Unmai
@viswanathakkamahadevi74504 жыл бұрын
valarga oom thonndu
@jagi72065 жыл бұрын
அம்மா நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ஏனென்றால் உங்களைப் போன்ற ஒரு தெய்வக் குழந்தையின் வாயில் இந்த ஒரு அற்புதமான வார்த்தைகள் கேட்க
@ENDGAME-6664 жыл бұрын
அகிலம் உள்ளவரை கர்ணன் புகழ் ஒலிக்கும்... வாழ்க கர்ணன்...🙏🙏🙏♥️♥️♥️♥️
@sentamizh60286 жыл бұрын
நான் இதுபோன்ற பேச்சை எங்கும் கேட்கவில்லை... அருமை அம்மா
@manikandanthaman25316 жыл бұрын
நன்றி தாயே வாழ்க கர்ணன் புகழ்
@mobiletelevision62834 жыл бұрын
15/06/2020க்கும் இதை கேட்கிற பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி 🙇🙏
@kousalyas99884 жыл бұрын
அருமை அம்மா, அருமை. 👏👏👏👏👌👌👌👌👌 கர்ணன் தன் வாழ்நாள் முழுவதும் வஞ்சிக்க பட்டவனாகவே வாழ்ந்து இருக்கிறான். துரியோதனன் அங்க தேச அரச பதவி கொடுத்ததால், அவன் அதர்மம் செய்கிறான் என்று தெரிந்தும், பகவான் சொன்ன படி, கடமையை செய்தான். போர் ஆரம்பிக்கும் முன்பு தான் குந்தி, நீதான் என் மூத்த மகன், பாண்டவர்கள் 5 பேரும் உன் தம்பி என்று கூறி இந்த பக்கம் வந்துவிடு என்று சொல்லிய போதும், செஞ்சோற்றுகடனுக்காக துரியோதனன் பக்கம் நின்றான். போரில் தன் தம்பியரை எதிர்த்து நிற்கும் போது அவன் மனம் எத்தனை வேதனை அடைந்திருக்கும். அவன் நினைத்து இருந்தால் தன் தம்பியருடன் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல் நண்பனுக்காக தன் உயிரை விட்டான். கர்ணன் மாபெரும் வீரனே. பகவானே அவனுக்காக கண்ணீர் விட்டார், என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்.
@jeyaprakashrajaram6 жыл бұрын
Amma you are great, I am only seeing tears in my eyes after listening . You are great !
@Simbu-cse4 жыл бұрын
Yes bro
@அப்துல்ஜலீல்4 жыл бұрын
அம்மா, நீங்கள் மறைந்து விட்டாலும் மிகச்சிறப்பான உரையின் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
@lakshmisanthanam6357 жыл бұрын
அம்மா நீங்கள் நெடுநாட்கள் வாழ்ந்து பல புராணங்களை சொல்ல வேண்டும்
@sankars25806 жыл бұрын
அம்மா வாழ்க பல்லாண்டு
@kalaiarasan8786 жыл бұрын
அம்மா போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை மிக மிக சிறப்பு
@suriyakumar91704 жыл бұрын
ருக்மணி அம்மா அவர்களே, தங்கள் சொற்பொழிவை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறேன் தாயே, தாங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது நான் பெற்ற பேறு, உங்களின் சொற்பொழிவு அனைத்தும் பொக்கிசம்,உங்களுக்கு நிகர் நீங்கள் தான், வணங்குகிறேன் தாயே
@ganeshcochin10587 жыл бұрын
அம்மா நிங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் பல காவியங்கள் உங்களால் கூறபடவேண்டும் அதை நாங்கள் கேட்க வேண்டும்
@rajakumaran50746 жыл бұрын
Amma super speech
@grajendran3923 Жыл бұрын
கர்ணன் வாழ்வினை மிகவும் எளிமையாக பாமரனும் புரிந்தது கொள்ளும் வகையில் எடுத்துறைத்த அன்பு தாயே வாழிய வாழியேவே...நன்றிதாயே....
@saravanarajsaravanarajg45394 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா கர்ணன் புகழ் உங்களால் மேலும் சிறப்பானது
@vijayananth10094 жыл бұрын
தாயே தலை வணங்குகிறேன் சொற்பொழிவு மழையில் நனைத்ததற்க்கு நன்றி..
@manithyashambhuvananda12873 жыл бұрын
மிக அருமை. அருமை நன்றி. கொடை வள்ளல் கர்ணர் குறித்து ஒரு தெளிவு கிடைத்தது.
@Harikrishnan-hp8hi6 жыл бұрын
20 mins yapdi pochu na tharayla excellent words and thanks for a wonderful sweet blessing 😘
@seethakandavel89367 жыл бұрын
thank you very much Sir for the post. ..can't stop tearing as I listen to the final moments bf Karna's death.
@IndraMaha846 жыл бұрын
TRUE ME TOO
@samadvertising29945 жыл бұрын
True
@vikkysankar12004 жыл бұрын
உங்கள் பேச்சில் வார்த்தை மட்டும் இல்லை, உயிரும் இருக்கிரது.
@varadarajantmc93044 жыл бұрын
அருமையான விளக்கங்கள் கர்ணன் தான் உண்மையான hero of மகாபாரதம்
@MjJm-dq4jt6 жыл бұрын
Excellent speech Amma God bless you thank you very much Amma
@gopala86294 жыл бұрын
Karnan real hero in Mahabharata
@mohamedismail17454 жыл бұрын
Arumai thaaye,👍👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sundararamank22905 жыл бұрын
Extraordinary rendition. Amma it is really heartening to listen to your discourse. MAY GOD BLESS YOU.
@VB-ff5rd6 жыл бұрын
Blessed to hear every thing from you. Your self is the gift to TAMIL. Fall feet to you Mother. 🙏🏻🙏🏻🙏🏻
@sreelatha17726 жыл бұрын
Romba nandri Amma excellent speech. You are pleased by God.
@rajakrishnanr30393 жыл бұрын
Excellent ammaji Thanks for the real hero karnan and you
@mohansethurajan85564 жыл бұрын
நான் பார்த்த மிகச் சிறந்த பேச்சு, என்ன ஒரு வசீகரிக்கும் பேச்சு, கடவுள் உங்களுடன் இருக்கிறார்
Amma ungalin sorpozhivai ketka nan Enna thavam seithono....nandri Amma....
@arangaraj6716 жыл бұрын
கண்ணதாசநின் முக அமைப்பு உங்களிடம் தெரிகிறது..
@karthikeyannambi92924 жыл бұрын
The best speech I have ever seen 🙏
@aadhira62283 жыл бұрын
என்ன ஒரு பேச்சுத்திறமை அம்மா 🙏🙏🙏
@ramasubramoneyp47894 жыл бұрын
Truly great Nowords to describe the mesmerizing experience uplifting the consciousness through nonstop breathless flow of river like flood of thoughts embracing the whole gamut of Karnan and Krishna is a wonder of wonders unique experience.
@ramasubramoneyp47894 жыл бұрын
Aho Albhutham.
@rajaramachandran58034 жыл бұрын
இந்த மாதிரி நல்ல விஷயங்களை கேட்பதற்கே மாபெரும் புண்ணியம் நாம் செய்திருக்க வேண்டும்
@GsengottaiyanGurusamy4 жыл бұрын
எண்ணங்களில் வாழ்க்கை வண்ணங்களைக் குழைத்து கிண்ணங்களில் தமிழ் மதுவை நிறைத்து வண்ணங்களில் ஏழையும் வார்த் தெடுத்து வார்த்தைகளை மண்ணுலகில் வாழ்ந்து ஈந்தது போதுமெனக் கண்ணங்களில் கைவைத்துக் காலனைக் கண்டாயோ ! பிண்ணங்களென பிள்ளைகள் நாங்கள் பிரிதொன்றை திண்ணமென நினைப் போமோ - திருவருள் உண்ணாமுலை அம்மையும் அமர்ந்திடப் பாகம்கொண்ட அண்ணாமலை யானைச் சரணடைவோம் சாந்திபெற . -ஏக்கமுடன் - கு. செங்கோட்டையன்
@rubyYT3335 жыл бұрын
Really great Amma! Heart touching speech. You are living legend to spread God’s news. God bless you. 🙏🏻❤️
@jho44076 жыл бұрын
Karnan super hero
@gomathiselvam34566 жыл бұрын
Excellent speech . Thank you Madam
@sampathmuthu36444 жыл бұрын
அம்மா உம் பொற்பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்...சேலம் தமிழ் வாசியாக....
@ramurangasomy96857 жыл бұрын
அருமை தாயே..
@gvidhya64116 жыл бұрын
நா உண்மையிலயே கண்ணில் நீர் தலும்ப இருக்கிரேன் அம்மா. மிக மிக மிக்க நன்றி.
@kathiravanvel29536 жыл бұрын
great speech mam god bless every time you
@venkatj30336 жыл бұрын
super
@harikrishna_mgf22054 жыл бұрын
உங்களின் பொழிவினை கண்டு மெய் சிலிர்க்கிரேன்🙏🙏🙏🙏🙇🙇🙇
@sagsrigokulakrishnan85624 жыл бұрын
அம்மா.... நன்றி......அருமையான விளக்கம்.....
@sarojaayyappan52086 жыл бұрын
Super upanyasam salaam rukumani ammal speech
@TheSundarkv4 жыл бұрын
Namaskaram Amma. Very nice speech . My namaskaram to your depth and breadth of knowledge
@inbavkaaru71104 жыл бұрын
I love karna romba pidikkum...
@aaruthraacattlefarmerode48054 жыл бұрын
நன்றி அம்மா.... நன்றி நன்றி....
@gokulbalu84316 жыл бұрын
amma ungala oru naal na enga ooruku kooptutu vandhu pesa vekanumnu asa padrn..seekiramae na andha oru nilaiku vandhadhu unga kita vandhu ketpen...marukama neenga varanum...!
@mohanr86074 жыл бұрын
மெய் சிலிர்தேன்., மிக்க நன்றி
@camphysics42466 жыл бұрын
very nice excellent video sir
@gajendrangaja28054 жыл бұрын
Amazing speech Amma excellent all the best🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jobinjoymercy92003 жыл бұрын
Lot's of love from kerala ♥♥♥
@அன்6 жыл бұрын
நான் உண்மையிலே மிகவும் ஆழ்ந்து விட்டேன்... அம்மா....!!!!
@Chiravasu6 жыл бұрын
Million thanks
@anbusnegithi18166 жыл бұрын
arumai ungal varthaigal unmai karnan great
@KRanjit114 жыл бұрын
Very nice and impressive. The way she explained is also very attractive. Nice and good presentation. Even illiterate like me have been moved very much on her presentation. The programme dated as very old dated 23 Aug 2011. The Speaker presentation quality has over taken and made me to observe inspite of some less video quality due to technology change of 1080P and more.
@susilarajan20036 жыл бұрын
Amazing perfomence rukmani madam
@rmgkumar6 жыл бұрын
Amma Valga pallandu
@சிவஅருண்குமார்5 жыл бұрын
amma thaye neeye ellam amma thaye neeye ellam amma thaye thunai Amma thaye thunai🙏🙏🙏🙏🙏Narayana Govinda Govinda Govinda
@s.sarathkumar19126 жыл бұрын
I don't have age to bless you sir but thanks for sharing this video sir and thanks to that mam
@vineethkumar43945 жыл бұрын
Excellent speech Rukmani amma Am from Kerala.. Thanks admin for posting this video....
@duraidaya.mdayalan67917 жыл бұрын
Amma ennai neegal asirvatham pannuga,athu pothum Vera ethuvum vendam..
@saravanakumar61426 жыл бұрын
அருமை அம்மா...
@rajasekarannatarajan45655 жыл бұрын
No words to appreciate... Mam...
@thirumoorthys54214 жыл бұрын
அருமை அம்மா நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vijayakumarp97844 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@sheelaize5 жыл бұрын
Amma ! You are really great.
@akbeastakbeast89883 жыл бұрын
வார்த்தை இல்லை தாயே ❤️❤️
@athulprakashnp10994 жыл бұрын
Grate How can you speak with out stop Super amma from kerala
@appurakee41265 жыл бұрын
Great ... excellent.. one of the best explanation... mahabharata.
@R.P.R-c2i Жыл бұрын
கர்ணனுக்காக மட்டுமே கடவுளும் இறங்கி வந்தார்
@mylai3604 жыл бұрын
அருமையாக இருந்தது அம்மா நன்றி.....
@GANESHELKN3 жыл бұрын
அருமை அம்மா
@santhanakrishnan50744 жыл бұрын
Amma Solla varthay eallay super
@murugananbu64135 жыл бұрын
Kanneer malga vendukiren puvi ill valga pallandu yena ade krishnan idaum vendukiren.JAI SRI KARNA
@ajeenthan4 жыл бұрын
Thx to upload this video ரொம்ப நண்றி...
@gopalakannang90623 жыл бұрын
அற்புதம் அம்மா
@meenakshiv8004 жыл бұрын
Mahabharatham padikum pothu paarkum pothu karnan na la kannula thanneer kottitae iruku... Neenga sollum pothum azhugai varuthu.
@nirmalat70735 жыл бұрын
Amma neengal pallandu pallandu nalamudan Vazgha enkallakku ungal sorpozhivu vazanguvadharkaka